திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

78 திருவாசக ஆராய்ச்சியுரை அறைகூவி யாட்கொண் டருனி மறையோர் கோலங் காட்டி யருளலும் 150உளையா வன்பென் புருக வோலமிட் டலைகடற் றிரையி ஞர்த்தார்த் தோங்கித் தலைதடு மாறு வீழ்த்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங் 155 கடக்களி றேற்றுத் தடப்பெரு மதத்தின் ஆற்றே னாக வவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் ஏற்றர் மூதூ ரெழினகை யெரியின் வீழ்வித் தாங்கள் 180 றருட்பெருந் தீயி னடியோ மடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் தடக்கையி னெல்லிக் கனீயெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியே னாயேன் றானெனைச் செய்தது 165 தெரியே னாவா செத்தே னடியேற் கருளிய தறியேன் பருகியு மாரேன் விழுங்கியு மொல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடற் றிரைபுரை வித் துவாக்கட னள்ளுநீ குள்ளகந் ததும்ப 170 வாக்கிறந் தமுத மயிர்க்கா' ாேறுந் தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்றழை குரம்பை தோறு நாயுட லகத்தே குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான வமுத தாரைகள் 175 எற்புத் துளைதொறு மேற்றின னுருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளு முக்கை யமைத்தன னொள்னிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையு மிருப்ப தாக்கின னென்னிற் 180 கருணை வான்றேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் பிரமன்மா எறியாப் பெற்றி யோளே. திருச்சிற்றம்பலம் திருவண்டப் பகுதி 79 1-0. அண்ட பகுதியின் உண்டை பிறக்கம் - அண்டமாகிய பகுதி களின் உண்டையாகிய வடிவமும் விளக்கமும், அளப்பு அரும் தன்மை- அளத்தற்கு அரிய தன்மையும், வளம் பெரும் காட்சி - வனப்பாடுடைய பெரிய தோற்றமும் ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் - ஒன்றற் கொன்று மேம்பட்டு நின்ற எழுச்சியினைச் சொல்லுமிடத்து, நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன -நூற்று ஒரு கோடியினும் மேற்பட விரிக் தனவாகிய அவ்வண்டங்களெல்லாம் இல் துழை கதிரின் துன் அணு புரைய - வீட்டினுள்ளே சிறு வறியினால் துழைகின்ற ஞாயிற்றின் கதி ரிடத்து நெருக்கமாகக் காணப்படும் அணுக்களை ஒப்ப, சிறிய ஆக பெரி யோன் - சிறியனவாகத் தோன்றும்படி தான் அவற்றினும் பெரியோனாக இருப்பவன். அண்டப் பகுதியென்றது அண்டங்களின் மூலப் பகுதிகளான மண் நீர் தீ வளி வான் என்னும் ஐம்பூதங்களினின் றும் தோற்றி வானவெளியீற் காணப்படும் உலகங்களை உணர்த்தியதாகும். ஐம்பூதங்களின் அண்டங் களேயன்றி அவற்றின் மேலே மனம் முதலிய நான்கு தத்துவங்களின் அண்டங்களும், அவற்றின் மேலே வித்தியா தத்துவங்கள் ஏழின் அண்டங் களும், அவற்றின் மேலே சிவ தத்துவம் ஐந்தின் அண்டங்களும் உண்டு என்பதை "சிறிதவன் தன்னருள் புரிவோர் பூதமைந்தினும் எனைய திறத்தினும் புறத்து மீது மாமண்ட மெவற்றிற்கும் வேத்தியல் புரிவார்" (அவைபுகு 131) எனக் கந்தபுராணந்து வருதலானும் உணர்க. பகுதி - பகுப்பு. "தகுதி யெனவொன்று நன்றே பகுயாற், பாற்பட் டொமுகப் பெறின்" (குறள் 111) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அண்டப் பகுதிகளெல் லாம் உருண்டை வடிவினவாய் விளங்குதல் பற்றி 'உண்டைப் பிறக்கம்' என்றார். உண்டை - உருண்டை. ''உண்டையுண்டதனைத் தன்னுள்ளத் துள்ளுவாள்'" கம்ப. மந்தரை 41. பிறக்கம் - விளக்கம். மாமணிப் பிறக்கம்" (திருவாசகம் திருவண்ட I24) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க. அண்டப் பகுதிகள் ஒவ்வொன்றன் அளவும் அவற்றின் இடைவெளித் தூரமும் அளந்தறிய முடியாமை பற்றி 'அளப்பருந் தன்மை' என்றார். ''அளவி லண்டமும்" என ஞானுமிர்தத்து (கடவுள் வாழ்த்து 4) வரு தலும் காண்க. ஒவ்வொரு அண்டங்களின் தோற்றங்களை ஆராயுந்தோறும் குறையாத வளப்பாடுடையனவாய் விரிதலின் 'வனப்பெருங் காட்சி என் குர். நின்ற எழில் - நின்றெழில் எனப் பொரெச்சத்து அகரம் கெட்டது. "புகழ்புரிந் தில்லிலோர்க்கிவ்"ை (குறள் 59) என்புழிப் போல ஏழில்- எழுச்சி. குறள் 407 பரிமேல், பகருதல் - சொல்லுதல். "பெருந் துயுரி
