திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

418 திருவாசக ஆராய்ச்சியுரை 120. ஒண்மைய னேதிரு நீற்றையுத் தூளித் தொளிமிளிரும் வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய் யடியவர்கட் கண்மைய னேயென்றுஞ் சேயாய் பிறர்க்கறி தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை யாண்மைய னே அலிப் பெற்றியனே. ப- ரை: மெய் அடியவர்கட்கு என்றும் அண்மையனே - மெய்யடியவர் களுக்கு எப்பொழுதும் அணித்தாகவுள்ளவனே; பிறர்க்கு சேயாய் - மெய் யடியவரல்லாதார்க்கு என்றும் தூரத்திலுள்ளவனே: அறிதற்கு அளி தாம் - எத்துணை மேம்பாட்டினரும் அறிதற்கரிய. தொன்மை பெண்மை யனே ஆண்மையனே அலி பெற்றியனே பழமையுடைய பெண் தன்மை யுடையவனே. ஆண் தன்மையுடையவனே, அலித் தன்மையுடையவனே. ஒண்மையனே - அறிவொளி யின்பவுருவினனே, திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே - திருவெண்ணீற்றைப் பரவ அணிந்து அதன் ஒளி விளங்கும் வெண்ணிற முடையவளே, விட்டிடுதி கண்டாய். என் னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும். மெய்யடியவர்கட்கு என்றும் அணித்தாகவுள்ளவனே. அல்லாதார்க்குத் தூரத்திலுள்ளவனே, அறிதற்கு அரிதாம் பழமையுடைய பெண் தன்மையுடையவனே, ஆண்டன்மையுடையவனே, அலித் தன்மையுடைய வனே, ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து அணிந்து அதன் ஒளி விளங்கும் வெண்மையனே, என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடா தொழிதல் வேண்டும். # உத்தூளித்தல் - எங்கும் பரவப் பூசுதல். மிளிர்தல் - விளங்குதல். ஓளி மிளிரும் - திருநீற்றின் ஒளி விளங்கும். ''ஒளி வெண்ணீற்றப்பர்" ஒளிநீ றணிந்து' (ஞான 28:11 221:9) எனத் தேவாரத்து வனகாண்க. வெண்மையனே என்றார், செய்ய திருமேனியையுடைய இறைவன் திருவெண்ணீற்றைப் பூசுதலால் வெண்ணிறமுடை யவனாய் விளங்குதலின்,செய்ய திருமேனி மிசை வெண்பொடி யணிந்து '' (ஞான 336:6) எனத் தேவாரத்து வருதலும் காண்க. கண்மை எப்பொழுதும் தன் திருவடியையே சிந்திக்கும் மெய்யடியார்க்கு இறைவன் வெளிப்பட்டுத் தோன்றலின் * மெய்யடியவர்கட் யனே" என்றும் அம்மெய்யடியாரல்லாத பிறர்க்கு மறைந்திருத்தலின் பிறர்க்குச் சேயாய்" என்றும் அருளினர். f1 வரு 'புறத்தார்க்குச் சேயோன் றன் பூங்கழல்கள் வெல்க" சிவபுராணம் 8 ஓயாதே யுள்குவா ருள்ளிருக்கு முள்ளானைச் சேயானை அம்மானை ? * எனப் பிருண்டும் அடிகள் அருளியவாறு காண்க, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை அண்மை சேய்மை உடையன் என எல்லைன் நீத்தல் விண்ணப்பம் 419 குட்பட்ட உருவினனாகக் கூறுதல் அமையுமோவெனின், ஈண்டு அண்மை யும் சேய்மையும் இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய தகுதியையும் தகுதியின்மையையும் உணர்த்தின வாகலின் அமையுமென்க. 'என்றும்' என்னும் சொல் என்றும் அண்மையனே, என்றும் சேயாய் என ஈரிடத் தும் இயையும். பிறர்க்கரிதாம் தொன்மை - எத்துணை மேம்பாட்டினராலும் அறிய முடியாத பழமை. "சொல்லிறந்து நின்ற தொன்மை" (குயிற் 1) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியவாறு காண்க. இறைவன் தொன் மையை '"பெண்ணோ டாணலியாய்ப் பிறவா வுருவானவனே' (சுந்28:6) என்னும் தமிழ் மறையானுமறிக. தொன்மை என்பதை பெண்மை அலி என்பவற்றேடும் கூட்டுக. இறைவனைப் பெண் ஆண் அலிப் பெற்றி யன் என்றது இன்ன தன்மையன் என்று சுட்டி யுணரப்படாமையினா லாகும். இதன் கண் விட்டிடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக் கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனாதல் காண்க. 22. 127. பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின் வெற்றடி யேனை விடுதிகண் டாய்வீடி லோகெடுவேன் மற்றடி யேன்றன்னைத் தாங்குந ரில்லையென் வாழ்முதலே யுற்றடி யேன் மிகத் தேறிநின் றேனெனக் குள்ளவனே. ப-ரை: என் வாழ் முதலே. என் வாழ்க்கைக்கு மூலகாரணமா யுள்ளவனே, எனக்கு உள்ளவனே - எனக்கு உள் பொருளாய் வெளி வந்து ஆட்கொண்டவனே, அடியேன் உற்று மிக தேறி நின்றேன் - அடி யேன் உன்னைச் சார்ந்து வீடுபேறு கிடைக்குமென மிகவும் தெளிந்து கின்றேன். விடிலோ கெடுவேன் - அதனை தாராது கைவிடிலோ யான் கெட்டொழிவேன்; அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை - அடியேனைத் தாங்கிப் பாதுகாப்பார் நின்னையன்றிப் பிதர் எவரும் இல்லை; பெற்றது கொண்டு -நின்பாற் பெற்ற திருவருளைக் கொண்டு அள்பினைப் பெருக்கி உய்வடைய மாட்டாது. பிழையே பெருக்கி - குற்றத்தையே பெருகச் செய்து, சுருக்கும் அன்பின் வெற்று அடியேகை விடுதி கண்டாய். அத னாவ் சுருங்கச் செய்த அன்பினையுடைய பயனற்ற அடியேனைக் கைவிடு கின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும். தற் என் வாழ்முதலே, எனக்கு உள்ளவனே, அடியேன் நின்னைச் சார்ந்து வீடு பேறு கிடைக்குமென மிகத் தெனிந்து நின்றேன்; அதனைத் தாராது கைவிடிலோ யான் கெடுவேன்: அடியேனைத் தாங்குநர் சின்னையன்றிப் பிறர் எவரும் இல்லை; நின்பாற் பெற்ற திருவருளைக் கொண்டு அன் பினைப் பெருகச் செய்து உய்வடையமாட்டாது குற்றத்தையே பெருகச்
418 திருவாசக ஆராய்ச்சியுரை 120. ஒண்மைய னேதிரு நீற்றையுத் தூளித் தொளிமிளிரும் வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய் யடியவர்கட் கண்மைய னேயென்றுஞ் சேயாய் பிறர்க்கறி தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை யாண்மைய னே அலிப் பெற்றியனே . ப- ரை : மெய் அடியவர்கட்கு என்றும் அண்மையனே - மெய்யடியவர் களுக்கு எப்பொழுதும் அணித்தாகவுள்ளவனே ; பிறர்க்கு சேயாய் - மெய் யடியவரல்லாதார்க்கு என்றும் தூரத்திலுள்ளவனே : அறிதற்கு அளி தாம் - எத்துணை மேம்பாட்டினரும் அறிதற்கரிய . தொன்மை பெண்மை யனே ஆண்மையனே அலி பெற்றியனே பழமையுடைய பெண் தன்மை யுடையவனே . ஆண் தன்மையுடையவனே அலித் தன்மையுடையவனே . ஒண்மையனே - அறிவொளி யின்பவுருவினனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே - திருவெண்ணீற்றைப் பரவ அணிந்து அதன் ஒளி விளங்கும் வெண்ணிற முடையவளே விட்டிடுதி கண்டாய் . என் னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . மெய்யடியவர்கட்கு என்றும் அணித்தாகவுள்ளவனே . அல்லாதார்க்குத் தூரத்திலுள்ளவனே அறிதற்கு அரிதாம் பழமையுடைய பெண் தன்மையுடையவனே ஆண்டன்மையுடையவனே அலித் தன்மையுடைய வனே ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து அணிந்து அதன் ஒளி விளங்கும் வெண்மையனே என்னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடா தொழிதல் வேண்டும் . # உத்தூளித்தல் - எங்கும் பரவப் பூசுதல் . மிளிர்தல் - விளங்குதல் . ஓளி மிளிரும் - திருநீற்றின் ஒளி விளங்கும் . ' ' ஒளி வெண்ணீற்றப்பர் ஒளிநீ றணிந்து ' ( ஞான 28:11 221 : 9 ) எனத் தேவாரத்து வனகாண்க . வெண்மையனே என்றார் செய்ய திருமேனியையுடைய இறைவன் திருவெண்ணீற்றைப் பூசுதலால் வெண்ணிறமுடை யவனாய் விளங்குதலின் செய்ய திருமேனி மிசை வெண்பொடி யணிந்து ' ' ( ஞான 336 : 6 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . கண்மை எப்பொழுதும் தன் திருவடியையே சிந்திக்கும் மெய்யடியார்க்கு இறைவன் வெளிப்பட்டுத் தோன்றலின் * மெய்யடியவர்கட் யனே என்றும் அம்மெய்யடியாரல்லாத பிறர்க்கு மறைந்திருத்தலின் பிறர்க்குச் சேயாய் என்றும் அருளினர் . f1 வரு ' புறத்தார்க்குச் சேயோன் றன் பூங்கழல்கள் வெல்க சிவபுராணம் 8 ஓயாதே யுள்குவா ருள்ளிருக்கு முள்ளானைச் சேயானை அம்மானை ? * எனப் பிருண்டும் அடிகள் அருளியவாறு காண்க எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை அண்மை சேய்மை உடையன் என எல்லைன் நீத்தல் விண்ணப்பம் 419 குட்பட்ட உருவினனாகக் கூறுதல் அமையுமோவெனின் ஈண்டு அண்மை யும் சேய்மையும் இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய தகுதியையும் தகுதியின்மையையும் உணர்த்தின வாகலின் அமையுமென்க . ' என்றும் ' என்னும் சொல் என்றும் அண்மையனே என்றும் சேயாய் என ஈரிடத் தும் இயையும் . பிறர்க்கரிதாம் தொன்மை - எத்துணை மேம்பாட்டினராலும் அறிய முடியாத பழமை . சொல்லிறந்து நின்ற தொன்மை ( குயிற் 1 ) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியவாறு காண்க . இறைவன் தொன் மையை ' பெண்ணோ டாணலியாய்ப் பிறவா வுருவானவனே ' ( சுந் 28 : 6 ) என்னும் தமிழ் மறையானுமறிக . தொன்மை என்பதை பெண்மை அலி என்பவற்றேடும் கூட்டுக . இறைவனைப் பெண் ஆண் அலிப் பெற்றி யன் என்றது இன்ன தன்மையன் என்று சுட்டி யுணரப்படாமையினா லாகும் . இதன் கண் விட்டிடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக் கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனாதல் காண்க . 22 . 127. பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின் வெற்றடி யேனை விடுதிகண் டாய்வீடி லோகெடுவேன் மற்றடி யேன்றன்னைத் தாங்குந ரில்லையென் வாழ்முதலே யுற்றடி யேன் மிகத் தேறிநின் றேனெனக் குள்ளவனே . - ரை : என் வாழ் முதலே . என் வாழ்க்கைக்கு மூலகாரணமா யுள்ளவனே எனக்கு உள்ளவனே - எனக்கு உள் பொருளாய் வெளி வந்து ஆட்கொண்டவனே அடியேன் உற்று மிக தேறி நின்றேன் - அடி யேன் உன்னைச் சார்ந்து வீடுபேறு கிடைக்குமென மிகவும் தெளிந்து கின்றேன் . விடிலோ கெடுவேன் - அதனை தாராது கைவிடிலோ யான் கெட்டொழிவேன் ; அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை - அடியேனைத் தாங்கிப் பாதுகாப்பார் நின்னையன்றிப் பிதர் எவரும் இல்லை ; பெற்றது கொண்டு -நின்பாற் பெற்ற திருவருளைக் கொண்டு அள்பினைப் பெருக்கி உய்வடைய மாட்டாது . பிழையே பெருக்கி - குற்றத்தையே பெருகச் செய்து சுருக்கும் அன்பின் வெற்று அடியேகை விடுதி கண்டாய் . அத னாவ் சுருங்கச் செய்த அன்பினையுடைய பயனற்ற அடியேனைக் கைவிடு கின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . தற் என் வாழ்முதலே எனக்கு உள்ளவனே அடியேன் நின்னைச் சார்ந்து வீடு பேறு கிடைக்குமென மிகத் தெனிந்து நின்றேன் ; அதனைத் தாராது கைவிடிலோ யான் கெடுவேன் : அடியேனைத் தாங்குநர் சின்னையன்றிப் பிறர் எவரும் இல்லை ; நின்பாற் பெற்ற திருவருளைக் கொண்டு அன் பினைப் பெருகச் செய்து உய்வடையமாட்டாது குற்றத்தையே பெருகச்