திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

458 திருவாசக ஆராய்ச்சியுரை வாறே மற்றைய விளிகளும் கருத்துடையடைகொளியாய் அமைவதை உய்த்துணர்க. இதன்கண், "வலைத்தலைமானன்ன நோக்கியர் வலையிற்பட்டு மிலைத் தலைவேனை விடுதி கண்டாய்" என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப் யும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க. 40. 145.முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெத் நீரிற் கடிப்ப மூழ்கி விதலைச் செய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைத்த சிதலைச் செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ திதலைச் செய் பூண்முலை மங்கைபங் காவென் சிவகதியே. செவ்வாய்ச் ப.ரை : நிதலை செய் பூண் முவை மங்கை பங்கா -தேமல் பொருந் திய அணிகலன்கள் அணிந்த முலைகளையுடைய மங்கையது கூற்றையுடை யவனே என் சியகதியே - எனது வீடுபேருகவுள்ளவனே, சியர் முதலை கடிப்ப-சிவந்த வாயினையுடைய மகளீராகிய முதலைகள் கடிப்ப, வேட்கை வெந்நீரில் மூழ்கி . அதனால் அவர் மீதுண்டாகிய விருப் பமாகிய வெந்நீரிடத்து முழுகியும், விதலை செய்வேனை விடுதிகண்டாய்- நடுக்கத்தைச் செய்கின்ற என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடா தொழிதல் வேண்டும்; விடக்கு ஊன் மிடைந்த சிதலை செய் காயம் பொறேன் - மிக்க ஊன் செறிந்த இன்பத்தைச் செய்கின்ற இவ்வுட லோடு இருத்தலைத் தாங்கமாட்டேன். முறையோ முறையோ - என்னை இவ்வுடலோடு கூடிய வாழ்க்கையில் வைத்தல் முறையாகுமோ முறையா குமோ. மங்கை பங்கா, என்சிவகதியே, செவ்வாய்ச்சியராகிய முதலை கடிப்ப வேட்கை லெந்கிரில் மூழ்சி நடுக்கத்தினையடைகின்றேனைக் கைவிடுகின் நலையோ? கைவிடாதொழிதவ் வேண்டும். ஊன் மிடைந்ததும் துன்பத் தைச் செய்கின்றதுமாகிய இவ்வுடலோடு இருத்தலைத் தாங்கமாட்டேன். முறையோ முறையோ என்பதாம். செவ்வாய்ச்சியர் -சிவந்த வாயினையுடைய மகளிர் செவ்வாய்ச்சியர் என்றாராயினும் சுடர்நுதல் மடநோக்கு வாணகை. இலங்கெயிறு அசை நடை முதலியவற்றையுமுடைய வனப்பு வாய்ந்த மகளீர் எனக் கொள்க. முதலைச் செவ்வாய்ச்சியர் என உருவகஞ் செய்தமையின் ஒற்றுமிக்கது. செவ்வாய்ச்சியர் என்னும் பன்மையொடு முதலையென்னும் அஃறினை இயற்பெயரைச் சேர்த்தமையின் முதவைகள் என்பது பொருளாகக் கொள்க செவ்வாய்ச்சியரை முதல்கள் என்றமையின் கடிப்ப' என்றார். கடித்தல் என்றது வேட்கை வளைத்தலை. வேட்கையை வெந்நீரி உருவகஞ் செய்தது. வேட்கைமிக்கார்க்கு உடல் வெதம்புதல் பற்றி யாகும் மூற்கியும் என உம்மை விரிக்க. வித-ைநடுக்கம். பனிப்படு 27 27 நீத்தல் விண்ணப்பம் 459 பைதவ் விதலைப் பருவத்து என்னும் பரிபாடலினும் (11:75) இப் பொருட்டாதல் கண்க மூற்கியும் விதலைச் செய்வேனை என்றது தண்ணீரில் மூழ்கி நடுங்குதல் உலகியல்பாக வெந்நீரில் மூழ்கி நடுங்குவேனை என ஒரு கயந் தோன்ற நின்றது. அடிகள் " வடிக்கணை தொடுத் விடக்கு ஊன் தெய்து துணித்திடும் (37-8) துணித்த விடக்கிளை" கண்ணப்பதேவர் பதினெராந்திரு எனப் "தசையுந் தூவுந் தடியும் விடக்கும்......