திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவண்டப் பகு சிவனது தூலசூக்குமத்தை வியந்தது தில்லையிலருனிச் செய்யப்பட்டது இணைக்குறளாசிரியப்பா திருச்சிற்றம்பலம் அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் அளப்பருத் நன்மை வளப்பெருள் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரித்தன 5 இன்னுழை கதிரின் நுன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் றெரியின் வேதியன் செகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமுஞ் சிறப்பு மீற்ருெடு புணரிய மாப்பே ரூழியு நீக்கமு நிலையுஞ் 10 சூக்கமொடு தூலத்துக் குறை மாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்குங் கடவுன் காப்பவை 15 கரப்போள் கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவு டிருத்தகும் அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடுபே ருய்நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோ ஞாடொறும் 20 அருக்களிற் சோதி யமைத்தோன் றிருத்தகு மதியிற் றண்மை வைத்தோன் றிண்டிறற் றீயில் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலி னூக்கங் கண்டோ னிழறிழ் 25 நீரி லின்சுவை நிகழ்த்தோன் வெளிப்பட மண்ணிற் றிண்மை வைத்தோ னென்றென் றெனைப்பல கோடி யெனைப்பல பிறவும் அனைத்தனைத் தவ்வயி னடைத்தோ னந்தான்று முன்னோன் காண்க முழுதோன் காண்க 30 நன்னே விஸ்லோன் முவே காண்க திருவண்டப் பகுதி ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க கானப் புலியுரி யரையோன் காண்க நீற்றோன் காண்க நினைதொறு நினைதொறும் ஆற்றேன் காண்க வந்தோ கெடுவேன் 35 இன்னிசை வீணையி லிசைத்தோன் காண்க அன்னதொன் றவ்வயி எறிந்தோன் காண்க பரமன் காண்க பழையோன் காண்க பீரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க வநேகன் காண்க 40 சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் படுவோன் காண்க ஒருவ னென்னு மொருவன் காண்க விரிபொழின் முழுதாய் விரிந்தோன் காண்க 45 அணுத்தருத் தன்மையில் ஐயோன் காண்க இணைப்பரும் பெருமையி வீசன் காண்க அரியதி எரிய வரியோன் காண்க மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க நூலுணர் வுணரா துண்ணியோன் காண்க 50 மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க அந்தமு மாதியு மகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க கற்பமு மிறுதியுங் கண்டோன் காண்க 55 யாவரும் பெறவுறு மீசன் காண்சு தேவரு மறியாச் சிவனே காண்க பெண்ணா ணவியெனும் பெற்றியன் காண்க *கண்ணா வியானுங் கண்டேன் காண்க அருள் நனி சுரக்கு மமுதே காண்க 60 சுருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானுத் தேறினன் காண்க அவனெனை யாட்கொண் டருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க 65 அவளுந் தானு முடனே காண்க பரமா னந்தப் பழங்கட வதுவே கருமா முகிலிற் றேன்றித் திருவார் பெருத்துறை வரையி லேறித் திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய 75
திருவண்டப் பகு சிவனது தூலசூக்குமத்தை வியந்தது தில்லையிலருனிச் செய்யப்பட்டது இணைக்குறளாசிரியப்பா திருச்சிற்றம்பலம் அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் அளப்பருத் நன்மை வளப்பெருள் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரித்தன 5 இன்னுழை கதிரின் நுன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் றெரியின் வேதியன் செகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமுஞ் சிறப்பு மீற்ருெடு புணரிய மாப்பே ரூழியு நீக்கமு நிலையுஞ் 10 சூக்கமொடு தூலத்துக் குறை மாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்குங் கடவுன் காப்பவை 15 கரப்போள் கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவு டிருத்தகும் அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடுபே ருய்நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோ ஞாடொறும் 20 அருக்களிற் சோதி யமைத்தோன் றிருத்தகு மதியிற் றண்மை வைத்தோன் றிண்டிறற் றீயில் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலி னூக்கங் கண்டோ னிழறிழ் 25 நீரி லின்சுவை நிகழ்த்தோன் வெளிப்பட மண்ணிற் றிண்மை வைத்தோ னென்றென் றெனைப்பல கோடி யெனைப்பல பிறவும் அனைத்தனைத் தவ்வயி னடைத்தோ னந்தான்று முன்னோன் காண்க முழுதோன் காண்க 30 நன்னே விஸ்லோன் முவே காண்க திருவண்டப் பகுதி ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க கானப் புலியுரி யரையோன் காண்க நீற்றோன் காண்க நினைதொறு நினைதொறும் ஆற்றேன் காண்க வந்தோ கெடுவேன் 35 இன்னிசை வீணையி லிசைத்தோன் காண்க அன்னதொன் றவ்வயி எறிந்தோன் காண்க பரமன் காண்க பழையோன் காண்க பீரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க வநேகன் காண்க 40 சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் படுவோன் காண்க ஒருவ னென்னு மொருவன் காண்க விரிபொழின் முழுதாய் விரிந்தோன் காண்க 45 அணுத்தருத் தன்மையில் ஐயோன் காண்க இணைப்பரும் பெருமையி வீசன் காண்க அரியதி எரிய வரியோன் காண்க மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க நூலுணர் வுணரா துண்ணியோன் காண்க 50 மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க அந்தமு மாதியு மகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க கற்பமு மிறுதியுங் கண்டோன் காண்க 55 யாவரும் பெறவுறு மீசன் காண்சு தேவரு மறியாச் சிவனே காண்க பெண்ணா ணவியெனும் பெற்றியன் காண்க * கண்ணா வியானுங் கண்டேன் காண்க அருள் நனி சுரக்கு மமுதே காண்க 60 சுருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானுத் தேறினன் காண்க அவனெனை யாட்கொண் டருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க 65 அவளுந் தானு முடனே காண்க பரமா னந்தப் பழங்கட வதுவே கருமா முகிலிற் றேன்றித் திருவார் பெருத்துறை வரையி லேறித் திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய 75