திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
வேத மெய்ந்நூல் சொன்னவனே, சொற்கறிந்தவனே. தொழும்பர்
முன்னவனே, பின்னும் இன்வைகங்கள் முருதையும் தோற்றுவித்து
அவை முமுதிலும் கலந்துள்ளவனே. மன்னவனே. நினனொடு கலக்கும்
நெறியை அறியாத சிறியேனது இன்பத்தில் மின்னல் போன்றவனே.
என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்ப
தாம்.
462
மன்னவன் விேைபருடையவன். மன் - நிக்பேறு. ஒன்றுதல்-
இரண்டறக் கலத்தல் இறைவனுவ் ஆட்கொள்ளப்பட்டபோது அடி
களுக்கு உளதாகிய மகிழ்ச்சி இறைவன் பிரிவால் மின்னல் தோன்றி
மறைவது போல நீங்கினமையின் சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே'"
என்றார். மகிழ்ச்சி நீங்கினமட்டில் அமையாது துன்பமும் உளதாதல்,
மின் தோன்றி மறையும்போது நமது கண்களில் முன்புள்ள சிற்றொளியும்
குன்றி இருளாதலின் அறியப்படும்.
மிக்க என்ற அடை வேதநூலுக்கும் மெய்ந்நூலுக்கும் பொது.
வேதநூல் பொதுவாகிய அறிவு நூள்; மெய்ந்நூல் - சிறப்பாகிய தத்துவ
நூல்; என்றது ஆகமத்தை. சொன்னவன் என்பதற்கு இயற்றினவன்
எனவும் இயற்றியதை விளங்க எடுத்துரைத்தவன் எனவும் பொருள்
கொள்க,
"வேத முதல்வன்'" ருன் 32: 4
" வேதமெல்லாம் முறையால் விரித்தோத நின்ற வொருவனார்"
ஞான 135:8
raj 284:2
"வேதத்தோ டாறங்கம் சொன்னார் '
வேதனாய் வேதம் விரித்திட்டானே' நாவு 257:4
"செழுமறை பகர்ந்த பட்டனே"
சுந்69:9
"அங்கங்களும் மறைநாள்குடன் விரித்தான்" சுந் 71:3
எனத் தேவாரத்தும் வருவ
காண்க.
வேதங்கள் மொழிந்த பிரான் ''
எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க.
".
காரைத்தால் 18
வேதநூலும் மெய்ந்நூலாகிய ஆகமதூலும் இறைவன் இயற்றி உப
தேசித்தருளினன் எனக் கூறுங்கால் வேதநூல் அன்றி ஆகமநூல் ஒன்றே
அமையாதோ என்பார்க்கு, உலகத்து வாழும் மக்கள் தானதவம் என்
னும் இருவகை நெறிபற்றி ஒழுகுவாராதலின்
உ ள்
தாண நெறிக்கண்
ளார்க்கு வேதநூலும் தவநெறிக்கண் உள்ளார்க்கு ஆகமநூலும் வேண்
டற்பாலனவாம் என விடையிருக்க.
சொற்கழிந்தவன் - வாக்குக்கு எட்டாதவன்
நீத்தல் விண்ணப்பம்
"சொற்பதங் கடந்த தொல்லோன் " அண்ட 40.11
"சொற்பதங் கடந்த அப்பன்" அச்சப் 6
"சொல்லும் பொருளும் இறந்த சுடர்' புணர்ச்சிப் 4
"சொல்லுதற்கரிய ஆதியே" கோயில் 9
என அடிகள் பிறவிடங்களிலும் அருளியமை காண்க.
" சொல்லினை இறந்தார்" நாவு 49:1
சொற்பதமும் கடந்து நின்ற எம்மான் காண்"
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய்"
நாவு 308.4
463
நாவு 277:10
என அப்பரடிகள் அருளியவாறுங் காண்க. சொற்கழிந்தவனே என்றத
னால் இயையுபற்றி மனத்துக்கும் எட்டாத என்பதும் கொள்ளப்
படும்.
''மாற்றமனங் கழிய நின்ற மறையோனே" (சிவபுரா 45) என
அடிகள் அருளியமையுங் காண்க,
கழியாத் தொழும்பர் என்றது இறைவனை விட்டு நீங்காத அணுக்
கன் தொண்டர்களாகிய மெய்யடியார்களை பின்னும் என்றது அன்றியும்
என்ற பொருளில் வந்தது. இம்முழுதையும் ஆனலனே என மாறிக்கூட்டி,
இம்முழுதையும் என்னும் இரண்டாவதற்கு முடிக்குஞ் சொல்லாக ஆக்கி
என ஒரு சொல் வருவித்து, ஆனவனே என்பதற்கு ஆக்கிய இவ்வுலகம்
முழுதிலும் நிறைந்து நின்றவனே எனப் பொருளுரைக்க. இ என்
னுஞ் சுட்டு கட்புலப்படும் சிதசித்துப் பிரபஞ்சங்களைச் சுட்டியது.
