திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தேவாரத்து (ஞான 376: 3, 9) வருவன காண்க. இறைவன் அடிகட்குத் திருக்கழுமலத்திலே காட்சி நல்கியமையின் கழுமல மதனிற் காட்டு கொடுத் தும்' என்றார். 56 į கழுக்குன்று: இது தொண்டை காட்டிலுள்ள தலம். வழுக்காது-தப் இப்பொருட்டாதல் ''வழுக்கிக் கழித் வழுக்குதல் - தப்புதல். பாது. தலே நன்று '' (நாலடி. 71) என்புழிக் காண்க. திருக்கழுக்குன்றிலே இறை வன் திருக்கோலத்தை அடிகட்குக் காட்டியருளியமையின் ' கழுக்குன்றத் ''கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து னில் வழுக்கா திருந்தும்' என்றார். காட்டி னுாய்கழுக் குன்றிலே 'காணொ ணாத்திருக் கோலம் றீவந்து காட்டினாய் கழுக் குன்றிலே'' எனத் திருக்கழுக்குன்றப் பதிகத்து (1,4) வருவனவுங் காண்க. இது சோழநாட் புறம்பயம் - திருப்புறம்பயம் என்னும் திருப்பதி. டிலே கும்பகோணத்திற்கு வடமேற்கே மண்ணியாற்றின் வடகரையிலுள் ளது. சனகர் முதலிய நால்வர்க்கு இறைவன் இத்தலத்தில் அறநூற் பொருள் பலவற்றை அருளிச் செய்தமையின் 'புறம்பய மதனி வறம்பல வருளியும்' என்றார். இதனை திநம்பய னுனும்பொரு டெரிந்துணரு நால்வர்க் கறம்பய னுரைத்தனை புறம்பய மமர்ந்தோய்"" (186:1) என்னும் திருநஞான எம்பந்தர் தேவாரத்தானும் உணரலாம். குற்குலம் - பாண்டி நாட்டிலுள்ள தலம். குறியா யிருந்து - சிவலிங்க வடிவமாய்த் தோன்றி இருந்து. அகத்தியர் கொங்கு நாட்டிலிருந்து தென்றிசை கோக்கிச் செல்லும் அங்குள்ள வழியிற் திருக்குற்றாலம் என்னும் வைணவதலம் இருந்தது. வைணவப் பார்ப்பனர்கள் சிவனடியார்களைக் காணின் பகைருரெனக் கருதி அவர்தம் செயலை உணர்ந்த அகத்தியர் அவ்வூர்த் இகழ்ந்து வந்தனர். தெருவில் நடந்து திருமால் கோயிலின் முன்னே சென்றார். அக்கோயிலி லுள்ள வைணவர்கள் அவரைக் கண்டு கண்டிகையுந் திருநீறும் அணிந்த நீ ஐயமேற்றுண்பவனுக்கு அடியவனாதவால் இவ்விடத்திற்கு வருதல் தகாது. ஆதலால் அப்பாற் போய்விடு என்று உரைத்தனர். அவரும் போய்விடுகிறேன் அதனைக்கேட்டு நகைத்து நான் திரும்பிச் சென்ற அகத்தியர் சிலபெருமாளை இகழ்ந்த வைணவர்களின் அகந்தையை அகற்ற எண்ணி மாயவனின் அடியார்போல் உருக்கொண்டு மீண்டும் அவ்விடத்தைக் குறுகுதலும் தம்மை எதிர்வந்து போற்றிய வைண வர்களை நோக்கி அழகர்மலையிலிருந்து அத்தியிரிக்குச் செல்கின்றோம் இத் தலத்திலுள்ள நம்பெருமான் கோயிலைப் பரவும் விருப்புடையேம் என்றார். அதனைக் கேட்ட வைணவர்கள் திருமால் கோயிவைக் காட்ட முனிவர் கோயிலை அடைந்து செஞ்சடைப் பெருமானை நினைத்துக் கொண்டு அப்பாற் என்று கீர்த்தித் திருவகவல் 57 திருமாலின் திருமுடிமேற் கையை வைத்துக் குழைவித்து ஒரு சிவலிங்க வடிவாகச் செய்தார். இவ்வரலாற்றினைக் கந்தபுராணத்துட் காண்க. சித்தினாற் கரும்பொன் மேனி செம்பொனாம் படிபோற் கும்பன் பத்தியா அருகி மாலாம் படிவனே பரம னானான் " (திருமால் சிவ பிரானான 144) ளனத் திருக்குற்றாலத்தலபுராணத்து வருதலுங் காண்க. திருமால் திரு வுரு சிவலிங்கத் திருவுருவானமைபற்றிக் குற்றாலத்துக் குறியாயிருந்தும் என்றார். 