திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
68
திருவாசக ஆராய்ச்சியுரை
எய்த வந்திலாதார் பரமாசாரியர் அருள்செய்த வண்ணம் பின் தடா
கத்திற் றோன்றும் ஞாளுாக்கினியில் வீழ்ந்து இறைவனிடத்துச் சென்று
கலந்தார்கள் என்பது.
மருவுந் தொண்ட ருடன்கூடி வைகிச் சிலநாட் செல்வமுதற்
பரமன் சொல்லும் படியேயின் பயிலும் பொய்நைத் தழல்கண்டு
கருதுந் திருவைஞ் செழுத்தோகிக் காணக் கிளருங் கனன்மீது
விரவும் பேரன் புடையார்க ளெல்லாஞ் சென். வீழ்ந்தார்கள்"
திருவெம்பல 18.
எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலானுமறிக
எரி என்றது
ஞானாக்கிலியை, "பலமலர் கமழத் தடமிதிற் பரவரு ஞானவனல் சேர்
வித், திலதென மீடுஞ் சடம்வேவித் திவ்வுட லீந்தோ மிந்நாளில் (திரு
வாத திருவம்பல 20) என வருதலும் காண்க.
மால் - வேட்கை. "ஊடியார் நலந்தேம்ப வொடி யெறிந் தவர்வயின்
மாறீர்க்கு மவள் மார்பென்று" (களி 08 : 12.3) என்புழியும் இப்பொருட்
டாதல் காண்க. மாயோன் மேக மமக்கம் வேட்கை, மாலென் றுரைப்
பந் எனப் பிங்கலந்தையில் (10 931) வருதலுங் காண்க.
மயக்கம்
எய்தவும் என்பதற்கு மயக்கம் அடைந்து உடல்ரீத்துத்
வும் எனவுரைக்க. இவ்வாறே புரண்டு வீழ்ந்தலறியும் ' (134) ' எங்கி
னர் ஏங்கவும் (139) என்பவற்றிற்கும் உரைக்க.
தன்னைமடைய
பூதலமதனிற் புரண்டு வீழ்ந்தளறுதல் இறைவனைப் பிரிந்தமையால்
உளதாகிய ஆற்றாமைபற்றி. புரண்டு வீழ்ந்தலறி என்பதனை வீழ்ந்து
புரண்டு அலறி என மாற்றிக்கூட்டிப் பொருள் கொள்க. "தலைதடுமாறா
வீழ்ந்து புரண் டலறி" (அண்ட 152 அடிகள் பிறிதோரிடத்து அருளிய
வாறுங் காண்க.
கடல்புகத் கால் விசைத்தோடி மண்டி என மாற்றிக்கூட்டிப் பொருள்
கொள்க, கடல் என்றது பரமானந்தக் கடலை. "பரமானந்தப்பழங்கட
லதுவே' (திருவண்டப் b8) எனவும் "பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து
(பிரார்த்தனை 5) எனவும் வருவன காண்க. விரைத்து விரைந்து விசை -
விரைவு 'கணைவிசை தடுப்பன * (சீவக 2228) என்புழியும் இப்பொருட்
டாதல் காண்க. "விசைவு முடுகலும் வேகமும் விரைவே' என்பது
பிங்கலத்தை (7:438), மண்டி மிக்குச் சென்று. '' அறுவேறு வகையி
னஞ்சுவர மண்டி என்னும் திருமுரு நாற்றுப்படையினும் இப்பொருட்
டாதல் காண்க. அரற்றி - வாய்விட்டுப் புலம்பி. இப்பொருட்டாதல்.
கண்டவன் கரப்பக் கனவி வரற்றின்று (பு.வெ.மா.302) என்புழி
அரற்றின்று' என்பதற்கு வாய்விட்டுப் புலம்பியது என அதன் உரை
காரர் உரைத்தணயானுமறிக.
**
+
கீர்த்தித் திருவகவல்
69
நாடகம் என்றது ஈண்டுக் கூத்தினை பதஞ்சலி முனிவர்க்கு இறை
வன் தனது மேலான கூத்தினைக் காட்டியருளியமையின் பதஞ்சலிக்கு
அருளிய பரமநாடக' என்குர்.
