திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை நெடுந்தகை - அண்மை விளி. அடிகள் நீங்கி நிற்பவும் பேரருளால் வலிய வந்து ஆட்கொண்டமையின் இறைவளை "நெடுந்தகை" என்றார். ''கடையவனேனைக் கருணையினாற் கலந்தாண்டு கொண்ட விடையவனே" (நித் 1) ''கள்ளேன் ஒழியவும் கண்டு கொண்டாண்டது எக்காரணமே '' (நீத் 2) என வருவனவும் காண்க. ஆட்கொள்ளவும் என உம்மை விரித்து "வீடும்" என்பதனேடு முடிக்க ஐம்புல நுகர்ச்சிகளை மேற் 402 அதனை கொண்டு மேனிலைப்படுத்தந்குரிய வீட்டுப் பிரியும் தன்மையுடைய என்றார். ஐம்புலன்கள் கொண்டு என்பதற்கு ஐம்புலண்கள் செலுத்தும் நெறியை மேற்கொண்டு எனினுமாம். ஐம்புல நுகர்ச்சியை மேற்கொண் டது பிராரத்த வினையுடைமையாலாகும். ஐம்புலன்கள் கொண்டமை விட்டுநீங்குதற்கேதுவாகலின், கொண்டு என்னும் செய்தெனெச்சம் ஏதுப் பொருளில் வந்தது. யான் என்னும் எழுவாய் தசையேன் என்பதனோடு முடியும். விரவார்- பகைவர் என்றது உலகிற்குத் தீமை செய்லாரை. வேல்- இங்கே இறைவனுக்குரிய மூவிலை வேலாகிய குளப்படையை உணர்த் திற்று. மூவிலைச் குலப் படையானே " (திரும்புலம்பல் 2) என வரு தல் காண்க. வல்ல என்பதனை வல என்பதன் விரித்தல் விகாரமாகக் கொண்டு, வேலை வலப்பக்கத்திலுடையவனே எனினுமாம். பொருதலை மூவிலை வேல் வளன் ஏந்திப் பொலிபவனே." (நீத்9) என வருதலும் காண்க. வல என்பது வலப் பக்கத்தினை உணர்த்துதல், "இடவல்" (3:83) என்னும் பரிபாடலினும் காண்க. " தகை + தளர்ச்சி. அருளுங் குணமும் தளர்வுந் தகையே" (பிங். 10:566) கடுந்தகை - மிக்க தளர்ச்சி என்றது இறைவனைப் பிரிந்தமையா லுளதாகிய தளர்ச்சி. உண்ணும் அமுதக் கடல் என இயையும். நீர்- சீர்மை நணீர் கெறி கதுப்பு " (கலி 98: 15) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. அமுதம் என்றது ஈண்டு திருவருளை. இதன்கண், ஐம்புலன்கள் கொண்டு விடுதகையேனை விடுதி கண் டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க. 117. கடலினுள் நாய் நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விடலணி யேனை விடுதிகண் டாய்விட வில்லடியார் உடலில் மோன்னும் உத்தர கோசமங் கைக்கரசே மடலின் மட் டேமணி யேயமு தேயென் மதுவெள்ளமே. 12. ப-ரை? விடல் இல் அடியார் உடல் இலமே மன்னும் நின்னைப் பற்றி விடுதல் இல்லாத மெய்யடியாரது உள்ளம கிய திருக்கோயினின் கண் எழுந்தருளியிருக்கும், உத்தர கோசமங்கைக்கு அரசே - திருவுத்தர 403 நீத்தல் விண்ணப்பம் கோச மங்கை என்னும் தலத்துக்கு அரசே, மடவில் மட்டே - பூவின்கணுண் டாகும் தேனே, மணியே - மாணிக்க மணியே அமுதே - அமுதமே, என் மது வெள்ளமே - எனது கட்களிப் பெருக்கே. கடலினுள் நாய் நக்கி யரங்கு - மிக்க நீரையுடைய கடலினுள்ளாயினும் நாய் நக்கி ஒரு சிறிது நீரைப் பருகுவது போல, இருணை கடவில் உள்ளம் விடல் அரியேனை = நினது அருட்பெருங் கடலின் கண் உள்ளத்தை விட்டு ஒரு சிறிதன்றி ஆரப்பருகுதலில்லாத என்னை, விடுதி கண்டாய் - கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். உத்தரகோச மங்கைக்கு அரசே, மடலின் மட்டே, மணியே, அமுதே. என்மதுவெள்ளமே மிக்க நீரையுடைய கடலினுள் நாய் நக்கி ஒரு சிறிது நீரைப் பருகுவதுபோல நினது அருட்பெருக்கின்கண் உள்ளத்தை