திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

468 திருவாசக ஆராய்ச்சியுரை சிவன் எவ்விடத்தான் எவர் கண்டனர் என்பன தேடிச்சென்ற போது முற்படுவாரிடத்து வினவுவனவாகும். உழைத்தல் - வருந்துதல். இதன் கண், பச்சூன் வீடிற்றிலேனை விடுதிகண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டுமென்பதும் போதருதல் காண்க, 45. 150. உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய் விழைதரு வேளை வீடுதிகண் டாய்விடின் வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபர னென்றென் நறைவன் பழிப்பினையே. 2 ப-ரை : உண் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்- பலாப்பழத்தின்கண் ஈயினை ஒத்து உழை தரு நோக்கியர் கொங்கை விழைதருவேனை - மானினது நோக்குப் போலும் நோக்கினையுடைய மகளிருடைய முலையை விரும்பு விடுதி கண்டாய் - கைவிடுகின் றளையோ? சைவிடா கின்ற என்னை தொழிதல் வேண்டும்: வீடின் - கைவிடுவையாயின், வேலை நஞ்சு மழை தரு கண்டன் என்று - கடலில் எழுந்த நஞ்சை உண்ட கரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவன் என்றும். குணம் இலி என்று - குண மில்லாதவன் என்றும், மானிடன் என்று - மானிடன் என்றும், தேய்மதி யன் என்று - குறைமதியன் என்றும், பழை தருமாபரன் என்று பழமை யாகிய பெரிய பரதேசி என்றும், என்று பழிப்பினை அறைகுவன் . என்று இப்படி இப்படி நினக்கு இழிவுரையினைக் கூறுவேன். அந்த வேண்டும். பலாப்பழத்து ஈயினொப்பாய், மகளிரது கொங்கைகளை விரும்புகின்ற என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடா தொழிதல் கைவிடின் வேலை நஞ்சுண் மழைதரு கண்டன், குணமிலி, மானிடன். தேய்மதியன், பழைதருமாபரன் என்று என்று நினக்குப் பழிப்புரையினைக் கூறுவேன் என்பதாம். 310. ஈண்டு ஆகு உழை - மான். "உறையதட பள்ளி மதுரைக் பெயரான் அதன் மருண்ட பார்வையை உணர்த்திற்று. தரு உவமைச் சொல். மானின் கோக்குப் போலும் நோக்கினையுடைய அழகிய மகளிர் என்பது தோன்ற உழைதரு நோக்கியர்' என்றார். தூவி யனமென வணிமயிற் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழிலை மாதர்கொண் மானோக்கின் மடால்லாய் நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிகியோ வறியாயோ'' கலி 56:15-8 எனப் பிறரும் கூறுதல் காண்க. கொங்கை என்றது கோங்கின் கணுண் டாகிய பொலிந்த அரும்பை யொக்கும் முலையை, "கோங்கிற் பொலியரும் நீத்தல் விண்ணப்பம் 469 பேய் கொங்கை " (கோவை 13) என அடிகள் அருளியமை காண்க, *"முதிர் கோங்கின் முகையென முகஞ் செய்த குரும்பையெனப், பெயல் துளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை." பலாப் பழத்தின ஈயினொப் பாய் கொங்கை விழைதருவேனை எனக் கூட்டி பலாப்பழத்தில் மொய்க்கும் ஈ அதனை விரும்புதல் போல மகளிர் கொங்கையை விரும்புகின்ற என்னை என்றவாறு. ஈயின் என்புழி இன் சாரியை, ஒப்பாய்-ஒத்து. விழை தரு ஒரு சொல். விழைதல் - விரும்புதல். "துனையுநர் விழைதக்க சிறப் புப் போல்" கலி 145:1. வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் என்றது. திருப்பாற் கடலில் எழுந்த ஆலகாலவிடத்தை உண்டு மேகம் போலக் கறுத்த கண்டத்தை யுடையன் என்றவாறு. வேலை நஞ்சு உண்டமை இறைவன் பேரரு ளுடைமையையும் முடிவிலாற்றலுடைமையையும் புலப்படுத்துவதாகும். "உம்பர் உய்யக் களமாம் விடமயிர்தாக்கிய தில்லைத் தொல் லோன்" (22) "ஓங்குமொரு விடமுண்டம் பலத்தும்பருய்ய வன்று தாங்கு மொருவன்'' "நஞ்சமஞ்சி மறுகி விண்ணோர்,பணியக் கருணை தரும்பரன் ""விண்ணோர் குழுவினையுய்ய நஞ்சுண்டு பிரான்" 229. ...... எனத் திருக்கோவையாரினும். *உலகுய்யக் காரின் மல்கு கடல் நஞ்சமதுண்ட கடவுள்" "உண்டான் நஞ்சை யுலக முய்யவே'' ஞான 23:2 "இறையே கருணையாய், உண்பரிய நஞ்சதனை உண்டு உலகம் உய்ய அருளுத்தமன்" ஞான 315:7. "வேலை நஞ்சுண் டூனமொன்றில்லா ஒருவன் " காவு 112:8. '"சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவர மூலாச் சிங்கமே '' 312: 2. எனத் தேவாரத்தும் வருவன காண்க. 158 195 ஞான 2: 4 வேலை- கடல். மழை- முகில் மழை குழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்" (திருக்கோவை 158) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. விடத்தை உண்டமையால் இறைவன் கண்டம் மேகம் போலக் சுறுத்தமையை; CEN "காரென்ன வாருங் கறை மிடற்றம்பலவன் கோலை 56. "காரியல் கண்டர்" 301. கலி 58 : 28 -4. *"
