திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
''வீடர்வரை' கலி
தேவாரத்து வருவன காண்க. விடர் -முழைஞ்சு
45:17. வெடிப்பு எனிதுமாம். நல்லார் அவர் தம் விடர் - மகளிராகிய
அவர்களுடைய விடர் போலும் புழை, நல்லார் அவர் எனச் சுட்டியது
அஞ்சொல்லும் நல்லியல்பும் உடையராயினும் அவர்தம் இழிவரலையுணர்த்
தும் பொருட்டாகும். அஞ்சொல் நல்லார்தம் விடர்விடலேனை'
அடிகள் தம்மை இழித்துக் கூறியது பணியுமாமென்றும் பெருமை
உண்மையன்று. உலகியல் பற்றியு
என்னும் முறைமை பற்றியாகும்;
44
மாம்.
454
**
காண்க.
எரியும் சுடரனையாய் என்றது எரியும் தீப்பிழம்பு போன்றவனே
என்றவாறு
"எரிபோலும் மேனியன் ஞான 101:9) 'தழல் போல்
வதோர் மேனி" (நாவு 211:2) எனத் தேவாரத்தும் வருவன
இறைவன் சர்வசங்கார காரணனாதல் பற்றிச் "சுடுகாட்டரசே" என்
றார். சர்வசங்காரஞ் செய்யுமிடமே சுடலையாக அவ்விடத்துத் தான் மட்
டும் எஞ்சி நிற்பன் என்க. கோயில் சுடுகாடு" (சாழல் 3) என அடி-
கள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க. "நீண்ட வார் சடை தாழ்
சுடலை நடமாடு
நேரிழை பாட கீறு மெய் பூசி மாவயன் மாண்டவார்.
மாண்பது வென்" (தே. ஞான 186:3) இறைவன் பற்றப்படும் பொருளன்
மையின், தொடர்தல் - ஆராய்ந்தறிதல் என்பதே பொருள். அவன் அருள்
பெற்ற பதி ஞான மொன் றானே யன்றி பசு ஞான பாசஞானங்களால்
ஆராய்ந்து அறியப்படுபவனாகானாதலின் தொடர்உரியாய் என்றார்.
யேன் என்பதற்கு உணர்விழந்தேனது என உரைப்பினும் அமையும்.
தனித்துணை - ஒப்பற்ற
துணை. துஞ்சும்போது துணையெனாலாகுமே",
வல்லார்க் கென்றம் பெருந்துனை
பொதுநீக்கித் தனைசீனைய
153:10; 214 : 5) என வருவன காண்க.
F1
என
"
(நாவு
143. தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை யானடந்த
விளைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை யேனுடைய
மனத்துணை யேயென்றன் வாழ்முத லேயெனக்
இதன் கண், 'அஞ்சொல் நல்வாரவர்தம் வீடர்விடலேனை விடுதி கண்
டாய்: தமியேன் தனிநீக்கும் தனித்துணையே' என்பவற்றால் பிரபஞ்ச
வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல்
38.
கான்க,
கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன்றுய சாக்கையின் திண்வலையே.
ப-ரை : வினையேனுடைய மன தணையே - பிராரத்த வினையுடையே
னது உள்ளத்திற்குத் துணையாகவுள்ளவனே. ன்தன் வாழ்முதலே.
எனது அந்தமிலின்பத் தழிவில் வீடாகிய நல்வாழ்வுக்கு முதற்பொரு
ளாகவுள்ளன, எனக்கு எய்ப்பில் வைப்பே - எனக்கு இளைப்புற்ற
455
நீத்தல் விண்ணப்பம்
விடத்து ஒருவனுக்குப் புதைபொருள் அகப்பட்டாற் போலக் கிடைத்த
வனே திண்வலை ஆக்கையின் துயர் - விட்டு நீங்க முடியாத திண்ணிய
வலைபோன்ற இவ்வுடம்பின் கண் அகப்பட்டு அது தரும் துன்பத்தினை.
