திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

தமி திருவாசக ஆராய்ச்சியுரை எல்லாவுயிர்களின் இயல்புகளையும் தன்னகப்படுத்து தாள் அவற்றொடு ஒன்றாய் நிற்பீனும் இறையியல்பு அவ்வுயிரியல்புகளின் வேருய் முதன்மை யுற்று விற்குமென்றற்குத் 'தானேயாகிய' என்றும், மேலோனாகிய இறை வன் வந்தருள்ளது உயிர்களின்மேற் கொண்ட கருணையால் என்பது தோன் றத் 'தயாபரன்' என்றும் அருளிச் செய்தனர். அந்தமில் பெருமை யழலுருக் கரந்து " (92) என்பதுமுதல் 'தானே யாகிய தயாபரன் (98) என்பதுவரை இறைவன் ஞானாசாரியனாக வந்தமையைக் குறிப்பதாகும். சந்திரதீபம் - சந்திரதீவு. சாத்திரன் -கலைவல்லோன்; ஆசிரியன் என்றவாறு. அந்தரம் - ஆகாயம். "அந்தரக் கொட்பீனர் வந்துடன் காண ' (174) என்னும் திருமுருகாற்றுப்படையினும் இப்பொருட்டாதல் காண்க. அமர் - பொருந்திய. பாலை என்பது சந்திரதீபத்துள்ள தலம் இது திருக்கழிப்பாலை என்னும் தலமோ என எண்ண இடமுண்டு. 100-8. மந்திர மாமலை மகேந்திர வெற்பன் - மந்திர நூலாகிய ஆக மம் வெளிப்படுதற்கிடமான பெரிய மலையாகிய மகேந்திரமலையை இருப் பிடமாகக் கொண்டவன், அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்= முடிவு இல்லாத பெருமையினையும் அருளினையுமுடைய பெரியோன். எம் தமை ஆண்ட பரிசது பகரின் -எம்மை அடிமைகொண்ட தன்மையைச் சொல்லுமிடத்து, ஆற்றல் அது உடை அழகு அமர் திரு உரு - சர்வ வல்ல மையையுடைய அழகு பொருந்திய தருவுருவத்தில், நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் - திருகிற்றின் வனைந்த வரிகளை நெற்றி முதலிய இடங்களில் இடைவெளியிட்டு அணிந்து காட்டியும், ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் - கேட்டினை ஒரு சேர அழிக்கின்ற, ஆனந்தம்மே ஆறா . அருளியும் - பேரின்பத்தையே ஆறகத் தந்தருளியும், மாதின் கூறு உடை மா பெரும் கருணையன் - உமையம்மையாரின் இடப்பாகத்தையுடைய மிகப் பெரிய அருளினையுடையான். நாதப் பெரும் பறை நவின்று கறங்க வும் - நாததத்துவமாகிய பெரியபறை பல்காலும் பயின்று ஒளிக்கவும். மந்திரம் என்பது " நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த, மறை மொழி தானே மந்திரமென்ப'' எனத் தொல்காப்பியனாரும்." நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து, மறைமொழி காட்டிவிடும்" எனத் திருவள்ளுவநாயனாரும் கூறிய மந்திர இலக்கணத்தையுடையதென் பர். அப்பெரியோர் கூறியவை சாப அதுக்கிரக சத்தியையுடைய பெரியோர் கள் வெகுண்டும் அருளியும் கூறும் ஆனைமொழிகளாமன்றி இறைவழி பாட்டிற்குரிய மந்திரங்கள் எல்லாவற்றிற்கும் செல்லாவாம். இனி, மந் திரம் என்பதற்கு நினைப்பவனைக் காப்பது எனப் பொருள்கூறப்படுதலின் அம் மந்திரங்களே ஈண்டுக் குறிக்கப்பட்டனவாம் என்க. இறைவன் மந்திர நூலாகிய ஆகமத்தினை வெளிப்படுத்திய இடம் மகேந்திரமக்க என்பது, "மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்" (கீர்த்தி 9-10) என அடிகள் அருளியவாற்றானுமறிக. 59 கீர்த்தித் திருவகவல் அந்தமில் பெருமை அண்ணல் என இயையும். 