திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
RAJA
தேசிய நூலகப் பிரிவு
மாநகர நூலக சேலை
யாழ்ப்பாணம்
திருவாசக ஆராய்ச்சியுரைச் சிறப்புப்பாயிரம்
ஸ்ரீமத் சுப்பிரமணிய தேசிகர் அவர்கள்
எழுதியது
தெய்வத் தண்டமிழ்த் திருவருட்பாக்கள் பன்னிருதிருமுறைகளாக
வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எட்டாக் திருமுறையில் திருவாசகமும்
திருக்கோவையாரும் அமைந்துள்ளன. பக்திச்சுவை நனி சொட்டச்
சொட்டப் பாடிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் திருவாத
வூரடிகள் எடுத்துக் கூற, தில்லைத்திருச்சிற்றம்பலமுடையார் தமது அரு
மைத் திருக்கரத்தால் எழுதிக்கொண்டு சென்று திருச்சிற்றம்பலத்துள்
வைக்கப்பெற்ற பெருமையுடையன. தில்லைவாழந்தணர் முதலாயினார்
அதனைக் கண்டெடுத்து வழிபாடாற்றி ஓதியபோது அது திருவாதவூரன்
மொழி திருச்சிற்றம்பலமுடையார் கையெழுத்தென இருக்கக்கண்டு பெரி
தும் வியப்படைந்து, அடிகள் எழுந்தருளியிருந்த பர்ணசாலையை யடைந்து,
அத்திருவேடு வந்த வரலாற்றினை எடுத்துக்கூறி அதிலுள்ள திருவாசகம்
திருக்கோவையார் என்பவற்றின் பொருள்களைக் கூறவேண்டுமென வேண்
டிக் கொண்டனராக, அடிகள் அவற்றின் பொருளைத் திருச்சிற்றம்பலத்
கூறுகிறோயென்று அவர்களுடன் திருச்சிற்றம்பலத்தை
தில் சென்று
யடைந்து அங்கே எழுந்தருளியிருக்கும் கூத்தப்பிராளைச் சுட்டிக்காட்டி
இவரே அவற்றின் பொருளாவார் எனக்கூறித் தம்முருவைக் காட்டாது.
இறைவன் திருவடிப்பேற்றினைப் பெற்றனராக சுவை சுத்தாத்துவித
சைவசித்தாந்த வீட்டுநெறிக்குச் சிறந்த சிவநூலாகப் போற்றப்படும்
பெருமையுமுடையனவாயின.
அடிகள் அவற்றின் பொருள்களை எடுத்துக்கூறது கூத்தப்பிரானையே
சுட்டிக்காட்டின ராயினும் திருவடிக்கீழ் - சொல்லிய பாட்டின் பொரு
ளறிந்து சொல்லுதல் சிறப்பாகுமெனப் பொருளறிதற்கு அநுமதியுந்
தந்துள்ளனர்
ஆயினும் திருவருட் செல்வர்க்கன்றி மற்றையோர்க்கு
முழுவதும் உண்மையுரைகாண்டல் முடியாதாகும். அது பற்றியே திரு
வருட்பாக்களுக்கு உரை ஈருதிருப்பது நன்று என்பது ஒரு மரபாயிற்று.
அங்ஙனமாயினும் அடிகள் அருளிய அதுமகியை மேற்கொண்டு
திருவாசகத்துக்குப் பெரியார் அநேகர் உரைகாண்பாராயினர். அவர்கள் சில
பகுதிக்கு உண்மை உரைகாண முடியாது இடர்ப்பட்டதுமுண்டு.
திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை, பெரும்பாணாற்றுப்படை
ஆராய்ச்சியுரை, பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை என்னும் உரைதூல்களைச்
செய்தவரும் சங்கநூற் செல்வர் எனச் சிறப்புப்பெயர் பெற்றவரும் ஆகிய
RAJA
தேசிய
நூலகப்
பிரிவு
மாநகர
நூலக
சேலை
யாழ்ப்பாணம்
திருவாசக
ஆராய்ச்சியுரைச்
சிறப்புப்பாயிரம்
ஸ்ரீமத்
சுப்பிரமணிய
தேசிகர்
அவர்கள்
எழுதியது
தெய்வத்
தண்டமிழ்த்
திருவருட்பாக்கள்
பன்னிருதிருமுறைகளாக
வகுக்கப்பட்டுள்ளன
.
