திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
உவமவுருபு இடைச்சொல் போன்ற எனப் பெயரெச்சமாகி ஈறுகெட்டப்
பகுதி மாத்திரையாய் வினைத்தொகையாய் நின்றது. விடற்கருமை-விட்டு
நீங்கமாட்டாமை. அதுபற்றி விடற்கரியாய் என்பதற்கு விட்டு நீங்கா
திருக்க வேண்டியவனே எனப் பொருளுரைக்கப்பட்ட.து.
விழுத்தொண்டர் என்றது ஈண்டு அணுக்கன் தொண்டரை. தொடு
தல்-மனத்தினால் அணுதல். அரியாய் என்றது
விழுத்தொண்டர்க்
கன்றிப் பிறர்க்கு அணுகற்கரியாய் என்றவாறு. நண்ணல் அரியாய்
போற்றி", "சார்தற்கரியானை " (தே.நாவு 270:10; 270:1) என்னும்
அருள்வாக்குகள் ஓர்க.
சுடுதீச் சுழல எழுகஞ்சு என்றது சுடுமியல்பினையுடைய நெருப்பும்
தன் வெம்மைக்காற்றாது சுழல கடலின் கண் எழுந்த நஞ்சு என்றவாறு.
இதனால் நஞ்சுவேகங் கூறப்பட்டது.
''வரைதிரிதர அரவக டழலெழவரு நுரைதரு கடல்விடம் ''
ஞா
125:3.
'கனத்தார் திரைமாண் டழற்கான்ற நஞ்சு"
ஞான 155:10.
"கடல் கடைந்திடக் கனன்றெழுந்த விடம்'
ஞான 229:10.
எனத் தேவாரத்தும் வருவன காண்க. இனி தன் வேகம் எண்திசையை
யும் சுடுகின்ற தீயாகச் சுழலும் வண்ணம் எழுந்து நஞ்சு எனினுமாம்.
A
"தனை
திருநெடுமால் நிறத்தை டுயான் விசும்பு சுடுவான் எழுந்து
விசை போய்ப் பெருகிட", "அண்டவர்கள் கடல் கடைய அதனுள்
தோன்றி அதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம், எண்டிசையும் சுடு
கின்றவாற்றை (தே.நாவு 14:1;2008) என வருவன காண்க,
கடல் எழு. கரிதாய் எழு எனத் தனித்தனி இயையும். கடற்கண் எழு
என ஏழாவது விரிக்க, கரிதாய் எழுவிடம் - கரிய நிறமுடைத்தாய் எழுந்த
விடம். ''வானவர் கடையக் கரிய நஞ்சது தோன்ற (தே.ஞான 231,6)
என வருதல் காண்சு. அமுதாக்கள் - உணவாகக் கொள்ளல்
கடற் செய்த நஞ்சுண்டு", "ஓங்குமொருவிட முண்டு அம்பலத்தும்பருய்ய
வன்று தாங்குமொருவன்", "விண்னோர் குழுவினையுய்ய நஞ்சுண்டு"
(141;158;2291 எனத் திருக்கோவையாரில் வருவன காண்க
கறை +
கறுப்பு. உண்ட அக்கரிய நஞ்சினைக் கழுத்தின் கண் அடக்கிக் கொண்டு
அந்நஞ்சின் கருமை புறத்தே தோன்றுமாறு செய்தமையின்,
"கறைக்
கண்டன்'' என்றார். கறைக் கண்டனுறை கோயில் '''"கண்ணகத்தான்
மனத்தான் சென்னியானெங் கறைக்கண்டனே ' (காவு 9:9:112:0)
எனத் தேவாரத்தும் வருவன கான்சு.
d
இதன் கண், ஐம்புலன்களுக்கஞ்சி யழிந்தவென்னை" வீட்டிடுதி
கண்டாய் என்றமையால் பிரபஞ்ச வைராக்கிய விருப்புக் கைவிடா
தொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க.
rome
**
137.
நீத்தல் விண்ணப்பம்
கண்டது செய்து கருணைமட் டுப்பரு கிக்களித்து
மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்தின் விரைமலர்த்தாள்
பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிரெயக் கூவித்தென்னைக்
கொண்டெனெந் தாய்களை யாய்களை யாய குதுகுதுப்பே.
