திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
7:2
திருவாசக ஆராய்ச்சியுரை
வல்லைவரு காளியை வகுத்து வலியாகு மிகு தார்களை
கொல்லென வீடுத்தருள் புரிந்த வென்
ஞான 328:3.
"வென் றிமிகு தாரகன் தாயிருயிர் மடங்கக்
கன்றிவரு கே பமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
மன் றள் மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே ஞான 168:5.
...... தாருகன் றன் னுயிருண்ட பெண்
போத்தன்றானவன் பொங்கு சினந்தணி
கூத்தன்"
" பைதற் பிணக்குழைக் காளிவெங் கோபம் பங்கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ் செய்தன சீர் மறையோன் " நாவு 101:2.
"கொதியினால் வருகாளி தன் கோபங் குறைய ஆடியகூத்துடையானே'
எனத் தேவரத்தும்.
நாவு 177:7.
"மோடி தரவந்த முக்க னுடைக்கானி
ஓடி யுலகுயிர்கள் உண்ணும்படி யெழிவம்
நாடி யவள்வெருவி நாணிச் செருக்ககல்
ஆடி யருள்செய்த யருளிங் கணுகாதோ'' சயந்தன் 66.
எனக் சுத்தபுராணத்தும் வருவனவற்குலுமறிக.
த்70:4.
**
திருமுகத்துச் சிறுநகை இறையவன் என இயையும். தில்லைச்சிற்
றம்பலவன் சிரித்தமுகங் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே"
'குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் '' (நாவு
80:7;81:4) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. புவியூர் என்
றது புளியூர்க்கணுள்ள அம்பலத்கை. அது ஞானத்தாற் பொலீதருதலின்
பொலிதரு புலியூர்' என்றார். புகுந்து. கயிலை கீழவோனாகிய
இறைவன் பரமாசாரியனாகத் திருப்பெருந்துறையில் எழுந்தருளிவந்து அடி
களை ஆட்கொண்டபின் தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வரு
கெனப் பணித்தருளினமையால் இறைவன் எழுந்தருளிச் சென்ற இடமும்
அதுவெனக்கொண்டு 'பொலிதரு புலியூரப் புக்கினி கருளினன் என்றார்.
ஒலிதரு கயிலை என்பதற்கு மந்திர ஒலி பயிலும் கயி ைஎனிலுமாம்.
கயிலைக்கு என நான்காவது விரிக்க. கிழவோன் - உரிமையையுடையோன்.
கயிலையிற் பிற அதிகார மூர்த்திகளுளராயினும் இறைவனே சிறந்த உரிமை
யுடையோனாதலின் கயிலை யுயர் இழவோன் என்றர். மானக்கயிகா
மலையாய் போற்றி" (போற்றி 187) என வருதலுங் காண்க. இறைவன்
(144) கிழவோன் (146) என்னும் பெயர்கள் புக்கினிதருளினன்' {145)
என்னும் வினைகொண்டு முடிந்தன,
கீர்த்தித் திருவகவல்
73
கயிலை யுயர்கிழவோன் (148) பயின்றனனாகிப் (2) பல்குணம் விளங்கி
(3) கல்வி தோற்றியும் அழித்தும் (5) இருளைத் துரந்தும் (6) ஆகமம்
தோற்றுவித்தருளியும் (10) நயப்புறவெய்தியும் (12) இன்னருள் விளைத்
தும் (14) தடம்படிந்தும் (16) ஆகமம் வாங்கியும் (18) பணித்தருளியும் (20)
அமர்ந்தருளியும் (22) இயல்பினதாகி (24) உய்ய (35) வங்தருளிச் (20) சாத்
தாய்த் தான் எழுந்தருளியும் (28) காட்டிய கொள்கையும், (30; ஈந்தவிளை
வும் (32). காட்டிய கொள்கையும் (34), குதிரையாக்கிய நன்மையும் (38),
தோற்றிய தொன்மையும் (41). காட்டிய இயல்பும் (43), சேவகனா
கிய கொள்கையும் (45) மண்சுமந்தருளிய பரிசும் (47), வேடங் காட்
டிய இயல்பும் (48), மேனி காட்டிய தொன்மையும் (51), சிலம்பொலி
காட்டிய பண்பும் (59), கரந்த கள்ள மும் (55),ஆக்கிய பரிசும் (57) சேவக
னாகிய நன்மையும் (59), குருந்தின் கீழ் இருந்த கொள்கையும் (61) சித்தி
அருளிய அதுவும் (63). காடது தன்னிற் கரந்த கள்ள மும் (65), ஒருவன்
ஆகிய தன்மையும் (67). பாலகனாகிய பரிசும் (68) கோலங்கொண்ட
கொள்கையும் (72). நல்கிய நன்மையும் (74) பாதம் வைத்தவப் பரிசும் (76)
பெண்ணோடாயின பரிசும் (78) குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் (80)
பாவகம் காட்டிய பரிசும் (82), இருந்தும் (83) காட்டியும் (84) சைவனாகி
யும் (85) அருத்தியோடிருந்தும் (86) விருப்பளுாகியும் (88). காட்சிகொடுத்
தும் (88) வழுக்காதிருந்தும் (89) அறம்பல அருளியும் (90) குறியாயிருந்
தும் (91) துதைந்திருந்தருளியும் (99) ஆண்டுகொண்டருளி (128), ஒழித்
தருளி (129),உடன்கலந்தருளியும் (131) புக்கினிதருளினன் (145) என
வினைமுடிபு செய்க.
