திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

470 திருவாசக ஆராய்ச்சியுரை "கருமால் விடையுடையோன் கண்டம் போற் கொண்டலெண் வருமால் '# 3:26. "சிற்றம்பலத்தான் மிடற்றின், முற்படு நிண்முகில் எனத் திருக்கோவையாரிலும் கொண்டது நிலமும் புரை திருமிடற்றர் மேகம் போல் மிடற்றர் " நாவு 58:7 எனத் தேவாரத்தும் வருவன காண்க. வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் என்பதில் கடலில் எழுந்த நஞ்சை உண்டு உள்ளே சென்றால் கொன்று விடும் என்று எண்ணி கண்டத்தில் அடக்கிய போதும் அதன் கண்டத்தினை புறத்தார்க்குப் புலப்படுமாறு கருமையடைந்த யுடையவன் என்னும் பழிப்புரையும் அடங்கியிருத்தல் காண்க. கருமை T " 31 348 ஞான 70:2. டிசையும் குணமில் - உயிர்களுக்கு மாறி மாறி நிகழுகின்ற சாத்துவிக இராசத தாமத என்னும் முக்குணங்களும் இல்லாதவன். குணாதீதன் என்றபடி. குணமொன்றில்வீர் குறிப்பில்லீர்" (சுந் 77:10) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. இதில் நற்பண்பில்லாத குணங்கேடன் என்ற பழிப் புரையும் அடங்கியிருத்தல் காண்க. கொண்டு மானிடன் - மானை இடத் திருக்கரத்தில் ஏந்தியவன். தாருகாவனத்து இருடிகளின் யாகத்தினின்றும் தோன்றிப் பேரொலிசெய்து எதிர்ந்த மானினை இடத் திருக்கரத்தில் தாங்கித் திருச்செவிக்கண்மையில் சேர்த்து அதன் ஆற்றலை அடக்கிய பெருமையையுடையவன் என்பதனை இது புலப்படுத்துவதாகும். மானை இடத்திருக்கரத்தில் தாங்கியமை, "மானிடமார் தருகையர் மா மழுவாரும் வலத்தார்" ஞான் 43: 7. "மங்குன் மதிலைப்பர் வானநாடர் மடமான் இட முடையார்" நாவு 230:2. "ஏறமரும் பெருமானை இடமானேந்தும் கையானை' நாவு 276:5. வார் பொதியும் முலையானோர் கூறன் தன்னை மானிடங்கை யுடையானை நாவு 3(3:7. "மானிடங் கொண்டார் வலங்கை மழுவாட்கொண்டார் " நாவு 309:1. "மானை யிடத்ததொர் கையன் ''சுக் 10:1. எனத் தேவாரத்தும் 'வாமத்திலே யொருமானைத் தரித்தொரு மானை வைத்தாய் எனப் பதினொராந் திருமுறையிலும் கோயினான் 14. 770 நீத்தல் விண்ணப்பம் "மற்றதன் பின்றை எந்தை மான்பிணை அதனை நோக்கித் தெற்றென விளித்து நந்தஞ் செவியினுக் கணித்தாய் மேவி நிற்றலுங் கூவுகென்றே நீடருள் செய்து வாமப் பொற்றடங் கையிற் பற்றிப் பொருக்கென ஏந்தி நின்றான்." ததீசியுத் 104. எனக் கந்தபுராணத்தும் "கரூமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்ற னென்னும் மழுவலத்தன் மானிடத்த னென்னும் " 471 28 எனச் சிதம்பரச் செய்யுட் கோவையினும் வருவனவற்றாலுமறிக. மானிடன் என்பதில் சில்வாழ்நாள் பல்பிணிச் சிறுதொழிலுடைய மனிதத் தன்மையுடையவன் என்னும் பழிப்புரையும் அமைந்திருத்தல் காண்க. தேய்மதியன் - ஒரு கலையாகத் தேய்ந்த பிறைமதியை சடை முடியிற் சூடினவன், தக்கன் சாபத்தால் தன் கலைகள் தேயப்பெற்று