445
பரை:
என் எந்தாய் - என் தந்தையே. கருணை மட்டு பருகி
களித்து - மீன் அருளாகிய தேனைப் பருகிச் செருக்குற்று, கண்டது செய்து
மிண்டுகின்றேனை மனத்திற் றோன்றியதைச் செய்து நெருங்கி வன்மொழி
பேசுகின்றேனை
விடுதி கண்டாய் - கைவிடுகின்றனையோ? கைவிடா
தொழிதல் வேண்டும். நின் விரை மலர்தாள் - நின்னுடைய நறுமணம்
பொருந்திய மலர்போலுந் திருவடிகளை, பண்டு தந்தால் போல் பணித்து-
முன்னர் தந்தருளியது போலத் தந்தருளி, பணி செய கூவித்து-நின்
திருத்தொண்டினைச் செய்யும்படி அணுக்கன் தொண்டரால் என்னை அழைப்
பித்து,
ஏற்றுக்கொண்டு, களை ஆய கு.து
குதுப்பு களையாய் - எனது வீடு பேற்றிற்கு இடையூருயுள்ள ஆவல் நீக்கி
யருள்வாயாக.
என்னை கொண்டு - என்னை
என் எந்தாய், நின் கருணையாகிய தேனைப் பருகிக் களித்து என்
மனத்துத் தோன்றியதைச் செய்து மிண்டுகின் றேனைக் கைவிடுகின்
றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும். நின் திருவடிகளைப் பண்டு
தந்தருளியது போலத் தந்தருவி நின் திருத்தொண்டினைச் செய்யும்படி
என்னை அழைப்பித்து என்னை ஏற்றுக்கொண்டு எனது வீடு பேற்றிற்கு
இடையூறயுள்ள ஆவலை நீக்கியருள்வாயாக என்பதாம்.
கருணை மட்டுப் பருகிக் களித்துக் கண்டது செய்து மிண்டுகின்றேனை
என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. மட்டு தேன். "கட்டு வடக்
கழவினர் மட்டு மாளையர்'' (பரி 12:24) என்புழியும் இப்பொருட்டாகல்
காண்க. கருணை மட்டு - கருணையாகிய தேன். "கருணை வாள் தேன்" (திரு
வண்ட 180) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமை காண்க. பருகி
என்றார் மிகக் குடித்தமை தோன்ற. களித்து கண்டது செய்து என்றது
திருவருட்டேனை மிகப் பருகியமையால் களித்து செய்வன தவிர்வன
இன்னவென்று அறியாமல் மனத்தில் தோன் றியவற்றைச் செய்து என்ற
வாறு.
அருள் புரிந்தனை புரிதலுங் களித்துத் தலையினானடந்
தேன் விடைப்பாகா" (செத் 3) என அடிகள் பிறிதோரிடத்து அருளிய
மையும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. மிண்டுதவ் - நெருங்கி வன்
மொழி பேசுதல்,
சிரிப்பிப்பன் சீனும் பிறைப்பைத் தொழும்பையு மீசற்கென்று
விரிப்பிப்ப னென்னை விடுதிகண் டாய்விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் றேலுடைப் பிச்சனஞ் குன்பிச்ச ணூர்சுடுகாட்
டெரிப்பீச்ச னென்னையு மாளுடைப் பிச்சனென் றேசுவனே." நித்49
Dop
திருவாசக
ஆராய்ச்சியுரை
உவமவுருபு
இடைச்சொல்
போன்ற
எனப்
பெயரெச்சமாகி
ஈறுகெட்டப்
பகுதி
மாத்திரையாய்
வினைத்தொகையாய்
நின்றது
.
விடற்கருமை
-
விட்டு
நீங்கமாட்டாமை
.
அதுபற்றி
விடற்கரியாய்
என்பதற்கு
விட்டு
நீங்கா
திருக்க
வேண்டியவனே
எனப்
பொருளுரைக்கப்பட்ட.து
.
விழுத்தொண்டர்
என்றது
ஈண்டு
அணுக்கன்
தொண்டரை
.
தொடு
தல்
-
மனத்தினால்
அணுதல்
.
