திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
446
"சிறிதே கொடுமை பறைந்தேன்''
என அடிகள் அருளியமை காண்க.
விரை தாள் என இயைத்து நறுமணம் பொருந்திய திருவடியெனக்
கொள்க.
திருவாசக ஆராய்ச்சியுரை
த 85
'விரை சேர் சரண விகிர்தா போற்றி"
"உன் விரையார் கழற்கு"
சத1
என அடிகள் அருளியமையுங் காண்க.
ஞான 144: 4
"வெண்ணெய்ப்பிரான் விரையார் கழல்"
"வீழிமிழவையான் விரையால் பாதம்" ஞான 132:11
நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி"
நாவு 119:8
போற்றி 105
எனத் தேவாரத்தும் வருவன கான்க. இனி விரைமலர் எனக் கூட்டி
நறுமணம் பொருந்திய மலர் எனினுமமையும். மலர்த்தாள் - மலர் போலுந்
தாள். '"அம்பலத்தோன் மலர்த்தாள்'' திருக்கோவையார் 329. மலர்
என்றது தாமரை மலரை.
பண்டு தந்தாற் போற் பணித்து என்றது ஆட்கொள்ளப்பட்டபோது
நின்னால் தரப்பட்ட பின்னர்ப் பிரிக்கப்பட்ட திருவடிகளை மீட்டும் தந்து
என்றவாறு. பணித்தல் - கொள்தல். கூவுவித்து என்பது கூவித்து எனப்
பிறவினை விகுதி தொக்கு நின்றது. பணி செயக் கூவித்து என்றது நின்
னைப் பிரிந்து வருத்தும் என்ன, நின் பணி செய்யும் அணுக்கன் தொண்
டரால் அழைப்பித்து என்றவாறு. என்னைக் கொண்டு + என்னைப் பணி
செய்தற்குரிய ஆளாக ஏற்றுக் கொண்டு. களையா குதுகுதுப்பு - நெற்பயி
ருக்கு இடையூரகத் தோன்றும் களைப்புல் போல வீடு பேற்றிற்கு
இடையூறாகத் தோன்றும் ஆவல். குதுகுதுப்பு - குதுகலம் என்னும் வட
சொற்பொருளைத் தரும் அடுக்குச் சொல். அன்றிக் குதூகலம் என்னும்
சொல்லின் திரிபு எனலுமாம். வெந்காற்று வேசனை நாற்றங் குது
குதுப்ப (பரி 20:13) என்புமி குகுதுப்ப - ஆசைப்படாகிற்ப பரி
மேல்.
இதன் கண், "கண்டது செய்து கருணைமட்டுப் பருகிக் களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்" என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய
விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலப்படுதல் காண்க. 39.
138. குதுகுதுப் பின்றிறின் நென்குறிப் பேசெய்து நின் குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை பார்த்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின் மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே.
447
நீத்தல் விண்ணப்பம்
ப-ரை: கயிலைப் பரம்பரனே - திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கும்
மேலானவற்றிற்கும் மேலானவனே. நின் குறிப்பில் குதுகுதப்பு இன்றி
நின்று - நின் திருவுள்ளக் குறிப்பின் வழி ஒழுகுவதில் ஆசைப்படுதலின்றி
நின்று, என் குறிப்பே செய்து என் உள்ளக் கருத்தின்படியே ஒழுகிக்
கொண்டு, விதுவிதப்பேனை விடுதி கண்டாய் - வீடகத்தே புகுந்திடுவான்
விரைகின்றேனைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும்.
மனத்தை
களிவித்து - அடியேன்
வாழைப்பழத்தின்
வாழைப்பழத்தைப் போல முழுவதம் நெகிழச் செய்து. வீரை ஆர்ந்து
இனிய மது மது போன்று - நறுமணம் நிறைந்து இனிய மகரந்தத்தோடு
கூடிய பூவின் தேன் ஒழுக்குப் போன்று, என்னை எதிர்வது எப்போது-
எனக்கு எதிர்வந்து காட்சியளிப்பது எப்பொழுது, பயில்வி - குறிப்பினால்
அருள் செய்க.
என்னை
மனம்
கயிப் பரம்பரனே, நீள் திருவுள்ளக் குறிப்பின்வழி ஒழுகுவதில்
ஆவலின்றி நின்று என் உள்ளக் கருத்தின் வழி ஒழுகிக்கொண்டு வீட்
டகத்தே புகுந்திடுவான் விரைகின் றேனை கைவிடுகின் றனையோ? கைவிடா
தொழிதல் வேண்டும். வாழைப்பழத்தினைப் போல அடியேன் மனத்தினைக்
கனிவித்து, விரையார்ந்து இனிய மதுமதுப் போன்று எனக்கு எதிர்வந்து
காட்சியளிப்பது எப்பொழுது? குறிப்பினால் அருள் செய்க என்பதாம்.
