திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

464 திருவாசக ஆராய்ச்சியுரை கொண்டு நின்னுடன் செல்கின்ற வான தொழும்பரில் கூட்டிடு-உயர் வுடைய அணுக்கன் தொண்டர் கூட்டத்தோடு என்னைச் சேர்த்தருளுதி, சோத்து - நினக்குத் தாழ்மையான வணக்கம்; உடையாய். என்னை ஆளாக வுடையவனே, பாடுவன்+உன் பொருள் சேர் புகழ்களைப் பாடுவேன்; பழுது செய்வேனை விடேல்-பிழை செய்வேனாயினும் என்னைக் கைவிடா தொழிதல் வேண்டும். கைவிடா எம்பிரான், மகளிர் என்னும் வலிய நெருப்பில் அமிழ்ந்துபோகும் நெய்யைப் போல் அழிகின்ற என்னைக் கைவிடுகின்றனையோ? தொழிதல் வேண்டும். நின் திருவடிகளைத் தொழுதுகொண்டு நின்னுடன் செல்கின்ற தொழும்பரில் என்னைச் சேர்த்தருளுதி. நினக்குத் தாழ்மை யான வணக்கம்; உடையாய், உன்னைப் பாடுவன்; பிழை செய்வே னாயினும் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். அயில் வேல் - சுர்மையையுடைய வேல். '"அயிற் குல வேல்" திருக் கோவை (36). வேற்கண் - வேல் போலும் கண். அடிகள் மகளிர் கண் ணுக்கு வேலை உவமை கூறுதலை, "வைவேற்கண் புதைத்துப் பொன்னே' (43). தெளி சென்ற வேற்கண் வருவித்த செல்லலெல்லாம்" (50), "முரிபுருவ வடிக்கலர் வேற்கண்ணி (291) "வேற்பொலி கண்ணி (368) என்னும் திருக்கோவையாரினும் காண்க, அயில் வேற்கண்ணி யர் என மகளிரைக் கூறியது அவர் தமது கூர்மையையுடைய வேல் போலும் கண் நோக்கத்தால் ஆடவரைப் பிணிக்கவல்லார் என்பது தோன்ற ஈர்க்கிடை போகா இனமுலை மாதர் தங் கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்" போற் 34-5 என அடிகள் அருளியிருத்தலும்; நோக்கிற் பிணிகொள்ளும் கண்ணொடு" கலி 98:23 எனப் பிறர் கூறியிருத்தலும் ஈண்டறியற் பாலன். மூரி - வலி. தழலுக்கு வவியாவது தான்பற்றிய பொருளை அழித் தல். தழால் முழுகும் நெய் உருகி அழிதல் போல மகளிராகிய நெருப் பிற்பட்டு அழிகின்றேன் என்பார், கண்ணியர் என்னும் மூரித்தழல் முழுகும் விழுதனையேனை'' என்றார். விழுது - நெய்; வெண்ணெயுமாம். இறைவனது மலர்போலும் திருவடிகள் தொழும்பர்க் கணியவாய்த் தெய்வமணம் கமழ்தல் பற்றி ''வெறிமவர்த்தாள் என்றர். '' வெறி யார் கழல் வீழ்சடைத் தீவண்ணன் சிவன் ' (25f) எனத் திருக்கோவை யாரினும் அடிகள் அருளினமை காண்க. தாள் தொழுது செல் தொழும் பர் என இயையும். வானத் தொழும்பர் - உர்வினையுடைய தொழும்பர் (உருவெம்6) வாசனாமலம் வான் - உயர்வு டான்வார் கழல்பாடி நீத்தல் விண்ணப்பம் பற்றறுதற்கும் கதியடைதற்கும் தொண்டரிடையிருத்தல் ஏதுவாகலின் தொண்டரிற் கூட்டிடு என வேண்டுவாராயினர். '" அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்" (1) எனக் கோயின்மூத்த திருப்பதிகத்தும் 465 ''குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் கூட்டாய்" (8) எனச் செத்திலாப்பத்தினும் அடிகள் அருளியமை காண்க. சோத்தம் இழிந்தார் செய்யும் அஞ்சலி. அது சோத்து எனக்கடைக் குறைந்து நின்றது. '"சோத்தெம்பிரானென்று சொல்லிச் சொல்லி" (பொற் 8) என்புழிப் போல: எம்பிரான் என்றார், யான் உன்னடியன் என்பது தோன்ற. இறைவன் சோத்தம் உன்னடியம் என்றோரை உயர