திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
48-9. உத்தரகோச மங்கையுள் இருந்து - உத்தரகோச மங்கை
என்னும் ஊரில் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும் -ஞானா
சாரிய வடிவைக் காட்டிய தன்மையும்.
உத்தகோசமங்கைக்கண் அடிகள் சென்றபோது குருவடிவினைத் தரி
சிக்கப் பெருமையின் நீத்தல்விண்ணப்பம் என்னும் திருப்பதிகத்தினைப்
பாடியருள் இறைவன் ஞானாசாமிய வடிவத்தினைக் காட்டியமைபற்றி
உத்தரகோச மங்கையு ளிருந்து வித்தக வேடம் காட்டிய வியல்பும்
என்றார்.
50-1.பூவணம் அதனில் பொலிந்திருந்து அருளி - திருப்பூவணம்
என்னும் நகரில் தனக்கு அடியவளாகிய பொன்னனையாள் மனையில் சித்
தர் வடிவத்தோடு விளங்கியிருந்து அருள்செய்து, தூர வண மேனி காட்டிய
தொன்மையும் - தூய அழகினையுடைய திருமேனியைக் காட்டிய பழமையும்.
அங்ஙனம்
முன்னொரு காலத்திலே திருப்பூவணம் என்னும் நகரில் வசித்துவந்த
பொன்னனையாள் என்னும் தாசி தன்குலத்தொழிலால் வரும் வருவாயைச்
சிவனடியார்களுக்கு அமுதூட்டச் செலவுசெய்து வந்தனள்.
செய்து வருநாளில் சிவபெருமானுக்கு அழகிய திருவருவம் அமைத்து
வழிபட எண்ணினள். தன் வருவாய் அடியார் பூசனையிற் செலவாகின்ற
மையின் திருவுருவமைக்கும் எண்ணத்தினை நிறைவேற்றமுடியாது வருந்தி
இருக்கையில் அவளது வருத்தத்தினை அறிந்த இறைவன் சித்தர் வேடத்
தொடு அவள் இல்லத்திற் புகுந்து உனது மனக்கவலையை யறிந்து யாம்
இங்கு வந்தோம்; உன்னிடத்துள்ள இரும்புப் பண்டங்களை இங்கு கொணர்தி
யெனப் பணிக்க. அவளும் தன்னிடத்துள்ள இரும்புப் பண்டங்களைக்
கொணர்ந்து வைத்தனள். சித்தர் அவற்றில் மருந்தினைப் பூசிப் பரிசித்து
இவற்றை அழலிவிட்டு வைக்குதி; நாளை இவைகள் மாற்றுயர்ந்த பொன்னா
கும். அதனைக் கொண்டு நீ விரும்பிய திருவுருவத்தை அமைப்பித்து அழி
பாடாற்றுதியென அருளிச்செய்து மறைந்தனர். பொன்னனையாள் அவ்
வாறே திருவுருவமைத்து வழிபட்டுச் சிவலோகத்தை அடைந்தனள். இவ்
வரலாற்றினை நம்பி திருவிளையாடற்புராணத்துப் பொன்னனையாளுக்கு
அருள்புரிந்த திருவிளையாடலிற் காண்க.
பூவணம் - திருப்பூவணம். இது இறைவன் பதியாதவ் "பொற்பாதி
யன்ன சடையவன் பூவணம்'" "எரியொடு மிறைதிகழும் பொன் மாப்
புரிசைப் பொழிற் றிருப்பூவணம்" எனத் திருக்கோவையாரினும் (305:398)
"நான்மறையோன் கழலே சென்று பேணி யேத்த நின்ற தேவர்பிரா
னிடமாம்... திருப்பூவணமே" (திருஞான 04-0) பண்ணிசையார் மொழி
யார் பலர்பாடப் புண்ணியனா குறை பூவணம்" (சுந்11:2) எனத் தேவா
ரத்தும் வருவனவற்றாலுமறிக.
பொலிதல் - விளங்குதல்.சேணிற்பொலி செம்பொன் மாளிகைத்
தில்லைச்சிற்றம்பலத்து ' (திருக்கோவை 29) என்புழியும் இப்பொருட்டா
கீர்த்தித் திருவகவல்
45
வண்ணம்- அழகு.
தல் காண்க. வண்ணம் என்பது வணம் என நின்றது.
"வனப்புஞ் சாந்தமும் குணமும் வண்ணம்'' எனப் பீங்கலந்தையில்
(10: 893) வருதல் காண்க.
