திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
84
திருவாசக ஆராய்ச்சியுரை
உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுதலின்
'மேதகு கால்' என்றார். ஊக்கம்-கிளாச்சி; என்றது இடைவிடாமற் சஞ்
சரித்தலை. காற்றுக்குச் 'சதாகதி' என்னும் பெயருண்மையுமறிக. 'சதாகதி
மைந்தனும்" எனப் பாரதத்து (புட்ப 15) வருதலுங் காண்க.
விழல் - பொருள்களின் சாயை. ''வாளை.நீர்நணிப் பிரம்பி னடுங்கு
நிழல் வெரூஉ, நீத்துடை நெடுங்கயம்" (பெரும்பாண் 287 9) என்புறி
யும் இப்பொருட்டாதல் காண்க. நீருக்குச் சுவை சிறப்புப் பண் தலின்
'நீரிலின் சுவை நிகழ்ந்தோன் என்றார். "நீரின் சிறப்புப் பண்பாகிய
சுவை' எனப் பரிபாடலுரையில் (378 உரை) வருதலுங் காண்க.
மண் -அனுணு. ஈண்டு நிலத்தை உணர்த்தியது. திண்மை - செறிவு.
"மண்டிணிந்த நிலனும்" (புற 2:1) என வருதலுங் காண்க. எளி று
என்று- இப்படியிப்படி. எனைப்பலகோடி என்பதில் எனை என்பது எத்
துணை என்னும் பொருள்பட நின்றது. மஎனைப்பகை யுற்றாரும் (குறள்
207) என்புழிப்போல பல கோடி என்றது பல கோடி பொருள்களை,
'எனைப் பல கோடி' என்றமையால் எனைப் பல பிறவும் என்பதற்கு எனைப்
பல கோடி பிறவும் எனவுரைக்க பிறவும் என்றது அப்பொருள்களின்
வேறாகிய உயிர்களை அனைத்து - அத்தன்மைத்து. எனைப்பலபேடி எனைப்
பல பிறவும் என்றதற்கு ஏற்ப ' அனைத்தனைத்து' எனச் சுட்டு இரட்
டித்தது. அவ்வயின் - அவ்விடங்களில்; என்றது எனைப் பலகோடி பொருள்
களிலும் எனைப்பலகோடி உயிர்களிலுமென்றவாறு. அடைந்தோன் - சேர்த்
தோன்.
29-34. முன்னோன் காண்-எப்பொருட்கும் முன் உள்ளவன் காண்க;
முழுதோன் காண்க - எல்லாவற்றையும் உடையவன் காண்க. தன் நேர்
இல்லோன் தானே காண்க - தளக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லாதவனாய்
தானே தனக்கு ஒப்பாகவுள்ளவன் என்றறிசு. தொல் எனம் எயிறு அணிந்
தோள் காண்க - பழைய காலத்தில் திருமாலின் அவதாரமாகிய பன் றியின்
பற்களைப் பிடுங்கி அணிந்தவன் என்றறிக; கானம் புலி உரி
யோன் காண்க-தாருகாவனத்து முனிவர் விடுத்த புலியின் தோலை அரை
யில் தரித்தவன் என்றறிக; மீற்றோன் காண்க - உலகம் முழுவதினையும்
அறித்தலினாகிய திருநீற்றைத் தன்திருமேனி எங்கும் அணிந்தவன் என்
ற்றிக. நினைதொறும் நினைதொலும் ஆற்றேன் காண்க-இறைவன் திருவுரு
வினை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவனைப் பிரிந்திருத்தலைப்
பொறேன் என்றறிக் அந்தோ கெடுவேன் - அப்பிரிவினைப் பொறுப்பேனா
யின் ஐயகோ யான் கெட்டொழிவேன்.
இறைவன் எப்பொருட்கும் முன்னுள்ளவனாதலின் அவனை 'முன்னோன்'
என்றார். "முன்னைப் பழம்பொருட்கு முன் னைப் பறம் பொருளை (திருவா.
திருவெம் 9) எனவும் முன்னி யுலகுக்கு முன்னானான் காண் (தே.
திருநாவு 283 8) எனவும் வருவன காண்க. உலகமும் உயிர்களுமா
கிய எல்லாம் தன்னுள் அடங்கத் தான் அவற்றையுடையனாதலின் முழு
தோன்' என்றார்.
