திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

112 திருவாசக ஆராய்ச்சியுரை வாருங்கள். குந்தவ் -காற்புறமும் நெருங்கி கிற்றல். தொடர்தல் - பின் தொடர்தல். விடேன்மின் - பின்தொடர்தலில் விடேன்மின். துறவு நெறிக்கண் நின்று யான் எனது என்னும் செருக் பற்றுதலுக்கும் அகப்படான் என்றும், 'பற்றுமுற் றொழித் என்றவர் என்றது தத்துவ ஞானிகளை. இறைவனைக் கண்ட தத்துவஞானிகளுக்கும் குக் கெடாதவறி இறைவன் அவர்களது என்பார் 'ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்' தும்' என்றும் அருளினார். பற்றுமுற்றும் ஒளித்தும் என்றது அவர்கள் உபாயங்கள் முழுவதற்கும் ஒழித்தும் என்றவாறு. இங்கே, 'பற்றுக பற் றற்றான் பற்றினை யப்ற்றைம், பற்றுக பற்று விடற்கு' எனத் திரு வள்ளுவநாயனார் கூறிய நெறியில் நிற்பார்க்கும் இறைவன் ஒளிப்பன் என அருளியதை பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை இறைசீர் சுற்றங்கவன் கழல்பேணின ரொடுங் கூடுமின் கலந்தே'' உயிருண்ணி8 என அடிகள் அருளியமையானுமறிக ஒளித்தும் 115) தானேயான தன்மை (146) என இயையும். அறை 146-157 தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை தனக்கு ஒப்பாவார் பிறர் எவரும் இல்லாதவன் தான் ஒருவனுமே ஆன தன்மை யிளை என் நேர் அனையோர் கேட்க என்னை ஒத்த தகுதி குறைந்த தன்மை யுடையோரும் கேட்டு உணகுமாறு. மறையோர் கோலம் காட்டி வந்து= அந்தணர் கோலத்தைக் காட்டித் குருவடிவில் எழுந்தருளி வந்து. கூவி ஆட்கொண்டருளி - போர் செய்தற்கு வலிய அழைத்தாற்போல என்னை வலிந்து அழைத்து என்னை ஆட்கொண்டருளி, இயம்பி அருளலும் - ப தேசஞ்செய்து அருள்செய்த அளவிலே. உளையா - அருட்பெருக்கைத் தாங்க முடியாமல் மனம்வருந்தி, அன்பு என்பு உருக ஓலம் இட்டு - அன்பினால் என்பும் உருகக் கூவியழைத்து, அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கி அசையாநின்ற கடலின் திரைகளைப் போல இடையறாது ஆரவாரித்து மேலெழுந்து, தலைதடு மாகு வீழ்ந்து புரண்டு அலறி - நிலைகலங்கி கீழே வீழ்ந்து புரண்டு கதறி, பித்தரின் மயங்கி - பித்தரைப்போல மயங்கி, நாட்டவர் மத்தரின் மதித்து மருளவும் - நாட்டிலுள்ளார் என்னை வெறி கொண்ட பிடித்தாரைப் போலக் கருதி அச்சங்கெர்ண்டு மருட்சியடையவும்; கேட்டவர் வியப்பவும் - என் தன்மையைக் கேள்விப்பட்டவர் வியப்படைய வும், கட களிறு ஏற்று தட பெருமதத்தின் ஆற்றேன் ஆக -ஆண்யானை பாக னைத் "தன்மேல் ஏறவிடாமைக்குக் காரணமாகிய மிகப்பெரிய மதக்களிப் பினைத் தாங்கமாட்டாமை போல என்பாற் பெருகிய அருட்பெருக்கினைத் தாங்க இயலாதவனாகும்படி, அவயவம் சுவை தரு கோல் தேன் கொண்டு செய்தளன் -என் உறுப்புக்களை எல்லாம் தீஞ்சுவையினைத் தருகின்ற கொம்பிற் றேனைக்கொண்டு ஆக்கினன். gene திருவண்டப் பகுதி 113 தன் நேர் இல்லோன் தானேயான தன்மை என்றது தனக்கு ஒப்பா வார் பிறர் எவரும் இல்லாதவன் தான் ஒருவனேயான தன்மை என்ற நின்னாவார் பிறரன்றி மீமேயானாம்"" இணையொருவம் தாமல் வால் யாருமில்லார்" (தே. 257:2; 206:7) எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியமையுங் காண்க. நேர்-ஒப்பு. வாறு. என் நேர் அனையோர் கேட்க என்றது தன்னை அறியும் ஆற்றலில் மிகத்தாழ்ந்த நிலையிலுள்ள என்னை ஒத்த தன்மையுடையோர் கேட்க என்றவாறு. நேர் என்பது ஈண்டு வினைச்சொல்லாய் நின்று ஒத்த என் னும் பொருவதந்தது. 