திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
காய்ந்தான் செறற் கரியானென்று காலனைக் காலொன்றினால்
பாய்ந்தான்"
காவு 84: 6
என்னும் தேவாரத்தானும்,
"காலன் புகுந்த வியக்கழல் வைத்து-காலன் வலிகெட
ஒரு கழவை வைத்து'
286 உரை.
என்னும் திருக்கோவையாருரையானுமறிக.
கூற்றினை உதைத்தது இடத்திருவடியாதல்,
" வீட வெடுத்தது காலனை ... தில்லைச் சிற்றம்பலத்து
நட்டம் ஆட வெடுத்திட்ட பாதமன்ருே" நாவு 81:10.
எனத் தேவாரத்தும்,
"மதத்தான் மிக்கான் மற்றிவன் மைந்தன் னுயிர்வாங்கப்
பதைத்தா னென்னா வுன்னிவெ குண்டாள் பதிமூன்றுஞ்
சிதைத்தான் வாமச்சேவடி தன்னாற் சிறி துந்தி
உதைத்தான் சுற்றன் விண்முகில் போல் மண்ணுற வீழ்ந்தான் "
மார்க் 253.
எனக் கந்தபுராணத்தும் வருவனவற்றாலறிக.
வெய்ய கூற்றொடுங்க உறங்கடிப்போது என்றதனால் இறைவனது
முடிவிலாற்றலுடைமை புலப்படுதல் காண்க போதவையே - போதுக
ளையே, அவை என்பது கணைச் சொல்லாக வந்தது. சடையவை தாழ்
வுற
ஞான 18:3; 75.8).
காண்க. ஏகாரம் தேற்றம். போதவையே பெறும்பகமே என முடிக்க
தோனவை நெரிய
(தே. ஞா
என வருவன
கூற்றுவனுக்கு மறக் கருணையினால் தண்டஞ் செய்து ஒறுத்த அத்
திருவடிகளே. உணர்வுற்றவர் உம்பர்.உம்பர் ஆகிய சரியை கிரியை
யோகிகள் அறக்கருணையினாற் பெறுகின்ற சாலோகம், சாமீபம், சாரூபம்
என்னும் பதவிகளாக உள்ளான் என இறைவனது அருட்டிறம் ஒன்றே
இருவேறு பயன் கொடுக்கும் தன்மை கூறப்பட்டது.
உணர்வுற்றவர் என்றது திருவடிகளையே மெய்ம்மையாக வுணர்ந்து
ஆலயப் பணியும் அடியார் பணியும் ஆற்றும் சரியையாளரைக் குறித்தது.
உம்பர் என்றது அவரினும் மேம்பட்டவராய் அத்திருவடி யுணர்வொடு
இறைவனைப் பூசிக்கும் கிரியையாளரை உணர்த்தியது; மேலும் உம்பர்
என்றது அவரினும் மேம்பட்டவராய் அத்திருவடி யுணர்வும் இறைவன்
பூசனையும் அகத்தே நிகழ ஆணM நீக்கத்தின் பொருட்டு சிலோகம்
பாவனையாள ராகிய போடுகளை உணர்த்திய
வுற்றவரும் உம்பரும் உம்பரும் என்னும் எண்ணும் மைகள் செய்யுள்
டம்பர் - மேனிலை
உணர்
நீத்தல் விண்ணப்பம்
425
விகாரத்தாற் றொக்கன. சாலோகம் முதலிய பதங்களை யருளும் இறை
வனைப் ''பதமே" என்றார்.
அடியார் பெயராத பெருமையனே என்றது மெய்யடியார்களாகிய
சிவஞானிகள் பெறுகின்ற மீளத்திரும்புதலில்லாத சாயுச்சியமாகிய பெருமை
யுடையவனே என்றவாறு. ஞானிகள் சாயுச்சியம் பெறுவர் என்றது,
சன்மார்க்க முத்திகள் சா லோக்கிய சா மீப்பிய
சாருப்பிய சாயுச்சியம் என்றுசதர் விதமாம்
முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி
முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்''
சுபக்கம் சூத் 8 செய் 18.
எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங் காண்க.
சரியை முதலியவற்றான் எய்தும் சாலோகம் முதலிய பதமுத்திகளைப்
பெற்றார்க்கு அங்நிலைகளிற் பெயர்ச்சியுண்மை போல சிவசாயுச்சியமாகிய
பரமுத்தியைப் பெற்றார்க்குப் பெயர்ச்சியின்மையின் அடிகள் பெயராத
பெருமையனே'' என்றார்.
"பிறிவறி யாஅன்பர் நிள்ளருட் பெய்கழற் றாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்து பெற்றம்' (அடைக்கீ) எனப் பிறிதோ
ரிடத்து அடிகள் அருளியமையுங் காண்க.
