திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
$110
திருவாசக ஆராய்ச்சியுரை
முயன்றவர்க் கொளித்தும்' என்றார். முறை- நூல், "இளைய பாலகன்,
முறைவரை வேகினன முயல்வதொக்குமால்'' எனக் கந்தபுராணத்தும்
(அவை 1) வருதல் காண்க. உள், மூன்றாம் வேற்றுமைப் பொருள்படுவ
தோர் இடைச்சொல்.
ஒற்றுமை கொண்டு நோக்கு முன்னத்து உறைப்பவர், உற்றவர்
வருந்த உறைப்பவர் எனத் தனித்தனி இயையும்- கொல்லாமை வாய்மை
கள்ளாமை புலாலுண்ணாமை கள்ளுண்ணாமை முதலிய நித்திய வீரதங்க
ளுடன் மனம் பொறிவழிப் போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்
தேனும் சுருக்கியேனும் கடவுளை வழிவட்டு நிற்கும் தம் நிலையினைக்கண்டு
தம்மிடத்து அன்புடைய உறவினர் வருந்தா நிற்கவும், தாம் மேற்கொண்ட
விரதநிலையில் உறைத்து நிற்பவர்க்கும் இறைவன் வெளிப்படாது நிற்ற
லின் 'உற்றவர் வருந்த உறைபவர்க்கொளித்தும்' என்றார். உறைப்பவர்
என்றது வீரதியரை,
மறை - மந்திரம், மந்திரங்களை அவற்றின் எழுகோடிகளாகிய நம
சுவதா, சுவாகா, வெளவுட், வஷ்ட்,கும், பட் என்னும் அந்தங்களோடு
தாம் விரும்பிய இறைவனின் அருளைப்பெற உருவேற்றி வழிபடும் உபாச
கரீகளுக்கும் இறைவன் காண்டற்கரியவன் என்பார். 'மறைத்திறம் நோக்கி
வருந்தினர்க் கொளித்தும்' என்றார். மறைத்திறம் என்பதற்கு வேதங்க
ளின் பொருட்கூறுபாடு எனினுமமையும்.
முற்பிறப்பிலோ இப்பிறப்பிலோ தாம்செய்த பெரிய தீவினைப் பயன்
களை நீக்குதற்குரிய உபாயங்களாக நூல்களிற் கூறப்பட்ட கழுவாய்களை
முறைப்படி செய்து இறைவன் அருளைக் காண்போம் என்று இருப்போர்க்
கும் இறைவன் காண்டற்காயனாகலின் இத்தந்திரத்திற் காண்டு மென்
றிருந்தோர்க்கு அத்தந்திரத்தின் அவ்கயி னொளித்தும்' என்றார். தந்திரம்
என்பதற்கு ஆகமம் முதலிய சமய நூல்கள் எனவும் உரைக்கலாம். தந்
திரம் - நூல் என்னும் பொருட்டாதல். +அதிகாரம் பிடக மாரிடந் தர்
திரம் பனுவ லாகமஞ் சூத்திர நூலே" என்னும் பிங்கலந்தையாலும்
(7: 299) அறிக காண்டும் என்னும் உளப்பட்டுத் தன்மை வினை முற்று
எதிர்காலம் காட்டுதல், 'உம்மொடு வருஉங் கடதற எதிர்காலம் பற்றிவரும்
எனச் சேனாவரையர் உரைத்தமையால் (தொல் வினை சூ 5, அறிக அவ்
வயின் - அவ்விடத்து. வயின், ஏழனுருபு "கலந்த நோய் கைம்மிகக் கண்
படா தென்வயின் ' (கலி 46 : 23) என்புழிப்போல.
1
தாந்தயம் கைக்கொண்ட சமயவழி நின்று இறைவனைத் தாந்தாம்
அறிந்தவாறு வணங்கி நிற்பாரைக் கருணைக்கடல கிய இறைவன் வெறுப்
பின்றி நோக்கி அவரிவழிபடும் உருவினைப் பற்றி நின்று அருளபுரியுமிடத்
துத் தன்னைப் பெண்ணுருவில் வழிபட்டார்க்கு ஆணுருவிற் றோன்றியும்.
ஆண்பெண் உருவில் வழிபட்டார்க்கு அவ்வரண்டுமல்லாத அலியுருவிற்
றோன்றியும். ஆண் உருவில் வழிபட்டார்க்குப் பெண்ணுருவிற் றோன்றி
யும் அவரவர் அறிவின் சிற்றெல்லையினையும் தனது பேரெல்லையினையும்
திருவண்டிப் பகுதி
111
தெரிவித்தருளுவான் என்பார் 'முனிவற நோக்கி நனிவரக் கௌவி ஆணெ
னத் தோன்றி அளியெனப்பெயர்ந்து வாணுதற் பெண்ணென வொளித்
தும்' என்று அருளிச்செய்தார். முனிவு - வெறுப்பு. நனி என்பது மிகு
திப்பொருள் உணர்த்துவதோர் உரிச்சொல்.