விட்டு ஒரு சிறிதன்றி ஆரப்பருகுதல் இல்லாத என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். மிக்க நீரையுடைய கடலினுள்ளும் நாய் நக்கிச் சிறிதளவு நீரையே கொள்ளுமாறு போல நினது அருட்பெருங் கடலின்கண் உள்ளத்தை விடுத்து ஒரு சிறிது கொள்வதன்றி நிறையக் கொள்ளுதல் இல்லேனை என்பார், ''கடலினுள் நாய் நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விடலரியேனை '' என்றார். க்கியது ஆங்கு என்பது நக்கியாங்கு வந்தது. இறைவன்கருணை கடல் போன்றது என்பது, என '"தன் கருணை வெள்ளத்தழுத்தி" அம்மானை 5 ''கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்" அன்னை 2 ''களிவந்த வான் கருணை வெள்ளப்பிரான்" கேயத் 18 ''வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கடலாய்" வார்த்தை 5 "எல்லையில் மாக்கருணைக் கடல்" திருப்படை 4 என அடிகள் அருளியவாற்றனுமறிக. கருணையைக் கடல் என்றது அதன் மிகுதி பற்றி என்க. விடவரியேனை என்பதில் அருமை இன்மைகுறித்து நின்றது. " அருங் கேடனென்பதறிக" குறவிற் காண்க. 'எர் விடலில் அடியார் என்பதில் விடுதற்குச் செயப்படுபொருள் வருவிக் கப்பட்டது. உடல் ஆகு பெயராய் உள்ளத்தை உணர்த்தியது. தையே ஈசா உடலிடங் கொண்டாய்'" ''சிந்தையே கோயில் கொண்டவெம் பெருமான் " (திருவாசகம் கோயில் திருப் 10) நினைப்பவர் மனம் கோயி லாக் கொண்டவர்" (அப்பர்) என வரூஉம் அருள்வாக்குகளுங் காண்க. உடலிலம் - பண்புத் தொகை. மடல் - பூவிதழ். மட்டு-தேன். "மட்டுவா யவிழ்ந்த தண்டார்" (சீவக 1145) என்புழிப் போல. பூத்தேன் போல இன்பத்தைச் செய்த
திருவாசக ஆராய்ச்சியுரை நெடுந்தகை - அண்மை விளி . அடிகள் நீங்கி நிற்பவும் பேரருளால் வலிய வந்து ஆட்கொண்டமையின் இறைவளை நெடுந்தகை என்றார் . ' ' கடையவனேனைக் கருணையினாற் கலந்தாண்டு கொண்ட விடையவனே ( நித் 1 ) ' ' கள்ளேன் ஒழியவும் கண்டு கொண்டாண்டது எக்காரணமே ' ' ( நீத் 2 ) என வருவனவும் காண்க . ஆட்கொள்ளவும் என உம்மை விரித்து வீடும் என்பதனேடு முடிக்க ஐம்புல நுகர்ச்சிகளை மேற் 402 அதனை கொண்டு மேனிலைப்படுத்தந்குரிய வீட்டுப் பிரியும் தன்மையுடைய என்றார் . ஐம்புலன்கள் கொண்டு என்பதற்கு ஐம்புலண்கள் செலுத்தும் நெறியை மேற்கொண்டு எனினுமாம் . ஐம்புல நுகர்ச்சியை மேற்கொண் டது பிராரத்த வினையுடைமையாலாகும் . ஐம்புலன்கள் கொண்டமை விட்டுநீங்குதற்கேதுவாகலின் கொண்டு என்னும் செய்தெனெச்சம் ஏதுப் பொருளில் வந்தது . யான் என்னும் எழுவாய் தசையேன் என்பதனோடு முடியும் . விரவார்- பகைவர் என்றது உலகிற்குத் தீமை செய்லாரை . வேல் இங்கே இறைவனுக்குரிய மூவிலை வேலாகிய குளப்படையை உணர்த் திற்று . மூவிலைச் குலப் படையானே ( திரும்புலம்பல் 2 ) என வரு தல் காண்க . வல்ல என்பதனை வல என்பதன் விரித்தல் விகாரமாகக் கொண்டு வேலை வலப்பக்கத்திலுடையவனே எனினுமாம் . பொருதலை மூவிலை வேல் வளன் ஏந்திப் பொலிபவனே . ( நீத் 9 ) என வருதலும் காண்க . வல என்பது வலப் பக்கத்தினை உணர்த்துதல் இடவல் ( 3:83 ) என்னும் பரிபாடலினும் காண்க . தகை + தளர்ச்சி . அருளுங் குணமும் தளர்வுந் தகையே ( பிங் . 