திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

422 திருவாசக ஆராய்ச்சியுரை டித்தலான் மெல்ல மெல்ல வந்து மொய்க்கின்றன என்றவாறு. புவன்- பால்பகா வஃறிணைப் பெயராதலின் புலன்கள் என உரைக்கப்பட்டது. நெய்நிறைந்த குடத்துள் எறும்புகள் மொய்த்துத் தாம் உண்டலொடு பிறர்க்கும் பயன்படாதவாறு கெடுப்பதுபோலப் புலண்கள் என்னுள்ளத் தைச் சூழ்ந்து அரித்தலொடு அவ்வுள்ளம் இறைவன்பாற் சென்று பய னடையாதவாறு கெடுப்பனவாயின. இதன் கண் மையல் துழனி வெள்ளன லேனை விடுதி கண்டாய் என்றத னால் பிரபஞ்ச ணைராக்கிய விருப்பும், கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனாதல் காண்க. 24. 129.எறும்பிடை நாங்கூ ழெனப்புஸ ஏரிப் புண்டஸுந்த வெறுந்தமி யேனை விடுதிகண் டாய் வெய்ய கூற்றொடுங்க உறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவ ரும்பரும்பர் பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே. ப-ரை: வெய்ய கூற்று ஒடுங்க உறும் கடி போது அவையே - கொடிய கூற்றுவன் வலிகெட்டொழிய அவன்மீது பொருந்திய நறுமணத் தினையுடைய மலர்போன்ற திருவடிகளையே, உணர்வு உற்றவர் உம்பர் உம் பர் பெறும்பதமே - மெய்ம்மை உணர்ந்து ஆலயப்பணியும் அரன்பணி யும் செய்யும் சரியையாளர்களும் அவரின் மேம்பட்டவராய் அவ்வுணர் வுடன் நினக்கு அருச்சனை செய்கின்ற கிரியையாளர்களும் அவரின் மேம் பட்டவராய் அவ்வுணர்வும் அருச்சனையும் அகத்தேயுடையவராய்ச் சிவோ கம் பாவனையுடைய யோகிகளும் முறையே அடைகின்ற சாலோகம் சாமீ பம் சாரூபம் என்னும் பதவிகளாகவுள்ளவனே, அடியார் பெயராத பெருமை யனே. மெய்யடியார்களாகிய ஞானிகள் பெறுகின்ற மீளத்திரும்புதலில் லாத சாயுச்சியமாகிய பெருமையையுடையவனே: எறும்பு இடை நாங் கூழ் என - எறும்புகளின் கூட்டத்தின் இடைப்பட்ட நாங்கூழ்ப் புழுவை ஒப்ப, புலனால் அரிப்புண்டு அலந்த - ஐம்புலன்களால் உள்ளம் அரிக்கப் பட்டு வருந்திய, வெறும் தமியேனை விடுதி கண்டாய் - அன்பற்ற தனித் தவனாகிய என்னைக் கைவிடுகின் நனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். கூற்றுவன் ஒடுங்கும்படி அவன்மீது பொருந்திய மலர்போன்ற திரு வடிகளையே உணர்வுற்றவர்களாகிய சரியையாளர்களும் அவரின் மேம் பட்டவராகிய கிரியையாளர்களும் அவரின் மேம்பட்டவராகிய யோகிகளும் அடைகின்ற பதவிகளாகவுள்ளனே. அடியார் பெயராத பெருமையனே. எறும்பினிடையே அகப்பட்ட நாங்கூழ்ப் புழுவைப் போல ஐம்புலன்க ளால் உள்ளம் அரிக்கப்பட்டு வருந்திய அன்பற்ற தனித்தவனாகிய என் னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொறிதல் வேண்டும் என்பதாம். கூற்று - இயமன், வெய்ய கூற்று என்றார், உயிருண்ணும் கூற்றத லின், 'உயிருண்ணும் கூற்றுப் போன்றவன்' (புற 4 12) தொல்லுல நீத்தல் விண்ணப்பம் கிற் பல்லுயிரைக் கொல்லும் கூற்றை" (தே.நாவு 206:9) என காண்க. உறும் - தீண்டிய எனினுமமையும். கடிப்போது - மணம் பொருந்திய பூ கடி-வாசனை. "காந்தன் கடிகமழுங் கண்வாங் கிருஞ் சிலம்பின் '' கலீ 39 : 15. கடிப்போது உருவகமாய்த் திருவடியை உணர்த்தி -யது. இறைவனுடைய மலர்போன்ற திருவடி பொருந்திய அளவிலேயே வெய்ய கூற்றுவனது வலிகெட்டொழிந்தமையின் "வெய்ய கூற்றெடுங்க உறுங்கடிப்போது 1 என்றார். 