திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
98
திருவாசக ஆராய்ச்சியுரை
"உலோகாயதன் "போற் 56
என்பதனால் உலோகாயத மதத்தினையும்,
சமய வாதிகள் போற் 52
என்பதனால் ஏனைய மதங்களையும் அருளியுள்ளார். "புத்தன்முதலாய புல்
லறிவிற் பல்சமயம் "(தேணோக்கம் 6) என்பதனாற் பௌத்தம் முதலிய
பல சமயங்களும் சிறந்த உண்மை அறிவிற்கு இயையாத புல்லறிவு நெறி
கள் என அருளியுள்ளார். மகாதேவனாகிய இறைவனை ஒழித்து ஒழிந்த
தேவர்களையெல்லாம் கூறுமிடத்து.
சாவமுன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்ச மஞ்சி
ஆவ வெந்தாய் என்று அவிதா வீடும் நம்மவ ரவரே " (சத 4 )
என அவரியல்பினைக் கூறியுள்ளார். இவற்றால் அடிகள் எடுத்துக்கொண்ட
அறுவகைச் சமயங்களும் மேலான வீடுபேற்றினைக் கொடுப்பனவல்ல என்
பது இனிது புலப்படும்.
பேய்த்தேர் - கானல்நீர். நசை - விருப்பம். தர- கொடுவர. "எழிற்
கலை, அறலவிர்ந் தன்ன தேர்நசை யோடி '" (அக 395. 8-9) என வருதலுங்
அவம் - கேடு.தாபம் - விடாய் எனப் பொருள்படும் வடசொல்.
அசைதல் - வருந்துதல்.
காணக
அ + இடை = ஆயிடைரென முடிந்தது. ஆயிடை - அப்போது. ஆயி
டைத் தொண்ட உழவர் ஆரத் தந்த என முடிக்க, வானப் பேரியாறு -
அருள்வெளியாகிய பெரியயாறு. அகவயின் - உள்ளிடம். "I அரும்பொறி
மண்டல மகவயி னியற்றி (பெருங் (1) 38:59) என் புழியும் இப்பொருட்
டாதல் காண்க. கொழித்தல் - தெள்ளுதல். பொன் கொழியா விழிதரு
மருவி (306-16) என்றார் திருமுருகாற்றுப்படையினும்.
*t
இன்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து என்றது யாற்றின்கண் நீர்
மிக்கவழி ஆழம் மிகவுடைத்தாய் விரைந்து சுழித்துச் செல்லுதல்போல
இன்னருள் பெருகியவழி இன்பம் தூயவுயிர்கள் எல்லாவற்றையும் தன்ன
கப்படுத்திச் செல்லுதலை உணர்த்தியது.
மாந்
ண் வெள்ளம் பெருகிச் செல்லுங்காற் கரையை மோதி
இடித்துச் செல்லுதல் போல, அருள் வெள்ளமும் எமது பாசக்கட்டாகிய
கரையை மோதி இடித்துச் செல்லுதலின் 'எம்பந்த மாக்கரை பொரு
தலைத்து இடித்து' என்றார். பொருதல் - முட்டுதல். புற 11:6 உரை.
இடித்து (85) வேர் பறித்து எழுந்து (87) என இயையும்.
ஊமும் ஓங்கிய (88) இருவினை (87) எனக் கூட்டி முறை முறையே
வளர்ந்துள்ள நல்வினை தீவினை எனக் கொள்க. ஊழூம் - முறைமுறையே.
குறிஞ்சி 44 நச். கடுவிசையோடும் பெருகிவருகின்ற வெள்ளம் கரைக்
கணுள்ள பெருமரங்களை வேரோடும் பறித்து வீழ்த்திக்கொண்டு செல்லு
தல்போல, இன்னருளாகிய வெள்ளமும் உயிர்கள் உள்ளத்திற் பெருகிச்
99
திருவண்டப் பகுதி
செல்லுங்கால் அவ்வுயிர்களின் இருவினைகளை வேரொடும் பெயர்த்துச்
செல்லுதலின் இருவினை மாமரம் வேர்பறித்து' என்றார், ஓங்கிய - வளர்ந்த.
"மாவிசும் போங்கிய கடிமரத் துருத்திய" (கலி 48:4-5) என்புழியும்
இப்பொருட்டாதல் காண்க. எழுதல் - போதவ்.
