திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

100 திருவாசக ஆராய்ச்சியுரை வாறு. மகிழ்தலின் நோக்கி - அங்ஙனம் மேற்கொண்டு வருகலான் மகிழ்ச்சி யடைதலின் அதனை நோக்கி. நோக்குதற்கு வினைமுதல் தொண்ட உழவர் என்க. பழங்கடலதுவே (பீ)ே முகிலிற் றோன்றி 87) வரையிலேறி ( 68 ) ஒளி விரிய (69) அரவு இரியக் (70) கோடை கரப்ப (71) தோன்றி மிளிர (72) கோபமிகுத்து (73) கருணையின் முழங்கி (74) இன்னருள் துளிகொள்ள (76) வெள்ளம் தெவிட்ட (77) குட்டம் கையறவோங்கி (78) யாற்று அக வயின் (83) பாய்ந்தெழுந்து சுழித்துப் (84) பந்தமா கரைபொருது (85) இருவினை மாமரம் வேர்பறித்து எழுந்து (87) அருள் நீர் ஓட்டா (88) சந்தின் சிறைக்கட்டி (89) குளவாய் கோலி 90, குளத்தின் (91) மீக்கொள (92) என விளைமுடி.பு செய்க. அர்ச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு என்றது தமது வழிபாடா கிய வயலினுள் அங்ஙனம் மேற்கொண்டு வந்த இன்னருள் வெள்ளத்தினைப் பாய்ச்சி அன்பாகிய வித்தினை விதைத்து என்றவாறு. தொண்டர் உழவர் ஆரத்தந்த என்றது தொண்டர்களாகிய உழவர்கள் சிவபோகம கிய பயனை நுகருமாறு தந்தருளிய என்றவாறு. தொண்ட உழவர் (94) நோக்கி (92) இட்டு (93) ஆரத் தந்த (91) மேகன் (95) என இமையும். அண்டம் வெளி. ஈண்டு அருள் வெளியினை உணர்த்தியது மேகன் என்றார் அருட் கொடையின் மிகுதிபற்றி. இறைவனை அண்டத்தரும்பெறன் மேகன் என உருவகஞ் செய்தமைக்கு அமையப், பரமானந்தத்தைப் பெருங்கடலாகவும், அதனையுடைய இறைவ னைக் கருமாமுகிலாகவும், அவன் வந்து தங்கிய திருப்பெருந்துறையை அம்முகில்படியும் வரையாகவும், அவ்விறைவனது அருள் ஒளியினை மின் னொளியாகவும், அவ்வருள் ஒளி பரத்தலான் அழிவெய்தும் ஐம்புலக்கட் டுக்களை மின்னொளியால் அழிவெய்தும் பரப்புகளாகவும், இறைவன் அரு ளால் நீங்கும் துன்பங்களை மழைவீழ்ச்சியால் நீங்கும் கோடையாகவும். இறைவனருளால் விளக்கமுறும் பக்குவான்மாக்களை மழையினாற் பூத்து விளங்கும் தோன்றிச் செடிகளாகவும், அவன் அருள் பக்குவான் மக்களின் பிறவிகளில் கோபம் மிகுவதனை மழைவீழ்ச்சியால் இந்திரகோபங்கள் மிகுவதாகவும், இறைவனருளாள் நிகழும் நாதப்பறை ஒலியினை முகிலின் முழக்கமாகவும், இறைவன் அருள்பெற்றுக் கைகூப்பி வணங்கி நிற்கும் அடியார்களின் கைகளை மழைக்காலத்துத் தோன்றும் காந்தண் மலராக வும், இறைவனது குறைவற்ற அருள் வீழ்ச்சியை நுண்ணிய மழைத்துளி வீழ்ச்சியாகவும், ஆங்காங்குள்ள பக்குவான் மாக்களின் உள்ளங்களில் இறை வன் அருள்நிறைதலை மழைவீழ்ச்சியால் ஆங்காங்குள்ள பள்ளங்களில் வெள்ளம் நிறைதலாகவும், பக்குவான்மாக்களின் துன்பங்கள் செயலறும் படி அருள்மிகுந்து பரத்தலை நீர்நிலைகள் செயலறும்படி மழைவென் எம் உயர்ந்து பரத்தலாகவும். அறுவகைச் சமயத்தின் பெறுபெற் றினைக் கானல் நீராகவும், அப்பேற்றினைப் பெறவிரும்பிவரும் அறி திருவண்டற் பகுதி 101 வினையுடைய மக்கட்கூட்டத்தினை