குதுகுதுப்பு - ஆசைப்படுதல். நின் குறிப்பில் குதுகுதுப்பில் நின்று
என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. விதுவிதுப்பு - மிக்க விரைவு,
ஈண்டு நின் திருவுளக் குறிப்பின் வழி ஒழுகாது தன் விருப்பப்படி ஒழு
கிக்கொண்டு வீடகத்தே புகுந்திட மிக விரைதலை.
"நாடகத்தாள் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே
விடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க,
ன்னும்
உவமையை
விரையார்ந்து இனிய மதுமதுப் போன்று
இறைவனுக்குக் கூறியது தெய்வத் திருமணமும் இனிமையும் அழகும்
செந்நிறமும் பற்றியாகும். விரை-மணம். மது இரண்டனுள் முன்னது
பின்னது தேனை உணர்த்தி
மகரந்தம் பொருந்திய பூவை உணர்த்தியது.
"மதவுங் கிழங்கு மருந்தி யிருந்து எம்மொடு" (திருக்கோவை
127) என்புழிப்போல தேனொழுக்குப் போன்று இடையீடின்றிக் காட்சி
மதுப்போன்று எதிர்வது என்றார்.
யளிக்க வேண்டும் என்பார்.
எதிர்வது எதிர்தல். தொழிற் பெயர்.
என்னை என்னும் இரண்டாவது நான்காவதன் பொருளில் வந்தது.
வாழைப்பழத்தில் மனங்கனிவித்து என்றது வித்தில்லாத வாழைப்பழத்
தைப் போல என் கல்லியன் மனத்தினை முழுவதும் கனிவித்து என்ற
சுந்67-5
வாறு. 'கல்லியன் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி
13
446
சிறிதே
கொடுமை
பறைந்தேன்
'
'
என
அடிகள்
அருளியமை
காண்க
.
விரை
தாள்
என
இயைத்து
நறுமணம்
பொருந்திய
திருவடியெனக்
கொள்க
.
திருவாசக
ஆராய்ச்சியுரை
த
85
'
விரை
சேர்
சரண
விகிர்தா
போற்றி
உன்
விரையார்
கழற்கு
சத
1
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
ஞான
144
:
4
வெண்ணெய்ப்பிரான்
விரையார்
கழல்
வீழிமிழவையான்
விரையால்
பாதம்
ஞான
132
:
11
நறுமலராய்
நாறும்
மலர்ச்
சேவடி
நாவு
119
:
8
போற்றி
105
எனத்
தேவாரத்தும்
வருவன
கான்க
.
இனி
விரைமலர்
எனக்
கூட்டி
நறுமணம்
பொருந்திய
மலர்
எனினுமமையும்
.
மலர்த்தாள்
-
மலர்
போலுந்
தாள்
.
'
அம்பலத்தோன்
மலர்த்தாள்
'
'
திருக்கோவையார்
329.
மலர்
என்றது
தாமரை
மலரை
.
பண்டு
தந்தாற்
போற்
பணித்து
என்றது
ஆட்கொள்ளப்பட்டபோது
நின்னால்
தரப்பட்ட
பின்னர்ப்
பிரிக்கப்பட்ட
திருவடிகளை
மீட்டும்
தந்து
என்றவாறு
.
பணித்தல்
-
கொள்தல்
.
கூவுவித்து
என்பது
கூவித்து
எனப்
பிறவினை
விகுதி
தொக்கு
நின்றது
.
பணி
செயக்
கூவித்து
என்றது
நின்
னைப்
பிரிந்து
வருத்தும்
என்ன
நின்
பணி
செய்யும்
அணுக்கன்
தொண்
டரால்
அழைப்பித்து
என்றவாறு
.
என்னைக்
கொண்டு
+
என்னைப்
பணி
செய்தற்குரிய
ஆளாக
ஏற்றுக்
கொண்டு
.
களையா
குதுகுதுப்பு
-
நெற்பயி
ருக்கு
இடையூரகத்
தோன்றும்
களைப்புல்
போல
வீடு
பேற்றிற்கு
இடையூறாகத்
தோன்றும்
ஆவல்
.
குதுகுதுப்பு
-
குதுகலம்
என்னும்
வட
சொற்பொருளைத்
தரும்
அடுக்குச்
சொல்
.
அன்றிக்
குதூகலம்
என்னும்
சொல்லின்
திரிபு
எனலுமாம்
.
வெந்காற்று
வேசனை
நாற்றங்
குது
குதுப்ப
(
பரி
20:13
)
என்புமி
குகுதுப்ப
-
ஆசைப்படாகிற்ப
பரி
மேல்
.
இதன்
கண்
கண்டது
செய்து
கருணைமட்டுப்
பருகிக்
களித்து
மிண்டுகின்றேனை
விடுதி
கண்டாய்
என்பதனால்
பிரபஞ்ச
வைராக்கிய
விருப்பும்
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்பதும்
புலப்படுதல்
காண்க
.
39
.
138.
