திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

22 திருவாசக ஆராய்ச்சியுரை "அப்பனை நந்தியை ஆரா வமுதினை ' (திருமந் 38) எனவும் வருவன காண்க. இறைவன் இயல்புகள் அளவுபடாதனவாதலின் 'அளவிலாப் பெம் மான்' என்றார். பெருமான் என்பது பெம்மான் என நின்றது. ஓர்தல் - ஆராய்ந்தறிதல். ஓராதார் - தம்மியல்பினையும் தம்மையுடைய தலைவன் இயஸ்பினையும் ஆராய்ந்து அறியாதவர். ஓராதார் உள்ளம் அறி யாமையாற் பற்றப்பட்டு இருண்டு கிடத்தலின், எங்குமுள்ள இறைவன் அவருள்ளத்து இருப்பினும் விறகிற்றீப்போல் மறைந்திருப்பானாகலின். 'ஓராதாருள்ளத் தொளிக்கு மொளியானே " என்றார் "ஓராதார் உள்ளத் தில்லார் தாமே, உள்ளூறு மன்பர்தம் மனத்தார் தாமே" (திருகாவு 250:8) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. ஆகுயீராய் நின்றாளே என்றது எனது உயிர்க்குயிராய் நின்று இயக்கு பவனே என்றவாறு. "உயிர்க்குயிரா மங்கங்கே விறான்" "எல்லா வுயிர்கட்கும் உயிரா யுளன்'" (ஞான 132 : 4: 377 : 3) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. 70-4. இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - இன்பமும் துன்பமுமாகிய இரண்டும் இல்லாதவனே, அவையிரண்டும் உள்ளவனே; அன்பருக்கு அன்பனே - அன்பு செய்வார்க்கு அவர்கருதும் அன்புருவாய் அருள் செய்பவனே, யாவையும் ஆய் அல்லையும் ஆம் சோதியனே - எல். லாப்பொருள்களுமாகி அவையல்லாத வேறுமாகியும் உள்ள ஒளியையுடை யவனே, துன் இருளே - நெருங்கிய இருளையுடையவனே, தோன்றாப் பெருமையனே - புலனாகாத பெருமையையுடையவனே, ஆதியனே - எல்லா வற்றிற்கும் முதலாயிருப்பவனே, அந்தம் நடு ஆகி அல்லானே - முடிவும் நடுவும் ஆகி, ஆதியும் அந்தமும் நடுவும் அல்லாதவனுமாய் இருப்பவனே, ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே - என்னை வலியவந்து இழுத்து அடிமை கொண்டருளிய எமது தந்தையாகிய பெருமானே. உலகத்து இன்ப துன்பங்கள் மாறிமாறி வந்து அழியுந்தன்மையுடை யன. இறைவன் நித்திய நிரதிசய ஆனந்தமுடையனாதலின் 'இன்பமும் துன்பமும் இல்லானே' என்று அருளிச் செய்தார். இனி, தம்மைத் தலைக் கூடிய அடியார்க்கு உலகத்தாலும் உலகத்துப் பொருள்களாலும் உயிர்க ளாலும் வரும் இன்பதுன்பங்கள் அவ்வடியாரைத் தாக்காமல் முதல்வனே ஏன்று கொள்வானாதலின் ' இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே என்றார் எனினுமாம். மதுன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு (திருப் பொற் 20) என அடிகள் அருளியமையுங்காண்க. இவன் உலகில் இதம் அகிதஞ் செய்த எல்லாம் இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் அவன் இவனாய் நின்றமுறை யேக னாகி அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றங் " 31 சிவபுராணம் சிவன் இவன் செய்தியெல்லாம்' என்செய்தி யென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் பவம் அகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே "(சூத் 10) எனச் சிவஞானசித்தியாரில் வருதலும் ஈண்டு அறியற்பாலது. அன்பருக்கு அன்பனே என்பதற்கு அன்பராயினார்க்குத் தானும் அன் பனுாயுள்ளான் எனின் அன்பரும் இறைவனும் ஒத்த இயல்பினராவர். அதனால் அன்பனே என்பதற்கு அன்பர்க்கு அன்புருவாய் அருள் செய்ய வனே என உரைக்கப்பட்டது. 'அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறல் இறையியல்பு' எனப் பரிமேலழகர் கூறுதலும்,(குறள் 3 உரை) 'யாதொரு தெய்வங் கொண் டீர் அத்தெய்வமாகி யாங்கே,மாதொரு பாகனார்தாம் வருவர்" எனச் சிவஞானசித்தியாரில் வருதலும் (சூத் 2. செய் 25) காண்க. இறைவன் வியாபகத்துள் உலகம் முழுவதும் அடங்குநலின் யாவையு மாய்' என்றும், அவனது வியாபகம் உலகப்பொருள்களுக்கு அப்பாலு மாய் இருத்தவாலும், தன்னுள் வியாப்பியமான உலகப்பொருள்களால் இறைவன் தாக்குண்ணாது வேறாய் நிற்றலினாலும் 'அல்லையுமாய்' என் அருளிச் செய்தார். இறைவன் ஒளியுடையவனாதலின் சோதி என்றார். றும் யனே 23 . எல்லாவுயிர்களையும் மறைக்கும் ஆணவ வல்லிருளால் தான் மறைக் கப்படாது தான் அதனுள்ளும் மறைந்து நிறைந்திருத்தலின் 'துன்னிருளே" என்றார். துன்னுதல் - நெருங்குதல். ''துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடை" (கலி : பீ) என்புழிப்போல, செறிதலுமாம். இறைவன் சோதி யனாயும் துன்னிருளாயும் உள்ளான் என்பது "சோதியுமா யிருளாயி னார்க்கு'' (திருப்பொற் 20) என்பதனாலுமறியப்படும். இறைவன் பெருமை எத்துணைக் காலமிருந்தும் அறியப்புகினும் வரை யறைவின்றி விரிதலின் அது புலனாகாது என்பர் தோன்றாப் பெருமை யனே என்றார். 'ஞானந் தானுரு வாகிய நாயக ளியல்பை யானும் நீயுமாய் இசைத்துமென் றாவஃ தெளிதேர மோனங் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந் தானுங் காண்டுலன் இன்னமுந் தன்பெருந் தலைமை" (ஞரமைச் 128) எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க K இறைவன் ஆதியும் அந்தமும் நடுவுமாகியும் அவையின்றியும் உள்ளாத லின் 'ஆதியனே யந்த நடுவாடு யல்லானே என்றார். ஆதியே நடுவே யந்தமே" கோயில் 0. எனவும்,
22 திருவாசக ஆராய்ச்சியுரை அப்பனை நந்தியை ஆரா வமுதினை ' ( திருமந் 38 ) எனவும் வருவன காண்க . இறைவன் இயல்புகள் அளவுபடாதனவாதலின் ' அளவிலாப் பெம் மான் ' என்றார் . பெருமான் என்பது பெம்மான் என நின்றது . ஓர்தல் - ஆராய்ந்தறிதல் . ஓராதார் - தம்மியல்பினையும் தம்மையுடைய தலைவன் இயஸ்பினையும் ஆராய்ந்து அறியாதவர் . ஓராதார் உள்ளம் அறி யாமையாற் பற்றப்பட்டு இருண்டு கிடத்தலின் எங்குமுள்ள இறைவன் அவருள்ளத்து இருப்பினும் விறகிற்றீப்போல் மறைந்திருப்பானாகலின் . ' ஓராதாருள்ளத் தொளிக்கு மொளியானே என்றார் ஓராதார் உள்ளத் தில்லார் தாமே உள்ளூறு மன்பர்தம் மனத்தார் தாமே ( திருகாவு 250 : 8 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . ஆகுயீராய் நின்றாளே என்றது எனது உயிர்க்குயிராய் நின்று இயக்கு பவனே என்றவாறு . உயிர்க்குயிரா மங்கங்கே விறான் எல்லா வுயிர்கட்கும் உயிரா யுளன் ' ( ஞான 132 : 4 : 377 : 3 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . 70-4 . இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - இன்பமும் துன்பமுமாகிய இரண்டும் இல்லாதவனே அவையிரண்டும் உள்ளவனே ; அன்பருக்கு அன்பனே - அன்பு செய்வார்க்கு அவர்கருதும் அன்புருவாய் அருள் செய்பவனே யாவையும் ஆய் அல்லையும் ஆம் சோதியனே - எல் . லாப்பொருள்களுமாகி அவையல்லாத வேறுமாகியும் உள்ள ஒளியையுடை யவனே துன் இருளே - நெருங்கிய இருளையுடையவனே தோன்றாப் பெருமையனே - புலனாகாத பெருமையையுடையவனே ஆதியனே - எல்லா வற்றிற்கும் முதலாயிருப்பவனே அந்தம் நடு ஆகி அல்லானே - முடிவும் நடுவும் ஆகி