வைத்தல், "சோத்துவினடியம் என்றேரைக் குழுமித் தொல்வானவர் சூழ்ந்து ஏத்தும்படி நிற்பவன் (179) எனத் திருக்கோவையாரில் அடி கள் அருளியவாற்றானுமறிக. பழுது - குற்றம். ''பழுதில் தொல்புகழான் பங்க" (வாழாப் 10) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க செயிர் புகர் பழுது ஏதமாக... குற்றமாகும்" எனத் திவாகரத்து (பண்பு) வருதலுங் காண்க. குற்றம் ஈண்டு மனமொழி மெய்கள் இறைவன்பால் நில்லாது புறம் போந்தமை. "பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்துள்ளம்" (அடை. 8), சுருள் புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறமறந்தின் கிருள்புரி யாக்கையிலே கிடந்தெய்த்தனன் ". (அடை 5) என அருளியமை ஈண்டைக்கேற்ப அறி யற்பாலன என்னை ஆட்கொண்ட நீ யான் செய்யும் பழுதினைப் பொறுத்து விடாதொழிதல் வேண்டும் என்பார் 'பழுது செய்வேனை விடேல் என்குர். உனைப்பாடுவன் என்பதற்கு பழுது செய்வேனாயினும் உன்னைப் புகழ்ந்து பாடுதல் ஒழியேன்; அதனால் என் பிழைக்கிரங்கிக் கைவிடா தொழிதல் வேண்டும் என்பது கருத்தாகக் கொள்க. மற்றைத் தொண்டு களிலும் பாடற்றொண்டு சிறப்புடைத்தென்பதும் அத்தொண்டினைச் செய் யும் வாக்கும் மனமும் இறைவன்பால் ஈடுபடும் என்பதும் அதனால் பெரும்பயன் உண்டாம் என்பதும் பற்றியே அடிகள் பிறிதோரிடத்து "தானேவந் தெம்மைத் தமையனித் தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடு'' (திருவெம்பா 6) எனப் பாவை நோன்பு நோற்கும் மகளிர் கூற்றில் வைத்துக் கூறியிருத்த லும் காண்க. 69
464 திருவாசக ஆராய்ச்சியுரை கொண்டு நின்னுடன் செல்கின்ற வான தொழும்பரில் கூட்டிடு - உயர் வுடைய அணுக்கன் தொண்டர் கூட்டத்தோடு என்னைச் சேர்த்தருளுதி சோத்து - நினக்குத் தாழ்மையான வணக்கம் ; உடையாய் . என்னை ஆளாக வுடையவனே பாடுவன் + உன் பொருள் சேர் புகழ்களைப் பாடுவேன் ; பழுது செய்வேனை விடேல் - பிழை செய்வேனாயினும் என்னைக் கைவிடா தொழிதல் வேண்டும் . கைவிடா எம்பிரான் மகளிர் என்னும் வலிய நெருப்பில் அமிழ்ந்துபோகும் நெய்யைப் போல் அழிகின்ற என்னைக் கைவிடுகின்றனையோ ? தொழிதல் வேண்டும் . நின் திருவடிகளைத் தொழுதுகொண்டு நின்னுடன் செல்கின்ற தொழும்பரில் என்னைச் சேர்த்தருளுதி . நினக்குத் தாழ்மை யான வணக்கம் ; உடையாய் உன்னைப் பாடுவன் ; பிழை செய்வே னாயினும் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . அயில் வேல் - சுர்மையையுடைய வேல் . ' அயிற் குல வேல் திருக் கோவை ( 36 ) . வேற்கண் - வேல் போலும் கண் . அடிகள் மகளிர் கண் ணுக்கு வேலை உவமை கூறுதலை வைவேற்கண் புதைத்துப் பொன்னே ' ( 43 ) . தெளி சென்ற வேற்கண் வருவித்த செல்லலெல்லாம் ( 50 ) முரிபுருவ வடிக்கலர் வேற்கண்ணி ( 291 ) வேற்பொலி கண்ணி ( 368 ) என்னும் திருக்கோவையாரினும் காண்க அயில் வேற்கண்ணி யர் என மகளிரைக் கூறியது அவர் தமது கூர்மையையுடைய வேல் போலும் கண் நோக்கத்தால் ஆடவரைப் பிணிக்கவல்லார் என்பது தோன்ற ஈர்க்கிடை போகா இனமுலை மாதர் தங் கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் போற் 34-5 என