திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

80 திருவாசக ஆராய்ச்சியுரை னோடு மொரு வீடுபெற வில்லா. திருந்தன ளெனப் பகரின்" (கம்ப. சூளாமணி 6) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க. மண் முதலிய மூலப் பொருள்களின் அண்டங்கள், ஓரினத்திலும் மற் றைய இனம் கீழுள்ளதை நோக்க மேலுள்ளது பருமனாலும் தொகையினா லும் இத்துணைய என்று கணக்கிடுதலாகாமையின் அவை தம்மை 'நூற் றொரு கோடியின் மேற்பட விரிந்தன' என்றர் நூற்றொரு கோடி என் பது ஈண்டு தொகை குறியாது அளவின்மை குறித்து நின்றது. ''கூர் கனக ராசியொடு கோடிமணி யாலும், தூர்மி நெடு வீதியினை '' (கம்ப. கைகேசி 96) என்புழிப் போல. அவ்வண்டங்களெல்லாம். வீட்டினுள்ளே சிறு புழையின் வழியே நுழைகின்ற ஞாயிற்றின் கதிரிடத்து நெருக்கமாகக் காணப்படும் அணுக் களையொப்பச் சிறியவாக இறைவன் மிகப் பெரியோனாகலின் 'இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச், சிறியவாகப் பெரியோன்' என்றார். ஞாயிற் றின் கதிரிற் றோன்றும் நுண் துகளைச் சிறுமைக்கு உவமை கூறுதலை. "வாய்ப்பறி யலனே வெயிற்றுக னனைத்தும். மாற்றோர் தேஎத்து மாறிய வினையே" (பதிற். 20:6–7) என்பதிலும் காண்க. இல்-வீடு. னுதல் - நெருங்குதல். அணு - நுண்துகள். புரைய என்னும் உவமச் சொல் மெய்யுவமத்தின்கண் வந்தது. "வேய்புரை மென்றோள்" (கலி 39: 48) என்புழிப் போல. இப்பகுதியால் இறைவனது வியாபகப் பெருமை மனத்துக்கும் சொல்லுக்கும் எட்டா இயல்பிற்று என்பது உணர்த் தியருளினார். 8-12. தெரியின் - ஆராயுமிடத்து, வேதியன் தொகையொடு மால வன் மிகுதியும் - பிரமர்களின் கூட்டத்தோடு திருமாவினரின் கூட்ட மிகுதி யும், தோற்றமும் - படைப்பும், சிறப்பும் - சிறந்து நிற்றலும், ஈற்றொடு புணரிய மா பேர் ஊழியும் - இடையிடையே உண்டாகும் அழிவுகளோடு கூடிய மிகப் பெரிய ஊழிக்காலமும், நீக்கமும் - அவ்வூழிக்கால நீக்கத் தின் பின் தோன்நுதலும், நிலையும் - அவரும் அவையும் முன்போல நிலை பெறுதலும் ஆகிய இவைகள். சூக்கமொடு தூலத்து குக்குமநிலைக் கண் ணும் தூலநிலைக் கண்ணும், சூறை மாருதத்து எறியது வளியின் - சுழல் காற்றினால் வீசப்பட்ட சுழல் காற்றின்கண் அகப்பட்ட பொருள்கள் போல, கொட்க பெயர்க்கும் குழகன் - அவரும் அவையும் சுழலும் வண்ணம் நிலை பெயரச் செய்யும் அழகிளையுடையவன். இதனாற் பெருந் திரளினரான படைப்புக் கடவுளரும் மிகுதியாக உள் ளவர்களான காத்தற் கடவுளரும் அவர்களாற் செய்யப்படும் தோற்றமும் நிலைபேறும். அவ்விருவர் வாழ்நாளில் இடையிடையே உண்டாகும் ஊழிக் காலங்களோடு கூடிய அவர்களின் வாழ்நாள் முடிபாகிய மிகப் பெரிய ஊழிக்காலமும் அதன் நீக்கத்தின்கண் அவரும் அவையும் தோன்றுதலும் நிலைபெறுதலும் ஆகிய இவைகள் மாறிமாறிச் சுழலுமாறு சுழற்றும் குழ என