தினை துணையேனும் பொறேன்- தினையளவு நேரமும் பொறுக்கமாட்டேன்;
அங்ஙனமாகவும், தனி தணை நீநிற்க-ஒப்பற்ற துணையாக நீ நிற்க
யான் தருக்கி தலையால் நடந்த வினை துணையேனை .
அதனை மறந்து.
யான் என்னும் செருக்குற்று அதனால் தலைகீழ க நடந்த வினையையே
துணையாகக் கொண்டிருக்கின்ற என்னை விடுதி கண்டாய்- கைவிடுகின்
றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும்
மனத்துணையே, என்றன் வாழ்முதவே, எனக்கு எய்ப்பில் வைப்பே.
திண்வலை போன்ற ஆக்கையின் துயர் தினைத்துணையேனும் பொறேன்,
அங்ஙனமாகவும் தனித் துணையாக நீ நிற்க அதனை மறந்து யான் என்று
செருக்கித் தலையாவ் நடந்த வினையையே துணையாகக் கொண்டிருக்கின்ற
என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்ப
தாம்.
1
யான் தருக்தி என்பதற்கு யான் எனத் தருக்கி என இடையே ஒரு
சொல் வருவித்துரைக்க. தலையால் நடத்தல் -தலைகீழாக நடத்தவ். என்
றது முறை மாறி நடத்தல் என்றவாறு "புலைய னேனையும் பொருளென்
நினைந்துன் அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத் தலையி னானடந்தேன்".
(செத் 3) என வருதலுங் காண்க தனித் துணையாகிய நீ கிற்கவும்
வினையையே தணையாகக் கோடலானேன் என்பார், வினைத்தணையேனை"
என்றார். வினையே சார்பாக நின்றமையின் இங்ஙனம் கூறினார்.
வென்னையு
கூட்டா தேகினாயோ
யாருடன்
கிருத்தி யெந்தாய்" (திருவிளை வாதவூர் 54) என்பது ஈண்டறியற்பாலது.
நின்றடர்த்திடு மைம்புலனை அடக்கித் தன் னையே நினையும் வண்ணம்
அடிகள்மனத்திற்குத் துணையாக நிற்றலின் இறைவனை "மனத்துணையே"
என்றார்.
இனவடி
மென் வினையையுமிங்
எனது வீட்டின்ப வாழ்க்கைக்கு முதற் பொருளாயுள்ளவன் இறைவ
னாதலின் '' என்றன் வாழ்முதலே" என்றார் "போற்றியென் வாழ் முத
லாகிய பொருளே" (திருப்பள்ளி 1) என அடிகள் பிறிதோரிடத்து அரு
ளியவாறுங் காண்க. எய்ப்பினில் வைப்பு - ஒருவன் பொருளின்றி இளைப்
புற்றவிடத்து கிடைத்த புதைபொருள். இறைவனை எய்ப்பிளில் வைப்பு
என உருவகஞ் செய்தனராயினும் எனக்கு வைப்புப் போன்றவனே என்
பது கருத்தாகக் கொள்க. "நல்வடியார் மனத் தெய்ப்பினில் வைப்பை*
(67.2) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவாறுங் காண்க.
தினைத்துணை என்புழி தினை சிறிய கால அளவுக்கு உவமையாகக்
கூறப்பட்டது. துணை-அளவு. இனைத்துணைத் தென்ப தொன்றில்லை"
(குறள் 87) என்புழிப் போல.
திருவாசக
ஆராய்ச்சியுரை
'
'
வீடர்வரை
'
கலி
தேவாரத்து
வருவன
காண்க
.
விடர்
-முழைஞ்சு
45:17
.
வெடிப்பு
எனிதுமாம்
.
நல்லார்
அவர்
தம்
விடர்
-
மகளிராகிய
அவர்களுடைய
விடர்
போலும்
புழை
நல்லார்
அவர்
எனச்
சுட்டியது
அஞ்சொல்லும்
நல்லியல்பும்
உடையராயினும்
அவர்தம்
இழிவரலையுணர்த்
தும்
பொருட்டாகும்
.
அஞ்சொல்
நல்லார்தம்
விடர்விடலேனை
'
அடிகள்
தம்மை
இழித்துக்
கூறியது
பணியுமாமென்றும்
பெருமை
உண்மையன்று
.