அடிகள் அருளியிருத்தலும் ; நோக்கிற் பிணிகொள்ளும் கண்ணொடு கலி 98:23 எனப் பிறர் கூறியிருத்தலும் ஈண்டறியற் பாலன் . மூரி - வலி . தழலுக்கு வவியாவது தான்பற்றிய பொருளை அழித் தல் . தழால் முழுகும் நெய் உருகி அழிதல் போல மகளிராகிய நெருப் பிற்பட்டு அழிகின்றேன் என்பார் கண்ணியர் என்னும் மூரித்தழல் முழுகும் விழுதனையேனை ' ' என்றார் . விழுது - நெய் ; வெண்ணெயுமாம் . இறைவனது மலர்போலும் திருவடிகள் தொழும்பர்க் கணியவாய்த் தெய்வமணம் கமழ்தல் பற்றி ' ' வெறிமவர்த்தாள் என்றர் . ' ' வெறி யார் கழல் வீழ்சடைத் தீவண்ணன் சிவன் ' ( 25f ) எனத் திருக்கோவை யாரினும் அடிகள் அருளினமை காண்க . தாள் தொழுது செல் தொழும் பர் என இயையும் . வானத் தொழும்பர் - உர்வினையுடைய தொழும்பர் ( உருவெம் 6 ) வாசனாமலம் வான் - உயர்வு டான்வார் கழல்பாடி நீத்தல் விண்ணப்பம் பற்றறுதற்கும் கதியடைதற்கும் தொண்டரிடையிருத்தல் ஏதுவாகலின் தொண்டரிற் கூட்டிடு என வேண்டுவாராயினர் . ' அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் ( 1 ) எனக் கோயின்மூத்த திருப்பதிகத்தும் 465 ' ' குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் கூட்டாய் ( 8 ) எனச் செத்திலாப்பத்தினும் அடிகள் அருளியமை காண்க . சோத்தம் இழிந்தார் செய்யும் அஞ்சலி . அது சோத்து எனக்கடைக் குறைந்து நின்றது . ' சோத்தெம்பிரானென்று சொல்லிச் சொல்லி ( பொற் 8 ) என்புழிப் போல : எம்பிரான் என்றார் யான் உன்னடியன் என்பது தோன்ற . இறைவன் சோத்தம் உன்னடியம் என்றோரை உயர வைத்தல் சோத்துவினடியம் என்றேரைக் குழுமித் தொல்வானவர் சூழ்ந்து ஏத்தும்படி நிற்பவன் ( 179 ) எனத் திருக்கோவையாரில் அடி கள் அருளியவாற்றானுமறிக . பழுது - குற்றம் . ' ' பழுதில் தொல்புகழான் பங்க ( வாழாப் 10 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க செயிர் புகர் பழுது ஏதமாக ... குற்றமாகும் எனத் திவாகரத்து ( பண்பு ) வருதலுங் காண்க . குற்றம் ஈண்டு மனமொழி மெய்கள் இறைவன்பால் நில்லாது புறம் போந்தமை . பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்துள்ளம் ( அடை . 8 ) சுருள் புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறமறந்தின் கிருள்புரி யாக்கையிலே கிடந்தெய்த்தனன் . ( அடை 5 ) என அருளியமை ஈண்டைக்கேற்ப அறி யற்பாலன என்னை ஆட்கொண்ட நீ யான் செய்யும் பழுதினைப் பொறுத்து விடாதொழிதல் வேண்டும் என்பார் ' பழுது செய்வேனை விடேல் என்குர் . உனைப்பாடுவன் என்பதற்கு பழுது செய்வேனாயினும் உன்னைப் புகழ்ந்து பாடுதல் ஒழியேன் ; அதனால் என் பிழைக்கிரங்கிக் கைவிடா தொழிதல் வேண்டும் என்பது கருத்தாகக் கொள்க . மற்றைத் தொண்டு களிலும் பாடற்றொண்டு சிறப்புடைத்தென்பதும் அத்தொண்டினைச் செய் யும் வாக்கும் மனமும் இறைவன்பால் ஈடுபடும் என்பதும் அதனால் பெரும்பயன் உண்டாம் என்பதும் பற்றியே அடிகள் பிறிதோரிடத்து தானேவந் தெம்மைத் தமையனித் தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடு ' ' ( திருவெம்பா 6 ) எனப் பாவை நோன்பு நோற்கும் மகளிர் கூற்றில் வைத்துக் கூறியிருத்த லும் காண்க . 69