'நறுமுல்லை நேர்முகை யொப்ப (கலி 21: 9) என் புழிப்போல அனையோர் - அத்தன்மையையுடையோர். பலவகையான் முயன்றார்க்கெல்லாம் ஒளித்திருந்தும், அடிகளை ஆட் கொள்ளவேண்டி இறைவன் அந்தணப் பரமாசாரியனாய் வலிய வந்து வெளிப்பட்டமையின் "மறையோர் கோலம் காட்டி வந்து' என்றார். "அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே' கோத்14. திருமாலும் பன்றியாய்ச் சென் றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் " தென் 1. 'அந்தண னாகிவந் தீங்கே அழகிய சேவடி காட்டி இந்தமராம் இவனென்றீங் கென்னையு மாட்கொண் டருளுஞ் செந்தழல் போல்திரு மேனித் தேவர்பிரான்'" குயில் 10. ''அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்'' பள்ளி 8. பத்தர் குழப் பராபரன் பாரில்வந்து பார்ப்பரனெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லைமுதூர் கடஞ்செய்வான் எத்தனாகிவந் தில்புகுந் தெமை ஆளுங்கொண்டு " சென்னி 4 என வருவன காண்க. ** அறைகூவல் - போருக்கு அழைத்தல். "அருமுனையான்றைகூவின பின் '' (பு.வெ.மா. 67) என்புழி, அறைக ளின பின் - போருக்கு அழைத்த 'பின்' என அதன் உரையாசிரியர் உரைத்தமை காண்க. போருக்கு வலிந்து அழைத்தாற்போல இறைவனும் அடிசளை வலிந்தழைத்து ஆட்கொண்ட ருளினமையின் அறைகூவி ஆட்கொண்டருளி' என்றார். இதனை ''கள்னேன் ஓழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே" நீத்2 'நம்மை யகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் பொய்யர்தம் பொய்யனை' பொற் 12. ஆவா அரியயன் இந்திரன்வானோர்க் கஃபரிவன் வாவா வென்றென்னையும் பூதலத்தே வலித் தாண்டுகொண்டான்" "தேடி யாண்டாய் வெபுரத் தரமே' வாழாப்பந்து 3 15 தென் ?,
112 திருவாசக ஆராய்ச்சியுரை வாருங்கள் . குந்தவ் -காற்புறமும் நெருங்கி கிற்றல் . தொடர்தல் - பின் தொடர்தல் . விடேன்மின் - பின்தொடர்தலில் விடேன்மின் . துறவு நெறிக்கண் நின்று யான் எனது என்னும் செருக் பற்றுதலுக்கும் அகப்படான் என்றும் ' பற்றுமுற் றொழித் என்றவர் என்றது தத்துவ ஞானிகளை . இறைவனைக் கண்ட தத்துவஞானிகளுக்கும் குக் கெடாதவறி இறைவன் அவர்களது என்பார் ' ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ' தும் ' என்றும் அருளினார் . பற்றுமுற்றும் ஒளித்தும் என்றது அவர்கள் உபாயங்கள் முழுவதற்கும் ஒழித்தும் என்றவாறு . இங்கே ' பற்றுக பற் றற்றான் பற்றினை யப்ற்றைம் பற்றுக பற்று விடற்கு ' எனத் திரு வள்ளுவநாயனார் கூறிய நெறியில் நிற்பார்க்கும் இறைவன் ஒளிப்பன் என அருளியதை பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை இறைசீர் சுற்றங்கவன் கழல்பேணின ரொடுங் கூடுமின் கலந்தே ' ' உயிருண்ணி 8 என அடிகள் அருளியமையானுமறிக ஒளித்தும் 115 ) தானேயான தன்மை ( 146 ) என இயையும் . அறை 146-157 தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை தனக்கு ஒப்பாவார் பிறர் எவரும் இல்லாதவன் தான் ஒருவனுமே ஆன தன்மை யிளை என் நேர் அனையோர் கேட்க என்னை ஒத்த தகுதி குறைந்த தன்மை யுடையோரும் கேட்டு உணகுமாறு . மறையோர் கோலம் காட்டி வந்து = அந்தணர் கோலத்தைக் காட்டித் குருவடிவில் எழுந்தருளி வந்து . கூவி ஆட்கொண்டருளி - போர் செய்தற்கு வலிய அழைத்தாற்போல என்னை வலிந்து அழைத்து என்னை ஆட்கொண்டருளி இயம்பி அருளலும் - தேசஞ்செய்து அருள்செய்த அளவிலே . உளையா - அருட்பெருக்கைத் தாங்க