திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கங்கை வெள்ளம். இறைவன் பேரருட் பெருக்கையும் சங்கு சிவ ஞானத்தையும் மந்தார மலர் பத்தியையும் பிறை பக்குவமுள்ள உயிரையும் புலப்படுத்துவனவாகும். 474 தாரவன் - கொன்றைத் தாரையுடையவன். "தாருறு கொன்றையன்'' (கோலை 176) எனவும், "தாருடைக் கொன்றையந் தலைவர் (ஞான 272: 9) எனவும் வருவன காண்க. கலம் பிறை தார் சேர்தருமவன் என மாறிக் கூட்டி தோனி போன்ற பிறைச் சந்திரன் முடிமாலையாகப் பொருந்தப் பெற்றவன் என உரைப்பாரு முளர். இதன் கண், பாதப் பழந் தொழும் பெய்தி வீழ பழித்து விழித் திருந்தேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப் 47. பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க. 162. தாரகை போலுந் தலைத்தலை மாலை தழலரப் பூண் வீரவென் றன்னை விடுதிகண் டாய்விடி லென்னை மிக்கார் ஆரடி யானென்னி னுத்தா கோசமங் கைக்கரசின் சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே. பூண் ப-ரை : தாரகை போலும் தலை தலை மாலை - விண் மீன்கள் போன்ற வெண்டகைளை தலைக்கண் அணியும் மாலையாகவும், தழல் அர வீர - தீப்போலும் நஞ்சினையுடைய பாம்புகளை அணிகலங்களாகவு முடைய அளவிலாற்றலுடையவனே. என்தன்னை வீடுதி கண்டாய்-என்னைக் கை விடுகின் றனை யோ? கைவிடாதொழிதல் வேண்டும். விடில் - என்னைக் கைவிடில், யான் ஆதரவின்றி அலைந்து வருந்தித் திரியும் போது என்னைக் கண்டு இரங்கி, மிக்கார் என்னை ஆர் அடியான் என்னின் - உயர்ந்த பெரியோர் என்னைப் பார்த்து நீ யாருடைய அடியவன் என்று வினவு வாராயின், உத்தரகோச மங்கைக்கு அரசின் சீர் அடியார் அடியான் என்று - திருவுத்தர கோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் இறைவனது மெய்யடியார்க்கு அடியவனாயுள்ளேன் என்று கூறி, நின்னை சிரிப்பிப்பன்- நின்னை அவர்கள் பரிகசிக்கும்படி செய்வேன். தலைகளைத் தலைமாலையாகவும், பாம்புகளை அணிகலங்களாகவு முடைய வீர, என்னைக் கை விடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். கைவிடின் ஆதரவின்றி அவையும் போது என்னைக் கண்டு இரங்கி மிக்கார் என்னை ஆரடியான் என்று வினவுவராயின் உத்தரகோசமங்கைக்கு அரசின் சீரடியார் அடியானென்று கூறி நின்னை அவர்கள் பரிகசிக்கும்படி செய் வேன் என்பதாம். தாகை போதும் வெண்டலை யோடுகள். என வருந்தும் காண்க. கலை - விண்மீன்கள் போலும் ஒளியையுடைய (தே.ஞான 81:2) ஒளி வெண்டலைமாலை நீத்தல் விண்ணப்பம் 'அணிதலை மாலையை நிறைமதித் திரளெனப் புடை புடை யொதுங்கி யரவுவாய் பிளப்ப" 55:8.9. 475 என்பர் கல்லாடர் ஒளியையுடைய தலைக்கு நிறைமதியை உவமை கூறுவர். இவை திருமால் பிரமன் முதலிய தேவத்தவைவர்களின் தலையோடுக ளாகும். வீதலுற்றார் தலைமாலையன் தில்லைமிக்கோன்" (309) எனத் திருக்கோவையாரில் அடிகள் அருளியமையுங் காண்க. உலகமெல்லாம் ஓடுங்கும் பேருமிமுடிவில் இவற்றையெல்லாம் மாலையாகக் கோத்து இறைவன் தலையில் அணிந்திருத்தலின் தலைத்தலை மாலை என்றார். "கங்கை தங்கு சடைமாடிலங்கு ங்கு தலைமாலையோடு" ஞான 220:4. தலைமாலை தலைக்கணிந்து நாவு 3:1. "தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே" சுந்4:1. எனத் தேவாரத்தும் வருவன