இத்திருவகவலின் உட்பொருள் 'சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை'
எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் சிவபெருமான் ஆன்மாக்கள்
மீது கொண்ட அளவிலாப் பெருங்கருணையாற் பல தலங்களிலும் எழுந்
தருளியிருந்தும் பல அருட்டிருவுருவங்கள் கொண்டு தோன்றியும் அருள்
செய்த புகழ்ச் செயல்கள் எல்லாவற்றையும் தொகுத்து முறைமையாகக்
கூறுவது என்பதாம். இதனைப் 'புகழ் பெருகுஞ் செய்கையெலாம் புகலகவ
லொன்றாகும்" என்னும் திருப்பெருந்துறைப் புராணத்தால் அறிக.
10
7
:
2
திருவாசக
ஆராய்ச்சியுரை
வல்லைவரு
காளியை
வகுத்து
வலியாகு
மிகு
தார்களை
கொல்லென
வீடுத்தருள்
புரிந்த
வென்
ஞான
328
:
3
.
வென்
றிமிகு
தாரகன்
தாயிருயிர்
மடங்கக்
கன்றிவரு
கே
பமிகு
காளிகத
மோவ
நின்றுநட
மாடியிட
நீடுமலர்
மேலால்
மன்
றள்
மலி
யும்பொழில்கொள்
வண்டிருவை
யாறே
ஞான
168
:
5
.
......
தாருகன்
றன்
னுயிருண்ட
பெண்
போத்தன்றானவன்
பொங்கு
சினந்தணி
கூத்தன்
பைதற்
பிணக்குழைக்
காளிவெங்
கோபம்
பங்கப்படுப்பான்
செய்தற்
கரிய
திருநடஞ்
செய்தன
சீர்
மறையோன்
நாவு
101
:
2
.
கொதியினால்
வருகாளி
தன்
கோபங்
குறைய
ஆடியகூத்துடையானே
'
எனத்
தேவரத்தும்
.
நாவு
177
:
7
.
மோடி
தரவந்த
முக்க
னுடைக்கானி
ஓடி
யுலகுயிர்கள்
உண்ணும்படி
யெழிவம்
நாடி
யவள்வெருவி
நாணிச்
செருக்ககல்
ஆடி
யருள்செய்த
யருளிங்
கணுகாதோ
'
'
சயந்தன்
66
.
எனக்
சுத்தபுராணத்தும்
வருவனவற்குலுமறிக
.
த்
70
:
4
.
**
திருமுகத்துச்
சிறுநகை
இறையவன்
என
இயையும்
.
தில்லைச்சிற்
றம்பலவன்
சிரித்தமுகங்
கண்ட
கண்கொண்டு
மற்றினிக்
காண்பதென்னே
'
குனித்த
புருவமுங்
கொவ்வைச்
செவ்வாயிற்
குமிண்சிரிப்பும்
'
'
(
நாவு
80
:
7
;
81
:
4
)
எனத்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
புவியூர்
என்
றது
புளியூர்க்கணுள்ள
அம்பலத்கை
.
அது
ஞானத்தாற்
பொலீதருதலின்
பொலிதரு
புலியூர்
'
என்றார்
.
புகுந்து
.
கயிலை
கீழவோனாகிய
இறைவன்
பரமாசாரியனாகத்
திருப்பெருந்துறையில்
எழுந்தருளிவந்து
அடி
களை
ஆட்கொண்டபின்
தில்லையுட்
கோலமார்தரு
பொதுவினில்
வரு
கெனப்
பணித்தருளினமையால்
இறைவன்
எழுந்தருளிச்
சென்ற
இடமும்
அதுவெனக்கொண்டு
'
பொலிதரு
புலியூரப்
புக்கினி
கருளினன்
என்றார்
.
ஒலிதரு
கயிலை
என்பதற்கு
மந்திர
ஒலி
பயிலும்
கயி
ைஎனிலுமாம்
.
கயிலைக்கு
என
நான்காவது
விரிக்க
.
கிழவோன்
-
உரிமையையுடையோன்
.
