திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அத வினையேன் மனத்து ஊறும்மட்டே. உத்தரகோசமங்கைக்கு அரசே, பொன்மேனி நெடுந்தகையே, அஞ்சு எனை மாறுபட்டு வஞ்சிக்க, னால் நினது திருவடிகளைப் பிரிந்தேன், அங்ஙனம் பிரிந்த என்னை விடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். 30 45 400 உணர்த்தியது. ஐம் அஞ்சு என்றது குறிப்பினால் ஐம்புலன்களை புலன்களும் என்வழி நில்லாமல் மாறுபட்டு நின்று மயக்குதலின், "மாறு பட்டு அஞ்செனை வஞ்சிப்ப'' என்றார். மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் (கோயிற் 1) என அடிகள் பிறிதோரிடத்து அருளிய வாறுங் காண்க. வஞ்சிப்ப என்னும் செயவெனெச்சம் மணி மலர்த்தாள் வேறுபடுதற்கு ஏதுவாகலின் ஏதுப் பொருளில் வந்தது. அஞ்சு எனை மாறுபட்டு வஞ்சித்தமை பிராரத்த வினையின் அனுபவமுண்மையா லாகும். யான் என்னும் எழுவாய் வேறுபட்டேனை என்பதிலுள்ள வேறு பட்டேன் என்பதனோடு முடியும். வேறுபட்டேன் என்பது வினையா லணையும் பெயராய் ஐ உருபு ஏற்று வேறுபட்டவனாகிய என்னை என் னும் பொருள் தந்து நின்றது. பேற்றது. மனத்து நா வு 207 : 3 நாவு 297 : 3 என் விளியுரு மட்டு - தேன். இது மட்டே ஊறு மட்டு -மனத்தின்கண் ஊறுகின்ற தேன். "என் உள்ளத்துள்ளே யூறும் அத்தேனை'' உருகுமனத் தடியவர்கட்கு ஊறுந்தேனை தித்தித்தென் மனத்துள்ளே யூறுந்தேனை 50 207:7 '' கருதுவார் இதயத்துக் கமலத்தூலும், தேனவன் காண் " நாவு 300:1 "பாவிப்பார் மனத்தூறுமத்தேனை சுக் 59:10 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. இறைவன் அன்பராயினுக்கு தேன் போன்று இனியனாதலின் "தேனே" என்றார். "தேனொத் தினியான் (ஞான 38:3) தெள்ளத் தேறித்தெளிந்துத்திப்பதோர் உள்ளத்தேறல்'' "தேனெத்தடியார்க் கினியார் போலும்" "உணர்ந்தார்க் கென்றுந் தேன வன் கான் " நாவு 204: 10, 295:1; 298:5) எனத் தேவாரத்து வருவன காண்க. இறைவன் பொன்போலும் திருமேனியனாதலின் "பொன்மேனி நெடுந்தகையே" என்றார். ''புண் சுமந்த பொன்மேனி " அம்மானை 8. "பொன்னை யழித்த நன்மேனிப் புகழிற் றிகழு மழகன் ஆருடை யம்பொனின் மேனி அமுதினை" குயிற் 9 "பொன்னிய லுந்திரு மேனி' திருப்படை i "பொன் செய்த மேனியன் '' திருக்கோவை 278 "சீவந்த பொன் மேனி மணி ” திருக்கோவை 361 குயிற் ?, என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. பொற்புயமுடையார்க்கு, பொன் வண்ணருக்கு, பொன்வடி விளருக்கு நமஸ்காரம் என்று தைத்திரிய 401 நீத்தல் விண்ணப்பம் ஆரணியகம் (20:40) கூறுதலானும் சிவபெருமான் பொன்மேனியனாதல் பெறப்படும். இறைவன் பொன்மேனி திருவெண்ணீறுபட்டு வெள்ளொளி காட்டுதலின் "நிறுபட்டே யொளிகாட்டும் பொன்மேனி" என்றார். திரு நீற்றை யுத்தூளித் தொளிமிளிரும் வெண்மையனே (நீத் 22) என வரு தலுங் காண்க. நீறுபட்டே, மனத்தே என்பவற்றில் ஏகாரம் அசை நிலை. தகை - அருள். என்பது " அருளுங் குணமும் தளர்வுந்தகையே " கலந்தை (10,568). நெடுந்தகை - பெரிய அருளையுடையவன், மலர்த்தாள் வேறுபட்டே னுயினும் நின் பேரருளினால்' கைவிடலாகாது என்பார். மணிமலர்த்தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் நெடுந் தகையே" என்றார். நெடுமை. குணப் பண்பு பற்றி வந்தது. இனி, நெடுந் தகை என்பதற்கு பெரிய தகுதிப்பாடுடையவன், பெரிய மேம்பாட் டாளன், அளத்தற்கரிய தன்மையை யுடையவள் என்ற பொருள்களும் அமையும். பிங் மணி இதன்கண். மாறுபட்டென்னை வஞ்சிப்ப யான் உன் மணிமலர்த் தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக் விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் 11. கிய காண்க, 116.