தாருகாவனத்தின் கண் இருந்த முனிவர்கள் கொண்ட செருக்கினை
அகற்றி அவர்களை ஆட்கொள்ளக் கருகிய இறைவன் திருமாலை அழகிய
பெண்வடிவில் வரச்செய்து தானும் அப்பெண்ணுமாய் அவ்வனத்தின்கட்
செல்ல இறைவன் அழகினைக் கண்டு காமுளுற்று அம்முனிவர் பத்தினிகள்
நிறையறிந்தனர். திருமால் கொண்ட
அழகிய பெண்வடிவைக்கண்டு
தவவலியையுடைய முனிவர்கள் உரனும் செருக்கும் அறிந்தனர். பின்பு
அவர் தம்நிலை சிதைத்தவர் இறைவனே என உணர்ந்து வேள்வியினின்றும்
பாம்பு முதலியவற்றை ஏவ அவற்றின் வலியை அடக்கிய இறைவன்
அரிய திருக்கூத்தை இயற்றினர். அத்திருக்கூத்தின் வேகத்தினால் முனிவர்கள்
ஒருங்கே வீழ்ந்தார்கள் திருமாலும் அஞ்சி நடுநடுங்கிச் சோகமுற்றனர்.
அதுகண்ட இறைவன் அக்கடுங்கூத்தினை மாற்றி இன்பக்கூத்து இயற்ற
அதனை உமையம்மையாரும் திருமாலும் எனைக்கடவுளரும் கண்டு இன்பத்தி
வாழ்க்டனர். சீருமால் தன் இருக்கை எய்கி இறைவன் இன்பக்கூத்தினை
நினைந்து கனிப்பாற் றுயிலாது தனக்கு அணையான ஆதிசேடர்க்கு அப்
பேற்றினை உரைப்ப அவரும் சிவபெருமானுடைய இன்பக் கூத்தினைக்
காண விரும்பினராக அதனை அறிந்த திருமால் மிகவும் மகிழ்ந்து நீ
தவத்தைச் செய்வாயாக என்று கூறிவிடுப்ப அவரும் வடகயிலை சார்ந்து
இறைவன் திருக்கூத்தினைக் காணத் தவஞ்செய்தார். அதுகண்டு இறைவன்
அவர்முன் தோன்றி அவர் அன்பினை பிறர் அறியும்வண்ணம் புலப்படுத்தி
நாம் தேவதாரு வனத்திலே வெளிப்படநின்று விட்டுணு முதலானோர்
தரிசிக்கத் திருக்கூத்து இயற்றியபொழுது அவ்வனம் பூமிக்கு நடுவன்மை
யால் அக்கூத்தினைப் பொறுக்கமாட்டாது அசைந்தமை கண்டு கூத்தினை
விரைவில் ஒழித்துவிட்டோம். உனக்கும் இப்பொழுது இதுவே இடமாக
நின்று தரிசிப்பிக்குமாறு இல்லை. அக்கூத்தினைப் பொறுக்கவல்ல சபை
ஒன்று உண்டு. பிண்டமும் அண்டமும் தம்முன் ஓப்பனவாதலாலே
உடம்பிலுள்ள இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளிற் சுழு
முனை நாடி உடம்பின் நடுவீற் போதல்போல இக்நிலத்திற் சுழுமுனை
நாடி தில்லைவனத்திற்கு நேரே போய்க் கூடும். அந்தத் தலத்திலே மூல
விங்கம் இருக்கின்றது. அதற்குத் தெற்கே சபை ஒன்றுண்டு. அங்கே
நாம் எக்காலத்தும் திருக்கூத்து இயற்றுவோம். அதனை அங்கே ஞானக்
கண்களினால் தரிசித்தவர் பிறவித் துன்பம் நீங்கப்பெறுவர். ஆதலால் இனி
நீ இவ்வுருவை ஒரித்து, அத்திரி முனிவரின் மனைவி அளகுயையின் அஞ்
சலியிடத்தே ஐந்தலைமருவும் ஓர் பாலமாசுணமாகக் கண்டு அச்சத்தினால்
அவள் கையை விட நீ பதஞ்சலியான தன்மையினால் இப்பொழுதும் அந்த
வருவமாகிப் பதஞ்சலியெனும் பெயரைத் தர்த்துத் கில்லைனத்தின் கட்
சேர்வையேல், நமது திருக்கூத்தினைளக் காணப் பூசை இயற்றிக்கொண்டி
68
திருவாசக
ஆராய்ச்சியுரை
எய்த
வந்திலாதார்
பரமாசாரியர்
அருள்செய்த
வண்ணம்
பின்
தடா
கத்திற்
றோன்றும்
ஞாளுாக்கினியில்
வீழ்ந்து
இறைவனிடத்துச்
சென்று
கலந்தார்கள்
என்பது
.
மருவுந்
தொண்ட
ருடன்கூடி
வைகிச்
சிலநாட்
செல்வமுதற்
பரமன்
சொல்லும்
படியேயின்
பயிலும்
பொய்நைத்
தழல்கண்டு
கருதுந்
திருவைஞ்
செழுத்தோகிக்
காணக்
கிளருங்
கனன்மீது
விரவும்
பேரன்
புடையார்க
ளெல்லாஞ்
சென்
.