ஜம்புல அவாக்களை விடுத்து அடைதற்கரிய மலைகளின் முழைஞ்சு
களிற் சென்று உணவை விடுத்து அதனால் உயிர்மட்டுமுடைத்தாய்
மெலிந்த உடகூயுடைய செயற்கரிய தவத்தினையுடைய முனிவர்களது
தூய அறிவின்கண் இறைவன் வெளிப்பட்டும். பின்னர் அவர் திருந்து
மாறு ஒழித்தலீன் 'ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும் போய்த்
துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த
வொளித்தும், என்றார். இதனால் இறைவன் கொடுத்த உடம்பையும் கருவி
களையும் யான் எனது என்னும் அறிவுமுனைப்போடு வாட்டி வருத்தி
முயலும் தவமுயற்சியாற் பெரும்பயனின்று என்பது கூறியபடியாம்.
சேண்வயின் விடுத்து என இயையும். ஐம்புலன் என்றது ஐம்புல
அவாக்களை. துற்றவை - துதர்ந்தவை. "துற்றவை துற்றும் தணையிதழ்
வாய்த்தொட்டி' (பலி 20, 51) என்புரியும் இப்பொருட்டாதல் காண்க.
துறத்தல் - விடுதல் யாக்கையையுடைய அருந்தவர் என்க. காட்சி - அறிவு.
"துனியில் காட்சி முனிவர் (முருகு 137) என்புழியும் இப்பொருட்டா
தல் காண்க. வெற்றுயிர் யாக்கை - உயிரை மாத்திரமுடைய ஊனற்ற
உடம்பு. திருந்தவொளித்தும் என்றது அவர் யான் எனது என்னும் அறிவு
முனைப்பு நீங்கி அருள்வழி நின்று தவஞ்செய்து திருந்துவதற்காக ஒளித்
தும் என்றவாறு.
அமணர்கள் தமது கடவுளாகிய அருகனது உண்மையை அஸ்தி நாஸ்தி
என்கின்ற உண்டு இல்லை என்னும் வாதத்தால் ஆராய்ந்து துணிவர்.
அவர்களது அறிவிற்கும் இறைவன் அறியப்படான் என்பார் ஒன் நுண்
டில்லை யென்றறி வொளித்தும்'' என்றார்.
ஐயுறு மமணரரும் அறுவகைத் தோரும்
ஊழியு முணராக் காழி யமர்ந்தனை'ஞான திருவெழுங்கூற்)
எனத் தேவாரத்தும் வருதல் காண்க. ஒன்று -கடவுள் என்ற ஒரு
பொருள். என்ற அறிவு - என்றறிவு என அகர தொக்கு நின்றது.
பயில்தொறும் பழகுந்தோறும். பயிறொறும் பண்புடையாளர்
தொடர்பு" (குறள் 783) என்புழியும் இ பொருட்டாதல் காண்க. சோரன்.
கள்வன்.
இறைவனை எக்காலத்தும் காணமுடியாமையின் 'ஒளிக்கும்
சோரனை என்றார். ஆர்மின் ஆர்மின் என்ற அடுக்கு ஒருவகையிலும் காணப்
படாது ஒளிக்கும் சோதனைக் கண்ட மகிழ்ச்சி மிகுதியைக் காட்டவும்.
அச்சோரன் மீட்டும் ஒளிக்கு முன் அவனைக் காண்டற்கு எல்லோரும் வம்
மின் என்பதனைக் காட்டவும் வந்தது. நாண்மலர் - அன்றலர்ந்த மலர்.
பிணையல் - மாது. சுற்றுமின் - அரும்பொருளைக் கண்டமையால் வலம்
வத்திய நூலகப் பிரிவு
FAIT-
$
110
திருவாசக
ஆராய்ச்சியுரை
முயன்றவர்க்
கொளித்தும்
'
என்றார்
.
முறை-
நூல்
இளைய
பாலகன்
முறைவரை
வேகினன
முயல்வதொக்குமால்
'
'
எனக்
கந்தபுராணத்தும்
(
அவை
1
)
வருதல்
காண்க
.
உள்
மூன்றாம்
வேற்றுமைப்
பொருள்படுவ
தோர்
இடைச்சொல்
.