அக்கானல் நீரை விரும்பி உண்ண வரும் மான் கூட்டமாகவும், அச்சமயநெறிகளில் நின்று அந்நெறிகளுக் கியைய அறங்களை மிகுதியாக மேற்கொண்டு நின்றும் தம்பிறவீத்துன்பம் நீங்கப்பெறாது வருந்துதலை அக்கானல் நீரைப் பருகித் தாபம் நீங்கப்பெறாது மான்கூட்டங்கள் வருந்துவளவாகவும் அருள்வெளியைப் பெரியயானாகவும் அவ்வருள்வெளியின்கண் அருள்மிகுதலை மாற்றின்கண் வெள்ளம் வீழ்வ தாகவும், அருள்மிகுதலால் உண்டாகும் இன்பத்தினை யாற்றின்கண் உண்டா கும் சுழியாகவும். அருள் இன்பத்தினால் மலபந்தம் நீங்குதலை ஆற்றுநீர்ப் பெருக்கால் கரை தாக்கப்படுதலாகவும், மலபந்தம் நீங்கப்பெற்ற பக்குவான் மாக்களின் இருவினைகள் நீங்குதலை மாறு செல்லும் வழியின் கணுள்ள பெருமரங்களின் வீழ்ச்சியாகவும், அருளினைச் செலுத்தலை நீரினைப் பாய்ச் சுதலாகவும். உலகவாதனைகளாற் கெடுக்கப்படாத திடபத்தியையுடைய அடியார்களை வரையாகவும், அவர்களின் பக்குவப்பட்ட தூய உள்ளத்தினைச் சந்தனமர அணையாகவும், இருதய கமலத்தைக் குளமாகவும், சத்தியத்தினை அருள்நீர் பாயும் வாயிலாகவும், நிலையிற் றிரியமையை அகிலாகவும், நிலை யிற் றிரியாமையின் பயனை அகிற்புகையாகிய வண்டாகவும். இருதய கம லத்தில் அருள்மிகுதலை குளத்தின்கண் நீர்மிகுதலாகவும் தொண்டர்கள் அருள் மிகுதலால் மகிழ்ந்து அதனைப் பயன்படுத்த நோக்குதலை உழவர் குளத்தில் நீர் மிகுதலால் மகிழ்ந்த அந்திரைப் பயன்படுத்த நோக்குத லாகவும், வழிபாட்டினை வயலாகவும். அன்பினை நெல்விதைப்பாகவும், தொண்டரை உழவராகவும். அத்தொண்டர்பெறும் சிவபோக அநுபவத் தினை உழவர்பெறும் விளைந்த நெல்லுணவாகவும் உருவகஞ் செய்யப்பட்ட வாறு காண்க. 96-105.கரும் பணம் கச்சை கடவுள் வாழ்க பெரிய படத்தினை யுடைய பாம்பை அரைக்கச்சாக அணிந்து கடவுள் வாழ்க; அரும் தவர்க்கு அருளும் ஆதி வாற்க - அரிய தவத்தினையுடையவர்களுக்கு அருள்செய்யும் முதல்வன் வாழ்க: அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க -பக்குவான் மாக்க ளுக்குப் பிறவிப்பிணியால் வரும் அச்சத்தை நீக்கிய வீரன் வாழ்க; நிச்ச லும் ஈர்த்து ஆட்கொள்வோன் வீழ்க - எப்போதும் மாற்சாரசம்பந்தமாக வளிய வந்து இழுத்து அடிமைகொள்வோன் வாழ்க; குழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க - உயிர்களை வந்து குழ்கின்ற பெரிய வினைகளின் துன்பத்தை பற்றறக்கெடுப்பவன் வாழ்க; எய்தினர்க்கு ஆர் அமுது அளிப். போன் வாழ்க - தன்னை வந்து அடைந்தார்க்கு அரிய அமுதம் போன்ற திருவடிப்பேரின் பத்தைக் கொடுப்பவன் வாழ்க; கூர் இருள் கூத்தொடு குனீப்போன் வாழ்க - மிக்க இருளையுடைய பேரூழிக்காலத்து இயற்றுங் ஒடுக்கக் கூத்தொடு அதன் முடிவில் ஆடும் தோற்றக் கூத்தினை ஆடு போன் வாழ்க: பேர் அமை தோனி காதலன் வாழ்க - பெரிய மூங்கில் போறும் தோளினையுடைய உமையம்மையின் கணவன் வாற்க: ஏதிலர்க்கு எது இல் எம் இறைவன் வாழ்க - அன்பினால் இயைபில்லாதவர்களுக்குத்
