திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 'நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லா நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறை யான் 1+ ஆனந்த? என வருவனவற்றாலுமறியப்படும். சதுர் - திறமை. இது சதுர என்னும் வடமொழிச் சிதைவு, சாத்து- வணிகர் திரள். இப்பொருட்டாதலை, 'கழுதைச் சாத்தொடு' என்பதற் குக் 'கழுதையிலே மிளகெடுத்துக் கொண்டு போகின்ற திரளோடே' என நச்சினார்க்கினியரும் (பெரும்பாண் 80-1 உரை) 'சாத்தொடு போந்து' என்பதற்கு 'வாணிகச் சாத்தொடு போந்து' என அடியார்க்கு நல்லா ரும் (சிலப் 11:190 உரை) பொருளுரைத்தமையானும் தெனீக. 29-30. வேலம் புத்தூர் விட்டேறு அருளி- வேலம்புத்தூரிலே உக் கிரகுமாரற்கு வேற்படையினைக் கொடுத்தருளி, கோலம் பொலிவு காட் டிய கொள்கையும் - தனது திருக்கோலச் சிறப்பிளைக் காட்டியருளிய கோட்பாடும். 40 இறைவன் உக்கிரகுமாரற்கு வேற்படை நல்கிய இடமாதல் பற்றி அவ்வூர் வேலம்புத்தூர் எனப் பெயர்பெறுவதாயிற்று. வீட்டேறு - வேற் படை. இதனை, "சத்தி யெஃகம் உடம்பிடி குந்தம், வீட்டே றாணம் ஞாங்க ரயில்வேல்"" எனத் திவாகரத்து (செயற்கை) வருதலானுமறிக இறைவன் உக்கிரகுமாரற்கு வேற்படை அருளியமையை. அறமலி தனது புதல்வனுக்கிரனுக் கருள்சுரந் தரும்புக ழோங்க மறுவிலோர் வளையை யிந்திரன் பெரிய மவுனீயீ லறைகென வளித்துச் செறிகடல் வலியை யறவெறி யென்று சிறந்ததோர் வேலினை நல்கி யறிவட கிரியைப் பந்துபோற் சுழல வடியெனச் செண்டையுங் கொடுத்தான் '' (வளைவேல் 2) என நம்பிதிருவிளையாடற்புராணத்து வருதலானுமறிக. கோலப்பொலிவு என நிற்கற்பாலது எதுகை நோக்கி மெலிந்தது. பொலிவு - சிறப்பு. இப்பொருட்டாதல். "பொருகளத்துப் பொலிவெய்தி ன்று" (பு.வெ. மா. 148, என்பதனுரையானுமறிக. தோற்றப் பொலிவும் எனினுமாம். 31-2. சாந்தம் புத்தூர் - சாந்தப்புத்தூர் என்னும் திருப்பதியில், தர்ப்பணம் அதனில் -நண்ணாடியில் வழிபட, வில் பொரு வேடற்கு - வில்லினாற் பொருகின்ற வேடன் ஒருவனுக்கு, ஈந்த விளைவும் - அத்திர்ப் பணத்தினின்றும் வெளிப்பட்டு அவன் வேண்டியதொன்றைக் கொடுத்தரு ளிய பயனும். தர்ப்பணம் - கண்ணாடி. இதனை, 'புளக மத்த மாடி படி மக்கல. மொளிவட்டங் கஞ்சனை தருப்பணங் கண்ணாடி" என்னும் பிங்கலந்தை யானுமறிக. சாந்தம் புத்தூர் என்னும் இடத்திலே வேடனொருவன் கண் கீர்த்தித் திருவகவல் ணாடியில் இறைவன் திருவுருவமைத்து வழிபாடாற்ற அவ்வழிபாட்டினை இறைவன் ஏற்று அக்கண்ணாடியினின்றும் வெளிப்பட்டு அவன் விரும்பிய வரத்தைக் கொடுத்தருளினன் என ஒரு வரலாறு ஈண்டுக் கூறப்பட்டுள் ளது. இதனை ஒப்ப, ஏகலைவன் என்னும் வேடன் துரோணாச்சாரியரின் வடிவத்தினைத் தாள் இருக்கும் இடத்தில் அமைத்து வழிபட்டு அவ்வடி வீன் முன்னின்று விற்றொழில் பயின்று அருச்சுளனிலும் சிறந்த வில் வீரனாக விளங்கினன் என்னும் பாரத சரித்திரம் ஈண்டு நினைவு கூரத் தக்கது. விளைவு - பயன். 'விளைவின்கண், வியா விழுமந் தரும்" (குறள் 282) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஈந்த விளைவும் என்பதை விளைவு ஈந்ததும் என மாற்றிக்கூட்டி வழிபாட்டின் பயனை ஈந்தருளியதுவும் என வும் உரைக்கலாம். 3-4. மொக்கரை அருளிய - கொள்ளுப் பையைக் குதிரைவாயிற் கட்டியருளிய. முாழ தழல் மேனி -முழுமையாகிய நெருப்பையொத்த திரு மேனியை, சொக்கதாக காட்டிய தொன்மையும் - அழகியதாகப் பாண்டி யற்குக் காட்டிய பழைய தன்மையும். ** மொக்கணி - குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவுகளை இட்டு வாயிற் கட்டும் பை. 'கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரையோடு, முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி" (தம்பி திருவிளை. குதிரை நரியான 8) என வருதலும் காண்க. முழுத் தழன்மேனி - முழுமை யாகிய தழலையொத்த மேனி. பழுத்தழல் மேனி முதல்வன் கண்டாய்" எனத் தேவாரத்து (நாவு 237:5; வருதலும் காண்க. குதிரை வாயிற் கொள்ளுப்பை கட்டும்போது முழுத்தழல் போலுங் தன் அருட்டிரு3மனி யைப் பாண்டியன் காணுமாறு காட்டியமையின் 'மொக்கணி' யருளிய முழுத்தழன் மேனி, சொக்கதாகக் காட்டிய தொன்மையும்' என்றார். சொக்கு - அழகு. ''சொக்கணைந்த சுடரொளி வண்ணனை' (தேவாரம்) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 35-41. அரியொடு பிரமற்கு அளவு அறி ஓண்ணான் - திருமாலுக் கும் பிரமனுக்கும் எல்லை அறியப்படாதவனாகிய சிவபெருமான், நரியை குதிரை ஆக்கிய நன்மையும் - நரிகளைக் குதிரைகளாக்கிய நன்மையும், ஆண்டு கொண்டு அழகு உறு திருவடி அருள-அடிமைகொண்டு அழகு பொருந்திய திருவடியை அருளும் பொருட்டு, பாண்டின் தனக்கு பரிமா விற்று - பாண்டிய மன்னனுக்குக் குதிரையாகிய மாவினை விற்று. ஈண்டு கணகம் இசைய பெருது -அதற்கு விலையான திரண்ட பொன்னைப் பெறு தற்கு உடன்பாடுருாமல், ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப - என்னை அடிமை கொண்டவனாகிய இறைவன் தன் இருவருள்வழி யான் இருத்தற்பொருட்டு, தூண்டு சோழி தோற்றிய தொன்மையும் - அருள் நெறியை விரும்புமாறு ஒளிவடிவினை அடியேனுக்குத் தோன்றச் செய்த தன்மையும். 6
திருவாசக ஆராய்ச்சியுரை ' நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லா நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறை யான் 1+ ஆனந்த ? என வருவனவற்றாலுமறியப்படும் . சதுர் - திறமை . இது சதுர என்னும் வடமொழிச் சிதைவு சாத்து வணிகர் திரள் . இப்பொருட்டாதலை ' கழுதைச் சாத்தொடு ' என்பதற் குக் ' கழுதையிலே மிளகெடுத்துக் கொண்டு போகின்ற திரளோடே ' என நச்சினார்க்கினியரும் ( பெரும்பாண் 80-1 உரை ) ' சாத்தொடு போந்து ' என்பதற்கு ' வாணிகச் சாத்தொடு போந்து ' என அடியார்க்கு நல்லா ரும் ( சிலப் 11 : 190 உரை ) பொருளுரைத்தமையானும் தெனீக . 29-30 . வேலம் புத்தூர் விட்டேறு அருளி- வேலம்புத்தூரிலே உக் கிரகுமாரற்கு வேற்படையினைக் கொடுத்தருளி கோலம் பொலிவு காட் டிய கொள்கையும் - தனது திருக்கோலச் சிறப்பிளைக் காட்டியருளிய கோட்பாடும் . 40 இறைவன் உக்கிரகுமாரற்கு வேற்படை நல்கிய இடமாதல் பற்றி அவ்வூர் வேலம்புத்தூர் எனப் பெயர்பெறுவதாயிற்று . வீட்டேறு - வேற் படை . இதனை சத்தி யெஃகம் உடம்பிடி குந்தம் வீட்டே றாணம் ஞாங்க ரயில்வேல் எனத் திவாகரத்து ( செயற்கை ) வருதலானுமறிக இறைவன் உக்கிரகுமாரற்கு வேற்படை அருளியமையை . அறமலி தனது புதல்வனுக்கிரனுக் கருள்சுரந் தரும்புக ழோங்க மறுவிலோர் வளையை யிந்திரன் பெரிய மவுனீயீ லறைகென வளித்துச் செறிகடல் வலியை யறவெறி யென்று சிறந்ததோர் வேலினை நல்கி யறிவட கிரியைப் பந்துபோற் சுழல வடியெனச் செண்டையுங் கொடுத்தான் ' ' ( வளைவேல் 2 ) என நம்பிதிருவிளையாடற்புராணத்து வருதலானுமறிக . கோலப்பொலிவு என நிற்கற்பாலது எதுகை நோக்கி மெலிந்தது . பொலிவு - சிறப்பு . இப்பொருட்டாதல் . பொருகளத்துப் பொலிவெய்தி ன்று ( பு.