திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
108
திருவாசக ஆராய்ச்சியுரை
65:8-9) என்புழிப்போல, புகவல். விரும்புதல். "ஒன்னா ரோட்டிய
செருப்புகள் மறவர் '' (மதுரைக் 726) என்புழியும் இப்பொருட்டாதல்
காண்க.
124-145. மரகதம் குவாஅல் மாமணி பிறக்கம் மின் ஒளி கொண்ட
பொன் ஒளி திகழ - பச்சை மணியின் குவியலும் மாணிக்க மணியின் குவிய
லும் ஒன்றுசேர்ந்து மின்னல் ஒளிரைத் தன்னகத்துக் கொண்ட பொன்
னொளிபோல விளங்காநிற்ப; திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்-
அது தமது போருக்கு இடையூறாக நிற்றலின் அதுகண்ட பிரமனும் திரு
மாலும் மேலும் கீழும் சென்று அதன் முடியையும் அடிமையும் தேடினா
ராக அவர்க்கு அகப்படாமல் ஒளித்தும், முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு
ஓளித்தும் - நூல்களிற் சொல்லப்பட்ட முறையால் உள்ளத்தினை ஒன்று
படுத்தி நின்று தன்னைக் காணமுயன்றவர்க்கு ஒளித்தும், ஒற்றுமை
கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்-
அன்பினால் ஒன்றுபட்ட தன்மையினைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும்
உள்ளத்தினையுடைய, உற்றார் வருந்தத் தாம் இறைவனைக் காண மேற்
கொண்ட விரதமுயற்சியால் உறைத்து நிற்பவர்க்கு ஒளித்தும், மறைக்கிறம்
நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் - மந்திரங்களின் கூறுபாடுகளை ஆராய்ந்து
அறிந்து உருவேற்றி அவற்றால் தன்னைக் காண முயன்று வருந்தினர்க்கு
ஒளித்தும், இத்தந்திரத்தின் காண்டும் என்று இருந்தோர்க்கு அத்தந்திரத்
தின் அவ்வயின் ஒளித்தும் - இந்த உபாயத்தினாற் காண்போம் என்று இருந்
தோரிக்கு அவ்வுபாயத்தினால் அவ்விடத்தில் அறியப்படாமல் மறைந்தும்.
முனிவு அற நோக்கி - வெறுப்பு இன்றி ஆராய்ந்து பார்த்து. நனி வர
கௌவி - அன்பினால் மிகுகியாகப்பற்றி, ஆண் என தோன்றி -ஒருகால்
ஆண் என்று கருதும்படி தோன்றியும், அலி என பெயர்ந்து - மற்றொரு
கால் அலி என்று கருதும்படி இயங்கியும் வாள் நுதல் பென்
ஒளித்தும் - பிறிதொருகால் ஒளிபொருந்திய நெற்றியினையுடைய
என்று கருதும்படி மறைந்தும், சேண்வயின் ஐம்புவன் செவ விடுத்து -
நெடுந்தூரத்தே ஐம்புல அவாக்களைச் செல்லுமாறு நீக்கி, அரு அரை
தொறும் போய் - அறிய மலைகள்தோறும் சென்று, துற்றவை துறந்த
வெற்று உயிர் ஆக்கை-தாம் முன்னர் துகர்ந்தவற்றை விடுத்தமையால்
உயிர் மட்டும் தங்கிய ஊனில்லாத உடம்பினையுடைய அருதவர் காட்சி
யுன் திருந்த ஒளித்தும் - செய்தற்கரிய தவத்தினைச் செய்தோரது
அறிவினுள் புலப்படினும் அவர் பிழை திருந்துமாறு ஒளித்தும், ஒன்று
உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்துர்-ஒருமுழுமுதற்பொருள் உண்டு
இல்லை என்ற அறிவுக்கு ஒளித்தும், பண்டே பயில்தொறும் இன்றே பயில்
தொறும் ஒளிக்கும் சோரனை கண்டனம் - பழைய காலத்துப் பழகுதோ
றும் இந்நாளில் பழகுந்தோறும் தன்னை மறைத்துக் கொள்ளும் கள்வ
னைக் கண்டோம், ஆர்மின் ஆர்மின் - ஆரவாரியுங்கள் ஆரவாரியுங்கள்.