10 : 566 ) கடுந்தகை - மிக்க தளர்ச்சி என்றது இறைவனைப் பிரிந்தமையா லுளதாகிய தளர்ச்சி . உண்ணும் அமுதக் கடல் என இயையும் . நீர் சீர்மை நணீர் கெறி கதுப்பு ( கலி 98 : 15 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க . அமுதம் என்றது ஈண்டு திருவருளை . இதன்கண் ஐம்புலன்கள் கொண்டு விடுதகையேனை விடுதி கண் டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க . 117. கடலினுள் நாய் நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விடலணி யேனை விடுதிகண் டாய்விட வில்லடியார் உடலில் மோன்னும் உத்தர கோசமங் கைக்கரசே மடலின் மட் டேமணி யேயமு தேயென் மதுவெள்ளமே . 12 . - ரை ? விடல் இல் அடியார் உடல் இலமே மன்னும் நின்னைப் பற்றி விடுதல் இல்லாத மெய்யடியாரது உள்ளம கிய திருக்கோயினின் கண் எழுந்தருளியிருக்கும் உத்தர கோசமங்கைக்கு அரசே - திருவுத்தர 403 நீத்தல் விண்ணப்பம் கோச மங்கை என்னும் தலத்துக்கு அரசே மடவில் மட்டே - பூவின்கணுண் டாகும் தேனே மணியே - மாணிக்க மணியே அமுதே - அமுதமே என் மது வெள்ளமே - எனது கட்களிப் பெருக்கே . கடலினுள் நாய் நக்கி யரங்கு - மிக்க நீரையுடைய கடலினுள்ளாயினும் நாய் நக்கி ஒரு சிறிது நீரைப் பருகுவது போல இருணை கடவில் உள்ளம் விடல் அரியேனை = நினது அருட்பெருங் கடலின் கண் உள்ளத்தை விட்டு ஒரு சிறிதன்றி ஆரப்பருகுதலில்லாத என்னை விடுதி கண்டாய் - கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . உத்தரகோச மங்கைக்கு அரசே மடலின் மட்டே மணியே அமுதே . என்மதுவெள்ளமே மிக்க நீரையுடைய கடலினுள் நாய் நக்கி ஒரு சிறிது நீரைப் பருகுவதுபோல நினது அருட்பெருக்கின்கண் உள்ளத்தை விட்டு ஒரு சிறிதன்றி ஆரப்பருகுதல் இல்லாத என்னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . மிக்க நீரையுடைய கடலினுள்ளும் நாய் நக்கிச் சிறிதளவு நீரையே கொள்ளுமாறு போல நினது அருட்பெருங் கடலின்கண் உள்ளத்தை விடுத்து ஒரு சிறிது கொள்வதன்றி நிறையக் கொள்ளுதல் இல்லேனை என்பார் ' ' கடலினுள் நாய் நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விடலரியேனை ' ' என்றார் . க்கியது ஆங்கு என்பது நக்கியாங்கு வந்தது . இறைவன்கருணை கடல் போன்றது என்பது என ' தன் கருணை வெள்ளத்தழுத்தி அம்மானை 5 ' ' கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர் அன்னை 2 ' ' களிவந்த வான் கருணை வெள்ளப்பிரான் கேயத் 18 ' ' வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கடலாய் வார்த்தை 5 எல்லையில் மாக்கருணைக் கடல் திருப்படை 4 என அடிகள் அருளியவாற்றனுமறிக . கருணையைக் கடல் என்றது அதன் மிகுதி பற்றி என்க . விடவரியேனை என்பதில் அருமை இன்மைகுறித்து நின்றது . அருங் கேடனென்பதறிக குறவிற் காண்க . ' எர் விடலில் அடியார் என்பதில் விடுதற்குச் செயப்படுபொருள் வருவிக் கப்பட்டது . உடல் ஆகு பெயராய் உள்ளத்தை உணர்த்தியது . தையே ஈசா உடலிடங் கொண்டாய் ' ' ' சிந்தையே கோயில் கொண்டவெம் பெருமான் ( திருவாசகம் கோயில் திருப் 10 ) நினைப்பவர் மனம் கோயி லாக் கொண்டவர் ( அப்பர் ) என வரூஉம் அருள்வாக்குகளுங் காண்க . உடலிலம் - பண்புத் தொகை . மடல் - பூவிதழ் . மட்டு - தேன் . மட்டுவா யவிழ்ந்த தண்டார் ( சீவக 1145 ) என்புழிப் போல . பூத்தேன் போல இன்பத்தைச் செய்த