திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
28
திருவாசக ஆராய்ச்சியுரை
தல்
நள்ளிருள் - செறிந்த இருள். நளி என்பது செறிவுப் பொருளுணர்த்து
களியென் கிளவி ரெறிவு மாகும் " (தொல் உ5) என்பதனாலு
மறிக நட்டம் - கத்து. பயின்றாடுதல் - எல்லையின் றிப் பலகா நமாடுதல்.
பயின்று என்பதற்குப் பழகி எனப் பொருள் உளதாயினும் இங்கு இறை
வன் எண்ணிறந்த காலமாக ஆடுகளின் அதற்குப் பலகால் என்பதே
பொருளாகக் கொள்ளப்படும். எல்லாவுயிர்களும் உணர்வு செயலற்று
அறியாமையாகிய வல்லிருளில் மூழ்கிக் கிடக்கும் பேரூமிக்காலத்தும்
இறைவன் தான் வாழா இருத்தலின்றி அவற்றின் பொருட்டு ஆடுதலின்
'நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே என்றார்.
நள்ளிரு ணட்டம் தாடுவார்"ஞான 360: 7.
"நட்ட மாடுவர் நள்ளிரு ளேமமும்" நாக
நள்ளிருள் நட்டமதாடல் நவின்றோர்" சுந் 11:3,
எனத் தேவாரத்தும் வருவன காண்க.
இறைவன் நள்ளிருளில் ஆடும் திருக்கூத்தினைப் புறத்தே குறிப்பது
தில்லைத் திருச்சிற்றம்பலக்கூத்தாகலின் 'தில்லையுட் கூத்தனே என்றார்.
இறைவன் தமிழின் பொருட்டும் தமிழுணர்ந்த அன்பர் பொருட்டும்
பலவகைத் திருவிளையாடல்களும் செய்தற்கு இடமானமைபற்றித் "தென்
பாண்டி நாட்டானே" என்றார். "பாண்டி நாடே பழம்பதி யாகவும்
(கீர்த்தி 118) என வருதலும் காண்க.
அல்லல் - துன்பம். பிறவி அறுப்பான் - பிறவி தீக்குபவன். "மாயப்
பிறப்பறுக்கும் மன்னன்'' பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான்
(சிவபுரா 14.48) பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் '' (திருவண்ட 2)
என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க.
நீக்குவோனேயோ. மணியேயோ' "கோவேயோ "
(ஆசைப் 1.2,5) பிஞ்ஞகனேயோ" (செத்7) எனப் பிறவிடங்களிலும்
முறையீட்டுப் பொருளில் இங்ஙனம் அருளிச்செய்யுமாறு காண்க.
அறுப்பானேயோ -
'அமுதேயோ '
சொல்லற்கரியானை - சொல்லிப் பாராட்டுதற்கு முடியாத அருமைப்
பாருடையவனை. 'சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்
கரிய சூழலாய்'' (அப் 309:4) எனத் தேவாரத்தும் வருதல் காண்க.
திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டென்றது இறைவன் திருவடியாகிய
திருவருளின் கீழ்ப்பட்டு நின்று பாடிய பாட்டு என்றவாறு. பாட்டென்
றது ஈண்டுத் திருவாசகத்தை. பாட்டின் பொருளுணர்ந்து சொல்லவேண்டு
மென்பது
"சொற்பாவும் பொருடெரிந்து தூய்மை நோக்கித் தூங்கா
தார் மனத்திருளை வாங்காதானை'' (திருநாவு 281:2) எனத் தேவாரத்து
வருதலானுமறிக.