'அந்தமில் பெருமை யழலுருக் கரந்து...தரனே யாகிய தயாபரன்'" (சீர்த்தி 02-6) என வந்த மையுங் காண்க, அண்ணல் - பெருமையிற் சிறந்தோன். எந்தமை எம்மை. "எந்தமை யுய்யக் கொள்வாய் போற்றி ' ( போற்றி 200) என வருதலும் காண்க. மற்றைய அடியார்களையும் உளப்படுத்தி 'எந்தமை பரிசு எனப் பன்மை கூறினார். பரிசது என்பதில் அது அசைசிலை. தன்மை. ஆற்றல் -சர்வ வல்லமை. என்னும் சுட்டு அவ்வாற்றலின் பெருமையை உணர்த்தியது. ஆற்றலதுவுடைத் திருவுரு என இயையும். அழகமர் திருவுருவென்றது அழகுபொருந்திய பரமாசாரியத் திருவுருவை. நீற்றுக் கோடி- திருகிற்றின் வளைந்த வரி. கோடு கோடு - வளைவு வாய் கூடாப் பிறை " (கவி 142:24) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. கோடி (கோடு- இ) வளைவையுடையது. அது வரிகளையுணர்த்தி யது. நீற்றுக்கோடி என்றது இறைவனது திருமேனியில் நெற்றி மார்பு முதலிய உறுப்புக்களில் திரிபுண்டரமாக அணிந்துள்ள திருநீற்றின் வடிவை உணர்த்தியது. அழலினைச் சாரும் பருப்பொருள்கள் அதனால் எரித்துத் தூயவாக்க பட்டு அதனைச் சார்ந்து விளங்குதல் போலச் சுத்தமாயை முதலி யன இறைவனது ஞானாக்கினியின் சேர்க்கையாற் றயவாய் அவ்விறை வனையே பற்றுக்கோடாகக் கொண்டு நிற்குமென்பது இறைவன் திரு மேனியில் விளங்கும் திருநீற்றின் கோடுகள் புலப்படுத்துவனவாகும். "சிவனவன் திரன் தோள்மேல் நீறுநின்றது கண்டனை யாயினும்" (சதக 33) " எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட கீற்றனாய்" (அம்மானை3) துடிகொள்நே ரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக் கண்கள் தோய் சுவடு. பொடிகொள்வான் தழவிற் புள்ளியோ விரண்டு பொங் கொளி தங்குமார் பின னே' (அருட்5) "தோளுவா நீற்றன்'' (அச் சப்பீ) என அடிகள் பிராண்டும் அளியமை காண்க. நிமிர்ந்து - இடையீட்டு. இப்பொருட்டாகலை, "நிறைந்து முறழ்ந்து விமிர்ந்துந் தொடர்ந்தும்" என்னும் பரிபாடல் உரையில் (19:82) விமிர்ந் தும் என்பதற்கு இடையிட்டும் எனப் பரிமேலழகர் உரைத்தமையானு மறிக் இறைவன் திரிபுண்டரமாக வீழதி அணிந்தமையை கோடி நிமிர்ந்து காட்டியும்' என்பது குறிப்பதாகும். ஊனம்- கேடு. ''பானல்வாய்ச் சிறு +ேயொடு நீயமர் பயிறல், ஊனமே யெனத் தடுத்தனர்" என்னும் கந்தபுராணத்தும் (அவைபுகு 119) இப்பொருட்டாதல் காண்க. "பிணமும் கேடு மூனமு மாகும் " என்பது பிங்களந்தை (10:190). சிவானந்த வெள்ளம் பெருக்கெடுத்த காலத்து அதன் கட்படிந்த உயிரைப்பற்றிய மலக்கறை முற்றும் வலி கெட்டொழிதலின் 'ஊனந் தன்னை யொருங்குட னதுக்கும் ஆனந்தம்மே யாறா' என்றார்.