திருவண்டப் பகுதி
தனக்கு ஒப்பாவார் பிறரின்றித் தானே கனக்கு ஒப்பாயிருத்தலின்
தன்னேரில்வோன் தானே காண்க என்றார். "தன்னே ரில்லோன்
தானேயான தன்மை" (திருவண்ட 140) தனையொப்பாரையில்லாத்
தனிமை" (புணர்ச்சி 7) என இத்திருவாசகத்தும் 'இணையொருவர் தாமல்
லால் யாருமில்லார் " "நின்னாவார் பிறரன்றி நீயே யானாய்' (நாவு 200:
(7; 300 : 7) எனத் தேவாரத்தும் வருவன காண்க.
ஏனத்தொல் எயிறு அணிந்தோன்' என்பதனைத் தொல் ஏன எயிறு
அணிந்தோன் என மாற்றிக் கூட்டிப் பொருளுரைக்க. ஏனம்- பன்றி.
இருளி கனலி ஏனஞ் சூரகம் எறுமி கோலம், ஒன்றிய களிறிவை
பன்றியாகும் '" எனத் திவாரத்து வருதல் காண்க. இது திருமால்
அவதாரங்களுள் ஒன்று. எயிறு என்றது முன்வாய்ப் பல்வரிசையின்
இருகடையீனுமமைந்த பற்களை
புகழா வாகைப் பூவி னன்ன
வளை மருப் பேனம்" பெரும்பாண் 109-110.
எனவும்.
பிறையுறம் மருப்பிற் கருங்கட் பன்றி" அக 322:10.
எனவும் வருவன காண்க.
85
முன்னொரு காலத்திலே இரணியாக்கன் என்னும் அரக்கன் இந்நில
வுலகைப் பாய்போங் சுருட்டிக்கொண்டு பாதாளத்திற் சென் முனாகத் திரு
மால் ஒரு பன்றி வடிவெடுத்துச் சென்று அவ்வரக்க னுடலைக் கிழித்துச்
செங்குகுதியைப் பருகி வெறிகொண்டு உவகங்களையெல்லாம் துன்புறுத்த
வானார். அதனைப் பொறுக்களாற்றாது கடவுளர் இறைவனை அணுகி
வேண்டிக்கொள்ள அவர் அப்பன்றியின் கடைவாய்ப் பல்லைப் பிடுங்கி
அதனை அடக்கியதற்கு அடையாளமாக அப்பல்லை அணிந்து கொண்டார்
எனச் சிவரகசிய கண்டத்திற் கொல்லப்பட்டது.
"கேழல்வெண் மருப் பணிந்தநீண் மார்பர்" ஞான 247:6,
"புரிநூ நிகழ் மார்பி னல்ல பன்றியின் கொம்பணிந்துஞான 107:5
எனத் தேவாரத்து வருவனவுங் காண்க.
தாருகாவனத்து இருடிகள் விட்ட புலியினை உரித்துத் தோலை இறை
வன் அரையில் தரித்தமையின் கானப் புலியுரி யரையோன்' என்றார்.
எழுதரு புலியை நோக்கி பீசனை முடித்தி பென்றே
தொழுதனர் விடுப்ப வாங்கே துண்ணென வருதலோடும்
அழல்வீழிப் பரமன் நேர்போய் அங்கையால் உரித்து மற்றவ்
யுழுவையந் தோலை முன்னம் உடுத்தனன் தானையொப்பம் (கதிசி 101)
எனக் கந்தபுராணத்து வருதலும் காண்க.
84
திருவாசக
ஆராய்ச்சியுரை
உயிர்களின்
வாழ்க்கைக்கு
இன்றியமையாது
வேண்டப்படுதலின்
'
மேதகு
கால்
'
என்றார்
.
ஊக்கம்
-
கிளாச்சி
;
என்றது
இடைவிடாமற்
சஞ்
சரித்தலை
.
காற்றுக்குச்
'
சதாகதி
'
என்னும்
பெயருண்மையுமறிக
.
'
சதாகதி
மைந்தனும்
எனப்
பாரதத்து
(
புட்ப
15
)
வருதலுங்
காண்க
.
