திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
86.
திருவாசக ஆராய்ச்சியுரை
அழல்வண்ணனாகிய இறைவன் சர்வசங்கார காலத்து எல்லாப்
பொருள்களையும் எரித்து சீறாக்க அந்நீறு பற்றுதற்குப் பற்றுக்கோடு
பிறிதொன்றின்மையின் அவனையே களைகணுகப் பற்றி நிற்றலின் 'நிற்
றோன்' என்றார். வெந்த சாம்பற் பொடி பூசவல்ல விடை யூர்தி''
வெந்தாறு மெய்பூசிய வேதிறான்" (ஞான 251 11: 304:7) எனத்
தேவாரத்து வருவனவுங் ண்க
எல்லாப் பொருள்களும் பருவடிவாய்
நின்ற காலத்தன்றி அலை நுண்ணி வாய காலத்தும் அவையிற்றுக்கும்
பற்றுக்கோடாவான் இறைவனே என்பதனை அவன் திருமேனியில் இலங்
கும் திரு ந்று உணர்த்துகின்றது. இனி, இறைவன் பரமாசாரியனாய் எழுந்
தருளி வந்தபொழுது திருநீறு அணிந்து வந்தமையின் 'நீற்றோன்' என்
றார் எனினுமாம். "நீற்றுக்கோர நிமிர்ந்து காட்டியும்" (கீர்த்தி 104)
எனவும், சிவளவன் திரள்தோண்மேல் நீறு நின்றது கண்டனை
னும் '(சதகம் 33) எனவும் அடிகள் அருளியமையுங் காண்க.
யாயி
பரமாசாரியத் திருவுருவை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அடி
கள் அவனைப் பிரிந்திருத்தலை ஆற்றாமையின் வினைதொறும் நினைதோ
நும் ஆற்றேன் காண்க' என்றார்.
பொருளாவென்னைப் புகுந்தாண்டபொன்னே பொன்னம்பலக் கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை 'கோயின் மூத்8.
முத்தனையானே மணியனையானே முதல்வன முறையோவென்
றெத்தனையானும் யான் தொடர்ந்தன்னை யினிப்பிரிந்தாற்றேனே''
எண்ணப் 4
என அடிகள் அருளியவாறுங் காண்க நினைதொறும் நினைதொறும் என்ற
அடுக்கு இடையீடின்றி நினைத்தலைக் குறித்தது. அந்தோ கெடுவேன் என்
பது ஆற்றுவேனாயின் ஐயகோ கெட்டொழவேன் எனப் பொருள்கொள்ளு
மாறு நின்றது.
அவ்வயின்
35-41. இன் இசை வீணையில் இயைந்தோன் காண்க -இனிய ஓசை
யினையுடைய விணைவாசிப்பதில் பொருந்தியிருப்பவன் காண்க.
அன்னது ஒன்று அறிந்தோன் காண்க - அவ்வீணையினிடத்து அத்தன்மைத்
தாகிய அரிய இசை ஒன்றினை அறிந்தவன் காண்க; பரமன் காண்க-
எல்லாவற்றிற்கும் மேலானவன் கரண்க; பழையோன் காண்க - எல்லாப்
பொருள்களிலும் பழமையுடையவன் காண்க; பிரமன் மால் காணா பெரி
யோன் காண்க - பிரமனும் திருமாலும் காணமுடியாத பெரியோன் காண்க.
அற்புதன் காண்க-வியக்கத்தக்க இயல்புகளையுடையவன் காண்க, அநேகன்
காண்க - பலவடிவாயிருப்பவன் காண்க சொல் பதம் கடந்த தொல்லேன்
காண்க - சொல்லின் அளவைக்கடந்த பழையோன் காண்க; சித்தமும்
செல்லா சேட்சியன் காண்க-மனமும் சென்று பற்றமுடியாத சேய்மைக்
கண் உள்ளவன் காண்க.
திருவண்டப் பகுதி
87
இன்னிசை - இனிய ஓசை. மதுரைக் 349 நச். இறைவன் வினை வாசிப்
பதில் இயைந்திருத்தலின் இன்னிசை வீணையில் இயைந்தோன் என்றார்.
"பண்ணுலாம் பாடல்வீணை பயில்வான் ஞான 310:8.
எம்மிறை நல் விணை வாசிக்கும்மே" நாவு 113:7.
"பண்ணார்ந்த வீணை பயின் முன் தன்னை '' நாவு 257 2.
எனத் தேவாரத்தும்,
"
"மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடக்
திருவிடை மருதே'
10:7.