தமி திருவாசக ஆராய்ச்சியுரை எல்லாவுயிர்களின் இயல்புகளையும் தன்னகப்படுத்து தாள் அவற்றொடு ஒன்றாய் நிற்பீனும் இறையியல்பு அவ்வுயிரியல்புகளின் வேருய் முதன்மை யுற்று விற்குமென்றற்குத் ' தானேயாகிய ' என்றும் மேலோனாகிய இறை வன் வந்தருள்ளது உயிர்களின்மேற் கொண்ட கருணையால் என்பது தோன் றத் ' தயாபரன் ' என்றும் அருளிச் செய்தனர் . அந்தமில் பெருமை யழலுருக் கரந்து ( 92 ) என்பதுமுதல் ' தானே யாகிய தயாபரன் ( 98 ) என்பதுவரை இறைவன் ஞானாசாரியனாக வந்தமையைக் குறிப்பதாகும் . சந்திரதீபம் - சந்திரதீவு . சாத்திரன் -கலைவல்லோன் ; ஆசிரியன் என்றவாறு . அந்தரம் - ஆகாயம் . அந்தரக் கொட்பீனர் வந்துடன் காண ' ( 174 ) என்னும் திருமுருகாற்றுப்படையினும் இப்பொருட்டாதல் காண்க . அமர் - பொருந்திய . பாலை என்பது சந்திரதீபத்துள்ள தலம் இது திருக்கழிப்பாலை என்னும் தலமோ என எண்ண இடமுண்டு . 100-8 . மந்திர மாமலை மகேந்திர வெற்பன் - மந்திர நூலாகிய ஆக மம் வெளிப்படுதற்கிடமான பெரிய மலையாகிய மகேந்திரமலையை இருப் பிடமாகக் கொண்டவன் அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் = முடிவு இல்லாத பெருமையினையும் அருளினையுமுடைய பெரியோன் . எம் தமை ஆண்ட பரிசது பகரின் -எம்மை அடிமைகொண்ட தன்மையைச் சொல்லுமிடத்து ஆற்றல் அது உடை அழகு அமர் திரு உரு - சர்வ வல்ல மையையுடைய அழகு பொருந்திய தருவுருவத்தில் நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் - திருகிற்றின் வனைந்த வரிகளை நெற்றி முதலிய இடங்களில் இடைவெளியிட்டு அணிந்து காட்டியும் ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் - கேட்டினை ஒரு சேர அழிக்கின்ற ஆனந்தம்மே ஆறா . அருளியும் - பேரின்பத்தையே ஆறகத் தந்தருளியும் மாதின் கூறு உடை மா பெரும் கருணையன் - உமையம்மையாரின் இடப்பாகத்தையுடைய மிகப் பெரிய அருளினையுடையான் . நாதப் பெரும் பறை நவின்று கறங்க வும் - நாததத்துவமாகிய பெரியபறை பல்காலும் பயின்று ஒளிக்கவும் . மந்திரம் என்பது நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த மறை மொழி தானே மந்திரமென்ப ' ' எனத் தொல்காப்பியனாரும் . நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும் எனத் திருவள்ளுவநாயனாரும் கூறிய மந்திர இலக்கணத்தையுடையதென் பர் . அப்பெரியோர் கூறியவை சாப அதுக்கிரக சத்தியையுடைய பெரியோர் கள் வெகுண்டும் அருளியும் கூறும் ஆனைமொழிகளாமன்றி இறைவழி பாட்டிற்குரிய மந்திரங்கள் எல்லாவற்றிற்கும் செல்லாவாம் . இனி மந் திரம் என்பதற்கு நினைப்பவனைக் காப்பது எனப் பொருள்கூறப்படுதலின் அம் மந்திரங்களே ஈண்டுக் குறிக்கப்பட்டனவாம் என்க . இறைவன் மந்திர நூலாகிய ஆகமத்தினை வெளிப்படுத்திய இடம் மகேந்திரமக்க என்பது மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் ( கீர்த்தி 9-10 ) என அடிகள் அருளியவாற்றானுமறிக . 