முடியாமல் மனம்வருந்தி அன்பு என்பு உருக ஓலம் இட்டு - அன்பினால் என்பும் உருகக் கூவியழைத்து அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கி அசையாநின்ற கடலின் திரைகளைப் போல இடையறாது ஆரவாரித்து மேலெழுந்து தலைதடு மாகு வீழ்ந்து புரண்டு அலறி - நிலைகலங்கி கீழே வீழ்ந்து புரண்டு கதறி பித்தரின் மயங்கி - பித்தரைப்போல மயங்கி நாட்டவர் மத்தரின் மதித்து மருளவும் - நாட்டிலுள்ளார் என்னை வெறி கொண்ட பிடித்தாரைப் போலக் கருதி அச்சங்கெர்ண்டு மருட்சியடையவும் ; கேட்டவர் வியப்பவும் - என் தன்மையைக் கேள்விப்பட்டவர் வியப்படைய வும் கட களிறு ஏற்று தட பெருமதத்தின் ஆற்றேன் ஆக -ஆண்யானை பாக னைத் தன்மேல் ஏறவிடாமைக்குக் காரணமாகிய மிகப்பெரிய மதக்களிப் பினைத் தாங்கமாட்டாமை போல என்பாற் பெருகிய அருட்பெருக்கினைத் தாங்க இயலாதவனாகும்படி அவயவம் சுவை தரு கோல் தேன் கொண்டு செய்தளன் -என் உறுப்புக்களை எல்லாம் தீஞ்சுவையினைத் தருகின்ற கொம்பிற் றேனைக்கொண்டு ஆக்கினன் . gene திருவண்டப் பகுதி 113 தன் நேர் இல்லோன் தானேயான தன்மை என்றது தனக்கு ஒப்பா வார் பிறர் எவரும் இல்லாதவன் தான் ஒருவனேயான தன்மை என்ற நின்னாவார் பிறரன்றி மீமேயானாம் இணையொருவம் தாமல் வால் யாருமில்லார் ( தே . 257 : 2 ; 206 : 7 ) எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியமையுங் காண்க . நேர் - ஒப்பு . வாறு . என் நேர் அனையோர் கேட்க என்றது தன்னை அறியும் ஆற்றலில் மிகத்தாழ்ந்த நிலையிலுள்ள என்னை ஒத்த தன்மையுடையோர் கேட்க என்றவாறு . நேர் என்பது ஈண்டு வினைச்சொல்லாய் நின்று ஒத்த என் னும் பொருவதந்தது . ' நறுமுல்லை நேர்முகை யொப்ப ( கலி 21 : 9 ) என் புழிப்போல அனையோர் - அத்தன்மையையுடையோர் . பலவகையான் முயன்றார்க்கெல்லாம் ஒளித்திருந்தும் அடிகளை ஆட் கொள்ளவேண்டி இறைவன் அந்தணப் பரமாசாரியனாய் வலிய வந்து வெளிப்பட்டமையின் மறையோர் கோலம் காட்டி வந்து ' என்றார் . அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே ' கோத் 14 . திருமாலும் பன்றியாய்ச் சென் றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் தென் 1 . ' அந்தண னாகிவந் தீங்கே அழகிய சேவடி காட்டி இந்தமராம் இவனென்றீங் கென்னையு மாட்கொண் டருளுஞ் செந்தழல் போல்திரு மேனித் தேவர்பிரான் ' குயில் 10 . ' ' அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் ' ' பள்ளி 8 . பத்தர் குழப் பராபரன் பாரில்வந்து பார்ப்பரனெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லைமுதூர் கடஞ்செய்வான் எத்தனாகிவந் தில்புகுந் தெமை ஆளுங்கொண்டு சென்னி 4 என வருவன காண்க . ** அறைகூவல் - போருக்கு அழைத்தல் . அருமுனையான்றைகூவின பின் ' ' ( பு.வெ.மா. 67 ) என்புழி அறைக ளின பின் - போருக்கு அழைத்த ' பின் ' என அதன் உரையாசிரியர் உரைத்தமை காண்க . போருக்கு வலிந்து அழைத்தாற்போல இறைவனும் அடிசளை வலிந்தழைத்து ஆட்கொண்ட ருளினமையின் அறைகூவி ஆட்கொண்டருளி ' என்றார் . இதனை ' ' கள்னேன் ஓழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே நீத் 2 ' நம்மை யகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் பொய்யர்தம் பொய்யனை ' பொற் 12 . ஆவா அரியயன் இந்திரன்வானோர்க் கஃபரிவன் வாவா வென்றென்னையும் பூதலத்தே வலித் தாண்டுகொண்டான் தேடி யாண்டாய் வெபுரத் தரமே ' வாழாப்பந்து 3 15 தென் ?