வீழ்ந்தார்கள்
திருவெம்பல
18
.
எனத்
திருவாதவூரடிகள்
புராணத்து
வருதலானுமறிக
எரி
என்றது
ஞானாக்கிலியை
பலமலர்
கமழத்
தடமிதிற்
பரவரு
ஞானவனல்
சேர்
வித்
திலதென
மீடுஞ்
சடம்வேவித்
திவ்வுட
லீந்தோ
மிந்நாளில்
(
திரு
வாத
திருவம்பல
20
)
என
வருதலும்
காண்க
.
மால்
-
வேட்கை
.
ஊடியார்
நலந்தேம்ப
வொடி
யெறிந்
தவர்வயின்
மாறீர்க்கு
மவள்
மார்பென்று
(
களி
08
:
12.3
)
என்புழியும்
இப்பொருட்
டாதல்
காண்க
.
மாயோன்
மேக
மமக்கம்
வேட்கை
மாலென்
றுரைப்
பந்
எனப்
பிங்கலந்தையில்
(
10
931
)
வருதலுங்
காண்க
.
மயக்கம்
எய்தவும்
என்பதற்கு
மயக்கம்
அடைந்து
உடல்ரீத்துத்
வும்
எனவுரைக்க
.
இவ்வாறே
புரண்டு
வீழ்ந்தலறியும்
'
(
134
)
'
எங்கி
னர்
ஏங்கவும்
(
139
)
என்பவற்றிற்கும்
உரைக்க
.
தன்னைமடைய
பூதலமதனிற்
புரண்டு
வீழ்ந்தளறுதல்
இறைவனைப்
பிரிந்தமையால்
உளதாகிய
ஆற்றாமைபற்றி
.
புரண்டு
வீழ்ந்தலறி
என்பதனை
வீழ்ந்து
புரண்டு
அலறி
என
மாற்றிக்கூட்டிப்
பொருள்
கொள்க
.
தலைதடுமாறா
வீழ்ந்து
புரண்
டலறி
(
அண்ட
152
அடிகள்
பிறிதோரிடத்து
அருளிய
வாறுங்
காண்க
.
கடல்புகத்
கால்
விசைத்தோடி
மண்டி
என
மாற்றிக்கூட்டிப்
பொருள்
கொள்க
கடல்
என்றது
பரமானந்தக்
கடலை
.
பரமானந்தப்பழங்கட
லதுவே
'
(
திருவண்டப்
b8
)
எனவும்
பரமானந்தப்
பழங்கடல்
சேர்ந்து
(
பிரார்த்தனை
5
)
எனவும்
வருவன
காண்க
.
விரைத்து
விரைந்து
விசை
-
விரைவு
'
கணைவிசை
தடுப்பன
*
(
சீவக
2228
)
என்புழியும்
இப்பொருட்
டாதல்
காண்க
.
விசைவு
முடுகலும்
வேகமும்
விரைவே
'
என்பது
பிங்கலத்தை
(
7
:
438
)
மண்டி
மிக்குச்
சென்று
.
'
'
அறுவேறு
வகையி
னஞ்சுவர
மண்டி
என்னும்
திருமுரு
நாற்றுப்படையினும்
இப்பொருட்
டாதல்
காண்க
.
அரற்றி
-
வாய்விட்டுப்
புலம்பி
.
இப்பொருட்டாதல்
.
கண்டவன்
கரப்பக்
கனவி
வரற்றின்று
(
பு.வெ.மா
.302
)
என்புழி
அரற்றின்று
'
என்பதற்கு
வாய்விட்டுப்
புலம்பியது
என
அதன்
உரை
காரர்
உரைத்தணயானுமறிக
.
**
+
கீர்த்தித்
திருவகவல்
69
நாடகம்
என்றது
ஈண்டுக்
கூத்தினை
பதஞ்சலி
முனிவர்க்கு
இறை
வன்
தனது
மேலான
கூத்தினைக்
காட்டியருளியமையின்
பதஞ்சலிக்கு
அருளிய
பரமநாடக
'
என்குர்
.
தாருகாவனத்தின்
கண்
இருந்த
முனிவர்கள்
கொண்ட
செருக்கினை
அகற்றி
அவர்களை
ஆட்கொள்ளக்
கருகிய
இறைவன்
திருமாலை
அழகிய
பெண்வடிவில்
வரச்செய்து
தானும்
அப்பெண்ணுமாய்
அவ்வனத்தின்கட்
செல்ல
இறைவன்
அழகினைக்
கண்டு
காமுளுற்று
அம்முனிவர்
பத்தினிகள்
நிறையறிந்தனர்
.
