திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை முன் ஈனும் ஆதியும் இல்லான் திருப்பொற் 3. எனவும் அடிகள் அருளியமையுங் காண்க. இறைவன் ஆகியும் அந்தமும் நடுவும் உடையனாம் எனின் அவனது இறைமைக் குணத்திற்கு குற்ற மாகாதோவெனின் ஆகாது; என்னை? இறைவன் அன்பராயினார்க்கருள் செய்யும் பொருட்டு அருளுருக்கொண்டு தோற்றி நின்று மறைதல்பற்றி அவையுடையனாகத் தோன்றினும், உண்மையில் இலனாமாகலின். இது பற்றியே. 24 (4 1² ஆட்பாலவர்க் கருளு வண்ணமுமாதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லைகிளக்க வேண்டா' (தே.312:4) என ஆளுடைய பிள்ளையாரும் அருளிச் செய்வாராயினர். ஈர்த்தென்னை யாட்கொண்ட என்றது என்னை வலியவந்து இழுத்து அடிமைகொண்ட என்றவாறு. "நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்கள் திருவண்ட 99. 'கள்ளேன் ஒழியுங் கண்டுகொண் டாண்ட தெக் காரணமே" எனவும் அடிகள் பிறாண்டும் கூறுவன காண்க. எந்தை பெருமான் - எமது தந்தையாகிய பெருமான். "எந்தாய் எந்தை பெருமானே" +சனே யென் னெம்மானே எந்தை பெருமான் " (சத 24; 51) என வருவன காண்க. 75-85. கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத் தில் நோக்கு அரிய நோக்கே - கூரிய மெய்யறிவினால் உளங்கொண்டு உணர்வாருடைய கருத்தினாலும் அறிதற்கு அரிய கருத்துப்பொருளே. நுணுக்கு அரிய நுண் உணர்வே- நுணுகி உணர்தற்கும் அரிய நுண் ணிய உணர்வுப் பொருளே, போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணி யனே - போதலும் வருதலும் பொருந்தியிருத்தலும் இல்லாத தூய்மை யுடையோனே, காக்கும் எம் காவலனே - எல்லாவற்றையும் காக்கும் எம் அரசனே, காண்பு அரிய பேர் ஒளியே -எல்லைகாண்டற்கரிய பேரொளி வடிவிளனே. ஆற்று இன்ப வெள்ளமே - ஆற்றின் வெள்ளம் போன்ற இன்ப வெள்ளத்தையுடையவனே. அத்தா -அப்பனே, மிக்காய் நின்ற தோற்ற சுடர் ஒளியாய் - எல்லாவற்றினும் மேலாய் நிலைபெற்ற தோற் றத்தினையுடைய விளங்குகின்ற ஒளியாகியும். சொல்லாத நுண் உணர்வாய்- சொல்லுதற்கியலாத நுண்ணிய உணர்வாகியும், மாற்றமாம் ஆம் வைய கத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் தேற்றனே - மாறுபாட்டினை யுடைய இந்நிலவுகத்தின்கண் உயிர்களுக்கு வெவ்வேறு நிலைமையில் வந்து அருள் செய்தலால் அறியப்படும் தெளிபொருளாகியு முன்னவனே, தேற்ற தெளிவே - தெளிவினிற் றெளிவே, என் சிந்தனையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே - என் மனத்தினுள்ளே ஊற்றாய்ச் சுரக்கின்ற உண்டற் கினிய அறிய அமுதமே, உடையானே-எப்பொருளையும் எவ்வுயிரையும் உடையவனே. சிவபுராணம் கூர்த்த - கூரிய; சிறந்த "கூர்ப்புங் கழிவு முன்னது சிறக்கும் " என்பது தொல்காப்பியம். கூர்த்த மெய்ஞ்ஞானமுடையார் இறைவனொடு இயைந்து நிற்கப்பெறுதலானும் அவர் செயலெல்லாம் அவன் செயல்வழியே கடைபெறுதவானும் அவர்தம் உயிர்க்குவீராய் விளங்க அறியப்படுவானல் லது சுட்டுணர்விற்குப் புலனாகான் என்பது தெரித்தற்குக் 'கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின், நோக்கரிய நோக்கே' என்று அருளுவாராயினர். நுணுக்கு - நுண்மை. நுண்ணுணர்வு - துண்ணிய உணர்வுப்பொருள். ''உணர்வாய் நின்ற திருவனே ' ' உணர்வைன் காண் " DD 25 உணர்வெலா மானானை (தே.126:5;285:5; 209:1) என அப்பரடிகள் அருளிய யமையும் காண்க. 1 இறைவன் சர்வவியாபகனாதலின் ‘போக்கும் வரவும் இலன்' எனவும், உலகமும் உயிரும் தன் வியாபகத்துள் அடங்கினும் அவற்றோடு தான் இயைபினறியிருத்தலிற் 'புணர்வுமிலன்' எனவும் கூறினார். போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுத வாடுத லல்வால்" (திருப்பள்ளி5) என வருதல் காண்க. இனி. 