திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஆட்கொள்ளப்பட்டிருந்தும் நின் பிரிவின் காலரீட்சியால் நின் அருள் நெறியை வீட்டு மயக்கமடைந்து என்றவாறு. பொய்நெறி என்றது நிலை யற்ற இவ்வுலக இன்பத்தில் தலைப்படும் அவநெறியை, பொய் நெறிக்கு என்னும் நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது; " ஒரு குதலைச் சின் மமுலைக்கென்னோ" (திருக்கோவை 104) என்புழிப் போல விலங்குதல் - விலகுதல் * பருவரை நாடனீங்கி விலங்காது நெஞ்சுடைந்தது ' (திருக் கோவை 150 கொடு) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அழிவி லின்பம் பயக்கும் சிவநெறிக்கட் சேறலொழிந்து துன்பம் பயக்கும் அவ நெறிக்கட் செல்கின்றேன் என்பார். விலங்குகின் றேனை" என்றார். விலங்குகின் றேனை என்பது வினையாலணையும் பெயராய் ஐயுருபு ஏற்று விளங்குகின் றவனாகிய என்னை எனப் பொருள் தந்து நின்றது. ** 434 இதன் கண் யானுந் திகைத்திங்கோர் பொய்நெறிக்கே விலங்கு கின்றேனை விடுதி கண்டாய்" எனவும், துலங்குகின்றேன்' எனவும் கூறியவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும், கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலப்படுத்தல் காண்க. 133. குலங்களைத் தாய்களைத் தாயென்னைக் குற்றங்கொற் 28, டும். றச்சிலையாம் விலங்களெந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின் மின்னு கொன்றை என்னை அலங்கலந் தாமரை மேனியப் பாஒப்பி லாதவனே மலங்களைத் தாற்சுழல் வன்றயி சிற்பொரு மத்துறவே. ப-ரை: கொற்றம் சிலை ஆம் விலங்கள் வந்தாய் - முப்புரங்களையும் எரிக்கும் வெற்றியைத் தரும் வில்வாக வளைத்த மேருமலையையுடைய எந்தையே, குலம் களைந்தாய் எனது சுற்றப் பற்றினை நீக்கி, குற்றம் களைங்தாய் என்னுடைய காம முதலிய குற்றங்களையும் நீக்கி ஆட்கொண்டருளினை; பொன்னின் மின்னு கொன்றை அலங்கல் - பொன் னைப் போல விளங்குகின்ற கொன்றை மலர் மாலையையுடைய. அம் செந்தாமரை போலும் திருமேனியை தாமரை மேனி அப்பா -அழகி யுடைய என் தந்தையே, ஒப்பு இலாதவனே -(உயர்வும்) ஒப்பும் இல்லா தவனே. மத்து உற பொரு தயிரின் - மத்து மிகப் பொருந்தி அலைத்த லால் கரைந்து சுழலும் தயிரைப் போல, மலங்கள் ஐந்தால் சுழல்வன்- நின் பிரன்னால் ஐந்து மலங்களால் கழல்கின்றேனுாயினேன். கண்டாய்-என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண் விட்டிடுதி கொற்றச் சிலையாம் விலங்கல் எந்தாய், எனது சுற்றப்பற்றினை நீக்கி ஆட்கொண்டருளினை. கொள்றை என்னுடைய குற்றங்களையும் நீக்கி நீத்தல் விண்ணப்பம் மலர் மாலையையுடைய செந்தாமரை போலுந் திருமேனியையுடைய அப்பா.ஒப்பிலாதவனே,மத்து உறப்பொரு தயிரினைப்போல மலங்கள் ஐந்தால் சுழல்கின்றேனாயினேன். என்னைக் கை விடுகின் றனையோ? கை விடாதொழிதல் வேண்டும் என்பதாம். குலம் - மரபு. மரபிலுள்ளவரது பற்றினை உணர்த்தியது. குற்றம் - உட்பகைகள் ஆறு; அவை காமம் குரோதம் வோபம் மோகம் மதம் மாற்சரியம் என்பன. இங்ஙனம் கொள்வது வடநூல் மரபு: இவ்வறுவகைக் குற்றங்களையும் காமம், வெகுளி, மயக்கம் என மூன்றில் அடக்கிக் கூறுவர் ஆசிரியர் திருவள்ளுவர் (குறள் 