உலகியல்
பற்றியு
என்னும்
முறைமை
பற்றியாகும்
;
44
மாம்
.
454
**
காண்க
.
எரியும்
சுடரனையாய்
என்றது
எரியும்
தீப்பிழம்பு
போன்றவனே
என்றவாறு
எரிபோலும்
மேனியன்
ஞான
101
:
9
)
'
தழல்
போல்
வதோர்
மேனி
(
நாவு
211
:
2
)
எனத்
தேவாரத்தும்
வருவன
இறைவன்
சர்வசங்கார
காரணனாதல்
பற்றிச்
சுடுகாட்டரசே
என்
றார்
.
சர்வசங்காரஞ்
செய்யுமிடமே
சுடலையாக
அவ்விடத்துத்
தான்
மட்
டும்
எஞ்சி
நிற்பன்
என்க
.
கோயில்
சுடுகாடு
(
சாழல்
3
)
என
அடி
கள்
பிறிதோரிடத்து
அருளியவாறுங்
காண்க
.
நீண்ட
வார்
சடை
தாழ்
சுடலை
நடமாடு
நேரிழை
பாட
கீறு
மெய்
பூசி
மாவயன்
மாண்டவார்
.
மாண்பது
வென்
(
தே
.
ஞான
186
:
3
)
இறைவன்
பற்றப்படும்
பொருளன்
மையின்
தொடர்தல்
-
ஆராய்ந்தறிதல்
என்பதே
பொருள்
.
அவன்
அருள்
பெற்ற
பதி
ஞான
மொன்
றானே
யன்றி
பசு
ஞான
பாசஞானங்களால்
ஆராய்ந்து
அறியப்படுபவனாகானாதலின்
தொடர்உரியாய்
என்றார்
.
யேன்
என்பதற்கு
உணர்விழந்தேனது
என
உரைப்பினும்
அமையும்
.
தனித்துணை
-
ஒப்பற்ற
துணை
.
துஞ்சும்போது
துணையெனாலாகுமே
வல்லார்க்
கென்றம்
பெருந்துனை
பொதுநீக்கித்
தனைசீனைய
153
:
10
;
214
:
5
)
என
வருவன
காண்க
.
F1
என
(
நாவு
143.
தனித்துணை
நீநிற்க
யான்தருக்
கித்தலை
யானடந்த
விளைத்துணை
யேனை
விடுதிகண்
டாய்வினை
யேனுடைய
மனத்துணை
யேயென்றன்
வாழ்முத
லேயெனக்
இதன்
கண்
'
அஞ்சொல்
நல்வாரவர்தம்
வீடர்விடலேனை
விடுதி
கண்
டாய்
:
தமியேன்
தனிநீக்கும்
தனித்துணையே
'
என்பவற்றால்
பிரபஞ்ச
வைராக்கியமும்
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்பதும்
போதருதல்
38
.
கான்க
கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை
யேனும்
பொறேன்றுய
சாக்கையின்
திண்வலையே
.
ப
-
ரை
:
வினையேனுடைய
மன
தணையே
-
பிராரத்த
வினையுடையே
னது
உள்ளத்திற்குத்
துணையாகவுள்ளவனே
.
ன்தன்
வாழ்முதலே
.
எனது
அந்தமிலின்பத்
தழிவில்
வீடாகிய
நல்வாழ்வுக்கு
முதற்பொரு
ளாகவுள்ளன
எனக்கு
எய்ப்பில்
வைப்பே
-
எனக்கு
இளைப்புற்ற
455
நீத்தல்
விண்ணப்பம்
விடத்து
ஒருவனுக்குப்
புதைபொருள்
அகப்பட்டாற்
போலக்
கிடைத்த
வனே
திண்வலை
ஆக்கையின்
துயர்
-
விட்டு
நீங்க
முடியாத
திண்ணிய
வலைபோன்ற
இவ்வுடம்பின்
கண்
அகப்பட்டு
அது
தரும்
துன்பத்தினை
.