கயிலையிற்
பிற
அதிகார
மூர்த்திகளுளராயினும்
இறைவனே
சிறந்த
உரிமை
யுடையோனாதலின்
கயிலை
யுயர்
இழவோன்
என்றர்
.
மானக்கயிகா
மலையாய்
போற்றி
(
போற்றி
187
)
என
வருதலுங்
காண்க
.
இறைவன்
(
144
)
கிழவோன்
(
146
)
என்னும்
பெயர்கள்
புக்கினிதருளினன்
'
{
145
)
என்னும்
வினைகொண்டு
முடிந்தன
கீர்த்தித்
திருவகவல்
73
கயிலை
யுயர்கிழவோன்
(
148
)
பயின்றனனாகிப்
(
2
)
பல்குணம்
விளங்கி
(
3
)
கல்வி
தோற்றியும்
அழித்தும்
(
5
)
இருளைத்
துரந்தும்
(
6
)
ஆகமம்
தோற்றுவித்தருளியும்
(
10
)
நயப்புறவெய்தியும்
(
12
)
இன்னருள்
விளைத்
தும்
(
14
)
தடம்படிந்தும்
(
16
)
ஆகமம்
வாங்கியும்
(
18
)
பணித்தருளியும்
(
20
)
அமர்ந்தருளியும்
(
22
)
இயல்பினதாகி
(
24
)
உய்ய
(
35
)
வங்தருளிச்
(
20
)
சாத்
தாய்த்
தான்
எழுந்தருளியும்
(
28
)
காட்டிய
கொள்கையும்
(
30
;
ஈந்தவிளை
வும்
(
32
)
.
காட்டிய
கொள்கையும்
(
34
)
குதிரையாக்கிய
நன்மையும்
(
38
)
தோற்றிய
தொன்மையும்
(
41
)
.
காட்டிய
இயல்பும்
(
43
)
சேவகனா
கிய
கொள்கையும்
(
45
)
மண்சுமந்தருளிய
பரிசும்
(
47
)
வேடங்
காட்
டிய
இயல்பும்
(
48
)
மேனி
காட்டிய
தொன்மையும்
(
51
)
சிலம்பொலி
காட்டிய
பண்பும்
(
59
)
கரந்த
கள்ள
மும்
(
55
)
ஆக்கிய
பரிசும்
(
57
)
சேவக
னாகிய
நன்மையும்
(
59
)
குருந்தின்
கீழ்
இருந்த
கொள்கையும்
(
61
)
சித்தி
அருளிய
அதுவும்
(
63
)
.
காடது
தன்னிற்
கரந்த
கள்ள
மும்
(
65
)
ஒருவன்
ஆகிய
தன்மையும்
(
67
)
.
பாலகனாகிய
பரிசும்
(
68
)
கோலங்கொண்ட
கொள்கையும்
(
72
)
.
நல்கிய
நன்மையும்
(
74
)
பாதம்
வைத்தவப்
பரிசும்
(
76
)
பெண்ணோடாயின
பரிசும்
(
78
)
குழலியொடு
மகிழ்ந்த
வண்ணமும்
(
80
)
பாவகம்
காட்டிய
பரிசும்
(
82
)
இருந்தும்
(
83
)
காட்டியும்
(
84
)
சைவனாகி
யும்
(
85
)
அருத்தியோடிருந்தும்
(
86
)
விருப்பளுாகியும்
(
88
)
.
காட்சிகொடுத்
தும்
(
88
)
வழுக்காதிருந்தும்
(
89
)
அறம்பல
அருளியும்
(
90
)
குறியாயிருந்
தும்
(
91
)
துதைந்திருந்தருளியும்
(
99
)
ஆண்டுகொண்டருளி
(
128
)
ஒழித்
தருளி
(
129
)
உடன்கலந்தருளியும்
(
131
)
புக்கினிதருளினன்
(
145
)
என
வினைமுடிபு
செய்க
.
இத்திருவகவலின்
உட்பொருள்
'
சிவனது
திருவருட்
புகழ்ச்சி
முறைமை
'
எனக்
குறிக்கப்பட்டுள்ளது
.
இதன்
பொருள்
சிவபெருமான்
ஆன்மாக்கள்
மீது
கொண்ட
அளவிலாப்
பெருங்கருணையாற்
பல
தலங்களிலும்
எழுந்
தருளியிருந்தும்
பல
அருட்டிருவுருவங்கள்
கொண்டு
தோன்றியும்
அருள்
செய்த
புகழ்ச்
செயல்கள்
எல்லாவற்றையும்
தொகுத்து
முறைமையாகக்
கூறுவது
என்பதாம்
.
இதனைப்
'
புகழ்
பெருகுஞ்
செய்கையெலாம்
புகலகவ
லொன்றாகும்
என்னும்
திருப்பெருந்துறைப்
புராணத்தால்
அறிக
.
10