திருமால்
கொண்ட
அழகிய
பெண்வடிவைக்கண்டு
தவவலியையுடைய
முனிவர்கள்
உரனும்
செருக்கும்
அறிந்தனர்
.
பின்பு
அவர்
தம்நிலை
சிதைத்தவர்
இறைவனே
என
உணர்ந்து
வேள்வியினின்றும்
பாம்பு
முதலியவற்றை
ஏவ
அவற்றின்
வலியை
அடக்கிய
இறைவன்
அரிய
திருக்கூத்தை
இயற்றினர்
.
அத்திருக்கூத்தின்
வேகத்தினால்
முனிவர்கள்
ஒருங்கே
வீழ்ந்தார்கள்
திருமாலும்
அஞ்சி
நடுநடுங்கிச்
சோகமுற்றனர்
.
அதுகண்ட
இறைவன்
அக்கடுங்கூத்தினை
மாற்றி
இன்பக்கூத்து
இயற்ற
அதனை
உமையம்மையாரும்
திருமாலும்
எனைக்கடவுளரும்
கண்டு
இன்பத்தி
வாழ்க்டனர்
.
சீருமால்
தன்
இருக்கை
எய்கி
இறைவன்
இன்பக்கூத்தினை
நினைந்து
கனிப்பாற்
றுயிலாது
தனக்கு
அணையான
ஆதிசேடர்க்கு
அப்
பேற்றினை
உரைப்ப
அவரும்
சிவபெருமானுடைய
இன்பக்
கூத்தினைக்
காண
விரும்பினராக
அதனை
அறிந்த
திருமால்
மிகவும்
மகிழ்ந்து
நீ
தவத்தைச்
செய்வாயாக
என்று
கூறிவிடுப்ப
அவரும்
வடகயிலை
சார்ந்து
இறைவன்
திருக்கூத்தினைக்
காணத்
தவஞ்செய்தார்
.
அதுகண்டு
இறைவன்
அவர்முன்
தோன்றி
அவர்
அன்பினை
பிறர்
அறியும்வண்ணம்
புலப்படுத்தி
நாம்
தேவதாரு
வனத்திலே
வெளிப்படநின்று
விட்டுணு
முதலானோர்
தரிசிக்கத்
திருக்கூத்து
இயற்றியபொழுது
அவ்வனம்
பூமிக்கு
நடுவன்மை
யால்
அக்கூத்தினைப்
பொறுக்கமாட்டாது
அசைந்தமை
கண்டு
கூத்தினை
விரைவில்
ஒழித்துவிட்டோம்
.
உனக்கும்
இப்பொழுது
இதுவே
இடமாக
நின்று
தரிசிப்பிக்குமாறு
இல்லை
.
அக்கூத்தினைப்
பொறுக்கவல்ல
சபை
ஒன்று
உண்டு
.
பிண்டமும்
அண்டமும்
தம்முன்
ஓப்பனவாதலாலே
உடம்பிலுள்ள
இடை
பிங்கலை
சுழுமுனை
என்னும்
மூன்று
நாடிகளிற்
சுழு
முனை
நாடி
உடம்பின்
நடுவீற்
போதல்போல
இக்நிலத்திற்
சுழுமுனை
நாடி
தில்லைவனத்திற்கு
நேரே
போய்க்
கூடும்
.
அந்தத்
தலத்திலே
மூல
விங்கம்
இருக்கின்றது
.
அதற்குத்
தெற்கே
சபை
ஒன்றுண்டு
.
அங்கே
நாம்
எக்காலத்தும்
திருக்கூத்து
இயற்றுவோம்
.
அதனை
அங்கே
ஞானக்
கண்களினால்
தரிசித்தவர்
பிறவித்
துன்பம்
நீங்கப்பெறுவர்
.
ஆதலால்
இனி
நீ
இவ்வுருவை
ஒரித்து
அத்திரி
முனிவரின்
மனைவி
அளகுயையின்
அஞ்
சலியிடத்தே
ஐந்தலைமருவும்
ஓர்
பாலமாசுணமாகக்
கண்டு
அச்சத்தினால்
அவள்
கையை
விட
நீ
பதஞ்சலியான
தன்மையினால்
இப்பொழுதும்
அந்த
வருவமாகிப்
பதஞ்சலியெனும்
பெயரைத்
தர்த்துத்
கில்லைனத்தின்
கட்
சேர்வையேல்
நமது
திருக்கூத்தினைளக்
காணப்
பூசை
இயற்றிக்கொண்டி