அவற்றுள்
எட்டாக்
திருமுறையில்
திருவாசகமும்
திருக்கோவையாரும்
அமைந்துள்ளன
.
பக்திச்சுவை
நனி
சொட்டச்
சொட்டப்
பாடிய
திருவாசகத்தையும்
திருக்கோவையாரையும்
திருவாத
வூரடிகள்
எடுத்துக்
கூற
தில்லைத்திருச்சிற்றம்பலமுடையார்
தமது
அரு
மைத்
திருக்கரத்தால்
எழுதிக்கொண்டு
சென்று
திருச்சிற்றம்பலத்துள்
வைக்கப்பெற்ற
பெருமையுடையன
.
தில்லைவாழந்தணர்
முதலாயினார்
அதனைக்
கண்டெடுத்து
வழிபாடாற்றி
ஓதியபோது
அது
திருவாதவூரன்
மொழி
திருச்சிற்றம்பலமுடையார்
கையெழுத்தென
இருக்கக்கண்டு
பெரி
தும்
வியப்படைந்து
அடிகள்
எழுந்தருளியிருந்த
பர்ணசாலையை
யடைந்து
அத்திருவேடு
வந்த
வரலாற்றினை
எடுத்துக்கூறி
அதிலுள்ள
திருவாசகம்
திருக்கோவையார்
என்பவற்றின்
பொருள்களைக்
கூறவேண்டுமென
வேண்
டிக்
கொண்டனராக
அடிகள்
அவற்றின்
பொருளைத்
திருச்சிற்றம்பலத்
கூறுகிறோயென்று
அவர்களுடன்
திருச்சிற்றம்பலத்தை
தில்
சென்று
யடைந்து
அங்கே
எழுந்தருளியிருக்கும்
கூத்தப்பிராளைச்
சுட்டிக்காட்டி
இவரே
அவற்றின்
பொருளாவார்
எனக்கூறித்
தம்முருவைக்
காட்டாது
.
இறைவன்
திருவடிப்பேற்றினைப்
பெற்றனராக
சுவை
சுத்தாத்துவித
சைவசித்தாந்த
வீட்டுநெறிக்குச்
சிறந்த
சிவநூலாகப்
போற்றப்படும்
பெருமையுமுடையனவாயின
.
அடிகள்
அவற்றின்
பொருள்களை
எடுத்துக்கூறது
கூத்தப்பிரானையே
சுட்டிக்காட்டின
ராயினும்
திருவடிக்கீழ்
-
சொல்லிய
பாட்டின்
பொரு
ளறிந்து
சொல்லுதல்
சிறப்பாகுமெனப்
பொருளறிதற்கு
அநுமதியுந்
தந்துள்ளனர்
ஆயினும்
திருவருட்
செல்வர்க்கன்றி
மற்றையோர்க்கு
முழுவதும்
உண்மையுரைகாண்டல்
முடியாதாகும்
.
அது
பற்றியே
திரு
வருட்பாக்களுக்கு
உரை
ஈருதிருப்பது
நன்று
என்பது
ஒரு
மரபாயிற்று
.
அங்ஙனமாயினும்
அடிகள்
அருளிய
அதுமகியை
மேற்கொண்டு
திருவாசகத்துக்குப்
பெரியார்
அநேகர்
உரைகாண்பாராயினர்
.
அவர்கள்
சில
பகுதிக்கு
உண்மை
உரைகாண
முடியாது
இடர்ப்பட்டதுமுண்டு
.
திருமுருகாற்றுப்படை
ஆராய்ச்சியுரை
பெரும்பாணாற்றுப்படை
ஆராய்ச்சியுரை
பதிற்றுப்பத்து
ஆராய்ச்சியுரை
என்னும்
உரைதூல்களைச்
செய்தவரும்
சங்கநூற்
செல்வர்
எனச்
சிறப்புப்பெயர்
பெற்றவரும்
ஆகிய