விழல்
-
பொருள்களின்
சாயை
.
'
'
வாளை.நீர்நணிப்
பிரம்பி
னடுங்கு
நிழல்
வெரூஉ
நீத்துடை
நெடுங்கயம்
(
பெரும்பாண்
287
9
)
என்புறி
யும்
இப்பொருட்டாதல்
காண்க
.
நீருக்குச்
சுவை
சிறப்புப்
பண்
தலின்
'
நீரிலின்
சுவை
நிகழ்ந்தோன்
என்றார்
.
நீரின்
சிறப்புப்
பண்பாகிய
சுவை
'
எனப்
பரிபாடலுரையில்
(
378
உரை
)
வருதலுங்
காண்க
.
மண்
-அனுணு
.
ஈண்டு
நிலத்தை
உணர்த்தியது
.
திண்மை
-
செறிவு
.
மண்டிணிந்த
நிலனும்
(
புற
2
:
1
)
என
வருதலுங்
காண்க
.
எளி
று
என்று-
இப்படியிப்படி
.
எனைப்பலகோடி
என்பதில்
எனை
என்பது
எத்
துணை
என்னும்
பொருள்பட
நின்றது
.
மஎனைப்பகை
யுற்றாரும்
(
குறள்
207
)
என்புழிப்போல
பல
கோடி
என்றது
பல
கோடி
பொருள்களை
'
எனைப்
பல
கோடி
'
என்றமையால்
எனைப்
பல
பிறவும்
என்பதற்கு
எனைப்
பல
கோடி
பிறவும்
எனவுரைக்க
பிறவும்
என்றது
அப்பொருள்களின்
வேறாகிய
உயிர்களை
அனைத்து
-
அத்தன்மைத்து
.
எனைப்பலபேடி
எனைப்
பல
பிறவும்
என்றதற்கு
ஏற்ப
'
அனைத்தனைத்து
'
எனச்
சுட்டு
இரட்
டித்தது
.
அவ்வயின்
-
அவ்விடங்களில்
;
என்றது
எனைப்
பலகோடி
பொருள்
களிலும்
எனைப்பலகோடி
உயிர்களிலுமென்றவாறு
.
அடைந்தோன்
-
சேர்த்
தோன்
.
29-34
.
முன்னோன்
காண்
-
எப்பொருட்கும்
முன்
உள்ளவன்
காண்க
;
முழுதோன்
காண்க
-
எல்லாவற்றையும்
உடையவன்
காண்க
.
தன்
நேர்
இல்லோன்
தானே
காண்க
-
தளக்கு
ஒப்பாவார்
ஒருவரும்
இல்லாதவனாய்
தானே
தனக்கு
ஒப்பாகவுள்ளவன்
என்றறிசு
.
தொல்
எனம்
எயிறு
அணிந்
தோள்
காண்க
-
பழைய
காலத்தில்
திருமாலின்
அவதாரமாகிய
பன்
றியின்
பற்களைப்
பிடுங்கி
அணிந்தவன்
என்றறிக
;
கானம்
புலி
உரி
யோன்
காண்க
-
தாருகாவனத்து
முனிவர்
விடுத்த
புலியின்
தோலை
அரை
யில்
தரித்தவன்
என்றறிக
;
மீற்றோன்
காண்க
-
உலகம்
முழுவதினையும்
அறித்தலினாகிய
திருநீற்றைத்
தன்திருமேனி
எங்கும்
அணிந்தவன்
என்
ற்றிக
.
நினைதொறும்
நினைதொலும்
ஆற்றேன்
காண்க
-
இறைவன்
திருவுரு
வினை
நினைக்குந்தோறும்
நினைக்குந்தோறும்
அவனைப்
பிரிந்திருத்தலைப்
பொறேன்
என்றறிக்
அந்தோ
கெடுவேன்
-
அப்பிரிவினைப்
பொறுப்பேனா
யின்
ஐயகோ
யான்
கெட்டொழிவேன்
.
இறைவன்
எப்பொருட்கும்
முன்னுள்ளவனாதலின்
அவனை
'
முன்னோன்
'
என்றார்
.
முன்னைப்
பழம்பொருட்கு
முன்
னைப்
பறம்
பொருளை
(
திருவா
.