இதன் கண், ''ஒன்றுமா நறியாச் சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே
விட்டிடுதி கண்டாய்" என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும்
கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க.
1:48. முழுதயில் வேற்கண் ணியரென்னு மூரித் தழன்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்தின் வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வானத்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனை விடேலுடை யாயுன்னைப் பாடுவனே.
ய-ரை: எம்பிரான் - எங்கள் தலைவனே முழுது அயில் வேல் கண்
ணியர் என்னும் மூரி தழல் முழுகும் விழுது அனையேனை - முழுவதும்
கூர்மையுடைய வேல் போலும் கண்களையுடைய மசுளீர் என்று சொல்
எப்படும். வலிய நெருப்பில் அமிழ்ந்து போகும் நெய்யைப் போல் அழி
இன்ற என்னை, விடுதி
கைவிடா
கண்டாய்- கைவிடுகின் தனையோ?
தொழிதல் வேண்டும். மின் வெறி மலர் தான் தொழுது செல் - நினது
நறுமணம் கமழும் தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தொழுது
திருவாசக
ஆராய்ச்சியுரை
வேத
மெய்ந்நூல்
சொன்னவனே
சொற்கறிந்தவனே
.
தொழும்பர்
முன்னவனே
பின்னும்
இன்வைகங்கள்
முருதையும்
தோற்றுவித்து
அவை
முமுதிலும்
கலந்துள்ளவனே
.
மன்னவனே
.
நினனொடு
கலக்கும்
நெறியை
அறியாத
சிறியேனது
இன்பத்தில்
மின்னல்
போன்றவனே
.
என்னைக்
கைவிடுகின்றனையோ
?
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்ப
தாம்
.
462
மன்னவன்
விேைபருடையவன்
.
மன்
-
நிக்பேறு
.
ஒன்றுதல்
இரண்டறக்
கலத்தல்
இறைவனுவ்
ஆட்கொள்ளப்பட்டபோது
அடி
களுக்கு
உளதாகிய
மகிழ்ச்சி
இறைவன்
பிரிவால்
மின்னல்
தோன்றி
மறைவது
போல
நீங்கினமையின்
சிறியேன்
மகிழ்ச்சி
மின்னவனே
'
என்றார்
.
மகிழ்ச்சி
நீங்கினமட்டில்
அமையாது
துன்பமும்
உளதாதல்
மின்
தோன்றி
மறையும்போது
நமது
கண்களில்
முன்புள்ள
சிற்றொளியும்
குன்றி
இருளாதலின்
அறியப்படும்
.
மிக்க
என்ற
அடை
வேதநூலுக்கும்
மெய்ந்நூலுக்கும்
பொது
.
வேதநூல்
பொதுவாகிய
அறிவு
நூள்
;
மெய்ந்நூல்
-
சிறப்பாகிய
தத்துவ
நூல்
;
என்றது
ஆகமத்தை
.
சொன்னவன்
என்பதற்கு
இயற்றினவன்
எனவும்
இயற்றியதை
விளங்க
எடுத்துரைத்தவன்
எனவும்
பொருள்
கொள்க
வேத
முதல்வன்
'
ருன்
32
:
4
வேதமெல்லாம்
முறையால்
விரித்தோத
நின்ற
வொருவனார்
ஞான
135
:
8
raj
284
:
2
வேதத்தோ
டாறங்கம்
சொன்னார்
'
வேதனாய்
வேதம்
விரித்திட்டானே
'
நாவு
257
:
4
செழுமறை
பகர்ந்த
பட்டனே
சுந்
69
:
9
அங்கங்களும்
மறைநாள்குடன்
விரித்தான்
சுந்
71
:
3
எனத்
தேவாரத்தும்
வருவ
காண்க
.
வேதங்கள்
மொழிந்த
பிரான்
'
'
எனப்
பெரியபுராணத்தும்
வருவன
காண்க
.
.