சொல்லுவார் (93) சிவபுரத்திலுள்ளார் (94) பல்லோரும் பணிக்கு
ஏத்த (95) சிவனடிக்கீழ்ச் செல்வர் (34 என இயைத்துப் பொருள்கொள்
29
சிவபுராணம்
இறைவனைப் படர்க்கைக்கண் வைத்து வாழ்க (I-5) வெல்க (6-10)
என வாழ்த்தும், போற்றி (11-0) என வணக்கமும், அதன் பயனாகக்
கண்ணுதலான் (21) கழல் இறைஞ்சி (22) வந்தெய்திக் கண்காட்ட (21)
அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் (17) தாள் வணங்கி (18) மகிழ
(19) ஓயச் (20) சிவபுராணந்தன் னை (18) உரைப்பனியான் (20) என வரு
பொருளுமுரைத்து நுகலிப் புருந்தவர். மிக்காய் விளங்கொளியாப் (23)
எல்லையிலாதானே (24) என இறைவனை முன்னிலைப்படுத்தி நின்பெருஞ்
சீர் (24) புகழுமாறென்றறியேன் (25) என அவையடக்கம் கூறி மேலே
திருப்பாடலைத் தொடங்குகின்றார். மேவ் ஆகி ஆய் (26.29) எனப் பல
காலும் வந்த எச்சங்கள் பிறந்து (31) என்னும் வினையொடு முடிய அது
இளைத்தேன் (31) என்னும் முற்றுவினை கொண்டது.
இளைத்தேனாஇய யான் எம்பெருமான் (31) மெய்யா விமலா விடைப்
பாகா (34) நுண்ணியனே (35; வெய்யாய் தணியாய் விமலா (30) மெய்ச்
சுடரே (38) இன்பப் பெருமானே (30) நல்லறிவே (40) இல்லாய் (41)
ஆக்குவாய் காப்பாய் அறிப்பாய் அருள் தருவாய் (42) போக்குவாய் புகு
விப்பாய் (43) நேரியாய் சேயாய் நணியானே (44) மறையோனே (45)
எங்கள் பெருமான் (48) ஐந்துடையாய் (49) மறைந்திருந்தாய் எம்பெரு
மான் (50) விமலா (56) தத்துவனே (61) மலர்ச்சுடரே (62) தேசனே
அமுதே சிவபுரனே (63) ஆசியனே (64) பேராறே (68) அமுதே பெம்
மானே (07) ஒளியாமீன (68) ஆருயிராய் நின்றானே (09) இல்லானே
உள்ளானே (70) அன்பனே (71) சோதியனே துன்னிருளே பெருமை
யனே (72) ஆதியனே அல்லானே (73) எந்தை பெருமானே (74)
நோக்கே நுண்ணுணர்வே (76) புண்ணியனே (77) காவலனே பேரொளியே
(78) வெள்ளமே அத்தா 1(79, தேற்றனே தெளிவே 82) அமுதே உடை
யானே 83 வல்லானே 88, கட்டம் பயின்றாடும் நாதனே 89 தில்லையுட்
கூத்தனே தென் பாண்டி நாட்டாளே 30) பிறவி அறுப்பானே என்று (91)
திருவடிக்கீழ்ச் 92 சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
193 சிவபுரத்திலுள்ளார் 94 பல்லோரும் பணிந்து ஏத்தச் (95. சிவனடிக்
கீழ்ச் செல்வம் என வினை முடிவு செய்க.
இது கடவுட் பராய முன்னிலைக்கண் வந்த பாடாண்பாட்டு.
28
திருவாசக
ஆராய்ச்சியுரை
தல்
நள்ளிருள்
-
செறிந்த
இருள்
.
நளி
என்பது
செறிவுப்
பொருளுணர்த்து
களியென்
கிளவி
ரெறிவு
மாகும்
(
தொல்
உ
5
)
என்பதனாலு
மறிக
நட்டம்
-
கத்து
.
பயின்றாடுதல்
-
எல்லையின்
றிப்
பலகா
நமாடுதல்
.
பயின்று
என்பதற்குப்
பழகி
எனப்
பொருள்
உளதாயினும்
இங்கு
இறை
வன்
எண்ணிறந்த
காலமாக
ஆடுகளின்
அதற்குப்
பலகால்
என்பதே
பொருளாகக்
கொள்ளப்படும்
.