ஞானவழியான் சிவசாயுச்சியமாகிய பரமுத்தி எய்திய உயிரை மீண்
டும் பிறவியிற் செலுத்தாமல் அந்தமிலின்பம் துய்க்கச் செய்தலாகிய
பெருமையையுடையனாகலிள் பெயராத பெருமையனே' என்றார். பெயராத
எதிர்மறைப் பெயரெச்சம் பெருமையன் என்னும் பெயர்
என்னும்
கொண்டு முடிந்தது.
நாங்கூழ் -மண்ணுணிப்பாம்பு. இதனை நாகப்பூச்சி என்றும் பூநாகம்
என்றும் கூறுவர். எறும்புக்கூட்டத்தில் அகப்பட்ட நாங்கூழ் அவற்றல்
அரிக்கப்பட்டு வருந்துதல் போல ஐம்புலன்களினால் உள்ளம் அரிக்கப்
பட்டுத் தாம் வருந்தியமை பற்றி தும்பிடை காங்கூழெனப் புலனாலரிப்
புண்டலந்த" என்றார். வெறுமை - அன்பின்மை. தமியேன் - துணையில்
லாது தனிப்பட்டேன்.
"
இதன் கண்,புலனாலரிப்புண் டலந்த வெறுந்தமியேனை விடுதி கண்டாய்
என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்
டும் என்பதும் புலப்படுதல் காண்க.
25,
130. பெருநீ ரறச்சிறு மீன்றுவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய் வியன் சுங்கை பொங்கி
வருநீர் மடுவுண் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே.
54
திருவாசக
ஆராய்ச்சியுரை
காய்ந்தான்
செறற்
கரியானென்று
காலனைக்
காலொன்றினால்
பாய்ந்தான்
காவு
84
:
6
என்னும்
தேவாரத்தானும்
காலன்
புகுந்த
வியக்கழல்
வைத்து
-
காலன்
வலிகெட
ஒரு
கழவை
வைத்து
'
286
உரை
.
என்னும்
திருக்கோவையாருரையானுமறிக
.
கூற்றினை
உதைத்தது
இடத்திருவடியாதல்
வீட
வெடுத்தது
காலனை
...
தில்லைச்
சிற்றம்பலத்து
நட்டம்
ஆட
வெடுத்திட்ட
பாதமன்ருே
நாவு
81:10
.
எனத்
தேவாரத்தும்
மதத்தான்
மிக்கான்
மற்றிவன்
மைந்தன்
னுயிர்வாங்கப்
பதைத்தா
னென்னா
வுன்னிவெ
குண்டாள்
பதிமூன்றுஞ்
சிதைத்தான்
வாமச்சேவடி
தன்னாற்
சிறி
துந்தி
உதைத்தான்
சுற்றன்
விண்முகில்
போல்
மண்ணுற
வீழ்ந்தான்
மார்க்
253
.
எனக்
கந்தபுராணத்தும்
வருவனவற்றாலறிக
.
வெய்ய
கூற்றொடுங்க
உறங்கடிப்போது
என்றதனால்
இறைவனது
முடிவிலாற்றலுடைமை
புலப்படுதல்
காண்க
போதவையே
-
போதுக
ளையே
அவை
என்பது
கணைச்
சொல்லாக
வந்தது
.
சடையவை
தாழ்
வுற
ஞான
18
:
3
;
75.8
)
.
காண்க
.
ஏகாரம்
தேற்றம்
.
போதவையே
பெறும்பகமே
என
முடிக்க
தோனவை
நெரிய
(
தே
.
ஞா
என
வருவன
கூற்றுவனுக்கு
மறக்
கருணையினால்
தண்டஞ்
செய்து
ஒறுத்த
அத்
திருவடிகளே
.
உணர்வுற்றவர்
உம்பர்.உம்பர்
ஆகிய
சரியை
கிரியை
யோகிகள்
அறக்கருணையினாற்
பெறுகின்ற
சாலோகம்
சாமீபம்
சாரூபம்
என்னும்
பதவிகளாக
உள்ளான்
என
இறைவனது
அருட்டிறம்
ஒன்றே
இருவேறு
பயன்
கொடுக்கும்
தன்மை
கூறப்பட்டது
.
உணர்வுற்றவர்
என்றது
திருவடிகளையே
மெய்ம்மையாக
வுணர்ந்து
ஆலயப்
பணியும்
அடியார்
பணியும்
ஆற்றும்
சரியையாளரைக்
குறித்தது
.