'காவன் புகுந்த வியக் கழல் வைத் தெழிற் றில்லை கின்ற மேலன் " (280) எனத் திருக்கோவையாரில் வருதலும், 'கழல் வைத்தென்றார் எளிதாகச் செய்தலான்' என்னும் பேராசிரியர் உரையும் ஈண்டறியற்பாலன. இறைவன் தன்திருவடியால், தன் கடமை யைச் செய்ய வந்த கூற்றுவனின் வலிகெட்டொழியச் செய்தது என்னை யெனின், தஞ்சயென்று தன் தானடைந்த தவமுதல்வராகிய மார்க்கண்டே யரது உயிரைக் கவர வந்த கூற்றுவனின் தீச்செயல் பற்றியென்க. நின்னடியே வழிபடுவா னிமலா நினைக்கருத என்னடியா னுயிரை வவ்வே வென்றடற் கூற்றுதைத்த பொன்னடி ஞான 52:3 13 423 தோடுலா மலர்க டூவித் தொழுமார்க் கண்டேயன் வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன் பாடுதான் செலலுமஞ்சிப் பாதமே சரணமென்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே " தே. நாவு 85:1. எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும், "நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை நிரம்புபல்கலையின் பொருளாலே, போற்றித்தன் கழறொழு மவனுயிரைப் போக்குவான் உயிர்நீங்கிட தாளால் கூற்றைத் தீங்குசெய் குரைகழலானை''" சுந்82:6 தஞ்சமென்றுதன் தாளது அடைந்த பாலன்மேல் வந்த காலனையுருள நெஞ்சிலோருதை கொண்ட பிரானை '' சுந் 08:4. எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளியவாறு காண்க. உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத் தொடர்ந் தணவு காலலுயிர் காலவொரு காலால் கடந்தய விருப்பது ஞான 167:4. கூற்றுவன் ஒடுங்க உதைத்தது ஒற்றைத் திருவடியாகவும் 'போத வையே' எனப் பன்மை கூறியது கூற்றெடுங்க உறும் ஆற்றல் அத்திரு வடியிரண்டற்கும் ஒத்த இயல்பினவாதல் பற்றியாகும். கூற்றை உதைத் தது ஒற்றைத் திருவடியாதல்,
422 திருவாசக ஆராய்ச்சியுரை டித்தலான் மெல்ல மெல்ல வந்து மொய்க்கின்றன என்றவாறு . புவன் பால்பகா வஃறிணைப் பெயராதலின் புலன்கள் என உரைக்கப்பட்டது . நெய்நிறைந்த குடத்துள் எறும்புகள் மொய்த்துத் தாம் உண்டலொடு பிறர்க்கும் பயன்படாதவாறு கெடுப்பதுபோலப் புலண்கள் என்னுள்ளத் தைச் சூழ்ந்து அரித்தலொடு அவ்வுள்ளம் இறைவன்பாற் சென்று பய னடையாதவாறு கெடுப்பனவாயின . இதன் கண் மையல் துழனி வெள்ளன லேனை விடுதி கண்டாய் என்றத னால் பிரபஞ்ச ணைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலனாதல் காண்க . 24 . 129.எறும்பிடை நாங்கூ ழெனப்புஸ ஏரிப் புண்டஸுந்த வெறுந்தமி யேனை விடுதிகண் டாய் வெய்ய கூற்றொடுங்க உறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவ ரும்பரும்பர் பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே . - ரை : வெய்ய கூற்று ஒடுங்க உறும் கடி போது அவையே - கொடிய கூற்றுவன் வலிகெட்டொழிய அவன்மீது பொருந்திய நறுமணத் தினையுடைய மலர்போன்ற திருவடிகளையே உணர்வு உற்றவர் உம்பர் உம் பர் பெறும்பதமே - மெய்ம்மை உணர்ந்து ஆலயப்பணியும் அரன்பணி யும் செய்யும் சரியையாளர்களும் அவரின் மேம்பட்டவராய் அவ்வுணர் வுடன் நினக்கு அருச்சனை செய்கின்ற கிரியையாளர்களும் அவரின் மேம் பட்டவராய் அவ்வுணர்வும் அருச்சனையும் அகத்தேயுடையவராய்ச் சிவோ கம் பாவனையுடைய யோகிகளும் முறையே அடைகின்ற சாலோகம் சாமீ பம் சாரூபம் என்னும் பதவிகளாகவுள்ளவனே அடியார் பெயராத பெருமை யனே . மெய்யடியார்களாகிய ஞானிகள் பெறுகின்ற