திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கூறப்படினும் இவற்றிடையே நிகழும் மறைத்தற்றெழில் காத்தற்றொழிற் கண் அடங்கும். ஆகவே படைத்தல் காத்தல் அறித்தல் மறைத்தல் அரு என்க. ஐங் ளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்பவன் இறைவன் தொழிலும் இறைவன் அருட்செயல்களேயாதல், 16 "அழிப்பிளைப்பு ஆற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாங் கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம ஒப்பில் தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பருள் செய்தி தானும் சூ.1:37. பழிப்பொழி பந்தம்வீடு பார்த்திடின் அருளே யெல்லாம்" என்னும் சிவஞானசித்தியார் திருவிருத்தத்தானுமறிக. ஆக்குதல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்பதே ஐந் என உலக போகங்களில் தொழில் முறைமையாயினும் போக்குவாய் அமிழ்ந்துமாறு பிறவிக்கண் போகச் செய்தலைப் பின்னர்க் கூறியது அப் பிறவிகளிற் புக்குப் போகங்களில் உவர்ப்புண்டாயவிடத்து இறைவன் தொழும்பில் புகுவிக்கும் இயையுபற்றியாகும். என்னைப் போக்குவாய் என்னை 'என்பது மத்திய தீபமாக நின்று எனவும், என்னைப் புகுவிப்பாய் எனவும் இயையும். போக்குதல் - பக்குவ முண்டாகும் பொருட்டுப் பலவகைப் பிறவிகளிலும் போகச் செய்தல். தொழும்பில் புகுவித்தல் -அப்பிறவிகளினாற் பக்குவமுண்டாயவிடத்து என்னைத் தனது திருவடித்தொண்டில் புகுமாறு அணுகச் செய்தல், தொழும்பு - தொண்டு. நாற்றம் தான்பற்றிய பொருள்களில் எங்கும் கிறைந்து அதற்கப்பாலும் நுட்பமாய் இருப்பதுபோல, இறைவன் உலகு உயிர் எங்கும் நிறைந்து 'நாற்றத்தின் நேரியாய்* அதற்கப்பாலுமாய் நுட்பமாயுள்ளான் என்பது என்பதனாற் போந்தபொருள். அங்ஙனமாயின் நாற்றம் புலப்படுவ துபோல இறைவன் புலப்படவேண்டுமேயெனின் அவள் அன்பாகிய பொறியில்லா தவர்க்குச் சேயானாய்ப் புலப்படாமலும், அதனையுடையார்க்கு அணியகுய்ப் புலப்படுதலுமுடையனாகவின் 'சேயாய் கணியானே" என்றார். மெய்யடிவர்கட் கண்மையனே யென்றுஞ் சேயாய் பிறர்க்கு " நீத், 22 " ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானை அம் 7. அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக வொப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அம் 11. அப்பாலைக் கப்பாலை' என அடிகள் அருளியமை காண்க. நீங்கிப்போகி அப்பாற்பட்டு வாக்கும் மனமும் அளவிட முடியாது நிற்றலின் 'மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே என்றார். 'வாக்கு மனாதீதன்' என்பதும் இப்பொருள் பற்றியாகும். "சொற்பதங் கடந்த சிவபுராணம் 17 தொல்லோன்'' (அண்ட 111) "சொற்பதங் கடந்த அப்பன் '' (அச்சப் 6) என வருவனவும் ஈண்டறியற்பாலன. இறைநூல்கள் இறைவன் இயல் பீனைக் 'குஃயாதிகுஃயம்' எனக்கூறுதலின் 'மறையோனே' என்றார். கறந்தபால் - பசுவிற் கறந்த புதியபால். கன்னல் - சருக்கரை, "கட்டி யும் விசயமும் குளமும் கன்னறும்,ஓட்டிய பாகும் அக்காரமும் சருக் கரை என்பது திவாகரம்.நெய் - தேனெய்."தேனெய்யொடு கிழங்கு மாறியோர்" (பொருந 214) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. தானே இனிமை தருவதாய பால், கன்னலும் தேனும் கலந்தவழி மிக்க இனிமை தருதலிற் 'கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போல என்றார். சிறந்து - மிகுந்து. சிறந்து நின்று என இவையும். தேன்- இனிமை. நின்று எனக்கூறினும் இறைவன் புலப்படுதலும் புலப்படாதிருத் தலுமாகிய நிலைமையினின்றும் நீங்கி, என்றும் புலப்பட்டு நின்று என் பது பொருளாகக் கொள்க. பிறந்த பிறப்பு அறுத்தல் - அவ்வடியவர் எடுத்த பிறப்பை நீக்குதல். உடம்பாகிய 40 61. கிறங்கள் ஓர் ஐந்து உடையாய் - ஒப்பற்ற ஐந்து விறங்களை