52-3. வாத ஊரினில் வந்து இனிது அருளி - திருவாதவூரில் தானே
எழுந்தருளி வந்து இனிதாக அருன்செய்து; பாத சிலம்பு ஒலி காட்டிய
பண்பும் - திருவடியிற் றரித்த சிலம்பின் ஓசையை அடியேனுக்குக் கேட்
பித்த தன்மையும்
திருவாதவூரடிகள் குறிப்பிட்ட நாளிலே குதிரை வரும் என்று எதிர்
நோக்கியிருந்த பாண்டியன் 'விளம்பிய காலஞ் சென்ற தின்னமும் வந்த
தில்லை யினப்பரி' என்று சீறி அடிகளை வெகுண்டுரைக்க, அவர் அதற்கு
ஆற்றது இறைவனைக் குறையிரந்து வேண்ட, இறைவனும் நரிகளெல்லா
வற்றையும் பரிகளரக்கித் தானும் ஒரு புரவி மீது ஏறிவருகின் றவன்,
திருவாதவூரின் கண் தம்வரவினை எதிர்நோக்கியிருந்த அடிகளுக்கு அவ்
யூரின்கண் தன் திருவடிச் சிலம்போசையைக் காட்டியமையின் 'வாதவூ
ரதளில் வந்தினி தருளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்' என்றார்.
54-5. திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி - அழகு நிறைந்த திருப்
பெருந்துறையில் அருட்செல்வனாகத் தோன்றி என்னை ஆட்கொண்டபின்,
கரு ஆர் சோதியில் கலந்த கள்ளமும் எப்பொருட்கும் மூலமாய் அமைந்த
ஒளியில் மறைந்த தன்மையும்.
திரு - அழகு ; செல்வமுமாம். "செல்வத் திருப்பெருந்துறையில்''
(அருட் 1) என வருதலும் காண்க. இறைவன் ஞானாசாரியனாகத் திருப்
பெருந்துறையில் தோன்றியமையின் செல்வனாகி என்பதற்கு ஞானாசாரிய
னாகத் தோன்றி எனினுமனமயும். இறைவனைச் செல்வன் என்றல், "சிந்தை
யாலு மறிவருஞ் செல்வனே" (ரத 47) " சீருடைச் செங்கமலத்தில் திக
முரு வாகிய செல்வன்'' (குயில் 9) என வருவனவற்றிலும் காண்க.
கருவர் சோதி-விந்துத்துவத்தின் ஒளி. அதுவே எல்லாத் தத்துவங்க
ளுக்கும் தாத்துவிகங்களுக்கும் மூலமாதல் பற்றிக் 'கருவாரி சோதி
என்றார். இப்பகுதியால் எல்லாம் வல்ல இறைவன் திருப்பெருந்துறை
யில் ஞானாசாரியனுக எழுந்தருளியிருந்து வாதவூரடிகளை ஆண்டு கொண்
டருளி மெய்ப்பொருள் உபதேகித்துப் பின்னர் ஒளிவடிவில் மறைந்த
மையைக் கூறினார்.
''அங்க ணிவ்வா றறைந்திறு காலையப்
பொங்கு ஞானப் புதல்வர்கம்மொடு
மங்கை நாயகன் மாணிக்க வாசக
விங்கு நில்லென் றியம்பி மறைந்தனன்'' (ஞானோபதேச 54)
என தம்பி திருவிளையாடற்புராணத்து வருதலுங் காண்க.
58-7. பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளி - திருப்பூவலம்
என்னும் திருப்பதியில் விளங்கி இவதாக அருள்செய்து, பாவம் நாசம்
ஆக்கிய பரிசும் - அடியவர்களின் தீவினையை அறித்த தன்மையும்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
48-9
.
உத்தரகோச
மங்கையுள்
இருந்து
-
உத்தரகோச
மங்கை
என்னும்
ஊரில்
இருந்து
வித்தக
வேடம்
காட்டிய
இயல்பும்
-ஞானா
சாரிய
வடிவைக்
காட்டிய
தன்மையும்
.
உத்தகோசமங்கைக்கண்
அடிகள்
சென்றபோது
குருவடிவினைத்
தரி
சிக்கப்
பெருமையின்
நீத்தல்விண்ணப்பம்
என்னும்
திருப்பதிகத்தினைப்
பாடியருள்
இறைவன்
ஞானாசாமிய
வடிவத்தினைக்
காட்டியமைபற்றி
உத்தரகோச
மங்கையு
ளிருந்து
வித்தக
வேடம்
காட்டிய
வியல்பும்
என்றார்
.
