திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
பெறுதலும் அழிதலும், மீளத்தோற்றுகலும் நிலை பெறுதலும் அழிதலு
மாகிய சுழற்சியைக் குறித்து நின்றது. குழகன் - அழகன். 'கூற்றமுதைத்த
குழகன் '* (ஞான 23: 9) எனத் தேவாரத்து வருதலுங் காண்க.
82
உலகமும் உயிரும் சர்வசங்கார காலத்து ஓடுங்கிய சூக்குமநிலைக் கண்
ணும், அவை மீளத்தோன் றிய தூவநிலைக்கண்ணும் அவற்றை நிலை
பெயரச் செய்யும் இறைவனது பேராற்றலைச், 'சூக்கமொடு தூலத்துச்
குறை மாருதத், தெறியது வனியிற் கொட்கப் பெயர்க்குங் குழகன்
என்பதனால் அருளிச் செய்தார்.
12-19. முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன் - எல்லா
வற்றையும் படைப்பவனாகிய பிரமனையும் படைக்கும் பழையவன்;
படைத்தவை காப்போன் காக்கும் கடவுள்-படைக்கப்பட்ட பொருள்களைக்
காப்போனாகிய திருமாலையும் காக்கும் கடவுள்; காப்பவை கரப்போன் -
காக்கப்பட்ட பொருள்களை உரியகாலத்தில் தத்தம் முதற்பொருள்களில்
ஓடுக்குகின் றவன்; கரப்பவை கருதா கருத்து உடை கடவுள் - அங்ஙனம்
ஒடுக்கப்பட்டவற்றை ஓய்ந்திருக்கச் செய்யும் பொருட்டுச் சிலகாலம் கருதா
திருத்தலும் பின்னர்க் கருதுதலும் உடைய கடவுள்: திரு ககும் அறு
வகைச் சமயத்து அறுவகையோர்க்கும் - அழகு தகும் அருவகைச் சமய
நெறியினால் அவகைப்பட்ட சமயத்தவர்களுக்கும், வீடு பேறாய் நின்ற
விண்ணார் பகுதி - வீட்டின்பப் பேற்றைக் கொடுப்பவர ய் நின்ற கடவு
வரின் பகுப்புகள் எல்லாம். கீடம் புரையும் கிழவோன்-தன்னை நோக்கப்
புழுக்களை ஒப்பத் மீதான்றுமாறு தானே அவ்வீடு பேற்றை அளித்தற்கு
உரிமையுடையோன்.
முழுவதும் படைப்போன் என்றது எல்லாவற்றையும் படைப்பவனா
கிய பிரமனை "முழுவதும் கண்டவனை" (சதகம் ?) என
அடிகள்
பிறாண்டு கூறுதலும் காண்க. படைப்போன் காப்போன் எனக்
கூறப்
பட்ட பிரமாவும் திருமாலும் பிரகிருதி மாலைக்கணுள்ள கீழ்ப்பட்ட
படைத்தற் றொழிலையும் காத்தற்ருெழிலலயும் ஸ்ரீகண்ட உருத்திரர் வாயி
லாகப் பெற்று நடத்துபவராதலின் இறைவனைப் படைப்போற் படைக்கும்
பழையோன் என்றும், 'காப்போற் காக்கும் கடவுள்' என்றும் கூறினார்.
"மலரோன் தாதையை வகுத்தும்" என ஞானாமிர்தத்து (கடவுள்
வாழ்த் 5) வருதலுங் காண்க.
காப்பவை கரப்போன், கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள்
என்றது பிரமனையும் திருமாலையும் படைத்துப் படைத்தலையும் காத்தலை
யும் கொடுத்து அருள் செய்த இறைவனே. காக்கப்பட்ட எல்லாவற்றை
யும் ஓடுக்குபளன் என்பதும், ஒடுக்கப்பட்டவை ஓய்வடையுகாறு அவற்
றைக் கருதாதிருந்து பின்னர்க் கருதிப் படைப்பவன் என்பது கூறிய
வாருகும்.
அறுவகைச் சமயம் என்றது அடிகள்காளத்து வழங்கிய சாலங்களுள்
தெய்வக் கொள்கையுடையனவாய் அத்தெய்வங்களால் வீடு பேற்றினைப்
}
83
திருவண்டப் பகுதி
பெறுதற்குரிய அறுவகைச் சமயங்களை. அவை மணிமேகலையிற் கூறப்பட்ட
இரு கூற்று அறுவகைச் சமயங்களுள் சைவம், வைணவம், ஆசீவகம்,
நையாயிகம். வைசேடிகம், பிரமம் என்பன போலும். சைவம், பாசு
பதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்றும் கூறுவர்.