அடைக் கலம் புகுந்த சந்திரனைத் திருச்சடையில் தரித்து கலைவளருமாறு அருள் செய்தமையை இது புலப்படுத்துவதாகும். தேய்ந்த அறிவுடையவன் என்பது பழிப்புரை பழைதரு மாபரன் என்பது பழைய பெரிய மேலானவன் என்னும் பொருட்டு இறைவன் பழையோன் என்பதை "படைப்போ ற்படைக்கும் பழையோன்'', 'பரமன் காண்க பழையோன் காண்க" (திருவண்டம் 19:37) என் அடிகள் பிறவிடங்களிற் கூறியிருத்தலுங் காண்க. " மிகவும் பழையான் றன்" (நாவு 224:7) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. பரன் - மேலானவன்; பரமன் திருக்கோவை 11 பேர் பழை தருமாபரன் என்பதற்குப் பழமையான பெரிய ஆண்டி "ஐயமேற்றுணுக் தொழிலார மண்ணலாரறை " (ஞான 213:9) என்பது பழிப்புரை. பரன் - பரதேசி; அந்நியன். விடின் நஞ்சுண் மழைதரு கண்டன் முதலிய பழிப்பினை அறைகுவன் என முடிக்க. விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் லுேடைப் பிச்சனஞ் சூண்பிச்ச னூர்ச் சுடுகாட் டெரிப்பிச்ச னென்னையு மாளுடைப் பிச்ச னென் றேசுவனே' (மீத் 49) என மேலும் அடிகள் அருளியமை காண்க. கொற்றவ னேஎன் றுங் கோவணத்தாய் என்றும் மாவணத்தால் நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப் பெற்றவ னோன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனை செற்றவ னேஎன்றும் நாளும் பரவும் எவ்சிந்தனையே " 01. எனப் பொன் வண்ணத் தந்தாதியில் வருதலும் ஈண்டறியற் பாலது.
470 திருவாசக ஆராய்ச்சியுரை கருமால் விடையுடையோன் கண்டம் போற் கொண்டலெண் வருமால் ' # 3:26 . சிற்றம்பலத்தான் மிடற்றின் முற்படு நிண்முகில் எனத் திருக்கோவையாரிலும் கொண்டது நிலமும் புரை திருமிடற்றர் மேகம் போல் மிடற்றர் நாவு 58 : 7 எனத் தேவாரத்தும் வருவன காண்க . வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் என்பதில் கடலில் எழுந்த நஞ்சை உண்டு உள்ளே சென்றால் கொன்று விடும் என்று எண்ணி கண்டத்தில் அடக்கிய போதும் அதன் கண்டத்தினை புறத்தார்க்குப் புலப்படுமாறு கருமையடைந்த யுடையவன் என்னும் பழிப்புரையும் அடங்கியிருத்தல் காண்க . கருமை T 31 348 ஞான 70 : 2 . டிசையும் குணமில் - உயிர்களுக்கு மாறி மாறி நிகழுகின்ற சாத்துவிக இராசத தாமத என்னும் முக்குணங்களும் இல்லாதவன் . குணாதீதன் என்றபடி . குணமொன்றில்வீர் குறிப்பில்லீர் ( சுந் 77:10 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . இதில் நற்பண்பில்லாத குணங்கேடன் என்ற பழிப் புரையும் அடங்கியிருத்தல் காண்க . கொண்டு மானிடன் - மானை இடத் திருக்கரத்தில் ஏந்தியவன் . தாருகாவனத்து இருடிகளின் யாகத்தினின்றும் தோன்றிப் பேரொலிசெய்து எதிர்ந்த மானினை இடத் திருக்கரத்தில் தாங்கித் திருச்செவிக்கண்மையில் சேர்த்து அதன் ஆற்றலை அடக்கிய பெருமையையுடையவன் என்பதனை இது புலப்படுத்துவதாகும் . மானை