திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சடை- ப-ரை: வியன் கங்கை பொங்கி வருநீர் மடுவுள் - பெரிய கங்கையாறு பொங்கி வந்து தங்கிய நீரையுடைய சடையின்கணுள்ள மடுவனுள், மலை சிறு தோணி வடிவின் - திரையினால் தாக்கப்படுகின்ற சிறிய தோணி போன்ற வடிவினையுடைய. வெள்ளை குருநீர் மதிபொதியும் வெள்ளைகிறத் தன்மையையுடைய மதியினை உள்ளடக்கிய சடையினை யுடைய,வான கொழு மணியே - சிதாகாயத்திலுள்ள சிறந்த மாணிக்கமே பெரு கீர் அற சிறுமீன் துவண்டாங்கு - மிக்க நீர் வற்றிப் போக அத வினை பிரிந்த வெரு னுள் வாழ்ந்த சிறிய மீன்கள் வருந்தினாற் போல, நீர்மையேனை விடுதி கண்டாய் - ஆதாரமாகிய நின்னைப் பிரிந்ததனால் வருந்துகின்ற அஞ்சுந் தன்மையுடையேனைக் கைவிடுகின்றனையோ? கை விடாதொழிதல் வேண்டும். 426 கங்கை பொங்கி வருநீர் மடுவுள் சிறு தோணி வடிவினையுடைய மதி யினை உள்ளடக்கிய சடையினையுடைய வானக்கொழுமணியே. பெருநீர் வற்றிப் போக அதனுள் வாழ்ந்த சிறு மீன்கள் வருந்தினாற் போல ஆதாரமாகிய நினைப் பிரிந்ததனால் வருந்துகின்ற அஞ்சுந் தன்மையுடை யேனைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். 15240 வியன் கங்கை' என்றார். அகற்சியையுடைய கங்கையாதலின் வியல் - அகிலம். "வியலென் கிளவி யகலப் பொருட்டே" என்பது தொல்காப்பியம் (உரி 364:68). பகீரதனது தவத்தால் விண்ணினின்றும் பலமுகமாக விசையொடும் வருகின்ற கங்கையை அவன் வேண்டுகோட் கிரங்கி இறைவன் சடையில் ஏற்ற அளவில் அஃது ஒரு மடுப்போலத் தோன்றலின் கங்கை பொங்கி வருநீர் மடுவுள்' என்றார். அஞ்சையு மடக்கி யாற்ற அடையனாயனேக காலம் வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பரேதற்கு வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கை செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.'' திருநாவு 73-4 எனத் தேவாரத்தும் வருதல் காண்க. கங்கை நீர் மடு என்சு. ''கங்கை மடுத்ததும்பிய வளர்சடை மறைத்த அம்மறையோர்" (அமர்நீதி 15) எனப் பெரியுராணத்து வருதலுங் காண்க. மடு - இயற்கை நீர்லைமலைச் சிறு தோணி என ஒற்றுமிக்கமையால் மலைக்கப்படுகின்ற எனச் செயப்பாட்டு வினைப்பொருள் கொள்ளப்பட் டது. மலைத்தல் -நீர்த் திரையால் தாக்கப்படுதல். சடையில் அணிந்தது சிறு ஒருகலைப் பிறையாதவின் இறைவன் தோணி வடிவு அதற்கு உவமையாகக் கூறப்பட்டது. இறைவன் அணிர் தது ஒருகலைப் பிறையாதல், நீத்தல் விண்ணப்பம் வெண்மதியின் ஒற்றைக் கலைத் தலையாய்" நீத் 40. எனவும். கலைச்சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் - ஒரு கலையாகிய சிறிய பிறையைச் சூடிய சிற்றம்பலவனது - திருக்கோவை 25 உரை. சடைமுடி மேற் றனித் திங்கள் வைத்த.....