அறுவகையோர்க்கும் வீடுபேருய் நின்ற விண்ணோர் பகுதி கீடம்புரை
யுங் கிழவோன் என்றது அறுவகைப்பட்ட சமயத்தவர்களுக்கும் வீடு
பேற்றினைக் கொடுப்பவராய் நின்ற கடவுனர் பகுப்பெல்லாம் புழுக்களை
ஒப்பத்தோன்றுமாறு எல்லாம் வல்ல இறைவனே அவ்வீடு அளித்தற்கு
உரிமையுடையோன் என விண்ணோர்பகுதியின் சிறுமையினையும் இறைவ
னது பெருமையினையும் விளக்கியவாரும்.
பகுதி பகுப்பு "பகுதியாற் பாற்பட்டொழுகப் பெறின்" (குறள் 111)
என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, டேம்-புழு. கிழவோன்- உரி
மையையுடையோன். மெய்யான வீடுபேற்றினை அளித்தற்கு உரிமை
யுடையோன் இறைவன் ஒருவனேயாதலின் அவனைக் 'கிழவோன்' என்றார்.
முத்திவழங்கும் பிரான்'" எனத் திருக்கோவையாரில் (127) அடிகள்
அருளியமையுங் காண்க.
19 28.
நாள் தொறும் அருக்களில் சோதி அமைத்தோன் - ஒவ்
வொருநாளும் எழுகின்ற ஞயிற்றுமண்டிலத்தில் ஒளியினை அமைத்தவன்,
திரு தகு மதயில் தண்மை வைத்தோன் அழகு பொருந்திய திங்களிற்
குளிர்ச்சியை வைத்தவன். தீன் திறள் தீயின் வெம்மை செய்தோள்.திண்
ணிய வலியினையுடைய நெருப்பின் கண் வெப்பத்தைச் செய்தவன், பொய்
தீர் வானில் கலப்பு வைத்தோன்- பொய்யற்ற வானின்கண் மற்றைய
மூலப்பொருள்களின் கலப்பினை அமைத்தவன், மேதகு காலில் ஊக்கம்
கண்டோள் - மேன்மை பொருந்திய காற்றின்கட் கிளர்ச்சியினை வைத்த
வன், நிழல் திகழ் நீரில் இன் சுவை நிகழ்ந்தோன்-பொருள்களின் சாயை
விளங்குதற்கிடமாகிய நீரின்கண் இனிய சுவையினை நிகழச் செய்தோன்,
வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன்-புலனாமறு நிலத்தினிடத்துக்
திட்பத்தினை வைத்தவன். என்று என்று எனை பல கோடி எனை பல பிற
வும் - இப்படியிப்படி எத்தனையே பலகோடி பொருள்களிலும் எத்தனையோ
பல கோடியாகிய அவற்றின் வேறாகிய உயிர்களிலும் அனைத்து அனைத்து
அவ்வயின் அடைத்தோன் - அத்தன்மைத்து அத்தன்மைத்தான இயல்புகளை
அவ்வவற்றினிடமாகச் சேர்த்தவன்; அஃது ஆன்று - அஃதன்றியும்.
அருக்கன் - ஞாயிறு. பற்றுக்கோடாயுள்ள எல்லாப் பொருள்களையும்
அழிக்கவல்லதாகலின் 'திண்திறல்நீ என்றார். 'கந்தழி (தொல்.) என்
றும் சேர்ந்தாரைக் கொல்லி' (குறள்) என்றும் பிறரும் கூறுதல் காண்க.
உலகாயத நூலார் கூறுமாறு பொய்யாகாமல் வான் என்றுமுள்ள பொரு
ளாதலின் 'பொய்தீர் வான்' என்றர். மற்றைய பூதங்கள் கலந்திருக்கு
மிடம் வானாதல்பற்றி வானிற் கலப்பு வைத்தோன்' என்றர்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
பெறுதலும்
அழிதலும்
மீளத்தோற்றுகலும்
நிலை
பெறுதலும்
அழிதலு
மாகிய
சுழற்சியைக்
குறித்து
நின்றது
.
குழகன்
-
அழகன்
.
'
கூற்றமுதைத்த
குழகன்
'
*
(
ஞான
23
:
9
)
எனத்
தேவாரத்து
வருதலுங்
காண்க
.
