திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

448 திருவாசக ஆராய்ச்சியுரை மனம் கனிவித்து என்றார், தானே மனம் கனியாமையின். இன் குறிப் பில் குதுகுதுப்பின்றி நின்று என் குறிப்பே செய்து என்பதும் இதனைப் புலப்படுத்துவதாகும். மனம் கனிந்து அன்பனாகிய நிலையில் இறைவன் காட்சியளித்தலின் மனங் கனிவித்து எதிர்வது என்றார். பயில் - குறிப்பு. பயில்லி - குறிப்பித் தருளுக; என்றது குறிப்பினால் அருள் செய்க என்றபடி. இனிப் பயில்வி என்பதனைக் கயிலைக்கு விசேடணமாக்கி செறிந்த சிறப்பினையுடைய எனவும், பயில் வி என்பது பயில் வி எனக் குறுகி நின்றது எனக் கொண்டு நெருங்கிய பூக்களையுடைய எனவும் உரைப்பாருமுளர். இறைவனுக்குக் கயிலை சிறந்த தலமாதவின் கயிலைப் பரம்பரனே' என்றார் "தில்லைத்தொல்லோன் கயிலை", "மாணிக்கக் கூத் தன் வடவான் கயிலை'' எனத் திருக்கோவையாரினும் 22, 23 வருவன காண்க. மிக்க மேலோனாதலின் இறைவனைப் பரம்பரனே என்றார். "படிதானில்லாப் பரம்பரனே" (ஆசைப்9) என வந்தமையுங் காண்க. இதன் கண், 'குதுகு சுப்பின்றி வின்றென் குறிப்பே செய்து நிள் குறிப் பில் விதவிதுப்பேனை விடுகி கண்டாய்' என்பதனால் பிரபஞ்ச வைராக் கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலப்படுதல் காண்க 139. பரம்பர னேதின் பழவடி யாரொடு மென்படிறு விரும்பர னேவீட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் பொரும்பெரு மான்வினை யேன்மன மஞ்சிப் பொதும்புறவே. ப-ரை : மெல் முயல் கறையின் அரும்பு அர நேர் வைத்து அணிந் தாய் - மென்மையாகிய முயற்களங்கத்தையுடைய திங்களின் அரும்பு போன்ற பிறையைப் பாம்பினுக்கு நேராக வைத்துச் சடையில் அணிந்த வனே, பெருமான் - சிவபெருமானே. பிறவி ஐ வாய் அரவம் - பிறவித் துன்பமாகிய ஐந்து வாய்களையுடைய பாம்பு. வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உற பொரும் - பிராரத்தவினையுடையேனது உள்ளம் அச்சம் அடைந்து உட்டுளை பொருந்தும்படி தாக்கி விடத்தைக் கக்குகின்றது. பரம்பரனே - மிகமேலோனே, ஜூன் பழ அடியொரொடும் என் படிறு விரும்பு அரனே - நின்னுடைய பழமையான அடியவர்களது மெய்யடிமை யோடு எனது பொய்யடிமையினையும் ஒப்ப விரும்பி ஏற்றுக்கொண்ட சங்கார காரணனே, விட்டிடுதி கண்டாய் -என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். முயற்கறையினையுடைய திங்களின் அரும்பு போன்ற பிறையைப் பாம்பினுக்கு நேராய் வைத்து அணிந்தவனே பெருமானே, பிறவித்துன்ப மாகிய ஐவா யரவம் வினையேன் மனம் அஞ்சிப் பொதும்பு உறும்படி பொரும்பரம்பரனே, நின்பழவடியார் மெய்யடிமையோடு பொய்யடிமை நீத்தல் விண்ணப்பம் யினையும் ஒப்ப விரும்பி ஏற்றுக்கொண்ட அரனே, என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். படிறு என்படிறு எனப் பின்வருதலின் பழவடியாரொடும் என்பதற்குப் பழவடியார்களது மெய்யடிமையோடு என உரைக்கப்பட்டது. என்பது ஈண்டு பொய்யடிமை. படிறும் என உம்மை விரிக்க. அரன் = மும்மலங்களை அழிப்பவன்: மேல் என்னும் அடை முயலுக்கும் பிறைக் கும் பொருந்தும். முயற்கறை - முயல்போலும் களங்கம். அது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய் திங்களை உணர்த்தியது. அரும்பு-முகிழ் முகிழ் போன்ற முதிரா இளம் பிறையை முகிழ் வெண் டிங்களுக் தங்கு சடையன் " (ஞான 74:5) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. அரா அர எனக் குறுகிற்று "குரு மணிசேர் அர வைத்தார் கோலம் வைத்தார்" (தே காவு 227:8) என் புழிப்போல். நேர்- எதிர். திங்களுக்குப் பாம்பு எதிர் எனக் கோடல் சோதிடநூல் வழக்கு. கேர் வைத்து அணிதல்+எதிரானவற்றை ஒருங்கு வைத்து அணிதல். "பாம்பொடு திங்கள் பகை தீர்த்தாண்டாய்'' நாவு 312:2 "வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்" காவு 185:9. "முடிக்கொண்டார் முலையிள வெண் திங்களோடு மூசும் இளநாகம் உடனாகக் கொண்டார்" காவு 309:3. எனத் தேவாரத்து வருதலும் 449 அரவும் பிறையும் அணியுறக் கொண்டவன் - பிறைக்குப் பகையாகிய அரவையும் பிறையையும் அழகுறத் தனக்கு அணியாகக் திருக்கோவையார் 359 பேர். கொண்டவன் " வைத்தோன் - ஏதங்குறித்து "மாமதியின் அயல் வந்த ஆடர வாட வந்த ஆடரவைப் பெருமையையுடைய பிறையின் பக்கத்து அதனை வருத்தாமற் செய்து ஆடவைத்தவனது "அழலவிர் சோதி முழுவெயி லெறிப்பு இளநிலா வெறிக்குங் குளிர்மதிக் குழவியும் வெஞ்சினம் பொதிந்த நஞ்சுமிழ்ப் பகுவாய் வெள்ளைமுள் ளெயிற்றுப் பிள்ளைவா வரவும் ஒண்டிரை கொழிக்குந் தீம்புனற் கங்கைத் தண்டிறை மருங்கிற் றனிவிளை யாட உடன்வைத் தாற்றிய படர்சடைக் கடவுள்' எனவும் வருவன காண்க 57 திருக்கோவையார் 881 பேர் திருவாரூர் நான்மணிமாலை 21:1-7
448 திருவாசக ஆராய்ச்சியுரை மனம் கனிவித்து என்றார் தானே மனம் கனியாமையின் . இன் குறிப் பில் குதுகுதுப்பின்றி நின்று என் குறிப்பே செய்து என்பதும் இதனைப் புலப்படுத்துவதாகும் . மனம் கனிந்து அன்பனாகிய நிலையில் இறைவன் காட்சியளித்தலின் மனங் கனிவித்து எதிர்வது என்றார் . பயில் - குறிப்பு . பயில்லி - குறிப்பித் தருளுக ; என்றது குறிப்பினால் அருள் செய்க என்றபடி . இனிப் பயில்வி என்பதனைக் கயிலைக்கு விசேடணமாக்கி செறிந்த சிறப்பினையுடைய எனவும் பயில் வி என்பது பயில் வி எனக் குறுகி நின்றது எனக் கொண்டு நெருங்கிய பூக்களையுடைய எனவும் உரைப்பாருமுளர் . இறைவனுக்குக் கயிலை சிறந்த தலமாதவின் கயிலைப் பரம்பரனே ' என்றார் தில்லைத்தொல்லோன் கயிலை மாணிக்கக் கூத் தன் வடவான் கயிலை ' ' எனத் திருக்கோவையாரினும் 22 23 வருவன காண்க . மிக்க மேலோனாதலின் இறைவனைப் பரம்பரனே என்றார் . படிதானில்லாப் பரம்பரனே ( ஆசைப் 9 ) என வந்தமையுங் காண்க . இதன் கண் ' குதுகு சுப்பின்றி வின்றென் குறிப்பே செய்து நிள் குறிப் பில் விதவிதுப்பேனை விடுகி கண்டாய் ' என்பதனால் பிரபஞ்ச வைராக் கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலப்படுதல் காண்க 139 . பரம்பர னேதின் பழவடி யாரொடு மென்படிறு விரும்பர னேவீட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் பொரும்பெரு மான்வினை யேன்மன மஞ்சிப் பொதும்புறவே . - ரை : மெல் முயல் கறையின் அரும்பு அர நேர் வைத்து அணிந் தாய் - மென்மையாகிய