100 திருவாசக ஆராய்ச்சியுரை வாறு . மகிழ்தலின் நோக்கி - அங்ஙனம் மேற்கொண்டு வருகலான் மகிழ்ச்சி யடைதலின் அதனை நோக்கி . நோக்குதற்கு வினைமுதல் தொண்ட உழவர் என்க . பழங்கடலதுவே ( பீ )ே முகிலிற் றோன்றி 87 ) வரையிலேறி ( 68 ) ஒளி விரிய ( 69 ) அரவு இரியக் ( 70 ) கோடை கரப்ப ( 71 ) தோன்றி மிளிர ( 72 ) கோபமிகுத்து ( 73 ) கருணையின் முழங்கி ( 74 ) இன்னருள் துளிகொள்ள ( 76 ) வெள்ளம் தெவிட்ட ( 77 ) குட்டம் கையறவோங்கி ( 78 ) யாற்று அக வயின் ( 83 ) பாய்ந்தெழுந்து சுழித்துப் ( 84 ) பந்தமா கரைபொருது ( 85 ) இருவினை மாமரம் வேர்பறித்து எழுந்து ( 87 ) அருள் நீர் ஓட்டா ( 88 ) சந்தின் சிறைக்கட்டி ( 89 ) குளவாய் கோலி 90 குளத்தின் ( 91 ) மீக்கொள ( 92 ) என விளைமுடி.பு செய்க . அர்ச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு என்றது தமது வழிபாடா கிய வயலினுள் அங்ஙனம் மேற்கொண்டு வந்த இன்னருள் வெள்ளத்தினைப் பாய்ச்சி அன்பாகிய வித்தினை விதைத்து என்றவாறு . தொண்டர் உழவர் ஆரத்தந்த என்றது தொண்டர்களாகிய உழவர்கள் சிவபோகம கிய பயனை நுகருமாறு தந்தருளிய என்றவாறு . தொண்ட உழவர் ( 94 ) நோக்கி ( 92 ) இட்டு ( 93 ) ஆரத் தந்த ( 91 ) மேகன் ( 95 ) என இமையும் . அண்டம் வெளி . ஈண்டு அருள் வெளியினை உணர்த்தியது மேகன் என்றார் அருட் கொடையின் மிகுதிபற்றி . இறைவனை அண்டத்தரும்பெறன் மேகன் என உருவகஞ் செய்தமைக்கு அமையப் பரமானந்தத்தைப் பெருங்கடலாகவும் அதனையுடைய இறைவ னைக் கருமாமுகிலாகவும் அவன் வந்து தங்கிய திருப்பெருந்துறையை அம்முகில்படியும் வரையாகவும் அவ்விறைவனது அருள் ஒளியினை மின் னொளியாகவும் அவ்வருள் ஒளி பரத்தலான் அழிவெய்தும் ஐம்புலக்கட் டுக்களை மின்னொளியால் அழிவெய்தும் பரப்புகளாகவும் இறைவன் அரு ளால் நீங்கும் துன்பங்களை மழைவீழ்ச்சியால் நீங்கும் கோடையாகவும் . இறைவனருளால் விளக்கமுறும் பக்குவான்மாக்களை மழையினாற் பூத்து விளங்கும் தோன்றிச் செடிகளாகவும் அவன் அருள் பக்குவான் மக்களின் பிறவிகளில் கோபம் மிகுவதனை மழைவீழ்ச்சியால் இந்திரகோபங்கள் மிகுவதாகவும் இறைவனருளாள் நிகழும் நாதப்பறை ஒலியினை முகிலின் முழக்கமாகவும் இறைவன் அருள்பெற்றுக் கைகூப்பி வணங்கி நிற்கும் அடியார்களின் கைகளை மழைக்காலத்துத் தோன்றும் காந்தண் மலராக வும் இறைவனது குறைவற்ற அருள் வீழ்ச்சியை நுண்ணிய மழைத்துளி வீழ்ச்சியாகவும் ஆங்காங்குள்ள பக்குவான் மாக்களின் உள்ளங்களில் இறை வன் அருள்நிறைதலை மழைவீழ்ச்சியால் ஆங்காங்குள்ள பள்ளங்களில் வெள்ளம் நிறைதலாகவும் பக்குவான்மாக்களின் துன்பங்கள் செயலறும் படி அருள்மிகுந்து பரத்தலை நீர்நிலைகள் செயலறும்படி மழைவென் எம் உயர்ந்து பரத்தலாகவும் . அறுவகைச் சமயத்தின் பெறுபெற் றினைக் கானல் நீராகவும் அப்பேற்றினைப் பெறவிரும்பிவரும் அறி திருவண்டற் பகுதி 101 வினையுடைய மக்கட்கூட்டத்தினை