78 திருவாசக ஆராய்ச்சியுரை அறைகூவி யாட்கொண் டருனி மறையோர் கோலங் காட்டி யருளலும் 150 உளையா வன்பென் புருக வோலமிட் டலைகடற் றிரையி ஞர்த்தார்த் தோங்கித் தலைதடு மாறு வீழ்த்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங் 155 கடக்களி றேற்றுத் தடப்பெரு மதத்தின் ஆற்றே னாக வவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் ஏற்றர் மூதூ ரெழினகை யெரியின் வீழ்வித் தாங்கள் 180 றருட்பெருந் தீயி னடியோ மடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் தடக்கையி னெல்லிக் கனீயெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியே னாயேன் றானெனைச் செய்தது 165 தெரியே னாவா செத்தே னடியேற் கருளிய தறியேன் பருகியு மாரேன் விழுங்கியு மொல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடற் றிரைபுரை வித் துவாக்கட னள்ளுநீ குள்ளகந் ததும்ப 170 வாக்கிறந் தமுத மயிர்க்கா ' ாேறுந் தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்றழை குரம்பை தோறு நாயுட லகத்தே குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான வமுத தாரைகள் 175 எற்புத் துளைதொறு மேற்றின னுருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளு முக்கை யமைத்தன னொள்னிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையு மிருப்ப தாக்கின னென்னிற் 180 கருணை வான்றேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் பிரமன்மா எறியாப் பெற்றி யோளே . திருச்சிற்றம்பலம் திருவண்டப் பகுதி 79 1-0 . அண்ட பகுதியின் உண்டை பிறக்கம் - அண்டமாகிய பகுதி களின் உண்டையாகிய வடிவமும் விளக்கமும் அளப்பு அரும் தன்மை அளத்தற்கு அரிய தன்மையும் வளம் பெரும் காட்சி - வனப்பாடுடைய பெரிய தோற்றமும் ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் - ஒன்றற் கொன்று மேம்பட்டு நின்ற எழுச்சியினைச் சொல்லுமிடத்து நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன -நூற்று ஒரு கோடியினும் மேற்பட விரிக் தனவாகிய அவ்வண்டங்களெல்லாம் இல் துழை கதிரின் துன் அணு புரைய - வீட்டினுள்ளே சிறு வறியினால் துழைகின்ற ஞாயிற்றின் கதி ரிடத்து நெருக்கமாகக் காணப்படும் அணுக்களை ஒப்ப சிறிய ஆக பெரி யோன் - சிறியனவாகத் தோன்றும்படி தான் அவற்றினும் பெரியோனாக இருப்பவன் . அண்டப் பகுதியென்றது அண்டங்களின் மூலப் பகுதிகளான மண் நீர் தீ வளி வான் என்னும் ஐம்பூதங்களினின் றும் தோற்றி வானவெளியீற் காணப்படும் உலகங்களை உணர்த்தியதாகும் . ஐம்பூதங்களின் அண்டங் களேயன்றி அவற்றின் மேலே மனம் முதலிய நான்கு தத்துவங்களின் அண்டங்களும் அவற்றின் மேலே வித்தியா தத்துவங்கள் ஏழின் அண்டங் களும் அவற்றின் மேலே சிவ தத்துவம் ஐந்தின் அண்டங்களும் உண்டு என்பதை சிறிதவன் தன்னருள் புரிவோர் பூதமைந்தினும் எனைய திறத்தினும் புறத்து மீது மாமண்ட மெவற்றிற்கும் வேத்தியல் புரிவார் ( அவைபுகு 131 ) எனக் கந்தபுராணந்து வருதலானும் உணர்க . பகுதி - பகுப்பு . தகுதி யெனவொன்று நன்றே பகுயாற் பாற்பட் டொமுகப் பெறின் ( குறள் 111 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . அண்டப் பகுதிகளெல் லாம் உருண்டை வடிவினவாய் விளங்குதல் பற்றி ' உண்டைப் பிறக்கம் ' என்றார் . உண்டை - உருண்டை . ' ' உண்டையுண்டதனைத் தன்னுள்ளத் துள்ளுவாள் ' கம்ப . மந்தரை 41. பிறக்கம் - விளக்கம் . மாமணிப் பிறக்கம் ( திருவாசகம் திருவண்ட I24 ) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க . அண்டப் பகுதிகள் ஒவ்வொன்றன் அளவும் அவற்றின் இடைவெளித் தூரமும் அளந்தறிய முடியாமை பற்றி ' அளப்பருந் தன்மை ' என்றார் . ' ' அளவி லண்டமும் என ஞானுமிர்தத்து ( கடவுள் வாழ்த்து 4 ) வரு தலும் காண்க . ஒவ்வொரு அண்டங்களின் தோற்றங்களை ஆராயுந்தோறும் குறையாத வளப்பாடுடையனவாய் விரிதலின் ' வனப்பெருங் காட்சி என் குர் . நின்ற எழில் - நின்றெழில் எனப் பொரெச்சத்து அகரம் கெட்டது . புகழ்புரிந் தில்லிலோர்க்கிவ் ( குறள் 59 ) என்புழிப் போல ஏழில் எழுச்சி . குறள் 407 பரிமேல் பகருதல் - சொல்லுதல் . பெருந் துயுரி