திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "நெருங்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப் பருக்கின வாறென் செய்கேன் ஒற்றியூருறை பண்டங்கனே" 432 "பரவி வானவர் தானவர் பலருங் கலங்கிட வந்த கார்விடம்' நஞ்சமுது செய்த மணிகண்டன் " ஞான 320 : பி. எனத் தேவாரத்தும், நா வு 8:11. 236. முன்னுங்கடு விடமுண்ட தென்றில்லை முன்னோன் தெண்ணீர்க் கடனஞ் குணுந் திருத்து மொருவன் '' 341. எனத் திருக்கோவையாரிலும் வருவன காண்க. in ஞான 180:2. உணர்த் விண்ணும் மண்ணும் இடவாகுபெயராய் ஆண்டுள்ளாரை தின. முந்நீர் - நிலத்தைப் படைத்தலும், காத்தலும், அழித்தலுமாகிய மூன்று நீர்மையையுடைய நீர்: என்றது கடலை. முந்நீர் என்பதற்கு நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அறித்தலுமாகிய மூன்று தொழிலை யுடைய நீர் (பெரும்பாண் 441 உரை) எனவும், நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலுடைமையின் முந்நீர் ஆகு பெயர் (சீவக 5 உரை) எனவும் நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. ஆற்றிமீரும் ஊற்றுநீரும் மழைநீருமுடைமையால் கடற்கு முந்கீர் என்று பெயராயிற்று எனப் புறநானூற்றுரைகாரகும் புற 9 : 14 உரை) முங் நீர் - கடல் ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊத்துநீர் மேனீரென இவையென் பார்க்கு அற்றன்று. ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டு மில்வழி ஊற்றுநீருமின்றாகலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று; முதியநீரெனின் "நெடுங் கடலுந் தன்னீர்மை குன்றும்" என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையி்ன் ஆகாது; அதனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின் முச்செய்கையையுடைய நீர், முந்நீரென்பது; முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும், மண்ணையழித்தலும் மண் ணைக் காத்தலுமாம் என அடியார்க்கு நல்லாரும் (சிலப் 17 உரை ) எழுதிய உரைப்பகுதிகள் ஈண்டறியற்பாலன. முந்நீர் என்பது கடலுக் குப் பொதுப்பெயராயினும் ஈண்டுப் பாற்கடலை உணர்த்தியது. முந்நீர் நஞ்சு பாற்கடலிற்றோன்றிய நஞ்சு. அமுது செய்தாய் உண்டாய். இருப்பிடமான வன் என்பது பொருள். ஆகரம்- இருப்பிடம். நஞ்சமுண்டு தேவர்க் கருள் செய்தமையின் 'கருணாகரனே' என்றார். கருணா + ஆகரன் - கருணாகரன் என வடமொழி முடிபு. · ஆனால முண்டங் சுமரர்க்கருள் செய்ததாமே" ஞான 312:10. உண்பரிய நஞ்சுதனை யுண் டுலகுய்ய அருளுத்தமன்' ஞான 335:7. நீத்தல் விண்ணப்பம் "நஞ்சங் கண்டு பஃறேவர் அஞ்சியடைந்து நுஞ்சரணம் என்ன அருள்பெரி துடையராகித் தடங்கடல் நஞ்சம் உண்டார்" நாவு 85:2. "விடமுண் டருள்செய்.....சடையன் சூந் 99:7. எனத் தேவாரத்தும், மணியக்கணியும் அரன் நஞ்சமஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணைதரும் பரன் '' 195) "விண்ணோர் குழுவினை யுய்ய நஞ்சுண்டு அம்பலத்துக் குனிக்கும் பிரான்" (229) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. துலங்கல் - நடுங்குதல். "இலங்கை மன்னனை யீரைந்திரட்டி தோள், துலங்க வூன்றியதூ மழுவாளினார் " (தே. ஞான 299:8) துளங்கு என் பது துலங்கு என எதுகை நோக்கித் திரிந்தது. அன்றி