எனத் திருவிசைப்பாவிலும் வருவன காண்க,
இன்னிசை வீணையில்
இயைந்தோன் என்பதற்கு இனிய ஓசையானது வீணையின்கண்
நுட்ப
மாய்க் கலந்திருத்தல்போல அவன் உயிரிற் கலந்துள்ளோன் என்று உரைப்
பாருமுளர்,
அவ்வயின் அன்னதொன்று அறிந்தோன் என்றது அவ்விணையி
னிடத்து அத்தன்மைத்தாகிய இன்னிசையில் ஒப்பற்றதாகிய பிரசவோசை
யினை அறிந்தவன் என்றவாறு. பிரசிவோசை வேதசுரங்கள் நான்கனுள்
ஒன்ற
அது சாமகானத்திற் புலப்படுமென்ப ''ஏழிசையா யிசைப்பய
னாய் எனச் சுத்தார்தேவாரத்தும் 51:10) வருதல் காண்க, அவ்வயின்
என்னும் சுட்டு விணையினையும் அன்னது என்னும் சுட்டு இன்னிசையினை
யும் குறித்து நின்றன
பரமன் - மேலானவன். "அடியார் பத்தனை விண்டற நல்கும் பர
மன்'' (வார்த் 5) "பால்திரு நீற்றெம் பரமனை' (எண்ணப் 6) என மீடி
கள் அருளியமை காண்க.
பிரமன் மால்காணாமை இறைவன் அழஒருவாய் நின்ற காலத்தென்க.
''அவரவனும் மாலவனு மறியாமே யழலுகுவாய் நிலமுதற்கீழ் அண்ட
முற நின்றதுதா னென்னேடீ" (சாழல் பீ) என
அடிகள் அருனியமை
காண்க.
"
அடியும்முடி,பிரமன் மாலும் அறியாமை நின் ந பெரியோன்"
(ஞான 253:10)
பிரமனு மாலுமேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரி
டூரான்" (நாவு 14 : 2)
எனத் தேவாரத்து வருவனவும் ஈண்டு அறியற்பாலன.
அற்புதன் என்றது இறைவனது சர்வலல் மை தனன குண விசே
டங்களைக் குறித்தது.
அநேகன் என்றது 'ஒன்றாய் இருதியனாய் ஓரைந்தாய் ஐமைந்தாய்
அன்றாகியின் மீட்டுமைந்தால் அனப்பிலவாய்' அகாமந்த அருளுருவங்களை
யும், மண்ணீரல் வனியானொற வெண்ணீர்மத வெங்கதிர் உயிர் எண்ணி
86
.
திருவாசக
ஆராய்ச்சியுரை
அழல்வண்ணனாகிய
இறைவன்
சர்வசங்கார
காலத்து
எல்லாப்
பொருள்களையும்
எரித்து
சீறாக்க
அந்நீறு
பற்றுதற்குப்
பற்றுக்கோடு
பிறிதொன்றின்மையின்
அவனையே
களைகணுகப்
பற்றி
நிற்றலின்
'
நிற்
றோன்
'
என்றார்
.
வெந்த
சாம்பற்
பொடி
பூசவல்ல
விடை
யூர்தி
'
'
வெந்தாறு
மெய்பூசிய
வேதிறான்
(
ஞான
251
11
:
304
:
7
)
எனத்
தேவாரத்து
வருவனவுங்
ண்க
எல்லாப்
பொருள்களும்
பருவடிவாய்
நின்ற
காலத்தன்றி
அலை
நுண்ணி
வாய
காலத்தும்
அவையிற்றுக்கும்
பற்றுக்கோடாவான்
இறைவனே
என்பதனை
அவன்
திருமேனியில்
இலங்
கும்
திரு
ந்று
உணர்த்துகின்றது
.
இனி
இறைவன்
பரமாசாரியனாய்
எழுந்
தருளி
வந்தபொழுது
திருநீறு
அணிந்து
வந்தமையின்
'
நீற்றோன்
'
என்
றார்
எனினுமாம்
.
நீற்றுக்கோர
நிமிர்ந்து
காட்டியும்
(
கீர்த்தி
104
)
எனவும்
சிவளவன்
திரள்தோண்மேல்
நீறு
நின்றது
கண்டனை
னும்
'
(
சதகம்
33
)
எனவும்
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
யாயி
பரமாசாரியத்
திருவுருவை
நினைக்குந்தோறும்
நினைக்குந்தோறும்
அடி
கள்
அவனைப்
பிரிந்திருத்தலை
ஆற்றாமையின்
வினைதொறும்
நினைதோ
நும்
ஆற்றேன்
காண்க
'
என்றார்
.
பொருளாவென்னைப்
புகுந்தாண்டபொன்னே
பொன்னம்பலக்
கூத்தா
மருளார்
மனத்தோ
டுனைப்பிரிந்து
வருந்துவேனை
'
கோயின்
மூத்
8
.
முத்தனையானே
மணியனையானே
முதல்வன
முறையோவென்
றெத்தனையானும்
யான்
தொடர்ந்தன்னை
யினிப்பிரிந்தாற்றேனே
'
'
எண்ணப்
4
என
அடிகள்
அருளியவாறுங்
காண்க
நினைதொறும்
நினைதொறும்
என்ற
அடுக்கு
இடையீடின்றி
நினைத்தலைக்
குறித்தது
.
அந்தோ
கெடுவேன்
என்
பது
ஆற்றுவேனாயின்
ஐயகோ
கெட்டொழவேன்
எனப்
பொருள்கொள்ளு
மாறு
நின்றது
.
அவ்வயின்
35-41
.
இன்
இசை
வீணையில்
இயைந்தோன்
காண்க
-இனிய
ஓசை
யினையுடைய
விணைவாசிப்பதில்
பொருந்தியிருப்பவன்
காண்க
.