நாள் மலர் பிணையலின் தாள் தளை இருமின் - புதிய மலர்களாற் கட்டப்
என
டெண்
திருவண்டற் பகுதி
109
பட்ட மாலைகளைக் கொண்டு திருவடியைக் கட்டுங்கோள். சுற்றமின் குழ்
மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்று முற்று ஒளித்
தும் - வலம்வாருங்கள்: சூழ்ந்து நில்லுங்கள்: பின் தொடருங்கள்; விடாதே
யுங்கள் பிடியுங்கோள் என்று கூறியவர்களது பற்றுதற்கும் அகப்படாமல்
முழுவதும் மறைந்தும்;
கு
மரகதக்குவா அல் மாமணிப் பிறக்கம் மின்னொளி கொண்ட பொன்
னொளி நிகழ என்றது திசைமுகனும் திருமாலும் தம்முட்டாமே பெரிய
ரெனச் செருங்கிப் போர்செய்தபோது அவ்விருவருக்கும் நடுவே இறைவன்
இறைவியொடு மின்னொளிபோன்ற பேரொளியையுடைய பொன்னொளி
யுடையவனாகத் தோன்றி நின்றமையைக் குறித்தது. அவ்வடிவு அம்மை
யும் அப்பனும் இரண்டறக் கலந்த தொன்ருதலின் 'மரகதக் குவா அல்
மாமணிப் பிறக்கம்' என்றார்.
மரகதம் - பச்சைமணியைக் குறிக்கும் வடசொல். "மரகதம் அரிமணி
பச்சை மணியே'' என்பது பிங்கலந்தை (6:112). குவாஅல் - கூட்டம்.
"அணியி னோங்கலும் பன்மணிக் குவா அல்களும் எனக் கந்தபுராணந்து
(திருநகர 30) வருதலுங் காண்க. இறைவியின் நிறம் பச்சையாதலின் 'மர
கதக் குவ : அல்' என்றார். கேதங்கள் கெடுத்தாண்ட கிள ரொளியை மர
கதத்தை, வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்கூக் கண்டேனே"
எனத் திருவாசகத்தும், (கண்ட 10) " மஞ்சனே மணியுமானாய் மரகதத்
திரளுமானாய்" எனத் தேவாரத்தும் (நாவு 57:1) வருவவிவும் காண்க
மாமணி! செம்மணி மாணிக்கம் பதுமராகமென்
எனப் பீங்கலந்தையில் (6:109) வருதல்
மாமணி - மாணிக்கம்.
பது மப்பெயர்க்குரித்தே'
காண்க
பிறக்கம் - கூட்டம். பிணத்தின் பிறக்கம் (கம்ப.நாகபாச
156) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இறைவன் திருவுரு செந்
நிறமாதலின் மாமணிப் பிறக்கம்' என்றார். "வம்பனேன் றன்னை யாண்ட
மாமணியே' (வாழா ?) என வருதலும் காண்க திசைமுகன் என ஒருமை
யாற் கூறித் தேறினர் எனப் பசுமையால் முடித்தமையின் திருமாலும்
கொள்ளப்படும். மாலொடு நான் முகன் தேடி ஓவியவ ருன்னி நிற்ப
ஒண்கழல் விண்பிழந்தோங்கி விரிகடராய் நின்ற மெய்யன்" (குயில் 8 )
என அடிகள் அருளியவாறுங் காண்க. சென்று எனப் படர்க்கை வினை
யாற் கூறினமையின் அவர் சென்றது இறைவன் பாலன்றி மேலும் கீழு
மாகிய படர்க்கையிடத்தென்பது புலப்படும். செருக்குற்றனராதவின் திசை
முகனுக்கும் திருமாலுக்கும் இறைவன் வெளிப்பட்டிலர். இருவரும்
தம் சலமுகத்தால் ஆங்காரங் தவிரார் காண் (சாழல் டூ) என்பதனால்
இருவரும் செருக்குற்றமை அறியப்படும்.
".
உள்ளத்தை ஒருவழிப்படுத்துதற்கு நூல்களிற் சொல்லிய முறையால்
தன்னுள்ளே மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் வச்சுத்தி
ஆஞ்ஞை என்னும் தானங்களில் உள்ளத்தை நிறுத்தி இறைவனை அறிய
முயலும் யோடுகளுக்கும் அவன் சேயனாய் நிற்றலின் முறையுழி யொற்றி
108
திருவாசக
ஆராய்ச்சியுரை
65
:
8-9
)
என்புழிப்போல
புகவல்
.
விரும்புதல்
.
ஒன்னா
ரோட்டிய
செருப்புகள்
மறவர்
'
'
(
மதுரைக்
726
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
124-145
.