வெ. மா . 148 என்பதனுரையானுமறிக . தோற்றப் பொலிவும் எனினுமாம் . 31-2 . சாந்தம் புத்தூர் - சாந்தப்புத்தூர் என்னும் திருப்பதியில் தர்ப்பணம் அதனில் -நண்ணாடியில் வழிபட வில் பொரு வேடற்கு - வில்லினாற் பொருகின்ற வேடன் ஒருவனுக்கு ஈந்த விளைவும் - அத்திர்ப் பணத்தினின்றும் வெளிப்பட்டு அவன் வேண்டியதொன்றைக் கொடுத்தரு ளிய பயனும் . தர்ப்பணம் - கண்ணாடி . இதனை ' புளக மத்த மாடி படி மக்கல . மொளிவட்டங் கஞ்சனை தருப்பணங் கண்ணாடி என்னும் பிங்கலந்தை யானுமறிக . சாந்தம் புத்தூர் என்னும் இடத்திலே வேடனொருவன் கண் கீர்த்தித் திருவகவல் ணாடியில் இறைவன் திருவுருவமைத்து வழிபாடாற்ற அவ்வழிபாட்டினை இறைவன் ஏற்று அக்கண்ணாடியினின்றும் வெளிப்பட்டு அவன் விரும்பிய வரத்தைக் கொடுத்தருளினன் என ஒரு வரலாறு ஈண்டுக் கூறப்பட்டுள் ளது . இதனை ஒப்ப ஏகலைவன் என்னும் வேடன் துரோணாச்சாரியரின் வடிவத்தினைத் தாள் இருக்கும் இடத்தில் அமைத்து வழிபட்டு அவ்வடி வீன் முன்னின்று விற்றொழில் பயின்று அருச்சுளனிலும் சிறந்த வில் வீரனாக விளங்கினன் என்னும் பாரத சரித்திரம் ஈண்டு நினைவு கூரத் தக்கது . விளைவு - பயன் . ' விளைவின்கண் வியா விழுமந் தரும் ( குறள் 282 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஈந்த விளைவும் என்பதை விளைவு ஈந்ததும் என மாற்றிக்கூட்டி வழிபாட்டின் பயனை ஈந்தருளியதுவும் என வும் உரைக்கலாம் . 3-4 . மொக்கரை அருளிய - கொள்ளுப் பையைக் குதிரைவாயிற் கட்டியருளிய . முாழ தழல் மேனி -முழுமையாகிய நெருப்பையொத்த திரு மேனியை சொக்கதாக காட்டிய தொன்மையும் - அழகியதாகப் பாண்டி யற்குக் காட்டிய பழைய தன்மையும் . ** மொக்கணி - குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவுகளை இட்டு வாயிற் கட்டும் பை . ' கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரையோடு முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி ( தம்பி திருவிளை . குதிரை நரியான 8 ) என வருதலும் காண்க . முழுத் தழன்மேனி - முழுமை யாகிய தழலையொத்த மேனி . பழுத்தழல் மேனி முதல்வன் கண்டாய் எனத் தேவாரத்து ( நாவு 237 : 5 ; வருதலும் காண்க . குதிரை வாயிற் கொள்ளுப்பை கட்டும்போது முழுத்தழல் போலுங் தன் அருட்டிரு 3 மனி யைப் பாண்டியன் காணுமாறு காட்டியமையின் ' மொக்கணி ' யருளிய முழுத்தழன் மேனி சொக்கதாகக் காட்டிய தொன்மையும் ' என்றார் . சொக்கு - அழகு . ' ' சொக்கணைந்த சுடரொளி வண்ணனை ' ( தேவாரம் ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 35-41 . அரியொடு பிரமற்கு அளவு அறி ஓண்ணான் - திருமாலுக் கும் பிரமனுக்கும் எல்லை அறியப்படாதவனாகிய சிவபெருமான் நரியை குதிரை ஆக்கிய நன்மையும் - நரிகளைக் குதிரைகளாக்கிய நன்மையும் ஆண்டு கொண்டு அழகு உறு திருவடி அருள - அடிமைகொண்டு அழகு பொருந்திய திருவடியை அருளும் பொருட்டு பாண்டின் தனக்கு பரிமா விற்று - பாண்டிய மன்னனுக்குக் குதிரையாகிய மாவினை விற்று . ஈண்டு கணகம் இசைய பெருது -அதற்கு விலையான திரண்ட பொன்னைப் பெறு தற்கு உடன்பாடுருாமல் ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப - என்னை அடிமை கொண்டவனாகிய இறைவன் தன் இருவருள்வழி யான் இருத்தற்பொருட்டு தூண்டு சோழி தோற்றிய தொன்மையும் - அருள் நெறியை விரும்புமாறு ஒளிவடிவினை அடியேனுக்குத் தோன்றச் செய்த தன்மையும் . 6