அன்னது
ஒன்று
அறிந்தோன்
காண்க
-
அவ்வீணையினிடத்து
அத்தன்மைத்
தாகிய
அரிய
இசை
ஒன்றினை
அறிந்தவன்
காண்க
;
பரமன்
காண்க
எல்லாவற்றிற்கும்
மேலானவன்
கரண்க
;
பழையோன்
காண்க
-
எல்லாப்
பொருள்களிலும்
பழமையுடையவன்
காண்க
;
பிரமன்
மால்
காணா
பெரி
யோன்
காண்க
-
பிரமனும்
திருமாலும்
காணமுடியாத
பெரியோன்
காண்க
.
அற்புதன்
காண்க
-
வியக்கத்தக்க
இயல்புகளையுடையவன்
காண்க
அநேகன்
காண்க
-
பலவடிவாயிருப்பவன்
காண்க
சொல்
பதம்
கடந்த
தொல்லேன்
காண்க
-
சொல்லின்
அளவைக்கடந்த
பழையோன்
காண்க
;
சித்தமும்
செல்லா
சேட்சியன்
காண்க
-
மனமும்
சென்று
பற்றமுடியாத
சேய்மைக்
கண்
உள்ளவன்
காண்க
.
திருவண்டப்
பகுதி
87
இன்னிசை
-
இனிய
ஓசை
.
மதுரைக்
349
நச்
.
இறைவன்
வினை
வாசிப்
பதில்
இயைந்திருத்தலின்
இன்னிசை
வீணையில்
இயைந்தோன்
என்றார்
.
பண்ணுலாம்
பாடல்வீணை
பயில்வான்
ஞான
310
:
8
.
எம்மிறை
நல்
விணை
வாசிக்கும்மே
நாவு
113
:
7
.
பண்ணார்ந்த
வீணை
பயின்
முன்
தன்னை
'
'
நாவு
257
2
.
எனத்
தேவாரத்தும்
மழலையாழ்
சிலம்ப
வந்தகம்
புகுந்தோன்
மருவிடக்
திருவிடை
மருதே
'
10
:
7
.
எனத்
திருவிசைப்பாவிலும்
வருவன
காண்க
இன்னிசை
வீணையில்
இயைந்தோன்
என்பதற்கு
இனிய
ஓசையானது
வீணையின்கண்
நுட்ப
மாய்க்
கலந்திருத்தல்போல
அவன்
உயிரிற்
கலந்துள்ளோன்
என்று
உரைப்
பாருமுளர்
அவ்வயின்
அன்னதொன்று
அறிந்தோன்
என்றது
அவ்விணையி
னிடத்து
அத்தன்மைத்தாகிய
இன்னிசையில்
ஒப்பற்றதாகிய
பிரசவோசை
யினை
அறிந்தவன்
என்றவாறு
.
பிரசிவோசை
வேதசுரங்கள்
நான்கனுள்
ஒன்ற
அது
சாமகானத்திற்
புலப்படுமென்ப
'
'
ஏழிசையா
யிசைப்பய
னாய்
எனச்
சுத்தார்தேவாரத்தும்
51:10
)
வருதல்
காண்க
அவ்வயின்
என்னும்
சுட்டு
விணையினையும்
அன்னது
என்னும்
சுட்டு
இன்னிசையினை
யும்
குறித்து
நின்றன
பரமன்
-
மேலானவன்
.
அடியார்
பத்தனை
விண்டற
நல்கும்
பர
மன்
'
'
(
வார்த்
5
)
பால்திரு
நீற்றெம்
பரமனை
'
(
எண்ணப்
6
)
என
மீடி
கள்
அருளியமை
காண்க
.
பிரமன்
மால்காணாமை
இறைவன்
அழஒருவாய்
நின்ற
காலத்தென்க
.
'
'
அவரவனும்
மாலவனு
மறியாமே
யழலுகுவாய்
நிலமுதற்கீழ்
அண்ட
முற
நின்றதுதா
னென்னேடீ
(
சாழல்
பீ
)
என
அடிகள்
அருனியமை
காண்க
.
அடியும்முடி
பிரமன்
மாலும்
அறியாமை
நின்
ந
பெரியோன்
(
ஞான
253
:
10
)
பிரமனு
மாலுமேலை
முடியோடு
பாதம்
அறியாமை
நின்ற
பெரி
டூரான்
(
நாவு
14
:
2
)
எனத்
தேவாரத்து
வருவனவும்
ஈண்டு
அறியற்பாலன
.
அற்புதன்
என்றது
இறைவனது
சர்வலல்
மை
தனன
குண
விசே
டங்களைக்
குறித்தது
.
அநேகன்
என்றது
'
ஒன்றாய்
இருதியனாய்
ஓரைந்தாய்
ஐமைந்தாய்
அன்றாகியின்
மீட்டுமைந்தால்
அனப்பிலவாய்
'
அகாமந்த
அருளுருவங்களை
யும்
மண்ணீரல்
வனியானொற
வெண்ணீர்மத
வெங்கதிர்
உயிர்
எண்ணி