திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

கீர்த்தித் திருவகவல் சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை தீயிைலருளிச் செய்யப்பட்டது 5 நிலமண்டிலவாசிரியப்பா திருச்சிற்றம்பலம் தில்லை மூதூ ராடிய திருவடி பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி எண்ணில் பல்குண மெழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோ ருலகுந் துன்னிய கல்வி தோற்றியு மழித்தும் என்னுடை யிருளை யேறத் துரத்தும் அடியா ருள்ளத் தன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பு மன்னு மாமலை மகேந்திர மதனிற் 10 சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியுங் சுல்லா டத்துக் கலந்தினி தருளி நல்லா ளோடு நயப்புற வெய்தியும் பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும் எஞ்சா தீண்டு மின்னருள் விளைத்துங் 15 கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நற்றடம் படிந்துங் கேவேட ராகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய வாகமம் வாங்கியு மற்றவை தம்மை மகேந்திரத் திருத்து 20 உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியு தந்தம் பாடியி னான்மறை யோனய் அந்தமி லாரிய னாயமர்ந் தருளியும் வேறுவே றுருவும் வேறுவே றியற்கையு நூறுநூ குயிர மியல்பின தாடு 25 ஏறுடை யீசனிப் புவனியை யுய்யக் கூறுடை மங்கையுந் தானும்னந் தருளிக் குதிரையைக் கொண்டு குடநா டதன்மிரைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருனியும் வேலம் புத்தூர் விட்டே றருளிக் 30 கோலம் பொலிவு காட்டிய கொள்கையுந் சிவபுராணம் தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர் விற்பொரு வேடற் கீந்த விளைவு மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும் 35 அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள வழகுறு திருவடி பாண்டி யன்றனக் குப்பரி மாவிற்று ஈண்டு கனக மிசையப் பெரு அது 40 ஆண்டா னெங்கோ னருள்வழி யிருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தண னாகி யாண்டுகொண் டருளி இந்திர ஞாலங் காட்டிய வியல்பு மதுரைப் பெருநன் மாதக சிருந்து 45 குதிரைச் சேவக னாகிய கொள்கையும் ஆங்கது தன்னி வடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் உத்தர கோச மங்கையு விருந்து வித்தக வேடங் காட்டிய வியல்பும் 50 பூவண மதனிற் பொலித்திருந் தருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும் வாத ஆரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்புந் திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக் 55 கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் பூவல மதனிற் பொளிந்தினி தருளிப் பாவ நாச மாக்கிய பரிசுத் தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவக னுாகிய நன்மையும் 60 விருந்தின னசி வெண்கா டதனிற் குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும் பட்ட மங்கையிற் பாங்கா யிருத்தங்கு அட்டமா சித்தி யருளிய வதுவும் வேடுவ னாசி வேண்டுருக் கொண்டு 65 காடது தன்னிற் கரந்த கள்ளமு மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கா னொருவ னாகிய தன்மையும் ஓரி யூரி னுகந்தினி தருளிப் பாரிரும் பாலக னாகிய பரீசும் 70 பாண்டூர் தன்னி லீண்ட விருந்துத் 31