உம்பர்
என்றது
அவரினும்
மேம்பட்டவராய்
அத்திருவடி
யுணர்வொடு
இறைவனைப்
பூசிக்கும்
கிரியையாளரை
உணர்த்தியது
;
மேலும்
உம்பர்
என்றது
அவரினும்
மேம்பட்டவராய்
அத்திருவடி
யுணர்வும்
இறைவன்
பூசனையும்
அகத்தே
நிகழ
ஆண
M
நீக்கத்தின்
பொருட்டு
சிலோகம்
பாவனையாள
ராகிய
போடுகளை
உணர்த்திய
வுற்றவரும்
உம்பரும்
உம்பரும்
என்னும்
எண்ணும்
மைகள்
செய்யுள்
டம்பர்
-
மேனிலை
உணர்
நீத்தல்
விண்ணப்பம்
425
விகாரத்தாற்
றொக்கன
.
சாலோகம்
முதலிய
பதங்களை
யருளும்
இறை
வனைப்
'
'
பதமே
என்றார்
.
அடியார்
பெயராத
பெருமையனே
என்றது
மெய்யடியார்களாகிய
சிவஞானிகள்
பெறுகின்ற
மீளத்திரும்புதலில்லாத
சாயுச்சியமாகிய
பெருமை
யுடையவனே
என்றவாறு
.
ஞானிகள்
சாயுச்சியம்
பெறுவர்
என்றது
சன்மார்க்க
முத்திகள்
சா
லோக்கிய
சா
மீப்பிய
சாருப்பிய
சாயுச்சியம்
என்றுசதர்
விதமாம்
முன்மார்க்க
ஞானத்தால்
எய்து
முத்தி
முடிவென்பர்
மூன்றினுக்கும்
முத்திபதம்
என்பர்
'
'
சுபக்கம்
சூத்
8
செய்
18
.
எனச்
சிவஞானசித்தியாரில்
வருதலுங்
காண்க
.
சரியை
முதலியவற்றான்
எய்தும்
சாலோகம்
முதலிய
பதமுத்திகளைப்
பெற்றார்க்கு
அங்நிலைகளிற்
பெயர்ச்சியுண்மை
போல
சிவசாயுச்சியமாகிய
பரமுத்தியைப்
பெற்றார்க்குப்
பெயர்ச்சியின்மையின்
அடிகள்
பெயராத
பெருமையனே
'
'
என்றார்
.
பிறிவறி
யாஅன்பர்
நிள்ளருட்
பெய்கழற்
றாளிணைக்கீழ்
மறிவறி
யாச்செல்வம்
வந்து
பெற்றம்
'
(
அடைக்கீ
)
எனப்
பிறிதோ
ரிடத்து
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
ஞானவழியான்
சிவசாயுச்சியமாகிய
பரமுத்தி
எய்திய
உயிரை
மீண்
டும்
பிறவியிற்
செலுத்தாமல்
அந்தமிலின்பம்
துய்க்கச்
செய்தலாகிய
பெருமையையுடையனாகலிள்
பெயராத
பெருமையனே
'
என்றார்
.
பெயராத
எதிர்மறைப்
பெயரெச்சம்
பெருமையன்
என்னும்
பெயர்
என்னும்
கொண்டு
முடிந்தது
.
நாங்கூழ்
-மண்ணுணிப்பாம்பு
.
இதனை
நாகப்பூச்சி
என்றும்
பூநாகம்
என்றும்
கூறுவர்
.
எறும்புக்கூட்டத்தில்
அகப்பட்ட
நாங்கூழ்
அவற்றல்
அரிக்கப்பட்டு
வருந்துதல்
போல
ஐம்புலன்களினால்
உள்ளம்
அரிக்கப்
பட்டுத்
தாம்
வருந்தியமை
பற்றி
தும்பிடை
காங்கூழெனப்
புலனாலரிப்
புண்டலந்த
என்றார்
.
வெறுமை
-
அன்பின்மை
.
தமியேன்
-
துணையில்
லாது
தனிப்பட்டேன்
.
இதன்
கண்
புலனாலரிப்புண்
டலந்த
வெறுந்தமியேனை
விடுதி
கண்டாய்
என்பதனால்
பிரபஞ்ச
வைராக்கிய
விருப்பும்
கைவிடாதொழிதல்
வேண்
டும்
என்பதும்
புலப்படுதல்
காண்க
.
25
130.
பெருநீ
ரறச்சிறு
மீன்றுவண்
டாங்கு
நினைப்பிரிந்த
வெருநீர்மை
யேனை
விடுதிகண்
டாய்
வியன்
சுங்கை
பொங்கி
வருநீர்
மடுவுண்
மலைச்சிறு
தோணி
வடிவின்
வெள்ளைக்
குருநீர்
மதிபொதி
யுஞ்சடை
வானக்
கொழுமணியே
.
54