468 திருவாசக ஆராய்ச்சியுரை சிவன் எவ்விடத்தான் எவர் கண்டனர் என்பன தேடிச்சென்ற போது முற்படுவாரிடத்து வினவுவனவாகும் . உழைத்தல் - வருந்துதல் . இதன் கண் பச்சூன் வீடிற்றிலேனை விடுதிகண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டுமென்பதும் போதருதல் காண்க 45 . 150. உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய் விழைதரு வேளை வீடுதிகண் டாய்விடின் வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபர னென்றென் நறைவன் பழிப்பினையே . 2 - ரை : உண் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்- பலாப்பழத்தின்கண் ஈயினை ஒத்து உழை தரு நோக்கியர் கொங்கை விழைதருவேனை - மானினது நோக்குப் போலும் நோக்கினையுடைய மகளிருடைய முலையை விரும்பு விடுதி கண்டாய் - கைவிடுகின் றளையோ ? சைவிடா கின்ற என்னை தொழிதல் வேண்டும் : வீடின் - கைவிடுவையாயின் வேலை நஞ்சு மழை தரு கண்டன் என்று - கடலில் எழுந்த நஞ்சை உண்ட கரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவன் என்றும் . குணம் இலி என்று - குண மில்லாதவன் என்றும் மானிடன் என்று - மானிடன் என்றும் தேய்மதி யன் என்று - குறைமதியன் என்றும் பழை தருமாபரன் என்று பழமை யாகிய பெரிய பரதேசி என்றும் என்று பழிப்பினை அறைகுவன் . என்று இப்படி இப்படி நினக்கு இழிவுரையினைக் கூறுவேன் . அந்த வேண்டும் . பலாப்பழத்து ஈயினொப்பாய் மகளிரது கொங்கைகளை விரும்புகின்ற என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடா தொழிதல் கைவிடின் வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் . தேய்மதியன் பழைதருமாபரன் என்று என்று நினக்குப் பழிப்புரையினைக் கூறுவேன் என்பதாம் . 310. ஈண்டு ஆகு உழை - மான் . உறையதட பள்ளி மதுரைக் பெயரான் அதன் மருண்ட பார்வையை உணர்த்திற்று . தரு உவமைச் சொல் . மானின் கோக்குப் போலும் நோக்கினையுடைய அழகிய மகளிர் என்பது தோன்ற உழைதரு நோக்கியர் ' என்றார் . தூவி யனமென வணிமயிற் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழிலை மாதர்கொண் மானோக்கின் மடால்லாய் நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிகியோ வறியாயோ ' ' கலி 56 : 15-8 எனப் பிறரும் கூறுதல் காண்க . கொங்கை என்றது கோங்கின் கணுண் டாகிய பொலிந்த அரும்பை யொக்கும் முலையை கோங்கிற் பொலியரும் நீத்தல் விண்ணப்பம் 469 பேய் கொங்கை ( கோவை 13 ) என அடிகள் அருளியமை காண்க * முதிர் கோங்கின் முகையென முகஞ் செய்த குரும்பையெனப் பெயல் துளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை . பலாப் பழத்தின ஈயினொப் பாய் கொங்கை விழைதருவேனை எனக் கூட்டி பலாப்பழத்தில் மொய்க்கும் அதனை விரும்புதல் போல மகளிர் கொங்கையை விரும்புகின்ற என்னை என்றவாறு . ஈயின் என்புழி இன் சாரியை ஒப்பாய் - ஒத்து . விழை தரு ஒரு சொல் . விழைதல் - விரும்புதல் . துனையுநர் விழைதக்க சிறப் புப் போல் கலி 145 : 1 . வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் என்றது . திருப்பாற் கடலில் எழுந்த ஆலகாலவிடத்தை உண்டு மேகம் போலக் கறுத்த கண்டத்தை யுடையன் என்றவாறு . வேலை நஞ்சு உண்டமை இறைவன் பேரரு ளுடைமையையும் முடிவிலாற்றலுடைமையையும் புலப்படுத்துவதாகும் . உம்பர் உய்யக் களமாம் விடமயிர்தாக்கிய தில்லைத் தொல் லோன் ( 22 ) ஓங்குமொரு விடமுண்டம் பலத்தும்பருய்ய வன்று தாங்கு மொருவன் ' ' நஞ்சமஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணை தரும்பரன் விண்ணோர் குழுவினையுய்ய நஞ்சுண்டு பிரான் 229 . ...... எனத் திருக்கோவையாரினும் . * உலகுய்யக் காரின் மல்கு கடல் நஞ்சமதுண்ட கடவுள் உண்டான் நஞ்சை யுலக முய்யவே ' ' ஞான 23 : 2 இறையே கருணையாய் உண்பரிய நஞ்சதனை உண்டு உலகம் உய்ய அருளுத்தமன் ஞான 315 : 7 . வேலை நஞ்சுண் டூனமொன்றில்லா ஒருவன் காவு 112 : 8 . ' சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவர மூலாச் சிங்கமே ' ' 312 : 2 . எனத் தேவாரத்தும் வருவன காண்க . 158 195 ஞான 2 : 4 வேலை- கடல் . மழை- முகில் மழை குழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் ( திருக்கோவை 158 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . விடத்தை உண்டமையால் இறைவன் கண்டம் மேகம் போலக் சுறுத்தமையை ; CEN காரென்ன வாருங் கறை மிடற்றம்பலவன் கோலை 56 . காரியல் கண்டர் 301 . கலி 58 : 28 -4 . *