82
உலகமும்
உயிரும்
சர்வசங்கார
காலத்து
ஓடுங்கிய
சூக்குமநிலைக்
கண்
ணும்
அவை
மீளத்தோன்
றிய
தூவநிலைக்கண்ணும்
அவற்றை
நிலை
பெயரச்
செய்யும்
இறைவனது
பேராற்றலைச்
'
சூக்கமொடு
தூலத்துச்
குறை
மாருதத்
தெறியது
வனியிற்
கொட்கப்
பெயர்க்குங்
குழகன்
என்பதனால்
அருளிச்
செய்தார்
.
12-19
.
முழுவதும்
படைப்போன்
படைக்கும்
பழையோன்
-
எல்லா
வற்றையும்
படைப்பவனாகிய
பிரமனையும்
படைக்கும்
பழையவன்
;
படைத்தவை
காப்போன்
காக்கும்
கடவுள்
-
படைக்கப்பட்ட
பொருள்களைக்
காப்போனாகிய
திருமாலையும்
காக்கும்
கடவுள்
;
காப்பவை
கரப்போன்
-
காக்கப்பட்ட
பொருள்களை
உரியகாலத்தில்
தத்தம்
முதற்பொருள்களில்
ஓடுக்குகின்
றவன்
;
கரப்பவை
கருதா
கருத்து
உடை
கடவுள்
-
அங்ஙனம்
ஒடுக்கப்பட்டவற்றை
ஓய்ந்திருக்கச்
செய்யும்
பொருட்டுச்
சிலகாலம்
கருதா
திருத்தலும்
பின்னர்க்
கருதுதலும்
உடைய
கடவுள்
:
திரு
ககும்
அறு
வகைச்
சமயத்து
அறுவகையோர்க்கும்
-
அழகு
தகும்
அருவகைச்
சமய
நெறியினால்
அவகைப்பட்ட
சமயத்தவர்களுக்கும்
வீடு
பேறாய்
நின்ற
விண்ணார்
பகுதி
-
வீட்டின்பப்
பேற்றைக்
கொடுப்பவர
ய்
நின்ற
கடவு
வரின்
பகுப்புகள்
எல்லாம்
.
கீடம்
புரையும்
கிழவோன்
-
தன்னை
நோக்கப்
புழுக்களை
ஒப்பத்
மீதான்றுமாறு
தானே
அவ்வீடு
பேற்றை
அளித்தற்கு
உரிமையுடையோன்
.
முழுவதும்
படைப்போன்
என்றது
எல்லாவற்றையும்
படைப்பவனா
கிய
பிரமனை
முழுவதும்
கண்டவனை
(
சதகம்
?
)
என
அடிகள்
பிறாண்டு
கூறுதலும்
காண்க
.
படைப்போன்
காப்போன்
எனக்
கூறப்
பட்ட
பிரமாவும்
திருமாலும்
பிரகிருதி
மாலைக்கணுள்ள
கீழ்ப்பட்ட
படைத்தற்
றொழிலையும்
காத்தற்ருெழிலலயும்
ஸ்ரீகண்ட
உருத்திரர்
வாயி
லாகப்
பெற்று
நடத்துபவராதலின்
இறைவனைப்
படைப்போற்
படைக்கும்
பழையோன்
என்றும்
'
காப்போற்
காக்கும்
கடவுள்
'
என்றும்
கூறினார்
.
மலரோன்
தாதையை
வகுத்தும்
என
ஞானாமிர்தத்து
(
கடவுள்
வாழ்த்
5
)
வருதலுங்
காண்க
.
காப்பவை
கரப்போன்
கரப்பவை
கருதாக்
கருத்துடைக்
கடவுள்
என்றது
பிரமனையும்
திருமாலையும்
படைத்துப்
படைத்தலையும்
காத்தலை
யும்
கொடுத்து
அருள்
செய்த
இறைவனே
.
காக்கப்பட்ட
எல்லாவற்றை
யும்
ஓடுக்குபளன்
என்பதும்
ஒடுக்கப்பட்டவை
ஓய்வடையுகாறு
அவற்
றைக்
கருதாதிருந்து
பின்னர்க்
கருதிப்
படைப்பவன்
என்பது
கூறிய
வாருகும்
.
அறுவகைச்
சமயம்
என்றது
அடிகள்காளத்து
வழங்கிய
சாலங்களுள்
தெய்வக்
கொள்கையுடையனவாய்
அத்தெய்வங்களால்
வீடு
பேற்றினைப்
}
83
திருவண்டப்
பகுதி
பெறுதற்குரிய
அறுவகைச்
சமயங்களை
.
அவை
மணிமேகலையிற்
கூறப்பட்ட
இரு
கூற்று
அறுவகைச்
சமயங்களுள்
சைவம்
வைணவம்
ஆசீவகம்
நையாயிகம்
.