மீளத்திரும்புதலில் லாத சாயுச்சியமாகிய பெருமையையுடையவனே : எறும்பு இடை நாங் கூழ் என - எறும்புகளின் கூட்டத்தின் இடைப்பட்ட நாங்கூழ்ப் புழுவை ஒப்ப புலனால் அரிப்புண்டு அலந்த - ஐம்புலன்களால் உள்ளம் அரிக்கப் பட்டு வருந்திய வெறும் தமியேனை விடுதி கண்டாய் - அன்பற்ற தனித் தவனாகிய என்னைக் கைவிடுகின் நனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . கூற்றுவன் ஒடுங்கும்படி அவன்மீது பொருந்திய மலர்போன்ற திரு வடிகளையே உணர்வுற்றவர்களாகிய சரியையாளர்களும் அவரின் மேம் பட்டவராகிய கிரியையாளர்களும் அவரின் மேம்பட்டவராகிய யோகிகளும் அடைகின்ற பதவிகளாகவுள்ளனே . அடியார் பெயராத பெருமையனே . எறும்பினிடையே அகப்பட்ட நாங்கூழ்ப் புழுவைப் போல ஐம்புலன்க ளால் உள்ளம் அரிக்கப்பட்டு வருந்திய அன்பற்ற தனித்தவனாகிய என் னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொறிதல் வேண்டும் என்பதாம் . கூற்று - இயமன் வெய்ய கூற்று என்றார் உயிருண்ணும் கூற்றத லின் ' உயிருண்ணும் கூற்றுப் போன்றவன் ' ( புற 4 12 ) தொல்லுல நீத்தல் விண்ணப்பம் கிற் பல்லுயிரைக் கொல்லும் கூற்றை ( தே.நாவு 206 : 9 ) என காண்க . உறும் - தீண்டிய எனினுமமையும் . கடிப்போது - மணம் பொருந்திய பூ கடி - வாசனை . காந்தன் கடிகமழுங் கண்வாங் கிருஞ் சிலம்பின் ' ' கலீ 39 : 15. கடிப்போது உருவகமாய்த் திருவடியை உணர்த்தி -யது . இறைவனுடைய மலர்போன்ற திருவடி பொருந்திய அளவிலேயே வெய்ய கூற்றுவனது வலிகெட்டொழிந்தமையின் வெய்ய கூற்றெடுங்க உறுங்கடிப்போது 1 என்றார் . ' காவன் புகுந்த வியக் கழல் வைத் தெழிற் றில்லை கின்ற மேலன் ( 280 ) எனத் திருக்கோவையாரில் வருதலும் ' கழல் வைத்தென்றார் எளிதாகச் செய்தலான் ' என்னும் பேராசிரியர் உரையும் ஈண்டறியற்பாலன . இறைவன் தன்திருவடியால் தன் கடமை யைச் செய்ய வந்த கூற்றுவனின் வலிகெட்டொழியச் செய்தது என்னை யெனின் தஞ்சயென்று தன் தானடைந்த தவமுதல்வராகிய மார்க்கண்டே யரது உயிரைக் கவர வந்த கூற்றுவனின் தீச்செயல் பற்றியென்க . நின்னடியே வழிபடுவா னிமலா நினைக்கருத என்னடியா னுயிரை வவ்வே வென்றடற் கூற்றுதைத்த பொன்னடி ஞான 52 : 3 13 423 தோடுலா மலர்க டூவித் தொழுமார்க் கண்டேயன் வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன் பாடுதான் செலலுமஞ்சிப் பாதமே சரணமென்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே தே . நாவு 85 : 1 . எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை நிரம்புபல்கலையின் பொருளாலே போற்றித்தன் கழறொழு மவனுயிரைப் போக்குவான் உயிர்நீங்கிட தாளால் கூற்றைத் தீங்குசெய் குரைகழலானை ' ' சுந் 82 : 6 தஞ்சமென்றுதன் தாளது அடைந்த பாலன்மேல் வந்த காலனையுருள நெஞ்சிலோருதை கொண்ட பிரானை ' ' சுந் 08 : 4 . எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளியவாறு காண்க . உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத் தொடர்ந் தணவு காலலுயிர் காலவொரு காலால் கடந்தய விருப்பது ஞான 167 : 4 . கூற்றுவன் ஒடுங்க உதைத்தது ஒற்றைத் திருவடியாகவும் ' போத வையே ' எனப் பன்மை கூறியது கூற்றெடுங்க உறும் ஆற்றல் அத்திரு வடியிரண்டற்கும் ஒத்த இயல்பினவாதல் பற்றியாகும் . கூற்றை உதைத் தது ஒற்றைத் திருவடியாதல்