திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அடியார்கள் இறைவனைப் பாடுதவையும் அதனால் அவர் அடையும் பேற் 466 றினையும் பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி வீண் கொடுக்கும் மணிகண்டன் '' ஞான 179: 8 ''கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி' ஞான 179:5 'கற்பகத்தைப் பண்களார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் ஞான 240:2 புகழாமே" 'அளகத் திருநல் நுதலிபங்கா அரனே யென் றுளகப்பாடும் அடியார்க்குறுநோ யடையாவே'" எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியவாற்றானும் அறியலாம் ஞான 102:3 இதன் கண், முழுதயில் வேற்கண்ணியர் மூரித்தழல் முழுகும் விழு தனையேனை வீடுதிகண்டாய், விழுத்தொழும்பாற் கூட்டிடுதி கண்டாய்; பழுது செய்வேனை விடேல் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டுமென்பதும் புலப்படுதல் கண்க. 44 149. பாடிற்றி லேன்பணி யேன்மணி நீயொளித் தாய்க்குப்பச்சூள் வீடிற்றி லேன விடுதிகண் டாய்வியந் தாங்கலறித் தேடிற்றி லேன்சிவ னெவ்ளிடத் தானெவர் கண்டனரென் றோடிற்றி லேன்கிடத் துள்ளுரு கேனின் றுழைத்தனனே. ப-ரை: ஒளித் போன்றவனே. மணி - மாணிக்க மணியைப் அங்கனம் காட்சியனித்து மறைந்தனை, மறைந்த தாய்க்கு-நீ பொருட்டு, பாடிற்றிலேன் - நினது புகழ்ச்சியமைந்த பாடல்களைப் பாடி ஆங்கு வியந்து-நீ னேனல்லேன்; பணியேன் - நின்னை வணங்கிலேன்; உண்டாகிய மருட்கை பற்றிய அருள் செய்து மறைந்த அப்பொழுது வியப்பினால், சிவன் எவ்விடத்தான் எவர் கண்டனர் என்று அலறி ஓடிற் றிலேன் தேடி ற்றிலேன் - எனக்கு அருள் செய்த சிவன் எவ்விடத்துள் வான் ? யார் அவனைக் கண்டனர் என்று வினவிக் கதறிக் கொண்டு கிடந்து உள் உரு ஓடினேனுமல்லேன்; ஓடித் தேடினேனுமல்லேன்: கேன் - நின் பிரிவின் கவலை மிகுழியால் செயலற்றுக் கிடந்து உள்ளம் உருகப் பெற்றிலேன்; நின்று உழைத்தனன் - பயனின்றி மூன்று வருந்தி பசு ஊன் வீடிற்றிலேன் விடுநிகண்டாய் - செவ்வித் தசையை யுடைய உடப்பு நீங்கப் பெற்றிலேன்; இத்தன்மையையுடையேனாயினும் என்னைக் கைவிடுகின்றனை யோ ? கைவிடாதொழிதல் வேண்டும். னேன். மாணிக்கமணி போன்றவனே. நீ ஒளித்தாய்க்குப் பாடிற்றிலேன்; பணியேன்; நீ அருள்செய்து மறைந்த அப்பொழுதுண்டாகிய மருட்கை நீத்தல் விண்ணப்பம்' பற்றிய வியப்பினால், 'எனக்கு அருள் செய்த சிவன் எவ்விடத்துள்ளான் யார் அவனைக் கண்டனர்' என்று அலறி ஓடிற்றிலேன்; நின் பிரிவின் நின்று கவலை மிகுதியால் செயலற்றுக் கிடந்து உள்ளம் உருகேன்; உழைத்தளன்; பசிய ஊனுடம்பு நீங்கப் பெற்றிலேன்; இத்தன்மையை கைவிடாதொழிதல் யுடையேனாயினும் என்னைக் கைவிடுகின் றனையோ? வேண்டும் என்பதாம். 