முயற்களங்கத்தையுடைய திங்களின் அரும்பு போன்ற பிறையைப் பாம்பினுக்கு நேராக வைத்துச் சடையில் அணிந்த வனே பெருமான் - சிவபெருமானே . பிறவி வாய் அரவம் - பிறவித் துன்பமாகிய ஐந்து வாய்களையுடைய பாம்பு . வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உற பொரும் - பிராரத்தவினையுடையேனது உள்ளம் அச்சம் அடைந்து உட்டுளை பொருந்தும்படி தாக்கி விடத்தைக் கக்குகின்றது . பரம்பரனே - மிகமேலோனே ஜூன் பழ அடியொரொடும் என் படிறு விரும்பு அரனே - நின்னுடைய பழமையான அடியவர்களது மெய்யடிமை யோடு எனது பொய்யடிமையினையும் ஒப்ப விரும்பி ஏற்றுக்கொண்ட சங்கார காரணனே விட்டிடுதி கண்டாய் -என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . முயற்கறையினையுடைய திங்களின் அரும்பு போன்ற பிறையைப் பாம்பினுக்கு நேராய் வைத்து அணிந்தவனே பெருமானே பிறவித்துன்ப மாகிய ஐவா யரவம் வினையேன் மனம் அஞ்சிப் பொதும்பு உறும்படி பொரும்பரம்பரனே நின்பழவடியார் மெய்யடிமையோடு பொய்யடிமை நீத்தல் விண்ணப்பம் யினையும் ஒப்ப விரும்பி ஏற்றுக்கொண்ட அரனே என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . படிறு என்படிறு எனப் பின்வருதலின் பழவடியாரொடும் என்பதற்குப் பழவடியார்களது மெய்யடிமையோடு என உரைக்கப்பட்டது . என்பது ஈண்டு பொய்யடிமை . படிறும் என உம்மை விரிக்க . அரன் = மும்மலங்களை அழிப்பவன் : மேல் என்னும் அடை முயலுக்கும் பிறைக் கும் பொருந்தும் . முயற்கறை - முயல்போலும் களங்கம் . அது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய் திங்களை உணர்த்தியது . அரும்பு - முகிழ் முகிழ் போன்ற முதிரா இளம் பிறையை முகிழ் வெண் டிங்களுக் தங்கு சடையன் ( ஞான 74 : 5 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . அரா அர எனக் குறுகிற்று குரு மணிசேர் அர வைத்தார் கோலம் வைத்தார் ( தே காவு 227 : 8 ) என் புழிப்போல் . நேர்- எதிர் . திங்களுக்குப் பாம்பு எதிர் எனக் கோடல் சோதிடநூல் வழக்கு . கேர் வைத்து அணிதல் + எதிரானவற்றை ஒருங்கு வைத்து அணிதல் . பாம்பொடு திங்கள் பகை தீர்த்தாண்டாய் ' ' நாவு 312 : 2 வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் காவு 185 : 9 . முடிக்கொண்டார் முலையிள வெண் திங்களோடு மூசும் இளநாகம் உடனாகக் கொண்டார் காவு 309 : 3 . எனத் தேவாரத்து வருதலும் 449 அரவும் பிறையும் அணியுறக் கொண்டவன் - பிறைக்குப் பகையாகிய அரவையும் பிறையையும் அழகுறத் தனக்கு அணியாகக் திருக்கோவையார் 359 பேர் . கொண்டவன் வைத்தோன் - ஏதங்குறித்து மாமதியின் அயல் வந்த ஆடர வாட வந்த ஆடரவைப் பெருமையையுடைய பிறையின் பக்கத்து அதனை வருத்தாமற் செய்து ஆடவைத்தவனது அழலவிர் சோதி முழுவெயி லெறிப்பு இளநிலா வெறிக்குங் குளிர்மதிக் குழவியும் வெஞ்சினம் பொதிந்த நஞ்சுமிழ்ப் பகுவாய் வெள்ளைமுள் ளெயிற்றுப் பிள்ளைவா வரவும் ஒண்டிரை கொழிக்குந் தீம்புனற் கங்கைத் தண்டிறை மருங்கிற் றனிவிளை யாட உடன்வைத் தாற்றிய படர்சடைக் கடவுள் ' எனவும் வருவன காண்க 57 திருக்கோவையார் 881 பேர் திருவாரூர் நான்மணிமாலை 21 : 1-7