இறைவனது வரம்பிலாற்றல் கூறியவாறு. திருவண்டப் பகுதி 81 தெரிதல் - ஆராய்தல். "தெருளுற நோக்கித் தெரியுங்கால்'" (கவி) 140:31) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. வேதியன் - வேதத்தை அறிந்த பிரமன். வேதியன் முதலா வமரரும்'' எனக் கல்லாடத்து (25:13) வருகலுங் காண்க. ஒவ்வொரு அண்டத்திலும் படைத்தற் கடவுளரும் காத்தற் கடவுளரும் ஒவ்வொருவர் உனராதல் பற்றி 'வேதி யன் றொகையொடு மாலவன் மிகுதியும்' என்றார். மாலவன்-திருமால். ''அவரவனு மாலவனு மறியாமே யழலுருவாய் (சாழல் 6) என வருத இங் காண்க. மிகுநீ - எண்ணின் மிகுதியைக் குறித்தது. தோற்றம்- படைப்பு. தோற்றரிவை யிறுதி கட்டுவீ டென்னு, மாற்றருஞ் செயல் வழி" என்னும் திருக்கோவையார் உரையகவலிலும் (6-7) இப்பொருட் டாதல் காண்க, சிறப்பு என்றது ஈண்டுக் காத்தற்றெழிலாற் சிறந்து நிலைபெறுதலை உணர்த்தியது. வேதியன் றொகைக்குத் தோற்றமும், மால வன் மிகுதிக்குச் சிறப்பும் நிரனிறையாகக் கொள்க. .. TIK ஈறு என்றது மாப்பேரூழிக்கு முன்னர் இடையிடையே உண்டாகும் அழிவுகளை. இனி, ஊழிக்காலத்தில் தோற்றமும் சிறப்பும் முடிவடைத லின், ஈற்றெடு புணரிய மாப்பேருழியும்' என்றார் எனினுமாம். இறுதியாங் காலக் தன்னில் ஒருவனே இருவ ருந்தம் உறுதியின் நின்ற ரென்னின் இறுதிதான் உண்டா காதரம்" எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங் காண்க. மாப்பேரூறி என்றது சர்வசங்கார காலத்தை. மா பேர் என்னும் ஒரு பொருட்சொற்கள் இரண்டு அடுக்கி நின்று மிகப்பெரிய என்னும் பொருள்தந்து நின்றன. நீக்கம் என்றது ஈண்டு ஊழிக்கால நீக்கத்தின் பின் தோன்றுதலை உணர்த்தி நின்றது. நிலயென்றது நிலைபெறுதல். ஊழிக்காலத்தின் பின் தோன்றுதலும் நிலைபெறுதலும் நிகழுதலின் மாப் பேரூழியின் பின் 'நீக்கமும் நிலையும்' என்பவற்றை வைத்து ஓதினார். மாப்பேரூழியில் ஓடுங்கி மீளத்தோன்றுதலை, அவன் அவள் அதுவெனும் அவைமு வினைமையிற் றோற்றிய நிதியே ஓடுங்கி மலத் துளதாம் அந்த மாதி யென்மனார் புலவர்' (குத் 1) எனச் சிவஞானபோதத்தும், 'ஓடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தி யில்லை' எனச் சிவஞானபாஷ்யத்தும் (2ம் அதிகாரம்) வருவனவற்றாலு திரிபு. குக்கம்-சூக்ஷயம் என்னும் வடசொற்றிரிபு. தூலம் - ஸ்தூல என்பதன் மறிக. வளி மாருதம் - காற்று. சூறைமாருதம் சுழல்காற்று. "குறை வளியே சுழன்றெழு காற்றே" எனப் பிங்களந்தையில் (1 30) வருதலுங் காண்க. என்றது ஈண்டு வளியீன்கண் அகப்பட்டுச் சுழலும் பொருளை உணர்த்தியது. கொட்கல்-சுழவல். "கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப் பின், விசும்பு '' பதிற் 17. 12-3; என்புறியும் இபொருட்டாதல் காண்க. கொட்க என்பது அண்டங்களும் அண்டத்தலவர்களும் தோற்றுதலும் கிஸ் 11
