திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஐம்புலப் பந்தனை வாளர வீரிய வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழிற் றேன்றி வாளொளி மிளிர எந்தம் பிறவியிற் கோப மிகுத்து முரரெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப் 75 பூப்புரை யஞ்சலி தரந்தள் காட்ட எஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளந் திசைநிசை தெவிட்ட வரையுறக் கேதக் குட்டங் கையற வோங்கி இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை 80 நீர்தசை தரவரு நெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாப நீங்கா தசைந்தன ஆயிடை வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் 85 சுழித்தெம். பந்தமாக் கரைபொரு தலைத்திடித் தூழூ ழோங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந் துருவ வருணீ ரோட்டா வருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் "குளவாய் கோலி நிறையகின் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேன் மகிழ்தலி னோக்கி அருச்சனை வயலு ளன்புவித் திட்டுத் தொண்ட வுழவ ராரத் தந்த 95 அண்டத் தரும்பெறன் மேகன் வாழ்சு கரும்பணக் சுச்சைக் கடவுள் வாழ்க அருந்தவர்க் கருளு மாதி வாழ்க அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க நிச்சலு மீர்த்தாட் கொள்வோன் வாழ்க 100 சூழிருந் துன்பத் துடைப்போன் வாழ்க எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேரமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலர்க் கேதிலெம் மிறைவன் வாழ்க 105 காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க நச்சர வாட்டிய நம்பன் போற்றி பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி நீற்செடு தோற்ற வல்லோன் போற்றி, நாற்றிசை 76 70 90 திருவண்டப் பகுதி நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் 110 நிற்பன நிறீஇச் சொற்பதங் கடந்த தொல்லோன் உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதற் புலனாற் காட்சியு மில்லோன் விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன் 115 பூவி குற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்றென கெளிவத் தருளி அழிதரு மாக்கை யொழியச் செய்த வொண்பொருள் இன்றெனக் கெளிவந் திருத்தனன் போற்றி 120 அளிதரு மாக்கை செய்தோன் போற்றி ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி ஆற்று வின்ப மலர்ந்தலை செய்யப் போற்ற வாக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்க 125 மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் முறையுளி பொற்றி முயன்றவர்க் கொளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கு முள்ளத் துற்றவர் வருத்த வுறைப்பவர்க் கொளித்தும் 130 மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்தும் இத்தத் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க் கத்தந் திரத்தி னவ்வயி னொளித்தும் முனிவற நோக்கி நனிவரக் கௌவி ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து 135 வாணுதற் பெண்ணென ஒளித்துஞ் சேண்வயின் ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை அருந்தவர் காட்சியுட் டிருத்த வொளித்தும் ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும் 140 பண்டே பயிருெறு மின்றே பயிறொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ஆர்மி னார்கி னாண்மலர்ப் பிணையவிற் தாடளை யிடுமின் சுற்றுமின் சூழ்மின் இருடர்மின் விடேன்மின் 145 பற்றுமி னென்றவர் பற்றுமுற் றொளித்துந் தன்னே சில்லோன் முனேயான தன்மை யென்னே ரனையோர் கேட்கவந் தியம்பி 77
திருவாசக ஆராய்ச்சியுரை ஐம்புலப் பந்தனை வாளர வீரிய வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழிற் றேன்றி வாளொளி மிளிர எந்தம் பிறவியிற் கோப மிகுத்து முரரெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப் 75 பூப்புரை யஞ்சலி தரந்தள் காட்ட எஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளந் திசைநிசை தெவிட்ட வரையுறக் கேதக் குட்டங் கையற வோங்கி இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை 80 நீர்தசை தரவரு நெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாப நீங்கா தசைந்தன ஆயிடை வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் 85 சுழித்தெம் . பந்தமாக் கரைபொரு தலைத்திடித் தூழூ ழோங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந் துருவ வருணீ ரோட்டா வருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகின் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேன் மகிழ்தலி னோக்கி அருச்சனை வயலு ளன்புவித் திட்டுத் தொண்ட வுழவ ராரத் தந்த 95 அண்டத் தரும்பெறன் மேகன் வாழ்சு கரும்பணக் சுச்சைக் கடவுள் வாழ்க அருந்தவர்க் கருளு மாதி வாழ்க அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க நிச்சலு மீர்த்தாட் கொள்வோன் வாழ்க 100 சூழிருந் துன்பத் துடைப்போன் வாழ்க எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேரமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலர்க் கேதிலெம் மிறைவன் வாழ்க 105 காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க நச்சர வாட்டிய நம்பன் போற்றி பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி நீற்செடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை 76 70 90 திருவண்டப் பகுதி நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் 110 நிற்பன நிறீஇச் சொற்பதங் கடந்த தொல்லோன் உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதற் புலனாற் காட்சியு மில்லோன் விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன் 115 பூவி குற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்றென கெளிவத் தருளி அழிதரு மாக்கை யொழியச் செய்த வொண்பொருள் இன்றெனக் கெளிவந் திருத்தனன் போற்றி 120 அளிதரு மாக்கை செய்தோன் போற்றி ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி ஆற்று வின்ப மலர்ந்தலை செய்யப் போற்ற வாக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்க 125 மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் முறையுளி பொற்றி முயன்றவர்க் கொளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கு முள்ளத் துற்றவர் வருத்த வுறைப்பவர்க் கொளித்தும் 130 மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்தும் இத்தத் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க் கத்தந் திரத்தி னவ்வயி னொளித்தும் முனிவற நோக்கி நனிவரக் கௌவி ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து 135 வாணுதற் பெண்ணென ஒளித்துஞ் சேண்வயின் ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை அருந்தவர் காட்சியுட் டிருத்த வொளித்தும் ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும் 140 பண்டே பயிருெறு மின்றே பயிறொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ஆர்மி னார்கி னாண்மலர்ப் பிணையவிற் தாடளை யிடுமின் சுற்றுமின் சூழ்மின் இருடர்மின் விடேன்மின் 145 பற்றுமி னென்றவர் பற்றுமுற் றொளித்துந் தன்னே சில்லோன் முனேயான தன்மை யென்னே ரனையோர் கேட்கவந் தியம்பி 77