ஆதியும் அந்தமும் நடுவும் அல்லாதவனுமாய் இருப்பவனே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே - என்னை வலியவந்து இழுத்து அடிமை கொண்டருளிய எமது தந்தையாகிய பெருமானே . உலகத்து இன்ப துன்பங்கள் மாறிமாறி வந்து அழியுந்தன்மையுடை யன . இறைவன் நித்திய நிரதிசய ஆனந்தமுடையனாதலின் ' இன்பமும் துன்பமும் இல்லானே ' என்று அருளிச் செய்தார் . இனி தம்மைத் தலைக் கூடிய அடியார்க்கு உலகத்தாலும் உலகத்துப் பொருள்களாலும் உயிர்க ளாலும் வரும் இன்பதுன்பங்கள் அவ்வடியாரைத் தாக்காமல் முதல்வனே ஏன்று கொள்வானாதலின் ' இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே என்றார் எனினுமாம் . மதுன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு ( திருப் பொற் 20 ) என அடிகள் அருளியமையுங்காண்க . இவன் உலகில் இதம் அகிதஞ் செய்த எல்லாம் இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் அவன் இவனாய் நின்றமுறை யேக னாகி அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றங் 31 சிவபுராணம் சிவன் இவன் செய்தியெல்லாம் ' என்செய்தி யென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் பவம் அகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே ( சூத் 10 ) எனச் சிவஞானசித்தியாரில் வருதலும் ஈண்டு அறியற்பாலது . அன்பருக்கு அன்பனே என்பதற்கு அன்பராயினார்க்குத் தானும் அன் பனுாயுள்ளான் எனின் அன்பரும் இறைவனும் ஒத்த இயல்பினராவர் . அதனால் அன்பனே என்பதற்கு அன்பர்க்கு அன்புருவாய் அருள் செய்ய வனே என உரைக்கப்பட்டது . ' அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறல் இறையியல்பு ' எனப் பரிமேலழகர் கூறுதலும் ( குறள் 3 உரை ) ' யாதொரு தெய்வங் கொண் டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் எனச் சிவஞானசித்தியாரில் வருதலும் ( சூத் 2. செய் 25 ) காண்க . இறைவன் வியாபகத்துள் உலகம் முழுவதும் அடங்குநலின் யாவையு மாய் ' என்றும் அவனது வியாபகம் உலகப்பொருள்களுக்கு அப்பாலு மாய் இருத்தவாலும் தன்னுள் வியாப்பியமான உலகப்பொருள்களால் இறைவன் தாக்குண்ணாது வேறாய் நிற்றலினாலும் ' அல்லையுமாய் ' என் அருளிச் செய்தார் . இறைவன் ஒளியுடையவனாதலின் சோதி என்றார் . றும் யனே 23 . எல்லாவுயிர்களையும் மறைக்கும் ஆணவ வல்லிருளால் தான் மறைக் கப்படாது தான் அதனுள்ளும் மறைந்து நிறைந்திருத்தலின் ' துன்னிருளே என்றார் . துன்னுதல் - நெருங்குதல் . ' ' துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடை ( கலி : பீ ) என்புழிப்போல செறிதலுமாம் . இறைவன் சோதி யனாயும் துன்னிருளாயும் உள்ளான் என்பது சோதியுமா யிருளாயி னார்க்கு ' ' ( திருப்பொற் 20 ) என்பதனாலுமறியப்படும் . இறைவன் பெருமை எத்துணைக் காலமிருந்தும் அறியப்புகினும் வரை யறைவின்றி விரிதலின் அது புலனாகாது என்பர் தோன்றாப் பெருமை யனே என்றார் . ' ஞானந் தானுரு வாகிய நாயக ளியல்பை யானும் நீயுமாய் இசைத்துமென் றாவஃ தெளிதேர மோனங் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந் தானுங் காண்டுலன் இன்னமுந் தன்பெருந் தலைமை ( ஞரமைச் 128 ) எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க K இறைவன் ஆதியும் அந்தமும் நடுவுமாகியும் அவையின்றியும் உள்ளாத லின் ' ஆதியனே யந்த நடுவாடு யல்லானே என்றார் . ஆதியே நடுவே யந்தமே கோயில் 0 . எனவும்