50-1.பூவணம்
அதனில்
பொலிந்திருந்து
அருளி
-
திருப்பூவணம்
என்னும்
நகரில்
தனக்கு
அடியவளாகிய
பொன்னனையாள்
மனையில்
சித்
தர்
வடிவத்தோடு
விளங்கியிருந்து
அருள்செய்து
தூர
வண
மேனி
காட்டிய
தொன்மையும்
-
தூய
அழகினையுடைய
திருமேனியைக்
காட்டிய
பழமையும்
.
அங்ஙனம்
முன்னொரு
காலத்திலே
திருப்பூவணம்
என்னும்
நகரில்
வசித்துவந்த
பொன்னனையாள்
என்னும்
தாசி
தன்குலத்தொழிலால்
வரும்
வருவாயைச்
சிவனடியார்களுக்கு
அமுதூட்டச்
செலவுசெய்து
வந்தனள்
.
செய்து
வருநாளில்
சிவபெருமானுக்கு
அழகிய
திருவருவம்
அமைத்து
வழிபட
எண்ணினள்
.
தன்
வருவாய்
அடியார்
பூசனையிற்
செலவாகின்ற
மையின்
திருவுருவமைக்கும்
எண்ணத்தினை
நிறைவேற்றமுடியாது
வருந்தி
இருக்கையில்
அவளது
வருத்தத்தினை
அறிந்த
இறைவன்
சித்தர்
வேடத்
தொடு
அவள்
இல்லத்திற்
புகுந்து
உனது
மனக்கவலையை
யறிந்து
யாம்
இங்கு
வந்தோம்
;
உன்னிடத்துள்ள
இரும்புப்
பண்டங்களை
இங்கு
கொணர்தி
யெனப்
பணிக்க
.
அவளும்
தன்னிடத்துள்ள
இரும்புப்
பண்டங்களைக்
கொணர்ந்து
வைத்தனள்
.
சித்தர்
அவற்றில்
மருந்தினைப்
பூசிப்
பரிசித்து
இவற்றை
அழலிவிட்டு
வைக்குதி
;
நாளை
இவைகள்
மாற்றுயர்ந்த
பொன்னா
கும்
.
அதனைக்
கொண்டு
நீ
விரும்பிய
திருவுருவத்தை
அமைப்பித்து
அழி
பாடாற்றுதியென
அருளிச்செய்து
மறைந்தனர்
.
பொன்னனையாள்
அவ்
வாறே
திருவுருவமைத்து
வழிபட்டுச்
சிவலோகத்தை
அடைந்தனள்
.
இவ்
வரலாற்றினை
நம்பி
திருவிளையாடற்புராணத்துப்
பொன்னனையாளுக்கு
அருள்புரிந்த
திருவிளையாடலிற்
காண்க
.
பூவணம்
-
திருப்பூவணம்
.
இது
இறைவன்
பதியாதவ்
பொற்பாதி
யன்ன
சடையவன்
பூவணம்
'
எரியொடு
மிறைதிகழும்
பொன்
மாப்
புரிசைப்
பொழிற்
றிருப்பூவணம்
எனத்
திருக்கோவையாரினும்
(
305
:
398
)
நான்மறையோன்
கழலே
சென்று
பேணி
யேத்த
நின்ற
தேவர்பிரா
னிடமாம்
...
திருப்பூவணமே
(
திருஞான
04-0
)
பண்ணிசையார்
மொழி
யார்
பலர்பாடப்
புண்ணியனா
குறை
பூவணம்
(
சுந்
11
:
2
)
எனத்
தேவா
ரத்தும்
வருவனவற்றாலுமறிக
.
பொலிதல்
-
விளங்குதல்.சேணிற்பொலி
செம்பொன்
மாளிகைத்
தில்லைச்சிற்றம்பலத்து
'
(
திருக்கோவை
29
)
என்புழியும்
இப்பொருட்டா
கீர்த்தித்
திருவகவல்
45
வண்ணம்-
அழகு
.
தல்
காண்க
.
வண்ணம்
என்பது
வணம்
என
நின்றது
.
வனப்புஞ்
சாந்தமும்
குணமும்
வண்ணம்
'
'
எனப்
பீங்கலந்தையில்
(
10
:
893
)
வருதல்
காண்க
.