தினை
துணையேனும்
பொறேன்-
தினையளவு
நேரமும்
பொறுக்கமாட்டேன்
;
அங்ஙனமாகவும்
தனி
தணை
நீநிற்க
-
ஒப்பற்ற
துணையாக
நீ
நிற்க
யான்
தருக்கி
தலையால்
நடந்த
வினை
துணையேனை
.
அதனை
மறந்து
.
யான்
என்னும்
செருக்குற்று
அதனால்
தலைகீழ
க
நடந்த
வினையையே
துணையாகக்
கொண்டிருக்கின்ற
என்னை
விடுதி
கண்டாய்-
கைவிடுகின்
றனையோ
?
கைவிடாதொழிதல்
வேண்டும்
மனத்துணையே
என்றன்
வாழ்முதவே
எனக்கு
எய்ப்பில்
வைப்பே
.
திண்வலை
போன்ற
ஆக்கையின்
துயர்
தினைத்துணையேனும்
பொறேன்
அங்ஙனமாகவும்
தனித்
துணையாக
நீ
நிற்க
அதனை
மறந்து
யான்
என்று
செருக்கித்
தலையாவ்
நடந்த
வினையையே
துணையாகக்
கொண்டிருக்கின்ற
என்னைக்
கைவிடுகின்றனையோ
?
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்ப
தாம்
.
1
யான்
தருக்தி
என்பதற்கு
யான்
எனத்
தருக்கி
என
இடையே
ஒரு
சொல்
வருவித்துரைக்க
.
தலையால்
நடத்தல்
-தலைகீழாக
நடத்தவ்
.
என்
றது
முறை
மாறி
நடத்தல்
என்றவாறு
புலைய
னேனையும்
பொருளென்
நினைந்துன்
அருள்பு
ரிந்தனை
புரிதலுங்
களித்துத்
தலையி
னானடந்தேன்
.
(
செத்
3
)
என
வருதலுங்
காண்க
தனித்
துணையாகிய
நீ
கிற்கவும்
வினையையே
தணையாகக்
கோடலானேன்
என்பார்
வினைத்தணையேனை
என்றார்
.
வினையே
சார்பாக
நின்றமையின்
இங்ஙனம்
கூறினார்
.
வென்னையு
கூட்டா
தேகினாயோ
யாருடன்
கிருத்தி
யெந்தாய்
(
திருவிளை
வாதவூர்
54
)
என்பது
ஈண்டறியற்பாலது
.
நின்றடர்த்திடு
மைம்புலனை
அடக்கித்
தன்
னையே
நினையும்
வண்ணம்
அடிகள்மனத்திற்குத்
துணையாக
நிற்றலின்
இறைவனை
மனத்துணையே
என்றார்
.
இனவடி
மென்
வினையையுமிங்
எனது
வீட்டின்ப
வாழ்க்கைக்கு
முதற்
பொருளாயுள்ளவன்
இறைவ
னாதலின்
'
'
என்றன்
வாழ்முதலே
என்றார்
போற்றியென்
வாழ்
முத
லாகிய
பொருளே
(
திருப்பள்ளி
1
)
என
அடிகள்
பிறிதோரிடத்து
அரு
ளியவாறுங்
காண்க
.
எய்ப்பினில்
வைப்பு
-
ஒருவன்
பொருளின்றி
இளைப்
புற்றவிடத்து
கிடைத்த
புதைபொருள்
.
இறைவனை
எய்ப்பிளில்
வைப்பு
என
உருவகஞ்
செய்தனராயினும்
எனக்கு
வைப்புப்
போன்றவனே
என்
பது
கருத்தாகக்
கொள்க
.
நல்வடியார்
மனத்
தெய்ப்பினில்
வைப்பை
*
(
67.2
)
எனச்
சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
அருளியவாறுங்
காண்க
.
தினைத்துணை
என்புழி
தினை
சிறிய
கால
அளவுக்கு
உவமையாகக்
கூறப்பட்டது
.
துணை
-
அளவு
.
இனைத்துணைத்
தென்ப
தொன்றில்லை
(
குறள்
87
)
என்புழிப்
போல
.