அக்கானல் நீரை விரும்பி உண்ண வரும் மான் கூட்டமாகவும் அச்சமயநெறிகளில் நின்று அந்நெறிகளுக் கியைய அறங்களை மிகுதியாக மேற்கொண்டு நின்றும் தம்பிறவீத்துன்பம் நீங்கப்பெறாது வருந்துதலை அக்கானல் நீரைப் பருகித் தாபம் நீங்கப்பெறாது மான்கூட்டங்கள் வருந்துவளவாகவும் அருள்வெளியைப் பெரியயானாகவும் அவ்வருள்வெளியின்கண் அருள்மிகுதலை மாற்றின்கண் வெள்ளம் வீழ்வ தாகவும் அருள்மிகுதலால் உண்டாகும் இன்பத்தினை யாற்றின்கண் உண்டா கும் சுழியாகவும் . அருள் இன்பத்தினால் மலபந்தம் நீங்குதலை ஆற்றுநீர்ப் பெருக்கால் கரை தாக்கப்படுதலாகவும் மலபந்தம் நீங்கப்பெற்ற பக்குவான் மாக்களின் இருவினைகள் நீங்குதலை மாறு செல்லும் வழியின் கணுள்ள பெருமரங்களின் வீழ்ச்சியாகவும் அருளினைச் செலுத்தலை நீரினைப் பாய்ச் சுதலாகவும் . உலகவாதனைகளாற் கெடுக்கப்படாத திடபத்தியையுடைய அடியார்களை வரையாகவும் அவர்களின் பக்குவப்பட்ட தூய உள்ளத்தினைச் சந்தனமர அணையாகவும் இருதய கமலத்தைக் குளமாகவும் சத்தியத்தினை அருள்நீர் பாயும் வாயிலாகவும் நிலையிற் றிரியமையை அகிலாகவும் நிலை யிற் றிரியாமையின் பயனை அகிற்புகையாகிய வண்டாகவும் . இருதய கம லத்தில் அருள்மிகுதலை குளத்தின்கண் நீர்மிகுதலாகவும் தொண்டர்கள் அருள் மிகுதலால் மகிழ்ந்து அதனைப் பயன்படுத்த நோக்குதலை உழவர் குளத்தில் நீர் மிகுதலால் மகிழ்ந்த அந்திரைப் பயன்படுத்த நோக்குத லாகவும் வழிபாட்டினை வயலாகவும் . அன்பினை நெல்விதைப்பாகவும் தொண்டரை உழவராகவும் . அத்தொண்டர்பெறும் சிவபோக அநுபவத் தினை உழவர்பெறும் விளைந்த நெல்லுணவாகவும் உருவகஞ் செய்யப்பட்ட வாறு காண்க . 96-105.கரும் பணம் கச்சை கடவுள் வாழ்க பெரிய படத்தினை யுடைய பாம்பை அரைக்கச்சாக அணிந்து கடவுள் வாழ்க ; அரும் தவர்க்கு அருளும் ஆதி வாற்க - அரிய தவத்தினையுடையவர்களுக்கு அருள்செய்யும் முதல்வன் வாழ்க : அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க -பக்குவான் மாக்க ளுக்குப் பிறவிப்பிணியால் வரும் அச்சத்தை நீக்கிய வீரன் வாழ்க ; நிச்ச லும் ஈர்த்து ஆட்கொள்வோன் வீழ்க - எப்போதும் மாற்சாரசம்பந்தமாக வளிய வந்து இழுத்து அடிமைகொள்வோன் வாழ்க ; குழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க - உயிர்களை வந்து குழ்கின்ற பெரிய வினைகளின் துன்பத்தை பற்றறக்கெடுப்பவன் வாழ்க ; எய்தினர்க்கு ஆர் அமுது அளிப் . போன் வாழ்க - தன்னை வந்து அடைந்தார்க்கு அரிய அமுதம் போன்ற திருவடிப்பேரின் பத்தைக் கொடுப்பவன் வாழ்க ; கூர் இருள் கூத்தொடு குனீப்போன் வாழ்க - மிக்க இருளையுடைய பேரூழிக்காலத்து இயற்றுங் ஒடுக்கக் கூத்தொடு அதன் முடிவில் ஆடும் தோற்றக் கூத்தினை ஆடு போன் வாழ்க : பேர் அமை தோனி காதலன் வாழ்க - பெரிய மூங்கில் போறும் தோளினையுடைய உமையம்மையின் கணவன் வாற்க : ஏதிலர்க்கு எது இல் எம் இறைவன் வாழ்க - அன்பினால் இயைபில்லாதவர்களுக்குத்