திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
416
திருவாசக ஆராய்ச்சியுரை
பற்றி நிலன் அப்பு அனல் கால் அம்பரம் எனவும் அமையும். 'பரம்
பொருளினின்று ஆகாயந் தோன் றி அதனின்றும் காற்றுத் தோன்றி
அதனின்றும் தீத் தோன்றி அதனின்றும் நீர் தோன்றி அதனின்றும்
நிலந் தோன்றிற்றென்று தேவாரத்துள்ளும் கூறப்பட்டது' என்ற பரி
பாடலுரையும் (2:7 - 12 பரிமேல்) ஈண்டு அறியற்பாலது. காலொடு
என்னும் ஒடுவை அனல் அப்பு என்பவற்றோடுங் கூட்டுக. அப்பு-நீர்.
ஐம்பூதங்களைக் கூறிய உபலக்கணத்தால் உயிரும், செஞ்சுடரும் வெண்
சுடரும் கொள்ளப்படும். ஆகவே அட்டமூர்த்தமானவனே என்பது கொள்
ளப்படும்.
'இரு நிலனாய்த் தியாகி நிருமாகி யியமானனா யெறியுங்
காற்றுமாகி அருகிலைய திங்களாய் ஞாயிருாகி யாகாச
மா யட்ட மூர்த்தியாகி"
எனத் தேவாரத்து வருதலுங் காண்க,
திருகாவு 307: 1
இதன் கண், கொம்பரிவ்லாக் கொடிபோல் அலமந்தனன் வெம்பு
கின்றேனை விடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கியமும்
கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனாதலறிக.
125.
20.
ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல னால் அலைப்புண்
டேனையெத் தாய்விட் டிடுதிகண் டாய்வினை யேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலை யும் அமு தத்தையு மொத்
தூனையும் என்மீனை யும் உருக் காநின்ற ஒண்மையனே..
ப-ரை: வினையேன் மனத்து- பிராரத்த வினையையுடையேனது உள்
ளத்தில் எழுந்தருளியிருந்து, தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்
தையும் ஒத்து -தேனையும் பானயும் கருப்பஞ்சாற்றையும் அமுகத்தினை
யும் ஒத்து இனிமை செய்து, ஊனையும் என்பீனையும் உருக்காகின்ற
ஒண்மையனே - எனது உடலின் ஊனினையும் திண்பொருளாகிய எலும்
பினையும் உருகிக் கரையச் செய்கின்ற அறிவொளியின்ப வருவினனே,
எந்தாய்- என் தந்தையே, ஆனை வெம் போரில் குறு தூறு என - யானை
கள் ஒன்றோ டொன்று செய்கின்ற கொடிய போரில் அகப்பட்ட செடி
கள் போல, புலனால் அலைப்புண்டேன் - ஐம்புலன்களாலும் அலைக்கப்
பட்டு வருந்தி அழிக்கின்ற என்னை, விடுதி கண்டாய் - கைவிடுகின்ற
னையோ? கைவிடாதொழிதல் வேண்டும்.
வினையேன் மனத்து எழுந்தருளியிருந்து தேனையும் பாலையும் தன்னலை
யும் அமுதத்தினையும் ஒத்து இனியை செய்து எனது ஊனையும் என்பினை
யும் உருகச்செய்கின் ற ஒண்மையனே, எந்தாய், ஆனைவெம்பொரில் அகப்
பட்ட சிறிய பற்றையைப் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்டு வருத்தி
அறிகின்ற என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடர்தொழிதல் வேண்
டும் என்பதாம்.