காண்க. தழல் அர - தீ போலும் நஞ்சையுடைய பாம்பு. " அனல்வா யரவும்" * கனல் வா யரா" (நாவு 111:2; 120:J) எனத் தேவாரத்தும் வரு வன காண்க அரா-அர எனக் குறுகி நின்றது. அரப்பூன் - பாம்பு அணி. "பாம்பலங்காரப் பரன் '" (11), "கொண்டு தானணியுங்கலம் பணி கொண்டு '" (54), பாப்பணியோன்" (190) என்றார் திருக்கோவையா ரிலும். தலைமாலையும் அரப்பூணும் இறைவன் அழிவின்மையும் அளவில் ஆற்றலுமுடையான் என்பதை உணர்த்துவனவாகும். 21 விடின் என்ற ஆற்றலால் நீ கைவீடின் யான் ஆதரவின்றி அலைந்து வருந்தித் திரிவேன் எனச் சில சொற்கள் வருவித்துரைக்கப்பட்டது. விடின் நின்னைச் சிரிப்பிப்பன் என இயையும். மிக்கார் - அறிவொழுக்கங் களால் உயர்ந்த பெரியோர். அவர் என்னை ஆரடியான் என வினவுதல் என் ஆதரவற்ற நிலைமை பற்றியாகும். உத்தர கோசமங்கைக்கரசின் சீரடியார்க்கு அடியான் என்க. ''சிலம்பணி கொண்ட செஞ்சீறடி பங்கன் றன்சீரடியார் குலம்பணி கொள்ள வெனைக் கொடுத் தோன் (54) எனத் கிருக்கோவையாரில் வருதலுங் காண்க. சீரடியார் - மெய்யடியார். ஈண்டு இறைவனுடன் போந்த அணுக்கன் தொண்டர்களை. நின்னைச் சிரிப்பித்தல் - எனது நிலையினைக்கண்டு உத்தரகோசமங்கைக் சுரசின் சீரடியார் தகுதியில்லாத இவனை ஏன் அடிமை கொண்டனர்? இவர் ஏன் எனப் பரிகசித்துக் செய்தல். கூறும்படி உழை தரு நோக்கியர்" (சீந் 46 என்னும் திருப்பாட்டில் பழிப்பினை அறைவன் என்ற அடிகள் இத்திருப்பாட்டில் தாம் பழித்தலன்றி மிக்கா சைவிட்டனர்
திருவாசக ஆராய்ச்சியுரை கங்கை வெள்ளம் . இறைவன் பேரருட் பெருக்கையும் சங்கு சிவ ஞானத்தையும் மந்தார மலர் பத்தியையும் பிறை பக்குவமுள்ள உயிரையும் புலப்படுத்துவனவாகும் . 474 தாரவன் - கொன்றைத் தாரையுடையவன் . தாருறு கொன்றையன் ' ' ( கோலை 176 ) எனவும் தாருடைக் கொன்றையந் தலைவர் ( ஞான 272 : 9 ) எனவும் வருவன காண்க . கலம் பிறை தார் சேர்தருமவன் என மாறிக் கூட்டி தோனி போன்ற பிறைச் சந்திரன் முடிமாலையாகப் பொருந்தப் பெற்றவன் என உரைப்பாரு முளர் . இதன் கண் பாதப் பழந் தொழும் பெய்தி வீழ பழித்து விழித் திருந்தேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப் 47 . பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க . 162. தாரகை போலுந் தலைத்தலை மாலை தழலரப் பூண் வீரவென் றன்னை விடுதிகண் டாய்விடி லென்னை மிக்கார் ஆரடி யானென்னி னுத்தா கோசமங் கைக்கரசின் சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே . பூண் - ரை : தாரகை போலும் தலை தலை மாலை - விண் மீன்கள் போன்ற வெண்டகைளை தலைக்கண் அணியும் மாலையாகவும் தழல் அர வீர - தீப்போலும் நஞ்சினையுடைய பாம்புகளை அணிகலங்களாகவு முடைய அளவிலாற்றலுடையவனே . என்தன்னை வீடுதி கண்டாய் - என்னைக் கை விடுகின் றனை யோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . விடில் - என்னைக் கைவிடில் யான் ஆதரவின்றி அலைந்து வருந்தித் திரியும் போது என்னைக் கண்டு இரங்கி மிக்கார் என்னை ஆர் அடியான் என்னின் - உயர்ந்த பெரியோர் என்னைப் பார்த்து நீ யாருடைய அடியவன் என்று வினவு