தெடுத்தகை நீயென்னை யாட்கொள்ள யான்ஐம் புலன்கள் கொண்டு விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர வார்வெருவ அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங் கைக்கரசே கடுந்தகை யேன்உண்ணுந் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே ப-ரை: விரவார் வெருவ அடு தகை வேல் - வல்ல - உலகிற்குத் தீமை செய்யும் பகைவர் கண்டு அஞ்சும்படி தண்டஞ் செய்து கொல் லும் தன்மையையுடைய மூவிலை வேலைச் செலுத்துதலில் வல்ல, உத்தர கோச மங்கைக்கு அரசே- திருவுத்தரகோச மங்கை என்னும் தலத்துக்கு அரசே, கரு தகையேன் உண்ணும் தெள்நீர் அமுத பெருகடவே - மிக்க தளர்ச்சியையுடையேனாகிய யான் பருகுதற்குரிய தெளிந்த தன்மையை யுடைய பெரிய அமுதக் கடலே நெடுந்தகை-பேரருணையுடையவனே, நீ என்னை ஆட்கொள்ள - நீ என்னை அடிமை கொள்ளவும், யான் ஐம் புலன்கள் கொண்டு விடும் தகையேனை · யான் ஐம்புல நுகர்ச்சிகளை மேற் கொண்டு நின்னை விட்டுப் பிரியும் தன்மையுடையவனாகிய என்னைக் கை விடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். - உத்தரகோச மங்கைக்கு அரசே, அமுதப் பெருங்கடலே, நீ என்னை வீட் ஆட்கொள்ளவும் யான் ஐம்புலநுகர்ச்சியை மேற்கொண்டு நின்னை டுப் பிரியும் தன்மையுடையவனாகிய என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். 51
திருவாசக ஆராய்ச்சியுரை அத வினையேன் மனத்து ஊறும்மட்டே . உத்தரகோசமங்கைக்கு அரசே பொன்மேனி நெடுந்தகையே அஞ்சு எனை மாறுபட்டு வஞ்சிக்க னால் நினது திருவடிகளைப் பிரிந்தேன் அங்ஙனம் பிரிந்த என்னை விடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . 30 45 400 உணர்த்தியது . ஐம் அஞ்சு என்றது குறிப்பினால் ஐம்புலன்களை புலன்களும் என்வழி நில்லாமல் மாறுபட்டு நின்று மயக்குதலின் மாறு பட்டு அஞ்செனை வஞ்சிப்ப ' ' என்றார் . மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் ( கோயிற் 1 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளிய வாறுங் காண்க . வஞ்சிப்ப என்னும் செயவெனெச்சம் மணி மலர்த்தாள் வேறுபடுதற்கு ஏதுவாகலின் ஏதுப் பொருளில் வந்தது . அஞ்சு எனை மாறுபட்டு வஞ்சித்தமை பிராரத்த வினையின் அனுபவமுண்மையா லாகும் . யான் என்னும் எழுவாய் வேறுபட்டேனை என்பதிலுள்ள வேறு பட்டேன் என்பதனோடு முடியும் . வேறுபட்டேன் என்பது வினையா லணையும் பெயராய் உருபு ஏற்று வேறுபட்டவனாகிய என்னை என் னும் பொருள் தந்து நின்றது . பேற்றது . மனத்து நா வு 207 : 3 நாவு 297 : 3 என் விளியுரு மட்டு - தேன் . இது மட்டே ஊறு மட்டு -மனத்தின்கண் ஊறுகின்ற தேன் . என் உள்ளத்துள்ளே யூறும் அத்தேனை ' ' உருகுமனத் தடியவர்கட்கு ஊறுந்தேனை தித்தித்தென் மனத்துள்ளே யூறுந்தேனை 50 207 : 7 ' ' கருதுவார் இதயத்துக் கமலத்தூலும் தேனவன் காண் நாவு 300 : 1 பாவிப்பார் மனத்தூறுமத்தேனை சுக் 59:10 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . இறைவன் அன்பராயினுக்கு தேன் போன்று இனியனாதலின் தேனே