நீத்தல் விண்ணப்பம்
417
ஆனை வெம்போர்
- யானைகள் ஒன்றோடொன்று பொருகின்ற கொடிய
போர்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்" (குறள் 758) என்றார்
திருவள்ளுவரும். ஆனை வெம்போரில் அவற்றின் காலால் மிதியுண்டு சிதை
யும் சிறுசெடிகள் போல ஐம்பொறிகளும் ஐம்புலன்களின் மேற்செல்லும்
ஆசையில் அவற்றால் அலைக்கப்பட்ட என்னை என்பார். '"'ஆனை வெம்
போரிற் குறுந்தூறெனப் புலனால் அலைப்புண்டேளை
என்றர். ஆண்
வெம்போருக்குப் பொறிகள் புலன்கள் மேற்செல்லும் ஆசையும், குறுந்
தூறுக்கு அவற்றல் அலைக்கப்பட்ட அடிகளும் உவமை. பொறிகளை ஆனை
யாகக் கூறுதலை உரனென்னுந் தோட்டியா லோரைந்துங் காப்பான்"
(சூதன் 21) என்பதகைய மிக அதொண்டர் அஞ்சு கனிறு மடக்கு
250:1)
-
செடி அழிந்தாற் போல. ''ஆனை இனத்தின் துகைப்புண்ட அமணுயிர
மும் மாய்ந்ததற் பின்'' (திருநாவு 209) எனப் பெரிய புராணத்து வருத
இங் காண்க. அலைப்புண்டேனை - ஐம்புலன்களால் அலைக்கப்பட்டு வருந்
திய என்னை.
''ஐவரா லலைக்கப்பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன்''
ஐவரா லாட்டப்பட்டேன் "
நரவு 51: 8.
"கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்தராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லேன்"
தார
நாவு 67 : 4.
நாவு 31:6*
எனத் தேவாரத்தும் வருவன காண்க. இங்கே அடிகள் தம்மைப் புலனா
லலைப்புண்டேனை எனக் கூறியது எடுத்த உடம்பும் அது முகந்து நின்ற
கன்ம அனுபவமும் உளவாதல் பற்றியாகும். அவற்றை நீக்கவேண்டுமென்
பது குறிப்பு.
விண்யேன் மனத்து என்பதற்குத் தீவினையேனது மனத்தின் கண்
என உரைக்கில்
அம்மனத்தின் கண் இறைவன் புலப்பட்டு தேனையும்
பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து இனிமை செய்தல் பொருந்
தாது. அதனால் பிராரத்த வினைமுடையேனது என் உரைக்கப்பட்டது.
தேன் முதலியவற்றை ஒத்தல் வெவ்வேறு வகையான
இன்பஞ் செய்
தல். ஊனையும் என்பினையும் உருக்கா நின்ற என்றது. ஊனும் என்பும்
உருகும்படியான அன்பினைத் தாரா நின்ற என்றவாறு, "அன்பினா லடி
யேன் ஆவியோ டாக்கை யானந்தமாய்க் கசிந்துருக " {கோயிற் 2) என
அடிகள் அருளியவா றுங் காண்க அண்மை என்பது அறிவு, ஒளி, நன்மை
முதலிய பல பொருள் தருதலின் ஒண்மையனே என்பதற்கு அறிவொளி
இன்பவுருவினனே என உரைக்கப்பட்டது.
இதன் கண், புலனா லலைப்புண்டேனை விடுதி கண்டாய் என்பதனால்
பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொறிதல் வேண்டுமென்பதும் புல
னாதல் காண்க,
21.
53
416
திருவாசக
ஆராய்ச்சியுரை
பற்றி
நிலன்
அப்பு
அனல்
கால்
அம்பரம்
எனவும்
அமையும்
.
'
பரம்
பொருளினின்று
ஆகாயந்
தோன்
றி
அதனின்றும்
காற்றுத்
தோன்றி
அதனின்றும்
தீத்
தோன்றி
அதனின்றும்
நீர்
தோன்றி
அதனின்றும்
நிலந்
தோன்றிற்றென்று
தேவாரத்துள்ளும்
கூறப்பட்டது
'
என்ற
பரி
பாடலுரையும்
(
2
:
7
-
12
பரிமேல்
)
ஈண்டு
அறியற்பாலது
.
காலொடு
என்னும்
ஒடுவை
அனல்
அப்பு
என்பவற்றோடுங்
கூட்டுக
.