467 பாடுதல் பணிதல் அலறுதல் தேடுதல் ஓடுதல் உருகுதல் என்னும் இச்செயல்களெல்லாம் உடைய அடிகள் இவை ஒன்றுஞ் செய்திவேன் என எதிர்மறைமுகத்தாற் கூறியது அவற்றின் பயனாக இறைவனது திரு வடிப்பேறு உடன் கிடைக்கப் பெறாமை பற்றியுமாகும். மணி அண்மை ஆசாரியருள் மேலானவராக அறிந்தமையின மணி என்றார். எனவே குருமணி என்றவாறு 'குருமணி போற்றி" (போற்றி 91) விளி; "காத்தாட்கொள்ளும் குருமணியே (ஆனந்த 4) ன அடிகள் பிற விடங்களிலும் அருளியமை காண்க. ஈண்டு பச்சூன் - செவ்வித்தசை. பச்சூன் நின்று பைந்நிணம் பெருத்த"" புறம் 258:4'செவ்வியான இறைச்சி' பெரும்பாண் 283 நச். பச்குள் என்றது பச்சூன் பொருந்திய உடம்பை. இறைவன் திருவருட் காட்சி மறைந்த நிலையில் பிரிவாற்றாது ஊனுடலை நீங்கப் பெறுதல் முறையாகவும் அது செய்கிலேன் 'ஒளித்தாய்க்குப் பச்சூன் வீடிற்றிவேன்" திருந்துநான் முட்டிலேன் என்றார்.முனைவன் பாதநன் மலர்பிரிங் தலைகீறேன்'. ணேன். வேனே" 'தாயிலாகிய இன்னருள் புரிந்தவென் தலைவனை நனிகா தீயில்வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகு (சத 37:39) என அடிகள் அருளியமை ஈண்டறியற்பாலன. வியப்பு - இறைவன் திருவுரு உடன் மறைந்ததனால் உண்டாகிய மருட்கைபற்றிய வியப்பு, ஆங்கு - இறைவன் ஆட்கொண்டு மறைந்த காலத்தை உணர்த்தியது. " மறையீனின் ணந்தாங்கே மருவறத் துறந்த பின் '' கலி 53:8 என்புழி ஆங்கு என்பது காலத்தை உணர்த்தி நிற்றல் ஆங்கு வியந்து என்பதற்கு ஆட்கொண்ட ருளிய அப்பொழுது மகிழ்ச்சியால் வியப்படைந்திருந்தும் என உரைக்கினும் அமையும். காண்க. அடிகள் தம்மைக் குருந்தமரத்தடியில் குருவாக எழுந்தருளி ஆட் கொண்டு மறைந்தவர் சிகானென்று தெரிந்தனராதலின் சிவன் எவ்விடத் தான் என்று வினவுவராயினர். *புவனியிற் சேவடி தீண்டினன் காண்க இவனென யானுந் தேறிஎன் காண்க." எனத் திருவண்டப் பகுதியில் வருதலுங் காண்க. (61:2)
திருவாசக ஆராய்ச்சியுரை அடியார்கள் இறைவனைப் பாடுதவையும் அதனால் அவர் அடையும் பேற் 466 றினையும் பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி வீண் கொடுக்கும் மணிகண்டன் ' ' ஞான 179 : 8 ' ' கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி ' ஞான 179 : 5 ' கற்பகத்தைப் பண்களார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் ஞான 240 : 2 புகழாமே ' அளகத் திருநல் நுதலிபங்கா அரனே யென் றுளகப்பாடும் அடியார்க்குறுநோ யடையாவே ' எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியவாற்றானும் அறியலாம் ஞான 102 : 3 இதன் கண் முழுதயில் வேற்கண்ணியர் மூரித்தழல் முழுகும் விழு தனையேனை வீடுதிகண்டாய் விழுத்தொழும்பாற் கூட்டிடுதி கண்டாய் ; பழுது செய்வேனை விடேல் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டுமென்பதும் புலப்படுதல் கண்க . 44 149. பாடிற்றி லேன்பணி யேன்மணி நீயொளித் தாய்க்குப்பச்சூள் வீடிற்றி லேன விடுதிகண் டாய்வியந் தாங்கலறித் தேடிற்றி லேன்சிவ னெவ்ளிடத் தானெவர் கண்டனரென் றோடிற்றி லேன்கிடத் துள்ளுரு கேனின் றுழைத்தனனே . - ரை : ஒளித் போன்றவனே . மணி - மாணிக்க மணியைப் அங்கனம் காட்சியனித்து மறைந்தனை மறைந்த தாய்க்கு - நீ பொருட்டு பாடிற்றிலேன் - நினது புகழ்ச்சியமைந்த பாடல்களைப் பாடி ஆங்கு வியந்து - நீ னேனல்லேன் ; பணியேன் - நின்னை வணங்கிலேன் ; உண்டாகிய மருட்கை பற்றிய அருள் செய்து மறைந்த அப்பொழுது வியப்பினால் சிவன் எவ்விடத்தான் எவர் கண்டனர் என்று அலறி