அரியாய்
என்றது
விழுத்தொண்டர்க்
கன்றிப்
பிறர்க்கு
அணுகற்கரியாய்
என்றவாறு
.
நண்ணல்
அரியாய்
போற்றி
சார்தற்கரியானை
(
தே.நாவு
270
:
10
;
270
:
1
)
என்னும்
அருள்வாக்குகள்
ஓர்க
.
சுடுதீச்
சுழல
எழுகஞ்சு
என்றது
சுடுமியல்பினையுடைய
நெருப்பும்
தன்
வெம்மைக்காற்றாது
சுழல
கடலின்
கண்
எழுந்த
நஞ்சு
என்றவாறு
.
இதனால்
நஞ்சுவேகங்
கூறப்பட்டது
.
'
'
வரைதிரிதர
அரவக
டழலெழவரு
நுரைதரு
கடல்விடம்
'
'
ஞா
125
:
3
.
'
கனத்தார்
திரைமாண்
டழற்கான்ற
நஞ்சு
ஞான
155
:
10
.
கடல்
கடைந்திடக்
கனன்றெழுந்த
விடம்
'
ஞான
229
:
10
.
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
இனி
தன்
வேகம்
எண்திசையை
யும்
சுடுகின்ற
தீயாகச்
சுழலும்
வண்ணம்
எழுந்து
நஞ்சு
எனினுமாம்
.
A
தனை
திருநெடுமால்
நிறத்தை
டுயான்
விசும்பு
சுடுவான்
எழுந்து
விசை
போய்ப்
பெருகிட
அண்டவர்கள்
கடல்
கடைய
அதனுள்
தோன்றி
அதிர்ந்தெழுந்த
ஆலாலம்
வேலை
ஞாலம்
எண்டிசையும்
சுடு
கின்றவாற்றை
(
தே.நாவு
14
:
1
;
2008
)
என
வருவன
காண்க
கடல்
எழு
.
கரிதாய்
எழு
எனத்
தனித்தனி
இயையும்
.
கடற்கண்
எழு
என
ஏழாவது
விரிக்க
கரிதாய்
எழுவிடம்
-
கரிய
நிறமுடைத்தாய்
எழுந்த
விடம்
.
'
'
வானவர்
கடையக்
கரிய
நஞ்சது
தோன்ற
(
தே.ஞான
231
)
என
வருதல்
காண்சு
.
அமுதாக்கள்
-
உணவாகக்
கொள்ளல்
கடற்
செய்த
நஞ்சுண்டு
ஓங்குமொருவிட
முண்டு
அம்பலத்தும்பருய்ய
வன்று
தாங்குமொருவன்
விண்னோர்
குழுவினையுய்ய
நஞ்சுண்டு
(
141
;
158
;
2291
எனத்
திருக்கோவையாரில்
வருவன
காண்க
கறை
+
கறுப்பு
.
உண்ட
அக்கரிய
நஞ்சினைக்
கழுத்தின்
கண்
அடக்கிக்
கொண்டு
அந்நஞ்சின்
கருமை
புறத்தே
தோன்றுமாறு
செய்தமையின்
கறைக்
கண்டன்
'
'
என்றார்
.
கறைக்
கண்டனுறை
கோயில்
'
'
'
கண்ணகத்தான்
மனத்தான்
சென்னியானெங்
கறைக்கண்டனே
'
(
காவு
9
:
9
:
112
:
0
)
எனத்
தேவாரத்தும்
வருவன
கான்சு
.
d
இதன்
கண்
ஐம்புலன்களுக்கஞ்சி
யழிந்தவென்னை
வீட்டிடுதி
கண்டாய்
என்றமையால்
பிரபஞ்ச
வைராக்கிய
விருப்புக்
கைவிடா
தொழிதல்
வேண்டும்
என்பதும்
போதருதல்
காண்க
.
rome
**
137
.
நீத்தல்
விண்ணப்பம்
கண்டது
செய்து
கருணைமட்
டுப்பரு
கிக்களித்து
மிண்டுகின்
றேனை
விடுதிகண்
டாய்தின்
விரைமலர்த்தாள்
பண்டுதந்
தாற்போற்
பணித்துப்
பணிரெயக்
கூவித்தென்னைக்
கொண்டெனெந்
தாய்களை
யாய்களை
யாய
குதுகுதுப்பே
.