உருவ அருள்நீர்- அழகிய அருள்நீர். உருவ என்பது அழகிய என்
னும் பொருட்டாதல் "உருவக்குதிரை மழவரோட்டிய " (அக 1:2) என்
புழிக் காண்க. இன்னருள் வெள்ளத்தினின் றும் செல்லும் நீர் அருளாகிய
நீராதலின் அருள்நீர்' என்றார். அருள் நீர் ஓட்டா என்பது இறைவன்
உயிர்களுக்கு அருளினைச் செலுத்துகுள் அறிவித்தபடியாம். அருள் கனி
சுரக்கு மமுதே காண்க" (அண்ட 59) அருள்செய்யும் சித்தன்" (அருட் 8)
என அடிகள் அருளியவாருங் காண்க ஓட்டா (88) தந்த (94) என முடிக்க.
**
அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி என்பது வெள்ளம் அரிய
மலையினின்றும் ஈர்த்துக் கொணர்ந்த சந்தன மரங்களைக் கரைகளில்
ஒதுக்கி அணையாக்கிக்கொண்டு அவ்வணையினூடே செல்லுதல்போல இறை
வனது இன்னருள் வெள்ளமும் மெய்யடியார்களின் தூய உள்ளங்களை
அணையாகக்கொண்டு அவற்றினூடு செல்லுமென்பது கூறினார்.
அருவரை - ஏறுதற்கரிய மலை. இறைவனிடத்துச் செலுத்தும் அன்பு
நிலையினின்றும் திரியாத மெய்யடியார் இயல்பு. இயற்கை நிலையிற்றிரியா
மலையின் இயல்பை ஒப்பதாயிற்று. சந்து - சந்தன மரம். "கமலங் கலந்தா
வேரியுஞ்சந்தும் வியறந்தென'' எனத் திருக்கோவையாரில் (301)
வருதலுங் காண்க. வரைச் சந்தின் என்றார் வரையின்கண் சந்தனமரமன்றிப்
பிறமர மீன்மையின். சந்தின் என்றதனால் சந்தனமரம்போல மெய்யடியார்
உள்ளமும் தூயவாதல் கூறினார். வான் சிறை - பெரிய அணை.
மட்டவிழ் மலர் தேன்பரக்கின்ற மலர். வெறிமலர் - நறுநாற்றத்தை
யுடைய மலர். மலர்க்குளம் என்றது இருதயகமலமாகிய குளத்தை.
வாய்கோலி என்றது அருள்வெள்ளம் பாய்ந்து செல்லுதலாற் பின்னரும்
* பெரி
பாய்ந்து செல்லுதற்கு வழியமைத்து என்றவாறு. வாய்-வழி.
யார் நூல் காலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு" (ஏலாதி 23) என்
புழியும் இப்பொருட்டாதல் காண்க. கோலுதல் உண்டாக்குதல்.
நிறையகின் மாப்புகை - நிறையாகிய அகிலின் கரிய புகை. நிறை -
நிறுத்துதல், '"நிறையாற்று நெஞ்ச முடையேம் ''கவி 00:29.நிறையென்
றது புலனடக்கத்தை. 'நிறை - ஐம்பொறிகளையுமடக்குதல்'. கோவை 31
பேர் உரை. நிறையகில் மாப்புநை கரைசேர்குளம் பன்றது நீராடிய மக
ளிர் தமது கூந்தலைப் புலர்த்துகற்கு இட்ட அகிலின் கரிய புகையாகிய
வண்டுகளையுடைய
அபிற்புகையை
குளம்போலப் பொறியடக்கமாகிய
யுடைய இருதயகமலமாகிய குளம் என்றவாறு. குளத்தின் மீக்கொள என்
றது அருள் வெள்ளமானது உள்ளமாகிய குளத்தில் மேற்கொண்டுவர என்ற
98
திருவாசக
ஆராய்ச்சியுரை
உலோகாயதன்
போற்
56
என்பதனால்
உலோகாயத
மதத்தினையும்
சமய
வாதிகள்
போற்
52
என்பதனால்
ஏனைய
மதங்களையும்
அருளியுள்ளார்
.
புத்தன்முதலாய
புல்
லறிவிற்
பல்சமயம்
(
தேணோக்கம்
6
)
என்பதனாற்
பௌத்தம்
முதலிய
பல
சமயங்களும்
சிறந்த
உண்மை
அறிவிற்கு
இயையாத
புல்லறிவு
நெறி
கள்
என
அருளியுள்ளார்
.