வாராயின் உத்தரகோச மங்கைக்கு அரசின் சீர் அடியார் அடியான் என்று - திருவுத்தர கோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் இறைவனது மெய்யடியார்க்கு அடியவனாயுள்ளேன் என்று கூறி நின்னை சிரிப்பிப்பன் நின்னை அவர்கள் பரிகசிக்கும்படி செய்வேன் . தலைகளைத் தலைமாலையாகவும் பாம்புகளை அணிகலங்களாகவு முடைய வீர என்னைக் கை விடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . கைவிடின் ஆதரவின்றி அவையும் போது என்னைக் கண்டு இரங்கி மிக்கார் என்னை ஆரடியான் என்று வினவுவராயின் உத்தரகோசமங்கைக்கு அரசின் சீரடியார் அடியானென்று கூறி நின்னை அவர்கள் பரிகசிக்கும்படி செய் வேன் என்பதாம் . தாகை போதும் வெண்டலை யோடுகள் . என வருந்தும் காண்க . கலை - விண்மீன்கள் போலும் ஒளியையுடைய ( தே.ஞான 81 : 2 ) ஒளி வெண்டலைமாலை நீத்தல் விண்ணப்பம் ' அணிதலை மாலையை நிறைமதித் திரளெனப் புடை புடை யொதுங்கி யரவுவாய் பிளப்ப 55 : 8.9 . 475 என்பர் கல்லாடர் ஒளியையுடைய தலைக்கு நிறைமதியை உவமை கூறுவர் . இவை திருமால் பிரமன் முதலிய தேவத்தவைவர்களின் தலையோடுக ளாகும் . வீதலுற்றார் தலைமாலையன் தில்லைமிக்கோன் ( 309 ) எனத் திருக்கோவையாரில் அடிகள் அருளியமையுங் காண்க . உலகமெல்லாம் ஓடுங்கும் பேருமிமுடிவில் இவற்றையெல்லாம் மாலையாகக் கோத்து இறைவன் தலையில் அணிந்திருத்தலின் தலைத்தலை மாலை என்றார் . கங்கை தங்கு சடைமாடிலங்கு ங்கு தலைமாலையோடு ஞான 220 : 4 . தலைமாலை தலைக்கணிந்து நாவு 3 : 1 . தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சுந் 4 : 1 . எனத் தேவாரத்தும் வருவன காண்க . தழல் அர - தீ போலும் நஞ்சையுடைய பாம்பு . அனல்வா யரவும் * கனல் வா யரா ( நாவு 111 : 2 ; 120 : J ) எனத் தேவாரத்தும் வரு வன காண்க அரா - அர எனக் குறுகி நின்றது . அரப்பூன் - பாம்பு அணி . பாம்பலங்காரப் பரன் ' ( 11 ) கொண்டு தானணியுங்கலம் பணி கொண்டு ' ( 54 ) பாப்பணியோன் ( 190 ) என்றார் திருக்கோவையா ரிலும் . தலைமாலையும் அரப்பூணும் இறைவன் அழிவின்மையும் அளவில் ஆற்றலுமுடையான் என்பதை உணர்த்துவனவாகும் . 21 விடின் என்ற ஆற்றலால் நீ கைவீடின் யான் ஆதரவின்றி அலைந்து வருந்தித் திரிவேன் எனச் சில சொற்கள் வருவித்துரைக்கப்பட்டது . விடின் நின்னைச் சிரிப்பிப்பன் என இயையும் . மிக்கார் - அறிவொழுக்கங் களால் உயர்ந்த பெரியோர் . அவர் என்னை ஆரடியான் என வினவுதல் என் ஆதரவற்ற நிலைமை பற்றியாகும் . உத்தர கோசமங்கைக்கரசின் சீரடியார்க்கு அடியான் என்க . ' ' சிலம்பணி கொண்ட செஞ்சீறடி பங்கன் றன்சீரடியார் குலம்பணி கொள்ள வெனைக் கொடுத் தோன் ( 54 ) எனத் கிருக்கோவையாரில் வருதலுங் காண்க . சீரடியார் - மெய்யடியார் . ஈண்டு இறைவனுடன் போந்த அணுக்கன் தொண்டர்களை . நின்னைச் சிரிப்பித்தல் - எனது நிலையினைக்கண்டு உத்தரகோசமங்கைக் சுரசின் சீரடியார் தகுதியில்லாத இவனை ஏன் அடிமை கொண்டனர் ? இவர் ஏன் எனப் பரிகசித்துக் செய்தல் . கூறும்படி உழை தரு நோக்கியர் ( சீந் 46 என்னும் திருப்பாட்டில் பழிப்பினை அறைவன் என்ற அடிகள் இத்திருப்பாட்டில் தாம் பழித்தலன்றி மிக்கா சைவிட்டனர்