அம்பலவன் - சடை யானியன்ற முடிமேல் ஒரு கலையாகிய திங்களை வைத்த' -திருக்கோவை 50 உரை. எனவும், "மூன்றுறம் ஐந்து வைகல் முடிந்துறி மதியம் என்போன் ஆன்றதண் கலையின் மூவைந் தழிதலும் அவனே யென்னச் சான்றுரை செய்தல் போலோர் தண்கலை இருத்தலோடும் மான்றனன் மெலிந்து வெள்கி வானவர் கோனையுற்றான்' கந்தபுரா.சந்திர.சா. 8 427 எனவும் வருவனவற்றாலறியலாம். தோணி வடிவின் மதி என உவமை கூறுதலை, "நாவாய் பிறைச் சென்னி" எனத் தேவாரத்தும், "எரிகின்ற தீயொத்துளசடை ஈசற்கத் தீக்கிமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது குழ்புனலப் புனலிற் சரிகின்ற திங்களோர் தோணியொக்கின்றதத் தோணியுய்ப்பான் தெரிகின்ற திண்கழை போன்னுளதாலத் திறலரவே'' (07) எனப் பொன் வண்ணத்தந்தாதியிலும், இயையும். பிறைக்குத் தோணியை ஞான 324:6, ஓமெனு மெழுத்தின் வடி வாய்நட நவின்றுபுலி யூரன் மகு டச்சடில மேல் மாமதி யினைத் தனது கோடென வெடுப்பமத மாமுகன் முகக்கை தொடரத் தூமதி பணிப்பகை யெனவர நதிப்புகவோர் தோணியென விட்டகலுமே" (53) எனச் சிதம்பரச் செய்யுட் கோவையிலும் வருவன காண்க. வடிவின் - இன் ஒப்புப் பொருளது. குரு-நிறம். "குருவும் கெழுவு நிற னாகும்மே (தொல் உரி 301:5). நீர் தன்மை,"நீணீர் நெறிக் கதுப்பு '(கலி 98:15) என்புழிப் போல. பொடுதல் - உள்ளடக்குதல். தங்கை பொங்கி வருநீர் மருவள் மதிபொதியுஞ் சடை என்க. சந்திரனொடு பாய்புனல் சூடும் பரன்'' எனத் திருக்கோவையாரில் (211) வருதலுங் காண்க. பனிச்
திருவாசக ஆராய்ச்சியுரை சடை - ரை : வியன் கங்கை பொங்கி வருநீர் மடுவுள் - பெரிய கங்கையாறு பொங்கி வந்து தங்கிய நீரையுடைய சடையின்கணுள்ள மடுவனுள் மலை சிறு தோணி வடிவின் - திரையினால் தாக்கப்படுகின்ற சிறிய தோணி போன்ற வடிவினையுடைய . வெள்ளை குருநீர் மதிபொதியும் வெள்ளைகிறத் தன்மையையுடைய மதியினை உள்ளடக்கிய சடையினை யுடைய வான கொழு மணியே - சிதாகாயத்திலுள்ள சிறந்த மாணிக்கமே பெரு கீர் அற சிறுமீன் துவண்டாங்கு - மிக்க நீர் வற்றிப் போக அத வினை பிரிந்த வெரு னுள் வாழ்ந்த சிறிய மீன்கள் வருந்தினாற் போல நீர்மையேனை விடுதி கண்டாய் - ஆதாரமாகிய நின்னைப் பிரிந்ததனால் வருந்துகின்ற அஞ்சுந் தன்மையுடையேனைக் கைவிடுகின்றனையோ ? கை விடாதொழிதல் வேண்டும் . 426 கங்கை பொங்கி வருநீர் மடுவுள் சிறு தோணி வடிவினையுடைய மதி யினை உள்ளடக்கிய சடையினையுடைய வானக்கொழுமணியே . பெருநீர் வற்றிப் போக அதனுள் வாழ்ந்த சிறு மீன்கள் வருந்தினாற் போல ஆதாரமாகிய நினைப் பிரிந்ததனால் வருந்துகின்ற அஞ்சுந் தன்மையுடை யேனைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . 15240 வியன் கங்கை ' என்றார் . அகற்சியையுடைய கங்கையாதலின் வியல் - அகிலம் . வியலென் கிளவி யகலப் பொருட்டே என்பது தொல்காப்பியம் ( உரி 364 : 68 ) . பகீரதனது தவத்தால் விண்ணினின்றும் பலமுகமாக விசையொடும் வருகின்ற கங்கையை அவன் வேண்டுகோட் கிரங்கி இறைவன் சடையில் ஏற்ற அளவில் அஃது ஒரு மடுப்போலத் தோன்றலின் கங்கை பொங்கி வருநீர் மடுவுள் ' என்றார் . அஞ்சையு மடக்கி யாற்ற அடையனாயனேக காலம் வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பரேதற்கு வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கை செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே . ' ' திருநாவு 73-4 எனத் தேவாரத்தும் வருதல் காண்க . கங்கை நீர் மடு என்சு . ' ' கங்கை மடுத்ததும்பிய வளர்சடை மறைத்த அம்மறையோர் ( அமர்நீதி 15 ) எனப் பெரியுராணத்து வருதலுங் காண்க . மடு - இயற்கை நீர்லைமலைச் சிறு தோணி என ஒற்றுமிக்கமையால் மலைக்கப்படுகின்ற எனச் செயப்பாட்டு வினைப்பொருள் கொள்ளப்பட் டது . மலைத்தல் -நீர்த் திரையால் தாக்கப்படுதல் . சடையில் அணிந்தது சிறு ஒருகலைப் பிறையாதவின் இறைவன் தோணி வடிவு அதற்கு உவமையாகக் கூறப்பட்டது . இறைவன் அணிர் தது ஒருகலைப் பிறையாதல் நீத்தல் விண்ணப்பம் வெண்மதியின் ஒற்றைக் கலைத் தலையாய் நீத் 40 . எனவும் . கலைச்சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் - ஒரு கலையாகிய சிறிய பிறையைச் சூடிய சிற்றம்பலவனது - திருக்கோவை 25 உரை . சடைமுடி மேற் றனித் திங்கள் வைத்த ..... அம்பலவன் - சடை யானியன்ற முடிமேல் ஒரு கலையாகிய திங்களை வைத்த ' -திருக்கோவை 50 உரை . எனவும் மூன்றுறம் ஐந்து வைகல் முடிந்துறி மதியம் என்போன் ஆன்றதண் கலையின் மூவைந் தழிதலும் அவனே யென்னச் சான்றுரை செய்தல் போலோர் தண்கலை இருத்தலோடும் மான்றனன் மெலிந்து வெள்கி வானவர் கோனையுற்றான் ' கந்தபுரா.சந்திர.சா . 8 427 எனவும் வருவனவற்றாலறியலாம் . தோணி வடிவின் மதி என உவமை கூறுதலை நாவாய் பிறைச் சென்னி எனத் தேவாரத்தும் எரிகின்ற தீயொத்துளசடை ஈசற்கத் தீக்கிமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது குழ்புனலப் புனலிற் சரிகின்ற திங்களோர் தோணியொக்கின்றதத் தோணியுய்ப்பான் தெரிகின்ற திண்கழை போன்னுளதாலத் திறலரவே ' ' ( 07 ) எனப் பொன் வண்ணத்தந்தாதியிலும் இயையும் . பிறைக்குத் தோணியை ஞான 324 : 6 ஓமெனு மெழுத்தின் வடி வாய்நட நவின்றுபுலி யூரன் மகு டச்சடில மேல் மாமதி யினைத் தனது கோடென வெடுப்பமத மாமுகன் முகக்கை தொடரத் தூமதி பணிப்பகை யெனவர நதிப்புகவோர் தோணியென விட்டகலுமே ( 53 ) எனச் சிதம்பரச் செய்யுட் கோவையிலும் வருவன காண்க . வடிவின் - இன் ஒப்புப் பொருளது . குரு - நிறம் . குருவும் கெழுவு நிற னாகும்மே ( தொல் உரி 301 : 5 ) . நீர் தன்மை நீணீர் நெறிக் கதுப்பு ' ( கலி 98:15 ) என்புழிப் போல . பொடுதல் - உள்ளடக்குதல் . தங்கை பொங்கி வருநீர் மருவள் மதிபொதியுஞ் சடை என்க . சந்திரனொடு பாய்புனல் சூடும் பரன் ' ' எனத் திருக்கோவையாரில் ( 211 ) வருதலுங் காண்க . பனிச்