மகாதேவனாகிய
இறைவனை
ஒழித்து
ஒழிந்த
தேவர்களையெல்லாம்
கூறுமிடத்து
.
சாவமுன்னாள்
தக்கன்
வேள்வித்
தகர்தின்று
நஞ்ச
மஞ்சி
ஆவ
வெந்தாய்
என்று
அவிதா
வீடும்
நம்மவ
ரவரே
(
சத
4
)
என
அவரியல்பினைக்
கூறியுள்ளார்
.
இவற்றால்
அடிகள்
எடுத்துக்கொண்ட
அறுவகைச்
சமயங்களும்
மேலான
வீடுபேற்றினைக்
கொடுப்பனவல்ல
என்
பது
இனிது
புலப்படும்
.
பேய்த்தேர்
-
கானல்நீர்
.
நசை
-
விருப்பம்
.
தர-
கொடுவர
.
எழிற்
கலை
அறலவிர்ந்
தன்ன
தேர்நசை
யோடி
'
(
அக
395.
8-9
)
என
வருதலுங்
அவம்
-
கேடு.தாபம்
-
விடாய்
எனப்
பொருள்படும்
வடசொல்
.
அசைதல்
-
வருந்துதல்
.
காணக
அ
+
இடை
=
ஆயிடைரென
முடிந்தது
.
ஆயிடை
-
அப்போது
.
ஆயி
டைத்
தொண்ட
உழவர்
ஆரத்
தந்த
என
முடிக்க
வானப்
பேரியாறு
-
அருள்வெளியாகிய
பெரியயாறு
.
அகவயின்
-
உள்ளிடம்
.
I
அரும்பொறி
மண்டல
மகவயி
னியற்றி
(
பெருங்
(
1
)
38:59
)
என்
புழியும்
இப்பொருட்
டாதல்
காண்க
.
கொழித்தல்
-
தெள்ளுதல்
.
பொன்
கொழியா
விழிதரு
மருவி
(
306-16
)
என்றார்
திருமுருகாற்றுப்படையினும்
.
*
t
இன்பப்
பெருஞ்சுழி
கொழித்துச்
சுழித்து
என்றது
யாற்றின்கண்
நீர்
மிக்கவழி
ஆழம்
மிகவுடைத்தாய்
விரைந்து
சுழித்துச்
செல்லுதல்போல
இன்னருள்
பெருகியவழி
இன்பம்
தூயவுயிர்கள்
எல்லாவற்றையும்
தன்ன
கப்படுத்திச்
செல்லுதலை
உணர்த்தியது
.
மாந்
ண்
வெள்ளம்
பெருகிச்
செல்லுங்காற்
கரையை
மோதி
இடித்துச்
செல்லுதல்
போல
அருள்
வெள்ளமும்
எமது
பாசக்கட்டாகிய
கரையை
மோதி
இடித்துச்
செல்லுதலின்
'
எம்பந்த
மாக்கரை
பொரு
தலைத்து
இடித்து
'
என்றார்
.
பொருதல்
-
முட்டுதல்
.
புற
11
:
6
உரை
.
இடித்து
(
85
)
வேர்
பறித்து
எழுந்து
(
87
)
என
இயையும்
.
ஊமும்
ஓங்கிய
(
88
)
இருவினை
(
87
)
எனக்
கூட்டி
முறை
முறையே
வளர்ந்துள்ள
நல்வினை
தீவினை
எனக்
கொள்க
.
ஊழூம்
-
முறைமுறையே
.
குறிஞ்சி
44
நச்
.
கடுவிசையோடும்
பெருகிவருகின்ற
வெள்ளம்
கரைக்
கணுள்ள
பெருமரங்களை
வேரோடும்
பறித்து
வீழ்த்திக்கொண்டு
செல்லு
தல்போல
இன்னருளாகிய
வெள்ளமும்
உயிர்கள்
உள்ளத்திற்
பெருகிச்
99
திருவண்டப்
பகுதி
செல்லுங்கால்
அவ்வுயிர்களின்
இருவினைகளை
வேரொடும்
பெயர்த்துச்
செல்லுதலின்
இருவினை
மாமரம்
வேர்பறித்து
'
என்றார்
ஓங்கிய
-
வளர்ந்த
.
மாவிசும்
போங்கிய
கடிமரத்
துருத்திய
(
கலி
48
:
4-5
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
எழுதல்
-
போதவ்
.
உருவ
அருள்நீர்-
அழகிய
அருள்நீர்
.