வைசேடிகம்
பிரமம்
என்பன
போலும்
.
சைவம்
பாசு
பதம்
மாவிரதம்
காளாமுகம்
வாமம்
வைரவம்
என்றும்
கூறுவர்
.
அறுவகையோர்க்கும்
வீடுபேருய்
நின்ற
விண்ணோர்
பகுதி
கீடம்புரை
யுங்
கிழவோன்
என்றது
அறுவகைப்பட்ட
சமயத்தவர்களுக்கும்
வீடு
பேற்றினைக்
கொடுப்பவராய்
நின்ற
கடவுனர்
பகுப்பெல்லாம்
புழுக்களை
ஒப்பத்தோன்றுமாறு
எல்லாம்
வல்ல
இறைவனே
அவ்வீடு
அளித்தற்கு
உரிமையுடையோன்
என
விண்ணோர்பகுதியின்
சிறுமையினையும்
இறைவ
னது
பெருமையினையும்
விளக்கியவாரும்
.
பகுதி
பகுப்பு
பகுதியாற்
பாற்பட்டொழுகப்
பெறின்
(
குறள்
111
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
டேம்
-
புழு
.
கிழவோன்-
உரி
மையையுடையோன்
.
மெய்யான
வீடுபேற்றினை
அளித்தற்கு
உரிமை
யுடையோன்
இறைவன்
ஒருவனேயாதலின்
அவனைக்
'
கிழவோன்
'
என்றார்
.
முத்திவழங்கும்
பிரான்
'
எனத்
திருக்கோவையாரில்
(
127
)
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
19
28
.
நாள்
தொறும்
அருக்களில்
சோதி
அமைத்தோன்
-
ஒவ்
வொருநாளும்
எழுகின்ற
ஞயிற்றுமண்டிலத்தில்
ஒளியினை
அமைத்தவன்
திரு
தகு
மதயில்
தண்மை
வைத்தோன்
அழகு
பொருந்திய
திங்களிற்
குளிர்ச்சியை
வைத்தவன்
.
தீன்
திறள்
தீயின்
வெம்மை
செய்தோள்.திண்
ணிய
வலியினையுடைய
நெருப்பின்
கண்
வெப்பத்தைச்
செய்தவன்
பொய்
தீர்
வானில்
கலப்பு
வைத்தோன்-
பொய்யற்ற
வானின்கண்
மற்றைய
மூலப்பொருள்களின்
கலப்பினை
அமைத்தவன்
மேதகு
காலில்
ஊக்கம்
கண்டோள்
-
மேன்மை
பொருந்திய
காற்றின்கட்
கிளர்ச்சியினை
வைத்த
வன்
நிழல்
திகழ்
நீரில்
இன்
சுவை
நிகழ்ந்தோன்
-
பொருள்களின்
சாயை
விளங்குதற்கிடமாகிய
நீரின்கண்
இனிய
சுவையினை
நிகழச்
செய்தோன்
வெளிப்பட
மண்ணில்
திண்மை
வைத்தோன்
-
புலனாமறு
நிலத்தினிடத்துக்
திட்பத்தினை
வைத்தவன்
.
என்று
என்று
எனை
பல
கோடி
எனை
பல
பிற
வும்
-
இப்படியிப்படி
எத்தனையே
பலகோடி
பொருள்களிலும்
எத்தனையோ
பல
கோடியாகிய
அவற்றின்
வேறாகிய
உயிர்களிலும்
அனைத்து
அனைத்து
அவ்வயின்
அடைத்தோன்
-
அத்தன்மைத்து
அத்தன்மைத்தான
இயல்புகளை
அவ்வவற்றினிடமாகச்
சேர்த்தவன்
;
அஃது
ஆன்று
-
அஃதன்றியும்
.
அருக்கன்
-
ஞாயிறு
.
பற்றுக்கோடாயுள்ள
எல்லாப்
பொருள்களையும்
அழிக்கவல்லதாகலின்
'
திண்திறல்நீ
என்றார்
.
'
கந்தழி
(
தொல்
.
)
என்
றும்
சேர்ந்தாரைக்
கொல்லி
'
(
குறள்
)
என்றும்
பிறரும்
கூறுதல்
காண்க
.
உலகாயத
நூலார்
கூறுமாறு
பொய்யாகாமல்
வான்
என்றுமுள்ள
பொரு
ளாதலின்
'
பொய்தீர்
வான்
'
என்றர்
.
மற்றைய
பூதங்கள்
கலந்திருக்கு
மிடம்
வானாதல்பற்றி
வானிற்
கலப்பு
வைத்தோன்
'
என்றர்
.