யுடையவனே,விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய் - தேவர்கள் உன் னைத் துதிக்கவும் அவர்களுக்கு வெளிப்படாமல் மறைந்திருந்தவனே. எம் பெருமான் - எம்பெருமானே. வல் வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை - வலிய வினைபையுடைய என்னை அறிவு மறையும்படு மூடிய வஞ்சனையையுடைய ஆணவ மலமாகிய இருளை. அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி - நல்வினை தீவினை என்னும் அரிய கயிறுகளாற் கட்டி, புறம் தோல் போர்த்து - வெளியே தோலைப் போர்வையாக இட்டு. எங்கும் புழு அழக்கு மூடி-அதனால் உடம்பில் எங்குமுள்ள புழுக்களை யும் அழுக்குகளையும் மறைத்துச் செய்த, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை-அழுக்குகள் கழியின்ற ஒன்பது வழிகளையுடைய குடிசையை,மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய - யான் கலங்கும் படி ஐம்புலன்களும் மாயத்தைச் செய்ய, விமலா - மாசற்றவனே. விலங்கு மனத்தால் - இடையே நின்று தடுக்கும் மனத்தையுடைமையால், உனக்கு கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருதம் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி - உன்னிடத்துக் கலந்த அன்புடையேனாகி நெகிழ்ந்து உள்ளே உரு கும் நன்மை இல்லாத சிறியேனுக்கு அக்குடிசையினைத் தந்து அதனால் ஆற்றலைக்கெடுத்து இருவினையொப்பு மலபரிபாகமாகிய பக்குவ நிலையை வரச்செய்து, நிலம்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி - இந்நிலவுல கத்தே குருவடிவில் எழுந்தருளிவந்து எல்லைகாண்டற்கரிய நீண்ட திரு வடிகளை எனக்குக் காட்டியருளி, நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு நாயினும் கீழ்ப்பட்டவனுய்க் கிடந்த அடியேனுக்கு, தாயின் சிறந்த தயா வாள தத்துவனே - தாயினும் சிறந்த கருணைவடிவான உண்மைப் பொருளா யுள்ளவனே.
திருவாசக ஆராய்ச்சியுரை கூறப்படினும் இவற்றிடையே நிகழும் மறைத்தற்றெழில் காத்தற்றொழிற் கண் அடங்கும் . ஆகவே படைத்தல் காத்தல் அறித்தல் மறைத்தல் அரு என்க . ஐங் ளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்பவன் இறைவன் தொழிலும் இறைவன் அருட்செயல்களேயாதல் 16 அழிப்பிளைப்பு ஆற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாங் கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம ஒப்பில் தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பருள் செய்தி தானும் சூ .1 : 37 . பழிப்பொழி பந்தம்வீடு பார்த்திடின் அருளே யெல்லாம் என்னும் சிவஞானசித்தியார் திருவிருத்தத்தானுமறிக . ஆக்குதல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்பதே ஐந் என உலக போகங்களில் தொழில் முறைமையாயினும் போக்குவாய் அமிழ்ந்துமாறு பிறவிக்கண் போகச் செய்தலைப் பின்னர்க் கூறியது அப் பிறவிகளிற் புக்குப் போகங்களில் உவர்ப்புண்டாயவிடத்து இறைவன் தொழும்பில் புகுவிக்கும் இயையுபற்றியாகும் . என்னைப் போக்குவாய் என்னை ' என்பது மத்திய தீபமாக நின்று எனவும் என்னைப் புகுவிப்பாய் எனவும் இயையும் . போக்குதல் - பக்குவ முண்டாகும் பொருட்டுப் பலவகைப் பிறவிகளிலும் போகச் செய்தல் . தொழும்பில் புகுவித்தல் -அப்பிறவிகளினாற் பக்குவமுண்டாயவிடத்து என்னைத் தனது திருவடித்தொண்டில் புகுமாறு அணுகச் செய்தல் தொழும்பு - தொண்டு . நாற்றம் தான்பற்றிய பொருள்களில் எங்கும் கிறைந்து அதற்கப்பாலும் நுட்பமாய் இருப்பதுபோல இறைவன் உலகு உயிர் எங்கும் நிறைந்து ' நாற்றத்தின் நேரியாய் * அதற்கப்பாலுமாய் நுட்பமாயுள்ளான் என்பது என்பதனாற் போந்தபொருள் . அங்ஙனமாயின் நாற்றம் புலப்படுவ துபோல இறைவன் புலப்படவேண்டுமேயெனின் அவள் அன்பாகிய பொறியில்லா தவர்க்குச் சேயானாய்ப் புலப்படாமலும் அதனையுடையார்க்கு