92-9. அந்தம் இல் பெருமை அமுல் உரு கரந்து - முடிவில்லாத பெருமையினையுடைய தீப்பிழம்பின் வடிவத்தை மறைத்து, சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு - அழகிய கோலத்தினையுடைய ஒப்பற்ற ஞானாசாரிய முதல்வராய் வடிவங்கொண்டு, இந்திர ஞாலம் போல வந் தருளி - இந்திரசாலவித்தைபோல வந்தவழி அறியப்படாமற் றோன்றி, எவ் எவர் தன்மையும் தன் வயின் படுத்து - எந்த எந்தத் தேவர்களது தன்மைகளையும் தன்னிடத்தே அடங்க வைத்து, தானே ஆகிய தயாபரன் எம் இறை - தான் ஒருவனே முமுமுதற் கடவுளாகிய அருளினால் மேம் பட்ட எமது தலைவன், சந்திரதீபத்து சாத்திரன் ஆகி- சந்திரதீபம் என்னும் திருப்பதியிலே கலைவல்லோனாய் உருவுகொண்டு, அந்தரத்து இழிந்து வந்து - ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து, அழகு அமர் பாலை யுள் - அழகு பொருந்திய பாலை என்னும் தலத்தின்கண், சுந்தர தன்மை யொடு துதைந்து இருந்தருளியும் - அழகிய இயல்போடு நெருங்கியிருந் தருளியும் ** அந்தம் - முடிவு. அழலுரு வென்றது இறைவனுடைய திப்பிழம்பு போன்ற ஒளிவடிவத்தை- 'அமுறிகழ் மேனி' ஒளிகொண் மேனி யுடையாய்" (ஞான 261: 4; 197:6) எனத் தேவாரத்து வருவளவும் காண்க. சுந்தரவேடம் என்றது வட்டவடிவமாய் ஒவ்வொரு பொன்மணி யைக் கொண்ட ஆறு ஆருகிய காதணிகளை. அவை ஞானாசாரியர்களால் அணியப்படுவன. எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்து என்றது எவ்வெச் சமயி கள் எவ்வெத் தெய ங்களை வணங்குகின்றார்களோ அவ்வத் தெய்வங்க னின் தன்மைகளைத் தன்தெய்வத் தன்மையில் அடங்கவைத்து என்றவாறு. யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்'" (சூத் 2 செய் 25) எனச் சிவஞானரித்தியாரினும், " எவ்லெவர் தம்மை யேனும் யாவரே யெனினும் போற்றின் அவ்வவ ரிடமாக் கொண்டே யவர்க்கருள் தருவாய் போற்றி' (சுந்தவீரதப் 05) எனக் கந்தபுராணத்தும் வருவனவற்றாலுமறிக. 8
திருவாசக ஆராய்ச்சியுரை தேவாரத்து ( ஞான 376 : 3 9 ) வருவன காண்க . இறைவன் அடிகட்குத் திருக்கழுமலத்திலே காட்சி நல்கியமையின் கழுமல மதனிற் காட்டு கொடுத் தும் ' என்றார் . 56 į கழுக்குன்று : இது தொண்டை காட்டிலுள்ள தலம் . வழுக்காது - தப் இப்பொருட்டாதல் ' ' வழுக்கிக் கழித் வழுக்குதல் - தப்புதல் . பாது . தலே நன்று ' ' ( நாலடி . 71 ) என்புழிக் காண்க . திருக்கழுக்குன்றிலே இறை வன் திருக்கோலத்தை அடிகட்குக் காட்டியருளியமையின் ' கழுக்குன்றத் ' ' கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து னில் வழுக்கா திருந்தும் ' என்றார் . காட்டி னுாய்கழுக் குன்றிலே ' காணொ ணாத்திருக் கோலம் றீவந்து காட்டினாய் கழுக் குன்றிலே ' ' எனத் திருக்கழுக்குன்றப் பதிகத்து ( 1 ) வருவனவுங் காண்க . இது சோழநாட் புறம்பயம் - திருப்புறம்பயம் என்னும் திருப்பதி . டிலே கும்பகோணத்திற்கு வடமேற்கே மண்ணியாற்றின் வடகரையிலுள் ளது . சனகர் முதலிய நால்வர்க்கு இறைவன் இத்தலத்தில் அறநூற் பொருள் பலவற்றை அருளிச் செய்தமையின் ' புறம்பய மதனி வறம்பல வருளியும் ' என்றார் . இதனை திநம்பய னுனும்பொரு டெரிந்துணரு நால்வர்க் கறம்பய னுரைத்தனை புறம்பய மமர்ந்தோய் ( 186 : 1 ) என்னும் திருநஞான எம்பந்தர் தேவாரத்தானும் உணரலாம் . குற்குலம் - பாண்டி நாட்டிலுள்ள தலம் . குறியா யிருந்து - சிவலிங்க வடிவமாய்த் தோன்றி இருந்து . அகத்தியர் கொங்கு நாட்டிலிருந்து தென்றிசை கோக்கிச் செல்லும் அங்குள்ள வழியிற் திருக்குற்றாலம் என்னும் வைணவதலம் இருந்தது . வைணவப் பார்ப்பனர்கள் சிவனடியார்களைக் காணின் பகைருரெனக் கருதி அவர்தம் செயலை உணர்ந்த