குதுகுதுப்
பின்றிறின்
நென்குறிப்
பேசெய்து
நின்
குறிப்பில்
விதுவிதுப்
பேனை
விடுதிகண்
டாய்விரை
பார்த்தினிய
மதுமதுப்
போன்றென்னை
வாழைப்
பழத்தின்
மனங்கனிவித்
தெதிர்வதெப்
போது
பயில்விக்
கயிலைப்
பரம்பரனே
.
447
நீத்தல்
விண்ணப்பம்
ப
-
ரை
:
கயிலைப்
பரம்பரனே
-
திருக்கயிலையில்
எழுந்தருளியிருக்கும்
மேலானவற்றிற்கும்
மேலானவனே
.
நின்
குறிப்பில்
குதுகுதப்பு
இன்றி
நின்று
-
நின்
திருவுள்ளக்
குறிப்பின்
வழி
ஒழுகுவதில்
ஆசைப்படுதலின்றி
நின்று
என்
குறிப்பே
செய்து
என்
உள்ளக்
கருத்தின்படியே
ஒழுகிக்
கொண்டு
விதுவிதப்பேனை
விடுதி
கண்டாய்
-
வீடகத்தே
புகுந்திடுவான்
விரைகின்றேனைக்
கைவிடுகின்
றனையோ
?
கைவிடாதொழிதல்
வேண்டும்
.
மனத்தை
களிவித்து
-
அடியேன்
வாழைப்பழத்தின்
வாழைப்பழத்தைப்
போல
முழுவதம்
நெகிழச்
செய்து
.
வீரை
ஆர்ந்து
இனிய
மது
மது
போன்று
-
நறுமணம்
நிறைந்து
இனிய
மகரந்தத்தோடு
கூடிய
பூவின்
தேன்
ஒழுக்குப்
போன்று
என்னை
எதிர்வது
எப்போது
எனக்கு
எதிர்வந்து
காட்சியளிப்பது
எப்பொழுது
பயில்வி
-
குறிப்பினால்
அருள்
செய்க
.
என்னை
மனம்
கயிப்
பரம்பரனே
நீள்
திருவுள்ளக்
குறிப்பின்வழி
ஒழுகுவதில்
ஆவலின்றி
நின்று
என்
உள்ளக்
கருத்தின்
வழி
ஒழுகிக்கொண்டு
வீட்
டகத்தே
புகுந்திடுவான்
விரைகின்
றேனை
கைவிடுகின்
றனையோ
?
கைவிடா
தொழிதல்
வேண்டும்
.
வாழைப்பழத்தினைப்
போல
அடியேன்
மனத்தினைக்
கனிவித்து
விரையார்ந்து
இனிய
மதுமதுப்
போன்று
எனக்கு
எதிர்வந்து
காட்சியளிப்பது
எப்பொழுது
?
குறிப்பினால்
அருள்
செய்க
என்பதாம்
.
குதுகுதுப்பு
-
ஆசைப்படுதல்
.
நின்
குறிப்பில்
குதுகுதுப்பில்
நின்று
என
மாறிக்
கூட்டிப்
பொருள்
கொள்க
.
விதுவிதுப்பு
-
மிக்க
விரைவு
ஈண்டு
நின்
திருவுளக்
குறிப்பின்
வழி
ஒழுகாது
தன்
விருப்பப்படி
ஒழு
கிக்கொண்டு
வீடகத்தே
புகுந்திட
மிக
விரைதலை
.
நாடகத்தாள்
உன்னடியார்
போல்நடித்து
நான்
நடுவே
விடகத்தே
புகுந்திடுவான்
மிகப்பெரிதும்
விரைகின்றேன்
என
அடிகள்
பிறிதோரிடத்து
அருளியமையுங்
காண்க
ன்னும்
உவமையை
விரையார்ந்து
இனிய
மதுமதுப்
போன்று
இறைவனுக்குக்
கூறியது
தெய்வத்
திருமணமும்
இனிமையும்
அழகும்
செந்நிறமும்
பற்றியாகும்
.
விரை
-
மணம்
.
மது
இரண்டனுள்
முன்னது
பின்னது
தேனை
உணர்த்தி
மகரந்தம்
பொருந்திய
பூவை
உணர்த்தியது
.
மதவுங்
கிழங்கு
மருந்தி
யிருந்து
எம்மொடு
(
திருக்கோவை
127
)
என்புழிப்போல
தேனொழுக்குப்
போன்று
இடையீடின்றிக்
காட்சி
மதுப்போன்று
எதிர்வது
என்றார்
.
யளிக்க
வேண்டும்
என்பார்
.
எதிர்வது
எதிர்தல்
.
தொழிற்
பெயர்
.
என்னை
என்னும்
இரண்டாவது
நான்காவதன்
பொருளில்
வந்தது
.
வாழைப்பழத்தில்
மனங்கனிவித்து
என்றது
வித்தில்லாத
வாழைப்பழத்
தைப்
போல
என்
கல்லியன்
மனத்தினை
முழுவதும்
கனிவித்து
என்ற
சுந்67-5
வாறு
.
'
கல்லியன்
மனத்தைக்
கசிவித்துக்
கழலடி
காட்டி
13