'போக்கும் வரவும் புணர்வுயிலாப் புண்ணி யன் என்பதற்கு இறத்தலும் பிறத்தலும் பொருந்தியிருத்தலும் இல்லாத தூய்மையுடையோனே எனினுமாம். இறப்பொடு பிறப்பிலானை'' எனத் தேவாரத்து (நாவு 74. 3, வருதலுங் காண்க. புண்ணியன் - சிவபெருமான். "அடியார் வினைபோக்க வல்ல புரிசடைப் புண்ணியன்'' தே.நாவு 180.7) என வருதலுங் காண்க காவலன் -அரசன். அயன்றிருமாலனானை மனவோன் போற்றுங் காவலனை '' (தே.304:1) என அப்பரடிகள் அருளியமை காண்க. " காண் 247: காண்பரிய பேரொளியே என்பதற்கு மிக்க பேரொளியுடைமையாற் கண்களாற் காண்டற்கரிய பேரொளி அ வினனே எனினுமாம். பரிதாகி நின்ற சுடர்தனை காண்பரிய செழுஞ்சுடரை" (அப் 42:5; எனத் தேவாரத்து வருவவுைங்காண்க. இறைவன் சுடரொளியாயும் நுண்ணுணர்வாயும் இருப்பினும் நில வுலகத்திலுள்ள மக்களுயிரின் அறிவுநிலைக்கேற்ப வேறுவேருக வந்து அருளுதவலால் அறியப்படுதலின் 'வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே என்றர். என்றது உலகிள்கள் பல்வேறு வகைப்பட்ட மக்கள் தத்தம் அறிவுக்கெட்டியவாறு பல்வேறு தன்மைகளையுடைய தெய்வங்களை வழி பட்டுப் பின்னர் அறிவு வளருந்தோனும் முன்னைய தெய்வம் வழிபாட்டிற் குரியதன்றென விடுத்து அதனின் மிக்கதனை வழிபாடாற்றிப் பின்னர் அதனிற் சிறந்தகொன் றனை வழிபட்டு இறுதியாக எல்லாவற்றையும் எடுத்து அறிவுருவாய் எஞ்சுகின்ற முழுமுதவிறைவனைத் தெளிந்து வழிபாடாற்றி 1
திருவாசக ஆராய்ச்சியுரை முன் ஈனும் ஆதியும் இல்லான் திருப்பொற் 3 . எனவும் அடிகள் அருளியமையுங் காண்க . இறைவன் ஆகியும் அந்தமும் நடுவும் உடையனாம் எனின் அவனது இறைமைக் குணத்திற்கு குற்ற மாகாதோவெனின் ஆகாது ; என்னை ? இறைவன் அன்பராயினார்க்கருள் செய்யும் பொருட்டு அருளுருக்கொண்டு தோற்றி நின்று மறைதல்பற்றி அவையுடையனாகத் தோன்றினும் உண்மையில் இலனாமாகலின் . இது பற்றியே . 24 ( 4 ஆட்பாலவர்க் கருளு வண்ணமுமாதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லைகிளக்க வேண்டா ' ( தே .312 : 4 ) என ஆளுடைய பிள்ளையாரும் அருளிச் செய்வாராயினர் . ஈர்த்தென்னை யாட்கொண்ட என்றது என்னை வலியவந்து இழுத்து அடிமைகொண்ட என்றவாறு . நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்கள் திருவண்ட 99 . ' கள்ளேன் ஒழியுங் கண்டுகொண் டாண்ட தெக் காரணமே எனவும் அடிகள் பிறாண்டும் கூறுவன காண்க . எந்தை பெருமான் - எமது தந்தையாகிய பெருமான் . எந்தாய் எந்தை பெருமானே + சனே யென் னெம்மானே எந்தை பெருமான் ( சத 24 ; 51 ) என வருவன காண்க . 75-85 . கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத் தில் நோக்கு அரிய நோக்கே - கூரிய மெய்யறிவினால் உளங்கொண்டு உணர்வாருடைய கருத்தினாலும் அறிதற்கு அரிய கருத்துப்பொருளே . நுணுக்கு அரிய நுண் உணர்வே- நுணுகி உணர்தற்கும் அரிய நுண் ணிய உணர்வுப் பொருளே போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணி யனே - போதலும் வருதலும் பொருந்தியிருத்தலும் இல்லாத தூய்மை யுடையோனே காக்கும் எம் காவலனே - எல்லாவற்றையும் காக்கும் எம் அரசனே காண்பு அரிய பேர் ஒளியே -எல்லைகாண்டற்கரிய