எல்லாவுயிர்களும்
உணர்வு
செயலற்று
அறியாமையாகிய
வல்லிருளில்
மூழ்கிக்
கிடக்கும்
பேரூமிக்காலத்தும்
இறைவன்
தான்
வாழா
இருத்தலின்றி
அவற்றின்
பொருட்டு
ஆடுதலின்
'
நள்ளிருளில்
நட்டம்
பயின்றாடு
நாதனே
என்றார்
.
நள்ளிரு
ணட்டம்
தாடுவார்
ஞான
360
:
7
.
நட்ட
மாடுவர்
நள்ளிரு
ளேமமும்
நாக
நள்ளிருள்
நட்டமதாடல்
நவின்றோர்
சுந்
11
:
3
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
இறைவன்
நள்ளிருளில்
ஆடும்
திருக்கூத்தினைப்
புறத்தே
குறிப்பது
தில்லைத்
திருச்சிற்றம்பலக்கூத்தாகலின்
'
தில்லையுட்
கூத்தனே
என்றார்
.
இறைவன்
தமிழின்
பொருட்டும்
தமிழுணர்ந்த
அன்பர்
பொருட்டும்
பலவகைத்
திருவிளையாடல்களும்
செய்தற்கு
இடமானமைபற்றித்
தென்
பாண்டி
நாட்டானே
என்றார்
.
பாண்டி
நாடே
பழம்பதி
யாகவும்
(
கீர்த்தி
118
)
என
வருதலும்
காண்க
.
அல்லல்
-
துன்பம்
.
பிறவி
அறுப்பான்
-
பிறவி
தீக்குபவன்
.
மாயப்
பிறப்பறுக்கும்
மன்னன்
'
'
பிறந்த
பிறப்பறுக்கு
மெங்கள்
பெருமான்
(
சிவபுரா
14.48
)
பின்னைப்
பிறப்பறுக்கும்
பேராளன்
'
'
(
திருவண்ட
2
)
என
அடிகள்
பிறாண்டும்
அருளியமை
காண்க
.
நீக்குவோனேயோ
.
மணியேயோ
'
கோவேயோ
(
ஆசைப்
1.2
)
பிஞ்ஞகனேயோ
(
செத்
7
)
எனப்
பிறவிடங்களிலும்
முறையீட்டுப்
பொருளில்
இங்ஙனம்
அருளிச்செய்யுமாறு
காண்க
.
அறுப்பானேயோ
-
'
அமுதேயோ
'
சொல்லற்கரியானை
-
சொல்லிப்
பாராட்டுதற்கு
முடியாத
அருமைப்
பாருடையவனை
.
'
சொற்பதத்தார்
சொற்பதமுங்
கடந்து
நின்ற
சொலற்
கரிய
சூழலாய்
'
'
(
அப்
309
:
4
)
எனத்
தேவாரத்தும்
வருதல்
காண்க
.
திருவடிக்கீழ்ச்
சொல்லிய
பாட்டென்றது
இறைவன்
திருவடியாகிய
திருவருளின்
கீழ்ப்பட்டு
நின்று
பாடிய
பாட்டு
என்றவாறு
.
பாட்டென்
றது
ஈண்டுத்
திருவாசகத்தை
.
பாட்டின்
பொருளுணர்ந்து
சொல்லவேண்டு
மென்பது
சொற்பாவும்
பொருடெரிந்து
தூய்மை
நோக்கித்
தூங்கா
தார்
மனத்திருளை
வாங்காதானை
'
'
(
திருநாவு
281
:
2
)
எனத்
தேவாரத்து
வருதலானுமறிக
.