மரகதம்
குவாஅல்
மாமணி
பிறக்கம்
மின்
ஒளி
கொண்ட
பொன்
ஒளி
திகழ
-
பச்சை
மணியின்
குவியலும்
மாணிக்க
மணியின்
குவிய
லும்
ஒன்றுசேர்ந்து
மின்னல்
ஒளிரைத்
தன்னகத்துக்
கொண்ட
பொன்
னொளிபோல
விளங்காநிற்ப
;
திசைமுகன்
சென்று
தேடினர்க்கு
ஒளித்தும்
அது
தமது
போருக்கு
இடையூறாக
நிற்றலின்
அதுகண்ட
பிரமனும்
திரு
மாலும்
மேலும்
கீழும்
சென்று
அதன்
முடியையும்
அடிமையும்
தேடினா
ராக
அவர்க்கு
அகப்படாமல்
ஒளித்தும்
முறையுளி
ஒற்றி
முயன்றவர்க்கு
ஓளித்தும்
-
நூல்களிற்
சொல்லப்பட்ட
முறையால்
உள்ளத்தினை
ஒன்று
படுத்தி
நின்று
தன்னைக்
காணமுயன்றவர்க்கு
ஒளித்தும்
ஒற்றுமை
கொண்டு
நோக்கும்
உள்ளத்து
உற்றவர்
வருந்த
உறைப்பவர்க்கு
ஒளித்தும்
அன்பினால்
ஒன்றுபட்ட
தன்மையினைக்
கொண்டு
ஆராய்ந்து
பார்க்கும்
உள்ளத்தினையுடைய
உற்றார்
வருந்தத்
தாம்
இறைவனைக்
காண
மேற்
கொண்ட
விரதமுயற்சியால்
உறைத்து
நிற்பவர்க்கு
ஒளித்தும்
மறைக்கிறம்
நோக்கி
வருந்தினர்க்கு
ஒளித்தும்
-
மந்திரங்களின்
கூறுபாடுகளை
ஆராய்ந்து
அறிந்து
உருவேற்றி
அவற்றால்
தன்னைக்
காண
முயன்று
வருந்தினர்க்கு
ஒளித்தும்
இத்தந்திரத்தின்
காண்டும்
என்று
இருந்தோர்க்கு
அத்தந்திரத்
தின்
அவ்வயின்
ஒளித்தும்
-
இந்த
உபாயத்தினாற்
காண்போம்
என்று
இருந்
தோரிக்கு
அவ்வுபாயத்தினால்
அவ்விடத்தில்
அறியப்படாமல்
மறைந்தும்
.
முனிவு
அற
நோக்கி
-
வெறுப்பு
இன்றி
ஆராய்ந்து
பார்த்து
.
நனி
வர
கௌவி
-
அன்பினால்
மிகுகியாகப்பற்றி
ஆண்
என
தோன்றி
-ஒருகால்
ஆண்
என்று
கருதும்படி
தோன்றியும்
அலி
என
பெயர்ந்து
-
மற்றொரு
கால்
அலி
என்று
கருதும்படி
இயங்கியும்
வாள்
நுதல்
பென்
ஒளித்தும்
-
பிறிதொருகால்
ஒளிபொருந்திய
நெற்றியினையுடைய
என்று
கருதும்படி
மறைந்தும்
சேண்வயின்
ஐம்புவன்
செவ
விடுத்து
-
நெடுந்தூரத்தே
ஐம்புல
அவாக்களைச்
செல்லுமாறு
நீக்கி
அரு
அரை
தொறும்
போய்
-
அறிய
மலைகள்தோறும்
சென்று
துற்றவை
துறந்த
வெற்று
உயிர்
ஆக்கை
-
தாம்
முன்னர்
துகர்ந்தவற்றை
விடுத்தமையால்
உயிர்
மட்டும்
தங்கிய
ஊனில்லாத
உடம்பினையுடைய
அருதவர்
காட்சி
யுன்
திருந்த
ஒளித்தும்
-
செய்தற்கரிய
தவத்தினைச்
செய்தோரது
அறிவினுள்
புலப்படினும்
அவர்
பிழை
திருந்துமாறு
ஒளித்தும்
ஒன்று
உண்டு
இல்லை
என்ற
அறிவு
ஒளித்துர்
-
ஒருமுழுமுதற்பொருள்
உண்டு
இல்லை
என்ற
அறிவுக்கு
ஒளித்தும்
பண்டே
பயில்தொறும்
இன்றே
பயில்
தொறும்
ஒளிக்கும்
சோரனை
கண்டனம்
-
பழைய
காலத்துப்
பழகுதோ
றும்
இந்நாளில்
பழகுந்தோறும்
தன்னை
மறைத்துக்
கொள்ளும்
கள்வ
னைக்
கண்டோம்
ஆர்மின்
ஆர்மின்
-
ஆரவாரியுங்கள்
ஆரவாரியுங்கள்
.
நாள்
மலர்
பிணையலின்
தாள்
தளை
இருமின்
-
புதிய
மலர்களாற்
கட்டப்
என
டெண்
திருவண்டற்
பகுதி
109
பட்ட
மாலைகளைக்
கொண்டு
திருவடியைக்
கட்டுங்கோள்
.