அகத்தியர் அவ்வூர்த் இகழ்ந்து வந்தனர் . தெருவில் நடந்து திருமால் கோயிலின் முன்னே சென்றார் . அக்கோயிலி லுள்ள வைணவர்கள் அவரைக் கண்டு கண்டிகையுந் திருநீறும் அணிந்த நீ ஐயமேற்றுண்பவனுக்கு அடியவனாதவால் இவ்விடத்திற்கு வருதல் தகாது . ஆதலால் அப்பாற் போய்விடு என்று உரைத்தனர் . அவரும் போய்விடுகிறேன் அதனைக்கேட்டு நகைத்து நான் திரும்பிச் சென்ற அகத்தியர் சிலபெருமாளை இகழ்ந்த வைணவர்களின் அகந்தையை அகற்ற எண்ணி மாயவனின் அடியார்போல் உருக்கொண்டு மீண்டும் அவ்விடத்தைக் குறுகுதலும் தம்மை எதிர்வந்து போற்றிய வைண வர்களை நோக்கி அழகர்மலையிலிருந்து அத்தியிரிக்குச் செல்கின்றோம் இத் தலத்திலுள்ள நம்பெருமான் கோயிலைப் பரவும் விருப்புடையேம் என்றார் . அதனைக் கேட்ட வைணவர்கள் திருமால் கோயிவைக் காட்ட முனிவர் கோயிலை அடைந்து செஞ்சடைப் பெருமானை நினைத்துக் கொண்டு அப்பாற் என்று கீர்த்தித் திருவகவல் 57 திருமாலின் திருமுடிமேற் கையை வைத்துக் குழைவித்து ஒரு சிவலிங்க வடிவாகச் செய்தார் . இவ்வரலாற்றினைக் கந்தபுராணத்துட் காண்க . சித்தினாற் கரும்பொன் மேனி செம்பொனாம் படிபோற் கும்பன் பத்தியா அருகி மாலாம் படிவனே பரம னானான் ( திருமால் சிவ பிரானான 144 ) ளனத் திருக்குற்றாலத்தலபுராணத்து வருதலுங் காண்க . திருமால் திரு வுரு சிவலிங்கத் திருவுருவானமைபற்றிக் குற்றாலத்துக் குறியாயிருந்தும் என்றார் . 92-9 . அந்தம் இல் பெருமை அமுல் உரு கரந்து - முடிவில்லாத பெருமையினையுடைய தீப்பிழம்பின் வடிவத்தை மறைத்து சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு - அழகிய கோலத்தினையுடைய ஒப்பற்ற ஞானாசாரிய முதல்வராய் வடிவங்கொண்டு இந்திர ஞாலம் போல வந் தருளி - இந்திரசாலவித்தைபோல வந்தவழி அறியப்படாமற் றோன்றி எவ் எவர் தன்மையும் தன் வயின் படுத்து - எந்த எந்தத் தேவர்களது தன்மைகளையும் தன்னிடத்தே அடங்க வைத்து தானே ஆகிய தயாபரன் எம் இறை - தான் ஒருவனே முமுமுதற் கடவுளாகிய அருளினால் மேம் பட்ட எமது தலைவன் சந்திரதீபத்து சாத்திரன் ஆகி- சந்திரதீபம் என்னும் திருப்பதியிலே கலைவல்லோனாய் உருவுகொண்டு அந்தரத்து இழிந்து வந்து - ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து அழகு அமர் பாலை யுள் - அழகு பொருந்திய பாலை என்னும் தலத்தின்கண் சுந்தர தன்மை யொடு துதைந்து இருந்தருளியும் - அழகிய இயல்போடு நெருங்கியிருந் தருளியும் ** அந்தம் - முடிவு . அழலுரு வென்றது இறைவனுடைய திப்பிழம்பு போன்ற ஒளிவடிவத்தை- ' அமுறிகழ் மேனி ' ஒளிகொண் மேனி யுடையாய் ( ஞான 261 : 4 ; 197 : 6 ) எனத் தேவாரத்து வருவளவும் காண்க . சுந்தரவேடம் என்றது வட்டவடிவமாய் ஒவ்வொரு பொன்மணி யைக் கொண்ட ஆறு ஆருகிய காதணிகளை . அவை ஞானாசாரியர்களால் அணியப்படுவன . எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்து என்றது எவ்வெச் சமயி கள் எவ்வெத் தெய ங்களை வணங்குகின்றார்களோ அவ்வத் தெய்வங்க னின் தன்மைகளைத் தன்தெய்வத் தன்மையில் அடங்கவைத்து என்றவாறு . யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவார் ' ( சூத் 2 செய் 25 ) எனச் சிவஞானரித்தியாரினும் எவ்லெவர் தம்மை யேனும் யாவரே யெனினும் போற்றின் அவ்வவ ரிடமாக் கொண்டே யவர்க்கருள் தருவாய் போற்றி ' ( சுந்தவீரதப் 05 ) எனக் கந்தபுராணத்தும் வருவனவற்றாலுமறிக . 8