லகரமும் ளகரமும் பொருள் வேறுபாடின்றி ஒத்து நடக்கும் என்னும் வடமொழி மதம்பற்றித் தமிழிலும் வந்தது எனினுமமையும். துலங்குகின்றேன் -முற்றெச்சம். விண்ணும் மண்ணுமெல்லாம் கலங்க எழுந்த நஞ்சையுண்டு அவர்கள் கலக் கத்தை நீக்கியருளியதுபோல பிறப்பிறப்புத் துன்பங்களால் வரும் துலக் கத்தை நீக்கியருள வேண்டும் என்பார், 'விண்ணு மண்ணுமெல்லாங் கலங்க நஞ்சமுது செய்தாய், தலங்குகின்றேன் அடியேன்' என்றார். அடியவ னது கலக்கத்தை நீக்குதல் ஆண்டானாகிய மீனது கடமையென்பது புலப் அடியேன் உடையாய்' என்றார். என்பாரு தொழுகுலன் எனற்பாவது தொழுகுலம் என நின்றது. தொழுகுவன்- வணங்குதற்குரிய மரபினள்; அந்தணன். குலம் - கோயில் முளர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களும் என்றார். அறிவை மயக்குதலின் 'புலன்கள் திகைப்பிக்க "மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்புலனைந்தின் '' (கோயிற்றிருப் 1) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலுங் காண்க. "சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர் வாணிக ரைவர் மயக்கஞ் செய்து" நாவு 67 : 7 ''பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போன் மறுகு மென் சிந்தை'' 9ē ? கட்டனா யைவா வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்" நா வு 57 : 5 திகைப்பித்தல் - மயக்கமுறுத்தல். தேவே தில்வைாட மாடீ திகைத் தேன்" (ஆனந்தரே. யானும் என்புறி உம்மை. நின்னால் ஆட்கொள் ளப்பட்ட யானும் என உயர்வு சிறப்பு: திகைத்து என்றது நின்னால் 55
திருவாசக ஆராய்ச்சியுரை நெருங்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப் பருக்கின வாறென் செய்கேன் ஒற்றியூருறை பண்டங்கனே 432 பரவி வானவர் தானவர் பலருங் கலங்கிட வந்த கார்விடம் ' நஞ்சமுது செய்த மணிகண்டன் ஞான 320 : பி . எனத் தேவாரத்தும் நா வு 8:11 . 236 . முன்னுங்கடு விடமுண்ட தென்றில்லை முன்னோன் தெண்ணீர்க் கடனஞ் குணுந் திருத்து மொருவன் ' ' 341 . எனத் திருக்கோவையாரிலும் வருவன காண்க . in ஞான 180 : 2 . உணர்த் விண்ணும் மண்ணும் இடவாகுபெயராய் ஆண்டுள்ளாரை தின . முந்நீர் - நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று நீர்மையையுடைய நீர் : என்றது கடலை . முந்நீர் என்பதற்கு நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அறித்தலுமாகிய மூன்று தொழிலை யுடைய நீர் ( பெரும்பாண் 441 உரை ) எனவும் நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலுடைமையின் முந்நீர் ஆகு பெயர் ( சீவக 5 உரை ) எனவும் நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க . ஆற்றிமீரும் ஊற்றுநீரும் மழைநீருமுடைமையால் கடற்கு முந்கீர் என்று பெயராயிற்று எனப் புறநானூற்றுரைகாரகும் புற 9 : 14 உரை ) முங் நீர் - கடல் ஆகுபெயர் ; ஆற்றுநீர் ஊத்துநீர் மேனீரென இவையென் பார்க்கு அற்றன்று . ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டு மில்வழி ஊற்றுநீருமின்றாகலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று ; முதியநீரெனின் நெடுங் கடலுந் தன்னீர்மை குன்றும் என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையி்ன் ஆகாது ; அதனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின் முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது ; முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும் மண்ணையழித்தலும் மண் ணைக் காத்தலுமாம் என அடியார்க்கு நல்லாரும் ( சிலப் 17 உரை ) எழுதிய உரைப்பகுதிகள் ஈண்டறியற்பாலன . முந்நீர் என்பது கடலுக் குப் பொதுப்பெயராயினும் ஈண்டுப் பாற்கடலை உணர்த்தியது . முந்நீர் நஞ்சு பாற்கடலிற்றோன்றிய நஞ்சு . அமுது செய்தாய் உண்டாய் . இருப்பிடமான வன் என்பது பொருள் . ஆகரம்- இருப்பிடம் . நஞ்சமுண்டு தேவர்க் கருள் செய்தமையின் ' கருணாகரனே ' என்றார் . கருணா + ஆகரன் - கருணாகரன் என வடமொழி முடிபு . · ஆனால முண்டங் சுமரர்க்கருள் செய்ததாமே ஞான 312 : 10 . உண்பரிய நஞ்சுதனை யுண் டுலகுய்ய அருளுத்தமன் ' ஞான 335 : 7 . நீத்தல் விண்ணப்பம் நஞ்சங் கண்டு பஃறேவர் அஞ்சியடைந்து நுஞ்சரணம் என்ன அருள்பெரி துடையராகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் நாவு 85 : 2 . விடமுண் டருள்செய் ..... சடையன் சூந் 99 : 7 . எனத் தேவாரத்தும் மணியக்கணியும் அரன் நஞ்சமஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணைதரும் பரன் ' ' 195 ) விண்ணோர் குழுவினை யுய்ய நஞ்சுண்டு அம்பலத்துக் குனிக்கும் பிரான் ( 229 ) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . துலங்கல் - நடுங்குதல் . இலங்கை மன்னனை யீரைந்திரட்டி தோள் துலங்க வூன்றியதூ மழுவாளினார் ( தே . ஞான 299 : 8 ) துளங்கு என் பது துலங்கு என எதுகை நோக்கித் திரிந்தது . அன்றி லகரமும் ளகரமும் பொருள் வேறுபாடின்றி ஒத்து நடக்கும் என்னும் வடமொழி மதம்பற்றித் தமிழிலும் வந்தது எனினுமமையும் . துலங்குகின்றேன் -முற்றெச்சம் . விண்ணும் மண்ணுமெல்லாம் கலங்க எழுந்த நஞ்சையுண்டு அவர்கள் கலக் கத்தை நீக்கியருளியதுபோல பிறப்பிறப்புத் துன்பங்களால் வரும் துலக் கத்தை நீக்கியருள வேண்டும் என்பார் ' விண்ணு மண்ணுமெல்லாங் கலங்க நஞ்சமுது செய்தாய் தலங்குகின்றேன் அடியேன் ' என்றார் . அடியவ னது கலக்கத்தை நீக்குதல் ஆண்டானாகிய மீனது கடமையென்பது புலப் அடியேன் உடையாய் ' என்றார் . என்பாரு தொழுகுலன் எனற்பாவது தொழுகுலம் என நின்றது . தொழுகுவன் வணங்குதற்குரிய மரபினள் ; அந்தணன் . குலம் - கோயில் முளர் . சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐம்புலன்களும் என்றார் . அறிவை மயக்குதலின் ' புலன்கள் திகைப்பிக்க மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்புலனைந்தின் ' ' ( கோயிற்றிருப் 1 ) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலுங் காண்க . சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர் வாணிக ரைவர் மயக்கஞ் செய்து நாவு 67 : 7 ' ' பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போன் மறுகு மென் சிந்தை ' ' ? கட்டனா யைவா வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய் நா வு 57 : 5 திகைப்பித்தல் - மயக்கமுறுத்தல் . தேவே தில்வைாட மாடீ திகைத் தேன் ( ஆனந்தரே . யானும் என்புறி உம்மை . நின்னால் ஆட்கொள் ளப்பட்ட யானும் என உயர்வு சிறப்பு : திகைத்து என்றது நின்னால் 55