இடத்திருக்கரத்தில் தாங்கியமை மானிடமார் தருகையர் மா மழுவாரும் வலத்தார் ஞான் 43 : 7 . மங்குன் மதிலைப்பர் வானநாடர் மடமான் இட முடையார் நாவு 230 : 2 . ஏறமரும் பெருமானை இடமானேந்தும் கையானை ' நாவு 276 : 5 . வார் பொதியும் முலையானோர் கூறன் தன்னை மானிடங்கை யுடையானை நாவு 3 ( 3 : 7 . மானிடங் கொண்டார் வலங்கை மழுவாட்கொண்டார் நாவு 309 : 1 . மானை யிடத்ததொர் கையன் ' ' சுக் 10 : 1 . எனத் தேவாரத்தும் ' வாமத்திலே யொருமானைத் தரித்தொரு மானை வைத்தாய் எனப் பதினொராந் திருமுறையிலும் கோயினான் 14 . 770 நீத்தல் விண்ணப்பம் மற்றதன் பின்றை எந்தை மான்பிணை அதனை நோக்கித் தெற்றென விளித்து நந்தஞ் செவியினுக் கணித்தாய் மேவி நிற்றலுங் கூவுகென்றே நீடருள் செய்து வாமப் பொற்றடங் கையிற் பற்றிப் பொருக்கென ஏந்தி நின்றான் . ததீசியுத் 104 . எனக் கந்தபுராணத்தும் கரூமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்ற னென்னும் மழுவலத்தன் மானிடத்த னென்னும் 471 28 எனச் சிதம்பரச் செய்யுட் கோவையினும் வருவனவற்றாலுமறிக . மானிடன் என்பதில் சில்வாழ்நாள் பல்பிணிச் சிறுதொழிலுடைய மனிதத் தன்மையுடையவன் என்னும் பழிப்புரையும் அமைந்திருத்தல் காண்க . தேய்மதியன் - ஒரு கலையாகத் தேய்ந்த பிறைமதியை சடை முடியிற் சூடினவன் தக்கன் சாபத்தால் தன் கலைகள் தேயப்பெற்று அடைக் கலம் புகுந்த சந்திரனைத் திருச்சடையில் தரித்து கலைவளருமாறு அருள் செய்தமையை இது புலப்படுத்துவதாகும் . தேய்ந்த அறிவுடையவன் என்பது பழிப்புரை பழைதரு மாபரன் என்பது பழைய பெரிய மேலானவன் என்னும் பொருட்டு இறைவன் பழையோன் என்பதை படைப்போ ற்படைக்கும் பழையோன் ' ' ' பரமன் காண்க பழையோன் காண்க ( திருவண்டம் 19:37 ) என் அடிகள் பிறவிடங்களிற் கூறியிருத்தலுங் காண்க . மிகவும் பழையான் றன் ( நாவு 224 : 7 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . பரன் - மேலானவன் ; பரமன் திருக்கோவை 11 பேர் பழை தருமாபரன் என்பதற்குப் பழமையான பெரிய ஆண்டி ஐயமேற்றுணுக் தொழிலார மண்ணலாரறை ( ஞான 213 : 9 ) என்பது பழிப்புரை . பரன் - பரதேசி ; அந்நியன் . விடின் நஞ்சுண் மழைதரு கண்டன் முதலிய பழிப்பினை அறைகுவன் என முடிக்க . விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் லுேடைப் பிச்சனஞ் சூண்பிச்ச னூர்ச் சுடுகாட் டெரிப்பிச்ச னென்னையு மாளுடைப் பிச்ச னென் றேசுவனே ' ( மீத் 49 ) என மேலும் அடிகள் அருளியமை காண்க . கொற்றவ னேஎன் றுங் கோவணத்தாய் என்றும் மாவணத்தால் நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப் பெற்றவ னோன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனை செற்றவ னேஎன்றும் நாளும் பரவும் எவ்சிந்தனையே 01 . எனப் பொன் வண்ணத் தந்தாதியில் வருதலும் ஈண்டறியற் பாலது .