59 கீர்த்தித் திருவகவல் அந்தமில் பெருமை அண்ணல் என இயையும் . ' அந்தமில் பெருமை யழலுருக் கரந்து ... தரனே யாகிய தயாபரன் ' ( சீர்த்தி 02-6 ) என வந்த மையுங் காண்க அண்ணல் - பெருமையிற் சிறந்தோன் . எந்தமை எம்மை . எந்தமை யுய்யக் கொள்வாய் போற்றி ' ( போற்றி 200 ) என வருதலும் காண்க . மற்றைய அடியார்களையும் உளப்படுத்தி ' எந்தமை பரிசு எனப் பன்மை கூறினார் . பரிசது என்பதில் அது அசைசிலை . தன்மை . ஆற்றல் -சர்வ வல்லமை . என்னும் சுட்டு அவ்வாற்றலின் பெருமையை உணர்த்தியது . ஆற்றலதுவுடைத் திருவுரு என இயையும் . அழகமர் திருவுருவென்றது அழகுபொருந்திய பரமாசாரியத் திருவுருவை . நீற்றுக் கோடி- திருகிற்றின் வளைந்த வரி . கோடு கோடு - வளைவு வாய் கூடாப் பிறை ( கவி 142 : 24 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . கோடி ( கோடு- ) வளைவையுடையது . அது வரிகளையுணர்த்தி யது . நீற்றுக்கோடி என்றது இறைவனது திருமேனியில் நெற்றி மார்பு முதலிய உறுப்புக்களில் திரிபுண்டரமாக அணிந்துள்ள திருநீற்றின் வடிவை உணர்த்தியது . அழலினைச் சாரும் பருப்பொருள்கள் அதனால் எரித்துத் தூயவாக்க பட்டு அதனைச் சார்ந்து விளங்குதல் போலச் சுத்தமாயை முதலி யன இறைவனது ஞானாக்கினியின் சேர்க்கையாற் றயவாய் அவ்விறை வனையே பற்றுக்கோடாகக் கொண்டு நிற்குமென்பது இறைவன் திரு மேனியில் விளங்கும் திருநீற்றின் கோடுகள் புலப்படுத்துவனவாகும் . சிவனவன் திரன் தோள்மேல் நீறுநின்றது கண்டனை யாயினும் ( சதக 33 ) எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட கீற்றனாய் ( அம்மானை 3 ) துடிகொள்நே ரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக் கண்கள் தோய் சுவடு . பொடிகொள்வான் தழவிற் புள்ளியோ விரண்டு பொங் கொளி தங்குமார் பின னே ' ( அருட் 5 ) தோளுவா நீற்றன் ' ' ( அச் சப்பீ ) என அடிகள் பிராண்டும் அளியமை காண்க . நிமிர்ந்து - இடையீட்டு . இப்பொருட்டாகலை நிறைந்து முறழ்ந்து விமிர்ந்துந் தொடர்ந்தும் என்னும் பரிபாடல் உரையில் ( 19:82 ) விமிர்ந் தும் என்பதற்கு இடையிட்டும் எனப் பரிமேலழகர் உரைத்தமையானு மறிக் இறைவன் திரிபுண்டரமாக வீழதி அணிந்தமையை கோடி நிமிர்ந்து காட்டியும் ' என்பது குறிப்பதாகும் . ஊனம்- கேடு . ' ' பானல்வாய்ச் சிறு +ேயொடு நீயமர் பயிறல் ஊனமே யெனத் தடுத்தனர் என்னும் கந்தபுராணத்தும் ( அவைபுகு 119 ) இப்பொருட்டாதல் காண்க . பிணமும் கேடு மூனமு மாகும் என்பது பிங்களந்தை ( 10 : 190 ) . சிவானந்த வெள்ளம் பெருக்கெடுத்த காலத்து அதன் கட்படிந்த உயிரைப்பற்றிய மலக்கறை முற்றும் வலி கெட்டொழிதலின் ' ஊனந் தன்னை யொருங்குட னதுக்கும் ஆனந்தம்மே யாறா ' என்றார் .