சுற்றமின்
குழ்
மின்
தொடர்மின்
விடேன்மின்
பற்றுமின்
என்றவர்
பற்று
முற்று
ஒளித்
தும்
-
வலம்வாருங்கள்
:
சூழ்ந்து
நில்லுங்கள்
:
பின்
தொடருங்கள்
;
விடாதே
யுங்கள்
பிடியுங்கோள்
என்று
கூறியவர்களது
பற்றுதற்கும்
அகப்படாமல்
முழுவதும்
மறைந்தும்
;
கு
மரகதக்குவா
அல்
மாமணிப்
பிறக்கம்
மின்னொளி
கொண்ட
பொன்
னொளி
நிகழ
என்றது
திசைமுகனும்
திருமாலும்
தம்முட்டாமே
பெரிய
ரெனச்
செருங்கிப்
போர்செய்தபோது
அவ்விருவருக்கும்
நடுவே
இறைவன்
இறைவியொடு
மின்னொளிபோன்ற
பேரொளியையுடைய
பொன்னொளி
யுடையவனாகத்
தோன்றி
நின்றமையைக்
குறித்தது
.
அவ்வடிவு
அம்மை
யும்
அப்பனும்
இரண்டறக்
கலந்த
தொன்ருதலின்
'
மரகதக்
குவா
அல்
மாமணிப்
பிறக்கம்
'
என்றார்
.
மரகதம்
-
பச்சைமணியைக்
குறிக்கும்
வடசொல்
.
மரகதம்
அரிமணி
பச்சை
மணியே
'
'
என்பது
பிங்கலந்தை
(
6
:
112
)
.
குவாஅல்
-
கூட்டம்
.
அணியி
னோங்கலும்
பன்மணிக்
குவா
அல்களும்
எனக்
கந்தபுராணந்து
(
திருநகர
30
)
வருதலுங்
காண்க
.
இறைவியின்
நிறம்
பச்சையாதலின்
'
மர
கதக்
குவ
:
அல்
'
என்றார்
.
கேதங்கள்
கெடுத்தாண்ட
கிள
ரொளியை
மர
கதத்தை
வேதங்கள்
தொழுதேத்தும்
விளங்குதில்கூக்
கண்டேனே
எனத்
திருவாசகத்தும்
(
கண்ட
10
)
மஞ்சனே
மணியுமானாய்
மரகதத்
திரளுமானாய்
எனத்
தேவாரத்தும்
(
நாவு
57
:
1
)
வருவவிவும்
காண்க
மாமணி
!
செம்மணி
மாணிக்கம்
பதுமராகமென்
எனப்
பீங்கலந்தையில்
(
6
:
109
)
வருதல்
மாமணி
-
மாணிக்கம்
.
பது
மப்பெயர்க்குரித்தே
'
காண்க
பிறக்கம்
-
கூட்டம்
.
பிணத்தின்
பிறக்கம்
(
கம்ப.நாகபாச
156
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
இறைவன்
திருவுரு
செந்
நிறமாதலின்
மாமணிப்
பிறக்கம்
'
என்றார்
.
வம்பனேன்
றன்னை
யாண்ட
மாமணியே
'
(
வாழா
?
)
என
வருதலும்
காண்க
திசைமுகன்
என
ஒருமை
யாற்
கூறித்
தேறினர்
எனப்
பசுமையால்
முடித்தமையின்
திருமாலும்
கொள்ளப்படும்
.
மாலொடு
நான்
முகன்
தேடி
ஓவியவ
ருன்னி
நிற்ப
ஒண்கழல்
விண்பிழந்தோங்கி
விரிகடராய்
நின்ற
மெய்யன்
(
குயில்
8
)
என
அடிகள்
அருளியவாறுங்
காண்க
.
சென்று
எனப்
படர்க்கை
வினை
யாற்
கூறினமையின்
அவர்
சென்றது
இறைவன்
பாலன்றி
மேலும்
கீழு
மாகிய
படர்க்கையிடத்தென்பது
புலப்படும்
.
செருக்குற்றனராதவின்
திசை
முகனுக்கும்
திருமாலுக்கும்
இறைவன்
வெளிப்பட்டிலர்
.
இருவரும்
தம்
சலமுகத்தால்
ஆங்காரங்
தவிரார்
காண்
(
சாழல்
டூ
)
என்பதனால்
இருவரும்
செருக்குற்றமை
அறியப்படும்
.
.
உள்ளத்தை
ஒருவழிப்படுத்துதற்கு
நூல்களிற்
சொல்லிய
முறையால்
தன்னுள்ளே
மூலாதாரம்
சுவாதிட்டானம்
மணிபூரகம்
அநாகதம்
வச்சுத்தி
ஆஞ்ஞை
என்னும்
தானங்களில்
உள்ளத்தை
நிறுத்தி
இறைவனை
அறிய
முயலும்
யோடுகளுக்கும்
அவன்
சேயனாய்
நிற்றலின்
முறையுழி
யொற்றி