பேரொளி வடிவிளனே . ஆற்று இன்ப வெள்ளமே - ஆற்றின் வெள்ளம் போன்ற இன்ப வெள்ளத்தையுடையவனே . அத்தா -அப்பனே மிக்காய் நின்ற தோற்ற சுடர் ஒளியாய் - எல்லாவற்றினும் மேலாய் நிலைபெற்ற தோற் றத்தினையுடைய விளங்குகின்ற ஒளியாகியும் . சொல்லாத நுண் உணர்வாய் சொல்லுதற்கியலாத நுண்ணிய உணர்வாகியும் மாற்றமாம் ஆம் வைய கத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் தேற்றனே - மாறுபாட்டினை யுடைய இந்நிலவுகத்தின்கண் உயிர்களுக்கு வெவ்வேறு நிலைமையில் வந்து அருள் செய்தலால் அறியப்படும் தெளிபொருளாகியு முன்னவனே தேற்ற தெளிவே - தெளிவினிற் றெளிவே என் சிந்தனையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே - என் மனத்தினுள்ளே ஊற்றாய்ச் சுரக்கின்ற உண்டற் கினிய அறிய அமுதமே உடையானே - எப்பொருளையும் எவ்வுயிரையும் உடையவனே . சிவபுராணம் கூர்த்த - கூரிய ; சிறந்த கூர்ப்புங் கழிவு முன்னது சிறக்கும் என்பது தொல்காப்பியம் . கூர்த்த மெய்ஞ்ஞானமுடையார் இறைவனொடு இயைந்து நிற்கப்பெறுதலானும் அவர் செயலெல்லாம் அவன் செயல்வழியே கடைபெறுதவானும் அவர்தம் உயிர்க்குவீராய் விளங்க அறியப்படுவானல் லது சுட்டுணர்விற்குப் புலனாகான் என்பது தெரித்தற்குக் ' கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே ' என்று அருளுவாராயினர் . நுணுக்கு - நுண்மை . நுண்ணுணர்வு - துண்ணிய உணர்வுப்பொருள் . ' ' உணர்வாய் நின்ற திருவனே ' ' உணர்வைன் காண் DD 25 உணர்வெலா மானானை ( தே .126 : 5 ; 285 : 5 ; 209 : 1 ) என அப்பரடிகள் அருளிய யமையும் காண்க . 1 இறைவன் சர்வவியாபகனாதலின் போக்கும் வரவும் இலன் ' எனவும் உலகமும் உயிரும் தன் வியாபகத்துள் அடங்கினும் அவற்றோடு தான் இயைபினறியிருத்தலிற் ' புணர்வுமிலன் ' எனவும் கூறினார் . போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுத வாடுத லல்வால் ( திருப்பள்ளி 5 ) என வருதல் காண்க . இனி . ' போக்கும் வரவும் புணர்வுயிலாப் புண்ணி யன் என்பதற்கு இறத்தலும் பிறத்தலும் பொருந்தியிருத்தலும் இல்லாத தூய்மையுடையோனே எனினுமாம் . இறப்பொடு பிறப்பிலானை ' ' எனத் தேவாரத்து ( நாவு 74. 3 வருதலுங் காண்க . புண்ணியன் - சிவபெருமான் . அடியார் வினைபோக்க வல்ல புரிசடைப் புண்ணியன் ' ' தே.நாவு 180.7 ) என வருதலுங் காண்க காவலன் -அரசன் . அயன்றிருமாலனானை மனவோன் போற்றுங் காவலனை ' ' ( தே .304 : 1 ) என அப்பரடிகள் அருளியமை காண்க . காண் 247 : காண்பரிய பேரொளியே என்பதற்கு மிக்க பேரொளியுடைமையாற் கண்களாற் காண்டற்கரிய பேரொளி வினனே எனினுமாம் . பரிதாகி நின்ற சுடர்தனை காண்பரிய செழுஞ்சுடரை ( அப் 42 : 5 ; எனத் தேவாரத்து வருவவுைங்காண்க . இறைவன் சுடரொளியாயும் நுண்ணுணர்வாயும் இருப்பினும் நில வுலகத்திலுள்ள மக்களுயிரின் அறிவுநிலைக்கேற்ப வேறுவேருக வந்து அருளுதவலால் அறியப்படுதலின் ' வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே என்றர் . என்றது உலகிள்கள் பல்வேறு வகைப்பட்ட மக்கள் தத்தம் அறிவுக்கெட்டியவாறு பல்வேறு தன்மைகளையுடைய தெய்வங்களை வழி பட்டுப் பின்னர் அறிவு வளருந்தோனும் முன்னைய தெய்வம் வழிபாட்டிற் குரியதன்றென விடுத்து அதனின் மிக்கதனை வழிபாடாற்றிப் பின்னர் அதனிற் சிறந்தகொன் றனை வழிபட்டு இறுதியாக எல்லாவற்றையும் எடுத்து அறிவுருவாய் எஞ்சுகின்ற முழுமுதவிறைவனைத் தெளிந்து வழிபாடாற்றி 1