52-3
.
வாத
ஊரினில்
வந்து
இனிது
அருளி
-
திருவாதவூரில்
தானே
எழுந்தருளி
வந்து
இனிதாக
அருன்செய்து
;
பாத
சிலம்பு
ஒலி
காட்டிய
பண்பும்
-
திருவடியிற்
றரித்த
சிலம்பின்
ஓசையை
அடியேனுக்குக்
கேட்
பித்த
தன்மையும்
திருவாதவூரடிகள்
குறிப்பிட்ட
நாளிலே
குதிரை
வரும்
என்று
எதிர்
நோக்கியிருந்த
பாண்டியன்
'
விளம்பிய
காலஞ்
சென்ற
தின்னமும்
வந்த
தில்லை
யினப்பரி
'
என்று
சீறி
அடிகளை
வெகுண்டுரைக்க
அவர்
அதற்கு
ஆற்றது
இறைவனைக்
குறையிரந்து
வேண்ட
இறைவனும்
நரிகளெல்லா
வற்றையும்
பரிகளரக்கித்
தானும்
ஒரு
புரவி
மீது
ஏறிவருகின்
றவன்
திருவாதவூரின்
கண்
தம்வரவினை
எதிர்நோக்கியிருந்த
அடிகளுக்கு
அவ்
யூரின்கண்
தன்
திருவடிச்
சிலம்போசையைக்
காட்டியமையின்
'
வாதவூ
ரதளில்
வந்தினி
தருளிப்
பாதச்
சிலம்பொலி
காட்டிய
பண்பும்
'
என்றார்
.
54-5
.
திரு
ஆர்
பெருந்துறை
செல்வன்
ஆகி
-
அழகு
நிறைந்த
திருப்
பெருந்துறையில்
அருட்செல்வனாகத்
தோன்றி
என்னை
ஆட்கொண்டபின்
கரு
ஆர்
சோதியில்
கலந்த
கள்ளமும்
எப்பொருட்கும்
மூலமாய்
அமைந்த
ஒளியில்
மறைந்த
தன்மையும்
.
திரு
-
அழகு
;
செல்வமுமாம்
.
செல்வத்
திருப்பெருந்துறையில்
'
'
(
அருட்
1
)
என
வருதலும்
காண்க
.
இறைவன்
ஞானாசாரியனாகத்
திருப்
பெருந்துறையில்
தோன்றியமையின்
செல்வனாகி
என்பதற்கு
ஞானாசாரிய
னாகத்
தோன்றி
எனினுமனமயும்
.
இறைவனைச்
செல்வன்
என்றல்
சிந்தை
யாலு
மறிவருஞ்
செல்வனே
(
ரத
47
)
சீருடைச்
செங்கமலத்தில்
திக
முரு
வாகிய
செல்வன்
'
'
(
குயில்
9
)
என
வருவனவற்றிலும்
காண்க
.
கருவர்
சோதி
-
விந்துத்துவத்தின்
ஒளி
.
அதுவே
எல்லாத்
தத்துவங்க
ளுக்கும்
தாத்துவிகங்களுக்கும்
மூலமாதல்
பற்றிக்
'
கருவாரி
சோதி
என்றார்
.
இப்பகுதியால்
எல்லாம்
வல்ல
இறைவன்
திருப்பெருந்துறை
யில்
ஞானாசாரியனுக
எழுந்தருளியிருந்து
வாதவூரடிகளை
ஆண்டு
கொண்
டருளி
மெய்ப்பொருள்
உபதேகித்துப்
பின்னர்
ஒளிவடிவில்
மறைந்த
மையைக்
கூறினார்
.
'
'
அங்க
ணிவ்வா
றறைந்திறு
காலையப்
பொங்கு
ஞானப்
புதல்வர்கம்மொடு
மங்கை
நாயகன்
மாணிக்க
வாசக
விங்கு
நில்லென்
றியம்பி
மறைந்தனன்
'
'
(
ஞானோபதேச
54
)
என
தம்பி
திருவிளையாடற்புராணத்து
வருதலுங்
காண்க
.
58-7
.
பூவலம்
அதனில்
பொலிந்து
இனிது
அருளி
-
திருப்பூவலம்
என்னும்
திருப்பதியில்
விளங்கி
இவதாக
அருள்செய்து
பாவம்
நாசம்
ஆக்கிய
பரிசும்
-
அடியவர்களின்
தீவினையை
அறித்த
தன்மையும்
.