ஓடிற் றிலேன் தேடி ற்றிலேன் - எனக்கு அருள் செய்த சிவன் எவ்விடத்துள் வான் ? யார் அவனைக் கண்டனர் என்று வினவிக் கதறிக் கொண்டு கிடந்து உள் உரு ஓடினேனுமல்லேன் ; ஓடித் தேடினேனுமல்லேன் : கேன் - நின் பிரிவின் கவலை மிகுழியால் செயலற்றுக் கிடந்து உள்ளம் உருகப் பெற்றிலேன் ; நின்று உழைத்தனன் - பயனின்றி மூன்று வருந்தி பசு ஊன் வீடிற்றிலேன் விடுநிகண்டாய் - செவ்வித் தசையை யுடைய உடப்பு நீங்கப் பெற்றிலேன் ; இத்தன்மையையுடையேனாயினும் என்னைக் கைவிடுகின்றனை யோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . னேன் . மாணிக்கமணி போன்றவனே . நீ ஒளித்தாய்க்குப் பாடிற்றிலேன் ; பணியேன் ; நீ அருள்செய்து மறைந்த அப்பொழுதுண்டாகிய மருட்கை நீத்தல் விண்ணப்பம் ' பற்றிய வியப்பினால் ' எனக்கு அருள் செய்த சிவன் எவ்விடத்துள்ளான் யார் அவனைக் கண்டனர் ' என்று அலறி ஓடிற்றிலேன் ; நின் பிரிவின் நின்று கவலை மிகுதியால் செயலற்றுக் கிடந்து உள்ளம் உருகேன் ; உழைத்தளன் ; பசிய ஊனுடம்பு நீங்கப் பெற்றிலேன் ; இத்தன்மையை கைவிடாதொழிதல் யுடையேனாயினும் என்னைக் கைவிடுகின் றனையோ ? வேண்டும் என்பதாம் . 467 பாடுதல் பணிதல் அலறுதல் தேடுதல் ஓடுதல் உருகுதல் என்னும் இச்செயல்களெல்லாம் உடைய அடிகள் இவை ஒன்றுஞ் செய்திவேன் என எதிர்மறைமுகத்தாற் கூறியது அவற்றின் பயனாக இறைவனது திரு வடிப்பேறு உடன் கிடைக்கப் பெறாமை பற்றியுமாகும் . மணி அண்மை ஆசாரியருள் மேலானவராக அறிந்தமையின மணி என்றார் . எனவே குருமணி என்றவாறு ' குருமணி போற்றி ( போற்றி 91 ) விளி ; காத்தாட்கொள்ளும் குருமணியே ( ஆனந்த 4 ) அடிகள் பிற விடங்களிலும் அருளியமை காண்க . ஈண்டு பச்சூன் - செவ்வித்தசை . பச்சூன் நின்று பைந்நிணம் பெருத்த புறம் 258 : 4'செவ்வியான இறைச்சி ' பெரும்பாண் 283 நச் . பச்குள் என்றது பச்சூன் பொருந்திய உடம்பை . இறைவன் திருவருட் காட்சி மறைந்த நிலையில் பிரிவாற்றாது ஊனுடலை நீங்கப் பெறுதல் முறையாகவும் அது செய்கிலேன் ' ஒளித்தாய்க்குப் பச்சூன் வீடிற்றிவேன் திருந்துநான் முட்டிலேன் என்றார்.முனைவன் பாதநன் மலர்பிரிங் தலைகீறேன் ' . ணேன் . வேனே ' தாயிலாகிய இன்னருள் புரிந்தவென் தலைவனை நனிகா தீயில்வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகு ( சத 37:39 ) என அடிகள் அருளியமை ஈண்டறியற்பாலன . வியப்பு - இறைவன் திருவுரு உடன் மறைந்ததனால் உண்டாகிய மருட்கைபற்றிய வியப்பு ஆங்கு - இறைவன் ஆட்கொண்டு மறைந்த காலத்தை உணர்த்தியது . மறையீனின் ணந்தாங்கே மருவறத் துறந்த பின் ' ' கலி 53 : 8 என்புழி ஆங்கு என்பது காலத்தை உணர்த்தி நிற்றல் ஆங்கு வியந்து என்பதற்கு ஆட்கொண்ட ருளிய அப்பொழுது மகிழ்ச்சியால் வியப்படைந்திருந்தும் என உரைக்கினும் அமையும் . காண்க . அடிகள் தம்மைக் குருந்தமரத்தடியில் குருவாக எழுந்தருளி ஆட் கொண்டு மறைந்தவர் சிகானென்று தெரிந்தனராதலின் சிவன் எவ்விடத் தான் என்று வினவுவராயினர் . * புவனியிற் சேவடி தீண்டினன் காண்க இவனென யானுந் தேறிஎன் காண்க . எனத் திருவண்டப் பகுதியில் வருதலுங் காண்க . ( 61 : 2 )