அணியகுய்ப் புலப்படுதலுமுடையனாகவின் ' சேயாய் கணியானே என்றார் . மெய்யடிவர்கட் கண்மையனே யென்றுஞ் சேயாய் பிறர்க்கு நீத் 22 ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானை அம் 7 . அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக வொப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அம் 11 . அப்பாலைக் கப்பாலை ' என அடிகள் அருளியமை காண்க . நீங்கிப்போகி அப்பாற்பட்டு வாக்கும் மனமும் அளவிட முடியாது நிற்றலின் ' மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே என்றார் . ' வாக்கு மனாதீதன் ' என்பதும் இப்பொருள் பற்றியாகும் . சொற்பதங் கடந்த சிவபுராணம் 17 தொல்லோன் ' ' ( அண்ட 111 ) சொற்பதங் கடந்த அப்பன் ' ' ( அச்சப் 6 ) என வருவனவும் ஈண்டறியற்பாலன . இறைநூல்கள் இறைவன் இயல் பீனைக் ' குஃயாதிகுஃயம் ' எனக்கூறுதலின் ' மறையோனே ' என்றார் . கறந்தபால் - பசுவிற் கறந்த புதியபால் . கன்னல் - சருக்கரை கட்டி யும் விசயமும் குளமும் கன்னறும் ஓட்டிய பாகும் அக்காரமும் சருக் கரை என்பது திவாகரம்.நெய் - தேனெய் . தேனெய்யொடு கிழங்கு மாறியோர் ( பொருந 214 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . தானே இனிமை தருவதாய பால் கன்னலும் தேனும் கலந்தவழி மிக்க இனிமை தருதலிற் ' கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போல என்றார் . சிறந்து - மிகுந்து . சிறந்து நின்று என இவையும் . தேன் இனிமை . நின்று எனக்கூறினும் இறைவன் புலப்படுதலும் புலப்படாதிருத் தலுமாகிய நிலைமையினின்றும் நீங்கி என்றும் புலப்பட்டு நின்று என் பது பொருளாகக் கொள்க . பிறந்த பிறப்பு அறுத்தல் - அவ்வடியவர் எடுத்த பிறப்பை நீக்குதல் . உடம்பாகிய 40 61. கிறங்கள் ஓர் ஐந்து உடையாய் - ஒப்பற்ற ஐந்து விறங்களை யுடையவனே விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய் - தேவர்கள் உன் னைத் துதிக்கவும் அவர்களுக்கு வெளிப்படாமல் மறைந்திருந்தவனே . எம் பெருமான் - எம்பெருமானே . வல் வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை - வலிய வினைபையுடைய என்னை அறிவு மறையும்படு மூடிய வஞ்சனையையுடைய ஆணவ மலமாகிய இருளை . அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி - நல்வினை தீவினை என்னும் அரிய கயிறுகளாற் கட்டி புறம் தோல் போர்த்து - வெளியே தோலைப் போர்வையாக இட்டு . எங்கும் புழு அழக்கு மூடி - அதனால் உடம்பில் எங்குமுள்ள புழுக்களை யும் அழுக்குகளையும் மறைத்துச் செய்த மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை - அழுக்குகள் கழியின்ற ஒன்பது வழிகளையுடைய குடிசையை மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய - யான் கலங்கும் படி ஐம்புலன்களும் மாயத்தைச் செய்ய விமலா - மாசற்றவனே . விலங்கு மனத்தால் - இடையே நின்று தடுக்கும் மனத்தையுடைமையால் உனக்கு கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருதம் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி - உன்னிடத்துக் கலந்த அன்புடையேனாகி நெகிழ்ந்து உள்ளே உரு கும் நன்மை இல்லாத சிறியேனுக்கு அக்குடிசையினைத் தந்து அதனால் ஆற்றலைக்கெடுத்து இருவினையொப்பு மலபரிபாகமாகிய பக்குவ நிலையை வரச்செய்து நிலம்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி - இந்நிலவுல கத்தே குருவடிவில் எழுந்தருளிவந்து எல்லைகாண்டற்கரிய நீண்ட திரு வடிகளை எனக்குக் காட்டியருளி நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு நாயினும் கீழ்ப்பட்டவனுய்க் கிடந்த அடியேனுக்கு தாயின் சிறந்த தயா வாள தத்துவனே - தாயினும் சிறந்த கருணைவடிவான உண்மைப் பொருளா யுள்ளவனே .