அப்பு
-
நீர்
.
ஐம்பூதங்களைக்
கூறிய
உபலக்கணத்தால்
உயிரும்
செஞ்சுடரும்
வெண்
சுடரும்
கொள்ளப்படும்
.
ஆகவே
அட்டமூர்த்தமானவனே
என்பது
கொள்
ளப்படும்
.
'
இரு
நிலனாய்த்
தியாகி
நிருமாகி
யியமானனா
யெறியுங்
காற்றுமாகி
அருகிலைய
திங்களாய்
ஞாயிருாகி
யாகாச
மா
யட்ட
மூர்த்தியாகி
எனத்
தேவாரத்து
வருதலுங்
காண்க
திருகாவு
307
:
1
இதன்
கண்
கொம்பரிவ்லாக்
கொடிபோல்
அலமந்தனன்
வெம்பு
கின்றேனை
விடுதி
கண்டாய்
என்பவற்றால்
பிரபஞ்ச
வைராக்கியமும்
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்பதும்
புலனாதலறிக
.
125
.
20
.
ஆனைவெம்
போரிற்
குறுந்தூ
றெனப்புல
னால்
அலைப்புண்
டேனையெத்
தாய்விட்
டிடுதிகண்
டாய்வினை
யேன்
மனத்துத்
தேனையும்
பாலையும்
கன்னலை
யும்
அமு
தத்தையு
மொத்
தூனையும்
என்மீனை
யும்
உருக்
காநின்ற
ஒண்மையனே
..
ப
-
ரை
:
வினையேன்
மனத்து-
பிராரத்த
வினையையுடையேனது
உள்
ளத்தில்
எழுந்தருளியிருந்து
தேனையும்
பாலையும்
கன்னலையும்
அமுதத்
தையும்
ஒத்து
-தேனையும்
பானயும்
கருப்பஞ்சாற்றையும்
அமுகத்தினை
யும்
ஒத்து
இனிமை
செய்து
ஊனையும்
என்பீனையும்
உருக்காகின்ற
ஒண்மையனே
-
எனது
உடலின்
ஊனினையும்
திண்பொருளாகிய
எலும்
பினையும்
உருகிக்
கரையச்
செய்கின்ற
அறிவொளியின்ப
வருவினனே
எந்தாய்-
என்
தந்தையே
ஆனை
வெம்
போரில்
குறு
தூறு
என
-
யானை
கள்
ஒன்றோ
டொன்று
செய்கின்ற
கொடிய
போரில்
அகப்பட்ட
செடி
கள்
போல
புலனால்
அலைப்புண்டேன்
-
ஐம்புலன்களாலும்
அலைக்கப்
பட்டு
வருந்தி
அழிக்கின்ற
என்னை
விடுதி
கண்டாய்
-
கைவிடுகின்ற
னையோ
?
கைவிடாதொழிதல்
வேண்டும்
.
வினையேன்
மனத்து
எழுந்தருளியிருந்து
தேனையும்
பாலையும்
தன்னலை
யும்
அமுதத்தினையும்
ஒத்து
இனியை
செய்து
எனது
ஊனையும்
என்பினை
யும்
உருகச்செய்கின்
ற
ஒண்மையனே
எந்தாய்
ஆனைவெம்பொரில்
அகப்
பட்ட
சிறிய
பற்றையைப்
போல
ஐம்புலன்களால்
அலைக்கப்பட்டு
வருத்தி
அறிகின்ற
என்னைக்
கைவிடுகின்றனையோ
?
கைவிடர்தொழிதல்
வேண்
டும்
என்பதாம்
.
நீத்தல்
விண்ணப்பம்
417
ஆனை
வெம்போர்
-
யானைகள்
ஒன்றோடொன்று
பொருகின்ற
கொடிய
போர்
.
குன்றேறி
யானைப்போர்
கண்டற்றால்
(
குறள்
758
)
என்றார்
திருவள்ளுவரும்
.