என்றார் . தேனொத் தினியான் ( ஞான 38 : 3 ) தெள்ளத் தேறித்தெளிந்துத்திப்பதோர் உள்ளத்தேறல் ' ' தேனெத்தடியார்க் கினியார் போலும் உணர்ந்தார்க் கென்றுந் தேன வன் கான் நாவு 204 : 10 295 : 1 ; 298 : 5 ) எனத் தேவாரத்து வருவன காண்க . இறைவன் பொன்போலும் திருமேனியனாதலின் பொன்மேனி நெடுந்தகையே என்றார் . ' ' புண் சுமந்த பொன்மேனி அம்மானை 8 . பொன்னை யழித்த நன்மேனிப் புகழிற் றிகழு மழகன் ஆருடை யம்பொனின் மேனி அமுதினை குயிற் 9 பொன்னிய லுந்திரு மேனி ' திருப்படை i பொன் செய்த மேனியன் ' ' திருக்கோவை 278 சீவந்த பொன் மேனி மணி திருக்கோவை 361 குயிற் ? என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . பொற்புயமுடையார்க்கு பொன் வண்ணருக்கு பொன்வடி விளருக்கு நமஸ்காரம் என்று தைத்திரிய 401 நீத்தல் விண்ணப்பம் ஆரணியகம் ( 20:40 ) கூறுதலானும் சிவபெருமான் பொன்மேனியனாதல் பெறப்படும் . இறைவன் பொன்மேனி திருவெண்ணீறுபட்டு வெள்ளொளி காட்டுதலின் நிறுபட்டே யொளிகாட்டும் பொன்மேனி என்றார் . திரு நீற்றை யுத்தூளித் தொளிமிளிரும் வெண்மையனே ( நீத் 22 ) என வரு தலுங் காண்க . நீறுபட்டே மனத்தே என்பவற்றில் ஏகாரம் அசை நிலை . தகை - அருள் . என்பது அருளுங் குணமும் தளர்வுந்தகையே கலந்தை ( 10 ) . நெடுந்தகை - பெரிய அருளையுடையவன் மலர்த்தாள் வேறுபட்டே னுயினும் நின் பேரருளினால் ' கைவிடலாகாது என்பார் . மணிமலர்த்தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் நெடுந் தகையே என்றார் . நெடுமை . குணப் பண்பு பற்றி வந்தது . இனி நெடுந் தகை என்பதற்கு பெரிய தகுதிப்பாடுடையவன் பெரிய மேம்பாட் டாளன் அளத்தற்கரிய தன்மையை யுடையவள் என்ற பொருள்களும் அமையும் . பிங் மணி இதன்கண் . மாறுபட்டென்னை வஞ்சிப்ப யான் உன் மணிமலர்த் தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக் விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் 11 . கிய காண்க 116.தெடுத்தகை நீயென்னை யாட்கொள்ள யான்ஐம் புலன்கள் கொண்டு விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர வார்வெருவ அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங் கைக்கரசே கடுந்தகை யேன்உண்ணுந் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே - ரை : விரவார் வெருவ அடு தகை வேல் - வல்ல - உலகிற்குத் தீமை செய்யும் பகைவர் கண்டு அஞ்சும்படி தண்டஞ் செய்து கொல் லும் தன்மையையுடைய மூவிலை வேலைச் செலுத்துதலில் வல்ல உத்தர கோச மங்கைக்கு அரசே- திருவுத்தரகோச மங்கை என்னும் தலத்துக்கு அரசே கரு தகையேன் உண்ணும் தெள்நீர் அமுத பெருகடவே - மிக்க தளர்ச்சியையுடையேனாகிய யான் பருகுதற்குரிய தெளிந்த தன்மையை யுடைய பெரிய அமுதக் கடலே நெடுந்தகை - பேரருணையுடையவனே நீ என்னை ஆட்கொள்ள - நீ என்னை அடிமை கொள்ளவும் யான் ஐம் புலன்கள் கொண்டு விடும் தகையேனை · யான் ஐம்புல நுகர்ச்சிகளை மேற் கொண்டு நின்னை விட்டுப் பிரியும் தன்மையுடையவனாகிய என்னைக் கை விடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . - உத்தரகோச மங்கைக்கு அரசே அமுதப் பெருங்கடலே நீ என்னை வீட் ஆட்கொள்ளவும் யான் ஐம்புலநுகர்ச்சியை மேற்கொண்டு நின்னை டுப் பிரியும் தன்மையுடையவனாகிய என்னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . 51