300). எனவே, மயக் கத்துள் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் நான்கும் அடங் கும். குலங் களைந்தாய்,குற்றங் களைந்தாய் என்றதன் ஆற்றலால் குலங் களைந்து குற்றங் களைந்து ஆட்கொண்டருளினை என்பது போதரும். குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்" ** அம்: 20 "கயன்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக் கலந்தாண்டலுமே அயன் மாண் டருவினைச் சுற்றமுமாண்டு" தெள்:11 435 இணையார் திருவடி யென் றலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்க ளத்தனையுந் துறந்தொழிந்தேன்" "எந்தையெந் தாய்சுற்ற மற்றுமெல்லாம் என்னுடைய பூவல்லி :1 பந்தமறுத் தென்னை யாண்டு கொண்ட பாண்டிப்பிரான்" பூவல்லி : 2 என அடிகள் அருளியவாருங் காண்க. மின்னுதல் விளங்குதல். கலி 101: 27 நச். பொன்னின் மின்னு கொன்றை - பொன்னைப் போல விளங்குகின்ற கொன்றை மலர். "பொன் றிகழ் கொன்றைமாவை" பொன்னங் கொன்றையும்" (நாவு 35:9; 124:6) எனத் தேவாரத்தும் வருவன காண்க. கொன்றை ஆகு பெய ராய்ப் பூவை உணர்த்தியது. அலங்கல் எனப் பொதுப்படக் கூறினமை யால் இறைவற்குரிய அடையாளப் பூவாகிய கொன்றை மலரானான கண்ணியும் தாரும் மாலையும் கொள்ளப்படும். "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்'' அக. கடவுள் எனவும், " வீரைக் கொன்றைக் கண்ணியன் காண்' தே.நாவு 289:1 "விரை கமழு மலர்க் கொன்றைத் தாரான்" தே. நாவு 286:8 "வண்டு படு மலர்க் கொள்றை மாலையான் காண் " தே.நாவு 278.8 எனவும் வருவன காண்சு.
திருவாசக ஆராய்ச்சியுரை ஆட்கொள்ளப்பட்டிருந்தும் நின் பிரிவின் காலரீட்சியால் நின் அருள் நெறியை வீட்டு மயக்கமடைந்து என்றவாறு . பொய்நெறி என்றது நிலை யற்ற இவ்வுலக இன்பத்தில் தலைப்படும் அவநெறியை பொய் நெறிக்கு என்னும் நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது ; ஒரு குதலைச் சின் மமுலைக்கென்னோ ( திருக்கோவை 104 ) என்புழிப் போல விலங்குதல் - விலகுதல் * பருவரை நாடனீங்கி விலங்காது நெஞ்சுடைந்தது ' ( திருக் கோவை 150 கொடு ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . அழிவி லின்பம் பயக்கும் சிவநெறிக்கட் சேறலொழிந்து துன்பம் பயக்கும் அவ நெறிக்கட் செல்கின்றேன் என்பார் . விலங்குகின் றேனை என்றார் . விலங்குகின் றேனை என்பது வினையாலணையும் பெயராய் ஐயுருபு ஏற்று விளங்குகின் றவனாகிய என்னை எனப் பொருள் தந்து நின்றது . ** 434 இதன் கண் யானுந் திகைத்திங்கோர் பொய்நெறிக்கே விலங்கு கின்றேனை விடுதி கண்டாய் எனவும் துலங்குகின்றேன் ' எனவும் கூறியவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலப்படுத்தல் காண்க . 