புலவு மூன் பெயர்'' விடக்கு ஊன் என்பன பிங்கலந்தையில் (5 250) வருதலும் காண்க ஒருபொருட் பன்மொழிகளாதலின் மிக்க ஊன் எனப் பொருள் உரைக் ஊான் கப்பட்டது. நாறும் இனி. விடக்கு ஊன் என்பதற்கு புலவு எனினுமமையும் "புன்புலால் யாக்கை" (பிடித் 10) என அருவியவாறுங் காண்க. மிடைதல் - நெருங்குதல்; செறிதல். மிடைந்த காயம் - உடம்பு. காயம் தின்பம். என இயையும். சிதலை - நோய்; ''காயமே கோயிலாக கடிமன மடிமை யாக" (தே. நாவு 76 - 4), விடக் கூன் மிடைந்த காயம் சிதலையையும் செய்தவின் காயம் பொறேன் '', தினைத்ணையேனும் பொறேன் துயராக்கைத் திண்வலையே" (நீத் 39 ) பேரின்பத்தைச் செய்யுமாறு என அடிகள் அருளியமையுங் காண்க. 'சிவனே'' என்றார். முறையோ முறையோ என அடுக்கி முறையீட்டது இவ்வுடம்புடன் சிலகாலம் இருக்குமாறு இறைவன் பணித்துப் பிரிர் தமை பற்றியாகும். "ஏல என்னை ஈங்கொழித்தருளி " (கீர்த் 129) என வருதலுங் காண்க, திதலை - தேமல். திதலை செய் எனற்பாலது எதுகை நோக்கி ஒற்றுமிக்கது. அன்றி திதலையைச் செய்யும் எனினுமாம். சிவ கதி - வீடுபேறு. "மெய்ம்மையா மூழவைச்செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக்கண்டு தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் விற்பராகிற் சிவகதிவிளையுமன்றே" எனத் தேவாரத்து வருதலுங் காண்க. ராதலின் சிவகதியே என்றார். நாவு 76 : 2 இறைவன் வீடுபேறாய் நின்ற "மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்தும் தேவர்க்கும் விடுபேறாய் நின்றானை" அப்பரடிகள் திருவாக்குங் காமங்க என 12:5 இகன் கண், விடக்கூன் மிடைந்த சிதனைச் செய் காயம் பொறேன் விடுதிகண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க.
458 திருவாசக ஆராய்ச்சியுரை வாறே மற்றைய விளிகளும் கருத்துடையடைகொளியாய் அமைவதை உய்த்துணர்க . இதன்கண் வலைத்தலைமானன்ன நோக்கியர் வலையிற்பட்டு மிலைத் தலைவேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப் யும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க . 40 . 145.முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெத் நீரிற் கடிப்ப மூழ்கி விதலைச் செய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைத்த சிதலைச் செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ திதலைச் செய் பூண்முலை மங்கைபங் காவென் சிவகதியே . செவ்வாய்ச் ப.ரை : நிதலை செய் பூண் முவை மங்கை பங்கா -தேமல் பொருந் திய அணிகலன்கள் அணிந்த முலைகளையுடைய மங்கையது கூற்றையுடை யவனே என் சியகதியே - எனது வீடுபேருகவுள்ளவனே சியர் முதலை கடிப்ப - சிவந்த வாயினையுடைய மகளீராகிய முதலைகள் கடிப்ப வேட்கை வெந்நீரில் மூழ்கி . அதனால் அவர் மீதுண்டாகிய விருப் பமாகிய வெந்நீரிடத்து முழுகியும் விதலை செய்வேனை விடுதிகண்டாய் நடுக்கத்தைச் செய்கின்ற என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடா தொழிதல் வேண்டும் ; விடக்கு ஊன் மிடைந்த சிதலை செய் காயம் பொறேன் - மிக்க ஊன் செறிந்த இன்பத்தைச் செய்கின்ற இவ்வுட லோடு இருத்தலைத் தாங்கமாட்டேன் . முறையோ முறையோ - என்னை இவ்வுடலோடு கூடிய வாழ்க்கையில் வைத்தல் முறையாகுமோ முறையா குமோ . மங்கை பங்கா என்சிவகதியே செவ்வாய்ச்சியராகிய முதலை கடிப்ப வேட்கை லெந்கிரில் மூழ்சி