ஒற்றுமை
கொண்டு
நோக்கு
முன்னத்து
உறைப்பவர்
உற்றவர்
வருந்த
உறைப்பவர்
எனத்
தனித்தனி
இயையும்-
கொல்லாமை
வாய்மை
கள்ளாமை
புலாலுண்ணாமை
கள்ளுண்ணாமை
முதலிய
நித்திய
வீரதங்க
ளுடன்
மனம்
பொறிவழிப்
போகாது
நிற்றற்பொருட்டு
உணவை
விடுத்
தேனும்
சுருக்கியேனும்
கடவுளை
வழிவட்டு
நிற்கும்
தம்
நிலையினைக்கண்டு
தம்மிடத்து
அன்புடைய
உறவினர்
வருந்தா
நிற்கவும்
தாம்
மேற்கொண்ட
விரதநிலையில்
உறைத்து
நிற்பவர்க்கும்
இறைவன்
வெளிப்படாது
நிற்ற
லின்
'
உற்றவர்
வருந்த
உறைபவர்க்கொளித்தும்
'
என்றார்
.
உறைப்பவர்
என்றது
வீரதியரை
மறை
-
மந்திரம்
மந்திரங்களை
அவற்றின்
எழுகோடிகளாகிய
நம
சுவதா
சுவாகா
வெளவுட்
வஷ்ட்
கும்
பட்
என்னும்
அந்தங்களோடு
தாம்
விரும்பிய
இறைவனின்
அருளைப்பெற
உருவேற்றி
வழிபடும்
உபாச
கரீகளுக்கும்
இறைவன்
காண்டற்கரியவன்
என்பார்
.
'
மறைத்திறம்
நோக்கி
வருந்தினர்க்
கொளித்தும்
'
என்றார்
.
மறைத்திறம்
என்பதற்கு
வேதங்க
ளின்
பொருட்கூறுபாடு
எனினுமமையும்
.
முற்பிறப்பிலோ
இப்பிறப்பிலோ
தாம்செய்த
பெரிய
தீவினைப்
பயன்
களை
நீக்குதற்குரிய
உபாயங்களாக
நூல்களிற்
கூறப்பட்ட
கழுவாய்களை
முறைப்படி
செய்து
இறைவன்
அருளைக்
காண்போம்
என்று
இருப்போர்க்
கும்
இறைவன்
காண்டற்காயனாகலின்
இத்தந்திரத்திற்
காண்டு
மென்
றிருந்தோர்க்கு
அத்தந்திரத்தின்
அவ்கயி
னொளித்தும்
'
என்றார்
.
தந்திரம்
என்பதற்கு
ஆகமம்
முதலிய
சமய
நூல்கள்
எனவும்
உரைக்கலாம்
.
தந்
திரம்
-
நூல்
என்னும்
பொருட்டாதல்
.
+
அதிகாரம்
பிடக
மாரிடந்
தர்
திரம்
பனுவ
லாகமஞ்
சூத்திர
நூலே
என்னும்
பிங்கலந்தையாலும்
(
7
:
299
)
அறிக
காண்டும்
என்னும்
உளப்பட்டுத்
தன்மை
வினை
முற்று
எதிர்காலம்
காட்டுதல்
'
உம்மொடு
வருஉங்
கடதற
எதிர்காலம்
பற்றிவரும்
எனச்
சேனாவரையர்
உரைத்தமையால்
(
தொல்
வினை
சூ
5
அறிக
அவ்
வயின்
-
அவ்விடத்து
.
வயின்
ஏழனுருபு
கலந்த
நோய்
கைம்மிகக்
கண்
படா
தென்வயின்
'
(
கலி
46
:
23
)
என்புழிப்போல
.
1
தாந்தயம்
கைக்கொண்ட
சமயவழி
நின்று
இறைவனைத்
தாந்தாம்
அறிந்தவாறு
வணங்கி
நிற்பாரைக்
கருணைக்கடல
கிய
இறைவன்
வெறுப்
பின்றி
நோக்கி
அவரிவழிபடும்
உருவினைப்
பற்றி
நின்று
அருளபுரியுமிடத்
துத்
தன்னைப்
பெண்ணுருவில்
வழிபட்டார்க்கு
ஆணுருவிற்
றோன்றியும்
.
ஆண்பெண்
உருவில்
வழிபட்டார்க்கு
அவ்வரண்டுமல்லாத
அலியுருவிற்
றோன்றியும்
.
ஆண்
உருவில்
வழிபட்டார்க்குப்
பெண்ணுருவிற்
றோன்றி
யும்
அவரவர்
அறிவின்
சிற்றெல்லையினையும்
தனது
பேரெல்லையினையும்
திருவண்டிப்
பகுதி
111
தெரிவித்தருளுவான்
என்பார்
'
முனிவற
நோக்கி
நனிவரக்
கௌவி
ஆணெ
னத்
தோன்றி
அளியெனப்பெயர்ந்து
வாணுதற்
பெண்ணென
வொளித்
தும்
'
என்று
அருளிச்செய்தார்
.