133. குலங்களைத் தாய்களைத் தாயென்னைக் குற்றங்கொற் 28 டும் . றச்சிலையாம் விலங்களெந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின் மின்னு கொன்றை என்னை அலங்கலந் தாமரை மேனியப் பாஒப்பி லாதவனே மலங்களைத் தாற்சுழல் வன்றயி சிற்பொரு மத்துறவே . - ரை : கொற்றம் சிலை ஆம் விலங்கள் வந்தாய் - முப்புரங்களையும் எரிக்கும் வெற்றியைத் தரும் வில்வாக வளைத்த மேருமலையையுடைய எந்தையே குலம் களைந்தாய் எனது சுற்றப் பற்றினை நீக்கி குற்றம் களைங்தாய் என்னுடைய காம முதலிய குற்றங்களையும் நீக்கி ஆட்கொண்டருளினை ; பொன்னின் மின்னு கொன்றை அலங்கல் - பொன் னைப் போல விளங்குகின்ற கொன்றை மலர் மாலையையுடைய . அம் செந்தாமரை போலும் திருமேனியை தாமரை மேனி அப்பா -அழகி யுடைய என் தந்தையே ஒப்பு இலாதவனே - ( உயர்வும் ) ஒப்பும் இல்லா தவனே . மத்து உற பொரு தயிரின் - மத்து மிகப் பொருந்தி அலைத்த லால் கரைந்து சுழலும் தயிரைப் போல மலங்கள் ஐந்தால் சுழல்வன் நின் பிரன்னால் ஐந்து மலங்களால் கழல்கின்றேனுாயினேன் . கண்டாய் - என்னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண் விட்டிடுதி கொற்றச் சிலையாம் விலங்கல் எந்தாய் எனது சுற்றப்பற்றினை நீக்கி ஆட்கொண்டருளினை . கொள்றை என்னுடைய குற்றங்களையும் நீக்கி நீத்தல் விண்ணப்பம் மலர் மாலையையுடைய செந்தாமரை போலுந் திருமேனியையுடைய அப்பா.ஒப்பிலாதவனே மத்து உறப்பொரு தயிரினைப்போல மலங்கள் ஐந்தால் சுழல்கின்றேனாயினேன் . என்னைக் கை விடுகின் றனையோ ? கை விடாதொழிதல் வேண்டும் என்பதாம் . குலம் - மரபு . மரபிலுள்ளவரது பற்றினை உணர்த்தியது . குற்றம் - உட்பகைகள் ஆறு ; அவை காமம் குரோதம் வோபம் மோகம் மதம் மாற்சரியம் என்பன . இங்ஙனம் கொள்வது வடநூல் மரபு : இவ்வறுவகைக் குற்றங்களையும் காமம் வெகுளி மயக்கம் என மூன்றில் அடக்கிக் கூறுவர் ஆசிரியர் திருவள்ளுவர் ( குறள் 300 ) . எனவே மயக் கத்துள் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் நான்கும் அடங் கும் . குலங் களைந்தாய் குற்றங் களைந்தாய் என்றதன் ஆற்றலால் குலங் களைந்து குற்றங் களைந்து ஆட்கொண்டருளினை என்பது போதரும் . குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் ** அம் : 20 கயன்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக் கலந்தாண்டலுமே அயன் மாண் டருவினைச் சுற்றமுமாண்டு தெள் : 11 435 இணையார் திருவடி யென் றலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்க ளத்தனையுந் துறந்தொழிந்தேன் எந்தையெந் தாய்சுற்ற மற்றுமெல்லாம் என்னுடைய பூவல்லி : 1 பந்தமறுத் தென்னை யாண்டு கொண்ட பாண்டிப்பிரான் பூவல்லி : 2 என அடிகள் அருளியவாருங் காண்க . மின்னுதல் விளங்குதல் . கலி 101 : 27 நச் . பொன்னின் மின்னு கொன்றை - பொன்னைப் போல விளங்குகின்ற கொன்றை மலர் . பொன் றிகழ் கொன்றைமாவை பொன்னங் கொன்றையும் ( நாவு 35 : 9 ; 124 : 6 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . கொன்றை ஆகு பெய ராய்ப் பூவை உணர்த்தியது . அலங்கல் எனப் பொதுப்படக் கூறினமை யால் இறைவற்குரிய அடையாளப் பூவாகிய கொன்றை மலரானான கண்ணியும் தாரும் மாலையும் கொள்ளப்படும் . கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் ' ' அக . கடவுள் எனவும் வீரைக் கொன்றைக் கண்ணியன் காண் ' தே.நாவு 289 : 1 விரை கமழு மலர்க் கொன்றைத் தாரான் தே . நாவு 286 : 8 வண்டு படு மலர்க் கொள்றை மாலையான் காண் தே.நாவு 278.8 எனவும் வருவன காண்சு .