சொல்லுவார்
(
93
)
சிவபுரத்திலுள்ளார்
(
94
)
பல்லோரும்
பணிக்கு
ஏத்த
(
95
)
சிவனடிக்கீழ்ச்
செல்வர்
(
34
என
இயைத்துப்
பொருள்கொள்
29
சிவபுராணம்
இறைவனைப்
படர்க்கைக்கண்
வைத்து
வாழ்க
(
I
-
5
)
வெல்க
(
6-10
)
என
வாழ்த்தும்
போற்றி
(
11-0
)
என
வணக்கமும்
அதன்
பயனாகக்
கண்ணுதலான்
(
21
)
கழல்
இறைஞ்சி
(
22
)
வந்தெய்திக்
கண்காட்ட
(
21
)
அவன்
என்
சிந்தையுள்
நின்ற
அதனால்
(
17
)
தாள்
வணங்கி
(
18
)
மகிழ
(
19
)
ஓயச்
(
20
)
சிவபுராணந்தன்
னை
(
18
)
உரைப்பனியான்
(
20
)
என
வரு
பொருளுமுரைத்து
நுகலிப்
புருந்தவர்
.
மிக்காய்
விளங்கொளியாப்
(
23
)
எல்லையிலாதானே
(
24
)
என
இறைவனை
முன்னிலைப்படுத்தி
நின்பெருஞ்
சீர்
(
24
)
புகழுமாறென்றறியேன்
(
25
)
என
அவையடக்கம்
கூறி
மேலே
திருப்பாடலைத்
தொடங்குகின்றார்
.
மேவ்
ஆகி
ஆய்
(
26.29
)
எனப்
பல
காலும்
வந்த
எச்சங்கள்
பிறந்து
(
31
)
என்னும்
வினையொடு
முடிய
அது
இளைத்தேன்
(
31
)
என்னும்
முற்றுவினை
கொண்டது
.
இளைத்தேனாஇய
யான்
எம்பெருமான்
(
31
)
மெய்யா
விமலா
விடைப்
பாகா
(
34
)
நுண்ணியனே
(
35
;
வெய்யாய்
தணியாய்
விமலா
(
30
)
மெய்ச்
சுடரே
(
38
)
இன்பப்
பெருமானே
(
30
)
நல்லறிவே
(
40
)
இல்லாய்
(
41
)
ஆக்குவாய்
காப்பாய்
அறிப்பாய்
அருள்
தருவாய்
(
42
)
போக்குவாய்
புகு
விப்பாய்
(
43
)
நேரியாய்
சேயாய்
நணியானே
(
44
)
மறையோனே
(
45
)
எங்கள்
பெருமான்
(
48
)
ஐந்துடையாய்
(
49
)
மறைந்திருந்தாய்
எம்பெரு
மான்
(
50
)
விமலா
(
56
)
தத்துவனே
(
61
)
மலர்ச்சுடரே
(
62
)
தேசனே
அமுதே
சிவபுரனே
(
63
)
ஆசியனே
(
64
)
பேராறே
(
68
)
அமுதே
பெம்
மானே
(
07
)
ஒளியாமீன
(
68
)
ஆருயிராய்
நின்றானே
(
09
)
இல்லானே
உள்ளானே
(
70
)
அன்பனே
(
71
)
சோதியனே
துன்னிருளே
பெருமை
யனே
(
72
)
ஆதியனே
அல்லானே
(
73
)
எந்தை
பெருமானே
(
74
)
நோக்கே
நுண்ணுணர்வே
(
76
)
புண்ணியனே
(
77
)
காவலனே
பேரொளியே
(
78
)
வெள்ளமே
அத்தா
1
(
79
தேற்றனே
தெளிவே
82
)
அமுதே
உடை
யானே
83
வல்லானே
88
கட்டம்
பயின்றாடும்
நாதனே
89
தில்லையுட்
கூத்தனே
தென்
பாண்டி
நாட்டாளே
30
)
பிறவி
அறுப்பானே
என்று
(
91
)
திருவடிக்கீழ்ச்
92
சொல்லிய
பாட்டின்
பொருளுணர்ந்து
சொல்லுவார்
193
சிவபுரத்திலுள்ளார்
94
பல்லோரும்
பணிந்து
ஏத்தச்
(
95.
சிவனடிக்
கீழ்ச்
செல்வம்
என
வினை
முடிவு
செய்க
.
இது
கடவுட்
பராய
முன்னிலைக்கண்
வந்த
பாடாண்பாட்டு
.