80 திருவாசக ஆராய்ச்சியுரை னோடு மொரு வீடுபெற வில்லா . திருந்தன ளெனப் பகரின் ( கம்ப . சூளாமணி 6 ) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க . மண் முதலிய மூலப் பொருள்களின் அண்டங்கள் ஓரினத்திலும் மற் றைய இனம் கீழுள்ளதை நோக்க மேலுள்ளது பருமனாலும் தொகையினா லும் இத்துணைய என்று கணக்கிடுதலாகாமையின் அவை தம்மை ' நூற் றொரு கோடியின் மேற்பட விரிந்தன ' என்றர் நூற்றொரு கோடி என் பது ஈண்டு தொகை குறியாது அளவின்மை குறித்து நின்றது . ' ' கூர் கனக ராசியொடு கோடிமணி யாலும் தூர்மி நெடு வீதியினை ' ' ( கம்ப . கைகேசி 96 ) என்புழிப் போல . அவ்வண்டங்களெல்லாம் . வீட்டினுள்ளே சிறு புழையின் வழியே நுழைகின்ற ஞாயிற்றின் கதிரிடத்து நெருக்கமாகக் காணப்படும் அணுக் களையொப்பச் சிறியவாக இறைவன் மிகப் பெரியோனாகலின் ' இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறியவாகப் பெரியோன் ' என்றார் . ஞாயிற் றின் கதிரிற் றோன்றும் நுண் துகளைச் சிறுமைக்கு உவமை கூறுதலை . வாய்ப்பறி யலனே வெயிற்றுக னனைத்தும் . மாற்றோர் தேஎத்து மாறிய வினையே ( பதிற் . 20 : 6–7 ) என்பதிலும் காண்க . இல் - வீடு . னுதல் - நெருங்குதல் . அணு - நுண்துகள் . புரைய என்னும் உவமச் சொல் மெய்யுவமத்தின்கண் வந்தது . வேய்புரை மென்றோள் ( கலி 39 : 48 ) என்புழிப் போல . இப்பகுதியால் இறைவனது வியாபகப் பெருமை மனத்துக்கும் சொல்லுக்கும் எட்டா இயல்பிற்று என்பது உணர்த் தியருளினார் . 8-12 . தெரியின் - ஆராயுமிடத்து வேதியன் தொகையொடு மால வன் மிகுதியும் - பிரமர்களின் கூட்டத்தோடு திருமாவினரின் கூட்ட மிகுதி யும் தோற்றமும் - படைப்பும் சிறப்பும் - சிறந்து நிற்றலும் ஈற்றொடு புணரிய மா பேர் ஊழியும் - இடையிடையே உண்டாகும் அழிவுகளோடு கூடிய மிகப் பெரிய ஊழிக்காலமும் நீக்கமும் - அவ்வூழிக்கால நீக்கத் தின் பின் தோன்நுதலும் நிலையும் - அவரும் அவையும் முன்போல நிலை பெறுதலும் ஆகிய இவைகள் . சூக்கமொடு தூலத்து குக்குமநிலைக் கண் ணும் தூலநிலைக் கண்ணும் சூறை மாருதத்து எறியது வளியின் - சுழல் காற்றினால் வீசப்பட்ட சுழல் காற்றின்கண் அகப்பட்ட பொருள்கள் போல கொட்க பெயர்க்கும் குழகன் - அவரும் அவையும் சுழலும் வண்ணம் நிலை பெயரச் செய்யும் அழகிளையுடையவன் . இதனாற் பெருந் திரளினரான படைப்புக் கடவுளரும் மிகுதியாக உள் ளவர்களான காத்தற் கடவுளரும் அவர்களாற் செய்யப்படும் தோற்றமும் நிலைபேறும் . அவ்விருவர் வாழ்நாளில் இடையிடையே உண்டாகும் ஊழிக் காலங்களோடு கூடிய அவர்களின் வாழ்நாள் முடிபாகிய மிகப் பெரிய ஊழிக்காலமும் அதன் நீக்கத்தின்கண் அவரும் அவையும் தோன்றுதலும் நிலைபெறுதலும் ஆகிய இவைகள் மாறிமாறிச் சுழலுமாறு சுழற்றும் குழ என இறைவனது வரம்பிலாற்றல் கூறியவாறு . திருவண்டப் பகுதி 