நடுக்கத்தினையடைகின்றேனைக் கைவிடுகின் நலையோ ? கைவிடாதொழிதவ் வேண்டும் . ஊன் மிடைந்ததும் துன்பத் தைச் செய்கின்றதுமாகிய இவ்வுடலோடு இருத்தலைத் தாங்கமாட்டேன் . முறையோ முறையோ என்பதாம் . செவ்வாய்ச்சியர் -சிவந்த வாயினையுடைய மகளிர் செவ்வாய்ச்சியர் என்றாராயினும் சுடர்நுதல் மடநோக்கு வாணகை . இலங்கெயிறு அசை நடை முதலியவற்றையுமுடைய வனப்பு வாய்ந்த மகளீர் எனக் கொள்க . முதலைச் செவ்வாய்ச்சியர் என உருவகஞ் செய்தமையின் ஒற்றுமிக்கது . செவ்வாய்ச்சியர் என்னும் பன்மையொடு முதலையென்னும் அஃறினை இயற்பெயரைச் சேர்த்தமையின் முதவைகள் என்பது பொருளாகக் கொள்க செவ்வாய்ச்சியரை முதல்கள் என்றமையின் கடிப்ப ' என்றார் . கடித்தல் என்றது வேட்கை வளைத்தலை . வேட்கையை வெந்நீரி உருவகஞ் செய்தது . வேட்கைமிக்கார்க்கு உடல் வெதம்புதல் பற்றி யாகும் மூற்கியும் என உம்மை விரிக்க . வித -ைநடுக்கம் . பனிப்படு 27 27 நீத்தல் விண்ணப்பம் 459 பைதவ் விதலைப் பருவத்து என்னும் பரிபாடலினும் ( 11:75 ) இப் பொருட்டாதல் கண்க மூற்கியும் விதலைச் செய்வேனை என்றது தண்ணீரில் மூழ்கி நடுங்குதல் உலகியல்பாக வெந்நீரில் மூழ்கி நடுங்குவேனை என ஒரு கயந் தோன்ற நின்றது . அடிகள் வடிக்கணை தொடுத் விடக்கு ஊன் தெய்து துணித்திடும் ( 37-8 ) துணித்த விடக்கிளை கண்ணப்பதேவர் பதினெராந்திரு எனப் தசையுந் தூவுந் தடியும் விடக்கும் ...... புலவு மூன் பெயர் ' ' விடக்கு ஊன் என்பன பிங்கலந்தையில் ( 5 250 ) வருதலும் காண்க ஒருபொருட் பன்மொழிகளாதலின் மிக்க ஊன் எனப் பொருள் உரைக் ஊான் கப்பட்டது . நாறும் இனி . விடக்கு ஊன் என்பதற்கு புலவு எனினுமமையும் புன்புலால் யாக்கை ( பிடித் 10 ) என அருவியவாறுங் காண்க . மிடைதல் - நெருங்குதல் ; செறிதல் . மிடைந்த காயம் - உடம்பு . காயம் தின்பம் . என இயையும் . சிதலை - நோய் ; ' ' காயமே கோயிலாக கடிமன மடிமை யாக ( தே . நாவு 76 - 4 ) விடக் கூன் மிடைந்த காயம் சிதலையையும் செய்தவின் காயம் பொறேன் ' ' தினைத்ணையேனும் பொறேன் துயராக்கைத் திண்வலையே ( நீத் 39 ) பேரின்பத்தைச் செய்யுமாறு என அடிகள் அருளியமையுங் காண்க . ' சிவனே ' ' என்றார் . முறையோ முறையோ என அடுக்கி முறையீட்டது இவ்வுடம்புடன் சிலகாலம் இருக்குமாறு இறைவன் பணித்துப் பிரிர் தமை பற்றியாகும் . ஏல என்னை ஈங்கொழித்தருளி ( கீர்த் 129 ) என வருதலுங் காண்க திதலை - தேமல் . திதலை செய் எனற்பாலது எதுகை நோக்கி ஒற்றுமிக்கது . அன்றி திதலையைச் செய்யும் எனினுமாம் . சிவ கதி - வீடுபேறு . மெய்ம்மையா மூழவைச்செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக்கண்டு தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் விற்பராகிற் சிவகதிவிளையுமன்றே எனத் தேவாரத்து வருதலுங் காண்க . ராதலின் சிவகதியே என்றார் . நாவு 76 : 2 இறைவன் வீடுபேறாய் நின்ற மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்தும் தேவர்க்கும் விடுபேறாய் நின்றானை அப்பரடிகள் திருவாக்குங் காமங்க என 12 : 5 இகன் கண் விடக்கூன் மிடைந்த சிதனைச் செய் காயம் பொறேன் விடுதிகண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க .