காரைத்தால்
18
வேதநூலும்
மெய்ந்நூலாகிய
ஆகமதூலும்
இறைவன்
இயற்றி
உப
தேசித்தருளினன்
எனக்
கூறுங்கால்
வேதநூல்
அன்றி
ஆகமநூல்
ஒன்றே
அமையாதோ
என்பார்க்கு
உலகத்து
வாழும்
மக்கள்
தானதவம்
என்
னும்
இருவகை
நெறிபற்றி
ஒழுகுவாராதலின்
உ
ள்
தாண
நெறிக்கண்
ளார்க்கு
வேதநூலும்
தவநெறிக்கண்
உள்ளார்க்கு
ஆகமநூலும்
வேண்
டற்பாலனவாம்
என
விடையிருக்க
.
சொற்கழிந்தவன்
-
வாக்குக்கு
எட்டாதவன்
நீத்தல்
விண்ணப்பம்
சொற்பதங்
கடந்த
தொல்லோன்
அண்ட
40.11
சொற்பதங்
கடந்த
அப்பன்
அச்சப்
6
சொல்லும்
பொருளும்
இறந்த
சுடர்
'
புணர்ச்சிப்
4
சொல்லுதற்கரிய
ஆதியே
கோயில்
9
என
அடிகள்
பிறவிடங்களிலும்
அருளியமை
காண்க
.
சொல்லினை
இறந்தார்
நாவு
49
:
1
சொற்பதமும்
கடந்து
நின்ற
எம்மான்
காண்
சொற்பதத்தார்
சொற்பதமுங்
கடந்து
நின்ற
சொலற்கரிய
சூழலாய்
நாவு
308.4
463
நாவு
277
:
10
என
அப்பரடிகள்
அருளியவாறுங்
காண்க
.
சொற்கழிந்தவனே
என்றத
னால்
இயையுபற்றி
மனத்துக்கும்
எட்டாத
என்பதும்
கொள்ளப்
படும்
.
'
'
மாற்றமனங்
கழிய
நின்ற
மறையோனே
(
சிவபுரா
45
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
கழியாத்
தொழும்பர்
என்றது
இறைவனை
விட்டு
நீங்காத
அணுக்
கன்
தொண்டர்களாகிய
மெய்யடியார்களை
பின்னும்
என்றது
அன்றியும்
என்ற
பொருளில்
வந்தது
.
இம்முழுதையும்
ஆனலனே
என
மாறிக்கூட்டி
இம்முழுதையும்
என்னும்
இரண்டாவதற்கு
முடிக்குஞ்
சொல்லாக
ஆக்கி
என
ஒரு
சொல்
வருவித்து
ஆனவனே
என்பதற்கு
ஆக்கிய
இவ்வுலகம்
முழுதிலும்
நிறைந்து
நின்றவனே
எனப்
பொருளுரைக்க
.
இ
என்
னுஞ்
சுட்டு
கட்புலப்படும்
சிதசித்துப்
பிரபஞ்சங்களைச்
சுட்டியது
.
இதன்
கண்
'
'
ஒன்றுமா
நறியாச்
சிறியேன்
மகிழ்ச்சி
மின்னவனே
விட்டிடுதி
கண்டாய்
என்பதனால்
பிரபஞ்ச
வைராக்கிய
விருப்பும்
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்பதும்
போதருதல்
காண்க
.
1:48
.
முழுதயில்
வேற்கண்
ணியரென்னு
மூரித்
தழன்முழுகும்
விழுதனை
யேனை
விடுதிகண்
டாய்தின்
வெறிமலர்த்தாள்
தொழுதுசெல்
வானத்தொழும்பரிற்
கூட்டிடு
சோத்தெம்பிரான்
பழுதுசெய்
வேனை
விடேலுடை
யாயுன்னைப்
பாடுவனே
.
ய
-
ரை
:
எம்பிரான்
-
எங்கள்
தலைவனே
முழுது
அயில்
வேல்
கண்
ணியர்
என்னும்
மூரி
தழல்
முழுகும்
விழுது
அனையேனை
-
முழுவதும்
கூர்மையுடைய
வேல்
போலும்
கண்களையுடைய
மசுளீர்
என்று
சொல்
எப்படும்
.
வலிய
நெருப்பில்
அமிழ்ந்து
போகும்
நெய்யைப்
போல்
அழி
இன்ற
என்னை
விடுதி
கைவிடா
கண்டாய்-
கைவிடுகின்
தனையோ
?
தொழிதல்
வேண்டும்
.
மின்
வெறி
மலர்
தான்
தொழுது
செல்
-
நினது
நறுமணம்
கமழும்
தாமரை
மலர்
போன்ற
திருவடிகளைத்
தொழுது