81 தெரிதல் - ஆராய்தல் . தெருளுற நோக்கித் தெரியுங்கால் ' ( கவி ) 140 : 31 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . வேதியன் - வேதத்தை அறிந்த பிரமன் . வேதியன் முதலா வமரரும் ' ' எனக் கல்லாடத்து ( 25:13 ) வருகலுங் காண்க . ஒவ்வொரு அண்டத்திலும் படைத்தற் கடவுளரும் காத்தற் கடவுளரும் ஒவ்வொருவர் உனராதல் பற்றி ' வேதி யன் றொகையொடு மாலவன் மிகுதியும் ' என்றார் . மாலவன் - திருமால் . ' ' அவரவனு மாலவனு மறியாமே யழலுருவாய் ( சாழல் 6 ) என வருத இங் காண்க . மிகுநீ - எண்ணின் மிகுதியைக் குறித்தது . தோற்றம் படைப்பு . தோற்றரிவை யிறுதி கட்டுவீ டென்னு மாற்றருஞ் செயல் வழி என்னும் திருக்கோவையார் உரையகவலிலும் ( 6-7 ) இப்பொருட் டாதல் காண்க சிறப்பு என்றது ஈண்டுக் காத்தற்றெழிலாற் சிறந்து நிலைபெறுதலை உணர்த்தியது . வேதியன் றொகைக்குத் தோற்றமும் மால வன் மிகுதிக்குச் சிறப்பும் நிரனிறையாகக் கொள்க . .. TIK ஈறு என்றது மாப்பேரூழிக்கு முன்னர் இடையிடையே உண்டாகும் அழிவுகளை . இனி ஊழிக்காலத்தில் தோற்றமும் சிறப்பும் முடிவடைத லின் ஈற்றெடு புணரிய மாப்பேருழியும் ' என்றார் எனினுமாம் . இறுதியாங் காலக் தன்னில் ஒருவனே இருவ ருந்தம் உறுதியின் நின்ற ரென்னின் இறுதிதான் உண்டா காதரம் எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங் காண்க . மாப்பேரூறி என்றது சர்வசங்கார காலத்தை . மா பேர் என்னும் ஒரு பொருட்சொற்கள் இரண்டு அடுக்கி நின்று மிகப்பெரிய என்னும் பொருள்தந்து நின்றன . நீக்கம் என்றது ஈண்டு ஊழிக்கால நீக்கத்தின் பின் தோன்றுதலை உணர்த்தி நின்றது . நிலயென்றது நிலைபெறுதல் . ஊழிக்காலத்தின் பின் தோன்றுதலும் நிலைபெறுதலும் நிகழுதலின் மாப் பேரூழியின் பின் ' நீக்கமும் நிலையும் ' என்பவற்றை வைத்து ஓதினார் . மாப்பேரூழியில் ஓடுங்கி மீளத்தோன்றுதலை அவன் அவள் அதுவெனும் அவைமு வினைமையிற் றோற்றிய நிதியே ஓடுங்கி மலத் துளதாம் அந்த மாதி யென்மனார் புலவர் ' ( குத் 1 ) எனச் சிவஞானபோதத்தும் ' ஓடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தி யில்லை ' எனச் சிவஞானபாஷ்யத்தும் ( 2 ம் அதிகாரம் ) வருவனவற்றாலு திரிபு . குக்கம் - சூக்ஷயம் என்னும் வடசொற்றிரிபு . தூலம் - ஸ்தூல என்பதன் மறிக . வளி மாருதம் - காற்று . சூறைமாருதம் சுழல்காற்று . குறை வளியே சுழன்றெழு காற்றே எனப் பிங்களந்தையில் ( 1 30 ) வருதலுங் காண்க . என்றது ஈண்டு வளியீன்கண் அகப்பட்டுச் சுழலும் பொருளை உணர்த்தியது . கொட்கல் - சுழவல் . கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப் பின் விசும்பு ' ' பதிற் 17. 12-3 ; என்புறியும் இபொருட்டாதல் காண்க . கொட்க என்பது அண்டங்களும் அண்டத்தலவர்களும் தோற்றுதலும் கிஸ் 11