முனிவு
-
வெறுப்பு
.
நனி
என்பது
மிகு
திப்பொருள்
உணர்த்துவதோர்
உரிச்சொல்
.
ஜம்புல
அவாக்களை
விடுத்து
அடைதற்கரிய
மலைகளின்
முழைஞ்சு
களிற்
சென்று
உணவை
விடுத்து
அதனால்
உயிர்மட்டுமுடைத்தாய்
மெலிந்த
உடகூயுடைய
செயற்கரிய
தவத்தினையுடைய
முனிவர்களது
தூய
அறிவின்கண்
இறைவன்
வெளிப்பட்டும்
.
பின்னர்
அவர்
திருந்து
மாறு
ஒழித்தலீன்
'
ஐம்புலன்
செலவிடுத்
தருவரை
தொறும்
போய்த்
துற்றவை
துறந்த
வெற்றுயிர்
ஆக்கை
அருந்தவர்
காட்சியுள்
திருந்த
வொளித்தும்
என்றார்
.
இதனால்
இறைவன்
கொடுத்த
உடம்பையும்
கருவி
களையும்
யான்
எனது
என்னும்
அறிவுமுனைப்போடு
வாட்டி
வருத்தி
முயலும்
தவமுயற்சியாற்
பெரும்பயனின்று
என்பது
கூறியபடியாம்
.
சேண்வயின்
விடுத்து
என
இயையும்
.
ஐம்புலன்
என்றது
ஐம்புல
அவாக்களை
.
துற்றவை
-
துதர்ந்தவை
.
துற்றவை
துற்றும்
தணையிதழ்
வாய்த்தொட்டி
'
(
பலி
20
51
)
என்புரியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
துறத்தல்
-
விடுதல்
யாக்கையையுடைய
அருந்தவர்
என்க
.
காட்சி
-
அறிவு
.
துனியில்
காட்சி
முனிவர்
(
முருகு
137
)
என்புழியும்
இப்பொருட்டா
தல்
காண்க
.
வெற்றுயிர்
யாக்கை
-
உயிரை
மாத்திரமுடைய
ஊனற்ற
உடம்பு
.
திருந்தவொளித்தும்
என்றது
அவர்
யான்
எனது
என்னும்
அறிவு
முனைப்பு
நீங்கி
அருள்வழி
நின்று
தவஞ்செய்து
திருந்துவதற்காக
ஒளித்
தும்
என்றவாறு
.
அமணர்கள்
தமது
கடவுளாகிய
அருகனது
உண்மையை
அஸ்தி
நாஸ்தி
என்கின்ற
உண்டு
இல்லை
என்னும்
வாதத்தால்
ஆராய்ந்து
துணிவர்
.
அவர்களது
அறிவிற்கும்
இறைவன்
அறியப்படான்
என்பார்
ஒன்
நுண்
டில்லை
யென்றறி
வொளித்தும்
'
'
என்றார்
.
ஐயுறு
மமணரரும்
அறுவகைத்
தோரும்
ஊழியு
முணராக்
காழி
யமர்ந்தனை'ஞான
திருவெழுங்கூற்
)
எனத்
தேவாரத்தும்
வருதல்
காண்க
.
ஒன்று
-கடவுள்
என்ற
ஒரு
பொருள்
.
என்ற
அறிவு
-
என்றறிவு
என
அகர
தொக்கு
நின்றது
.
பயில்தொறும்
பழகுந்தோறும்
.
பயிறொறும்
பண்புடையாளர்
தொடர்பு
(
குறள்
783
)
என்புழியும்
இ
பொருட்டாதல்
காண்க
.
சோரன்
.
கள்வன்
.
இறைவனை
எக்காலத்தும்
காணமுடியாமையின்
'
ஒளிக்கும்
சோரனை
என்றார்
.
ஆர்மின்
ஆர்மின்
என்ற
அடுக்கு
ஒருவகையிலும்
காணப்
படாது
ஒளிக்கும்
சோதனைக்
கண்ட
மகிழ்ச்சி
மிகுதியைக்
காட்டவும்
.
அச்சோரன்
மீட்டும்
ஒளிக்கு
முன்
அவனைக்
காண்டற்கு
எல்லோரும்
வம்
மின்
என்பதனைக்
காட்டவும்
வந்தது
.
நாண்மலர்
-
அன்றலர்ந்த
மலர்
.
பிணையல்
-
மாது
.
சுற்றுமின்
-
அரும்பொருளைக்
கண்டமையால்
வலம்
வத்திய
நூலகப்
பிரிவு
FAIT