445
பரை
:
என்
எந்தாய்
-
என்
தந்தையே
.
கருணை
மட்டு
பருகி
களித்து
-
மீன்
அருளாகிய
தேனைப்
பருகிச்
செருக்குற்று
கண்டது
செய்து
மிண்டுகின்றேனை
மனத்திற்
றோன்றியதைச்
செய்து
நெருங்கி
வன்மொழி
பேசுகின்றேனை
விடுதி
கண்டாய்
-
கைவிடுகின்றனையோ
?
கைவிடா
தொழிதல்
வேண்டும்
.
நின்
விரை
மலர்தாள்
-
நின்னுடைய
நறுமணம்
பொருந்திய
மலர்போலுந்
திருவடிகளை
பண்டு
தந்தால்
போல்
பணித்து
முன்னர்
தந்தருளியது
போலத்
தந்தருளி
பணி
செய
கூவித்து
-
நின்
திருத்தொண்டினைச்
செய்யும்படி
அணுக்கன்
தொண்டரால்
என்னை
அழைப்
பித்து
ஏற்றுக்கொண்டு
களை
ஆய
கு.து
குதுப்பு
களையாய்
-
எனது
வீடு
பேற்றிற்கு
இடையூருயுள்ள
ஆவல்
நீக்கி
யருள்வாயாக
.
என்னை
கொண்டு
-
என்னை
என்
எந்தாய்
நின்
கருணையாகிய
தேனைப்
பருகிக்
களித்து
என்
மனத்துத்
தோன்றியதைச்
செய்து
மிண்டுகின்
றேனைக்
கைவிடுகின்
றனையோ
?
கைவிடாதொழிதல்
வேண்டும்
.
நின்
திருவடிகளைப்
பண்டு
தந்தருளியது
போலத்
தந்தருவி
நின்
திருத்தொண்டினைச்
செய்யும்படி
என்னை
அழைப்பித்து
என்னை
ஏற்றுக்கொண்டு
எனது
வீடு
பேற்றிற்கு
இடையூறயுள்ள
ஆவலை
நீக்கியருள்வாயாக
என்பதாம்
.
கருணை
மட்டுப்
பருகிக்
களித்துக்
கண்டது
செய்து
மிண்டுகின்றேனை
என
மாறிக்
கூட்டிப்
பொருள்
கொள்க
.
மட்டு
தேன்
.
கட்டு
வடக்
கழவினர்
மட்டு
மாளையர்
'
'
(
பரி
12:24
)
என்புழியும்
இப்பொருட்டாகல்
காண்க
.
கருணை
மட்டு
-
கருணையாகிய
தேன்
.
கருணை
வாள்
தேன்
(
திரு
வண்ட
180
)
என
அடிகள்
பிறிதோரிடத்து
அருளியமை
காண்க
.
பருகி
என்றார்
மிகக்
குடித்தமை
தோன்ற
.
களித்து
கண்டது
செய்து
என்றது
திருவருட்டேனை
மிகப்
பருகியமையால்
களித்து
செய்வன
தவிர்வன
இன்னவென்று
அறியாமல்
மனத்தில்
தோன்
றியவற்றைச்
செய்து
என்ற
வாறு
.
அருள்
புரிந்தனை
புரிதலுங்
களித்துத்
தலையினானடந்
தேன்
விடைப்பாகா
(
செத்
3
)
என
அடிகள்
பிறிதோரிடத்து
அருளிய
மையும்
ஈண்டைக்கேற்ப
அறியற்பாலது
.
மிண்டுதவ்
-
நெருங்கி
வன்
மொழி
பேசுதல்
சிரிப்பிப்பன்
சீனும்
பிறைப்பைத்
தொழும்பையு
மீசற்கென்று
விரிப்பிப்ப
னென்னை
விடுதிகண்
டாய்விடின்
வெங்கரியின்
உரிப்பிச்சன்
றேலுடைப்
பிச்சனஞ்
குன்பிச்ச
ணூர்சுடுகாட்
டெரிப்பீச்ச
னென்னையு
மாளுடைப்
பிச்சனென்
றேசுவனே
.
நித்
49
Dop