உருவ
என்பது
அழகிய
என்
னும்
பொருட்டாதல்
உருவக்குதிரை
மழவரோட்டிய
(
அக
1
:
2
)
என்
புழிக்
காண்க
.
இன்னருள்
வெள்ளத்தினின்
றும்
செல்லும்
நீர்
அருளாகிய
நீராதலின்
அருள்நீர்
'
என்றார்
.
அருள்
நீர்
ஓட்டா
என்பது
இறைவன்
உயிர்களுக்கு
அருளினைச்
செலுத்துகுள்
அறிவித்தபடியாம்
.
அருள்
கனி
சுரக்கு
மமுதே
காண்க
(
அண்ட
59
)
அருள்செய்யும்
சித்தன்
(
அருட்
8
)
என
அடிகள்
அருளியவாருங்
காண்க
ஓட்டா
(
88
)
தந்த
(
94
)
என
முடிக்க
.
**
அருவரைச்
சந்தின்
வான்சிறை
கட்டி
என்பது
வெள்ளம்
அரிய
மலையினின்றும்
ஈர்த்துக்
கொணர்ந்த
சந்தன
மரங்களைக்
கரைகளில்
ஒதுக்கி
அணையாக்கிக்கொண்டு
அவ்வணையினூடே
செல்லுதல்போல
இறை
வனது
இன்னருள்
வெள்ளமும்
மெய்யடியார்களின்
தூய
உள்ளங்களை
அணையாகக்கொண்டு
அவற்றினூடு
செல்லுமென்பது
கூறினார்
.
அருவரை
-
ஏறுதற்கரிய
மலை
.
இறைவனிடத்துச்
செலுத்தும்
அன்பு
நிலையினின்றும்
திரியாத
மெய்யடியார்
இயல்பு
.
இயற்கை
நிலையிற்றிரியா
மலையின்
இயல்பை
ஒப்பதாயிற்று
.
சந்து
-
சந்தன
மரம்
.
கமலங்
கலந்தா
வேரியுஞ்சந்தும்
வியறந்தென
'
'
எனத்
திருக்கோவையாரில்
(
301
)
வருதலுங்
காண்க
.
வரைச்
சந்தின்
என்றார்
வரையின்கண்
சந்தனமரமன்றிப்
பிறமர
மீன்மையின்
.
சந்தின்
என்றதனால்
சந்தனமரம்போல
மெய்யடியார்
உள்ளமும்
தூயவாதல்
கூறினார்
.
வான்
சிறை
-
பெரிய
அணை
.
மட்டவிழ்
மலர்
தேன்பரக்கின்ற
மலர்
.
வெறிமலர்
-
நறுநாற்றத்தை
யுடைய
மலர்
.
மலர்க்குளம்
என்றது
இருதயகமலமாகிய
குளத்தை
.
வாய்கோலி
என்றது
அருள்வெள்ளம்
பாய்ந்து
செல்லுதலாற்
பின்னரும்
*
பெரி
பாய்ந்து
செல்லுதற்கு
வழியமைத்து
என்றவாறு
.
வாய்
-
வழி
.
யார்
நூல்
காலற்கு
வாய்காப்புக்
கோடல்
வனப்பு
(
ஏலாதி
23
)
என்
புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
கோலுதல்
உண்டாக்குதல்
.
நிறையகின்
மாப்புகை
-
நிறையாகிய
அகிலின்
கரிய
புகை
.
நிறை
-
நிறுத்துதல்
'
நிறையாற்று
நெஞ்ச
முடையேம்
'
'
கவி
00
:
29.நிறையென்
றது
புலனடக்கத்தை
.
'
நிறை
-
ஐம்பொறிகளையுமடக்குதல்
'
.
கோவை
31
பேர்
உரை
.
நிறையகில்
மாப்புநை
கரைசேர்குளம்
பன்றது
நீராடிய
மக
ளிர்
தமது
கூந்தலைப்
புலர்த்துகற்கு
இட்ட
அகிலின்
கரிய
புகையாகிய
வண்டுகளையுடைய
அபிற்புகையை
குளம்போலப்
பொறியடக்கமாகிய
யுடைய
இருதயகமலமாகிய
குளம்
என்றவாறு
.
குளத்தின்
மீக்கொள
என்
றது
அருள்
வெள்ளமானது
உள்ளமாகிய
குளத்தில்
மேற்கொண்டுவர
என்ற