ஆனை
வெம்போரில்
அவற்றின்
காலால்
மிதியுண்டு
சிதை
யும்
சிறுசெடிகள்
போல
ஐம்பொறிகளும்
ஐம்புலன்களின்
மேற்செல்லும்
ஆசையில்
அவற்றால்
அலைக்கப்பட்ட
என்னை
என்பார்
.
'
'
ஆனை
வெம்
போரிற்
குறுந்தூறெனப்
புலனால்
அலைப்புண்டேளை
என்றர்
.
ஆண்
வெம்போருக்குப்
பொறிகள்
புலன்கள்
மேற்செல்லும்
ஆசையும்
குறுந்
தூறுக்கு
அவற்றல்
அலைக்கப்பட்ட
அடிகளும்
உவமை
.
பொறிகளை
ஆனை
யாகக்
கூறுதலை
உரனென்னுந்
தோட்டியா
லோரைந்துங்
காப்பான்
(
சூதன்
21
)
என்பதகைய
மிக
அதொண்டர்
அஞ்சு
கனிறு
மடக்கு
250
:
1
)
-
செடி
அழிந்தாற்
போல
.
'
'
ஆனை
இனத்தின்
துகைப்புண்ட
அமணுயிர
மும்
மாய்ந்ததற்
பின்
'
'
(
திருநாவு
209
)
எனப்
பெரிய
புராணத்து
வருத
இங்
காண்க
.
அலைப்புண்டேனை
-
ஐம்புலன்களால்
அலைக்கப்பட்டு
வருந்
திய
என்னை
.
'
'
ஐவரா
லலைக்கப்பட்டுக்
கழியிடைத்
தோணி
போன்றேன்
'
'
ஐவரா
லாட்டப்பட்டேன்
நரவு
51
:
8
.
கூட்டமாய்
ஐவர்
வந்து
கொடுந்தொழிற்
குணத்தராகி
ஆட்டுவார்க்
காற்ற
கில்லேன்
தார
நாவு
67
:
4
.
நாவு
31
:
6
*
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
இங்கே
அடிகள்
தம்மைப்
புலனா
லலைப்புண்டேனை
எனக்
கூறியது
எடுத்த
உடம்பும்
அது
முகந்து
நின்ற
கன்ம
அனுபவமும்
உளவாதல்
பற்றியாகும்
.
அவற்றை
நீக்கவேண்டுமென்
பது
குறிப்பு
.
விண்யேன்
மனத்து
என்பதற்குத்
தீவினையேனது
மனத்தின்
கண்
என
உரைக்கில்
அம்மனத்தின்
கண்
இறைவன்
புலப்பட்டு
தேனையும்
பாலையும்
கன்னலையும்
அமுதத்தையும்
ஒத்து
இனிமை
செய்தல்
பொருந்
தாது
.
அதனால்
பிராரத்த
வினைமுடையேனது
என்
உரைக்கப்பட்டது
.
தேன்
முதலியவற்றை
ஒத்தல்
வெவ்வேறு
வகையான
இன்பஞ்
செய்
தல்
.
ஊனையும்
என்பினையும்
உருக்கா
நின்ற
என்றது
.
ஊனும்
என்பும்
உருகும்படியான
அன்பினைத்
தாரா
நின்ற
என்றவாறு
அன்பினா
லடி
யேன்
ஆவியோ
டாக்கை
யானந்தமாய்க்
கசிந்துருக
{
கோயிற்
2
)
என
அடிகள்
அருளியவா
றுங்
காண்க
அண்மை
என்பது
அறிவு
ஒளி
நன்மை
முதலிய
பல
பொருள்
தருதலின்
ஒண்மையனே
என்பதற்கு
அறிவொளி
இன்பவுருவினனே
என
உரைக்கப்பட்டது
.
இதன்
கண்
புலனா
லலைப்புண்டேனை
விடுதி
கண்டாய்
என்பதனால்
பிரபஞ்ச
வைராக்கியமும்
கைவிடாதொறிதல்
வேண்டுமென்பதும்
புல
னாதல்
காண்க
21
.
53