திருவெம்
9
)
எனவும்
முன்னி
யுலகுக்கு
முன்னானான்
காண்
(
தே
.
திருநாவு
283
8
)
எனவும்
வருவன
காண்க
.
உலகமும்
உயிர்களுமா
கிய
எல்லாம்
தன்னுள்
அடங்கத்
தான்
அவற்றையுடையனாதலின்
முழு
தோன்
'
என்றார்
.
திருவண்டப்
பகுதி
தனக்கு
ஒப்பாவார்
பிறரின்றித்
தானே
கனக்கு
ஒப்பாயிருத்தலின்
தன்னேரில்வோன்
தானே
காண்க
என்றார்
.
தன்னே
ரில்லோன்
தானேயான
தன்மை
(
திருவண்ட
140
)
தனையொப்பாரையில்லாத்
தனிமை
(
புணர்ச்சி
7
)
என
இத்திருவாசகத்தும்
'
இணையொருவர்
தாமல்
லால்
யாருமில்லார்
நின்னாவார்
பிறரன்றி
நீயே
யானாய்
'
(
நாவு
200
:
(
7
;
300
:
7
)
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
ஏனத்தொல்
எயிறு
அணிந்தோன்
'
என்பதனைத்
தொல்
ஏன
எயிறு
அணிந்தோன்
என
மாற்றிக்
கூட்டிப்
பொருளுரைக்க
.
ஏனம்-
பன்றி
.
இருளி
கனலி
ஏனஞ்
சூரகம்
எறுமி
கோலம்
ஒன்றிய
களிறிவை
பன்றியாகும்
'
எனத்
திவாரத்து
வருதல்
காண்க
.
இது
திருமால்
அவதாரங்களுள்
ஒன்று
.
எயிறு
என்றது
முன்வாய்ப்
பல்வரிசையின்
இருகடையீனுமமைந்த
பற்களை
புகழா
வாகைப்
பூவி
னன்ன
வளை
மருப்
பேனம்
பெரும்பாண்
109-110
.
எனவும்
.
பிறையுறம்
மருப்பிற்
கருங்கட்
பன்றி
அக
322
:
10
.
எனவும்
வருவன
காண்க
.
85
முன்னொரு
காலத்திலே
இரணியாக்கன்
என்னும்
அரக்கன்
இந்நில
வுலகைப்
பாய்போங்
சுருட்டிக்கொண்டு
பாதாளத்திற்
சென்
முனாகத்
திரு
மால்
ஒரு
பன்றி
வடிவெடுத்துச்
சென்று
அவ்வரக்க
னுடலைக்
கிழித்துச்
செங்குகுதியைப்
பருகி
வெறிகொண்டு
உவகங்களையெல்லாம்
துன்புறுத்த
வானார்
.
அதனைப்
பொறுக்களாற்றாது
கடவுளர்
இறைவனை
அணுகி
வேண்டிக்கொள்ள
அவர்
அப்பன்றியின்
கடைவாய்ப்
பல்லைப்
பிடுங்கி
அதனை
அடக்கியதற்கு
அடையாளமாக
அப்பல்லை
அணிந்து
கொண்டார்
எனச்
சிவரகசிய
கண்டத்திற்
கொல்லப்பட்டது
.
கேழல்வெண்
மருப்
பணிந்தநீண்
மார்பர்
ஞான
247
:
6
புரிநூ
நிகழ்
மார்பி
னல்ல
பன்றியின்
கொம்பணிந்துஞான
107
:
5
எனத்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
தாருகாவனத்து
இருடிகள்
விட்ட
புலியினை
உரித்துத்
தோலை
இறை
வன்
அரையில்
தரித்தமையின்
கானப்
புலியுரி
யரையோன்
'
என்றார்
.
எழுதரு
புலியை
நோக்கி
பீசனை
முடித்தி
பென்றே
தொழுதனர்
விடுப்ப
வாங்கே
துண்ணென
வருதலோடும்
அழல்வீழிப்
பரமன்
நேர்போய்
அங்கையால்
உரித்து
மற்றவ்
யுழுவையந்
தோலை
முன்னம்
உடுத்தனன்
தானையொப்பம்
(
கதிசி
101
)
எனக்
கந்தபுராணத்து
வருதலும்
காண்க
.