திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

116 திருவாசக ஆராய்ச்சியுரை என்றவாறு தேரில் திருவடியை வைத்தலும் தேரின் அச்சு முரிந்தது. அப் போது இறைவர்க்கு நகை உண்டாயிற்று. அந்தகையிலெழுந்த அக்கினியே முப்புரங்களை எரித்து வீழச்செய்தது என்பதாம். 'விண்ணிலா ரிமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே எண்ணிலார் முப்புர மெரியுண நகைசெய்தார்" ஞான 288:7. "தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய்வேவச் சிரித்தானை "நாவு204:10. புரங்கண் மூன்றும் வெவ்வழலில் வெந்து பொடியாகி வீழக்கண் எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. டானை' நாவு 274 :7. எழில்நகை எரியின் வீழ்வித்தாங்கு (159) அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் என்றது எழுச்சிபெற்ற சிரிப்ப கிய அக் கினியினால் அசுரர்களை விடுத்து அவர்கள் முப்புரங்கள் மூன்றினையும் வீழ்வித்தாற்போல அடியார் வீடு பேற்றினைப் பெற அவர்களுடைய அடி மைக் குடில்களாகிய உடம்புகளை அருட்பெருந்தீயில் ஓடுக்கிவன் என்ற வாறு. ALS அடியோம் அடிக்குடில் என உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெய ரால் அடிகள் கூறியிருப்பினும் அடியோம் என்றது அடிகள் ஒழிந்த மற் றைய உடனிருந்த அடியார்கள் எல்லாரையும் குறித்தது. அருட்பெருக் தீயில் ஓடுக்கப்பட்டவர்களில் அடிகள் சேர்ந்தவரல்லர் என்பது, 4. ஆற்றே னாக அவையவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன்" (அண்ட 156-7) என அடிகள் தனக்கு இறைவன் அருட்பெருக்கினைத் தாங்கத்தக்க சிறந்த உடம்பினைக் கொடுத்தனன் என அருளிச்செய்தமையானும், "நாயினேனை நலமவி தில்லையுட் கோல மார்தரு பொதுவினில் வருகென ஏல வென்னை சங்கொழித் தருவி அன்றுடன் சென்ற அருள்பெறு மடியவர் ஒன்ற வொன்ற வுடன்களந் தருளியும்" கீர்த்தி 127-31. திருவண்ட 102. என முன்னர் அருளிச் செய்தமையானும், "தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் '' ''கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையு மிருப்ப தாக்கினன் '' திருவண்ட 178-9. என பின்னரும் அருளிச் செய்தமையானும் இனிது விளங்கும். ( அடிமைக்குடில் அடிக்குடி என நின்றது விகாரம், "அன்னவற்குரிய ளென்ன வடிப்பணி செய்வலென்றான் (சீவக 552) என்பதன் உரையில் அடிமைப்பணி விகாரமாம்' என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் " திருவண்டப் பகுதி 117 காண்க. குடில். சிற்றில், ''சூரை குரம்பை குடில் சிற்றிலாகும் எனத் திவாகரத்து (இடப்பெயர்த்) வருதலுங் காண்க. உடம்பைக் குடில் என்றல், "மலஞ்சோரு மொன்பது வாயிற் குடி"ை சிவபுரா 54. "சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் ' ஆசைப்3 இருள்திணிந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடில்" அதிசய 10. என வருவனவற்றாலுமறிக. அடிக்குடில் எனக் குடிலுக்குரியாரது அடி மைத்தன்மை குடின் மேலேற்றப்பட்டது. குடில் (160) ஒடுக்கினன் (101) என முடிக்க. 11 தடக்கையின் நெல்லிக் கனியெனக்காயினன் என்பது நீர்வேட்கையால் வருந்தினர்க்கு அதனைத் தீர்த்கற்கு உள்ளங்கையிற் கிடைத்த நெவ்விக் கனி உதவுவதுபோலவும், அது கையிற் கிடைத்த அளவானே வேட்கையை நீக்கும் தன்மையுடைத்தென்பது அதனை வைத்திருப்பவர்க்கு விளங்குதல் போலவும், இறைவள் தனது பிறவித்துன்பத்தை எளிதிற் போக்குமாறு தமக்குக் கிடைத்தமைளயயும் கிடைத்த அவ்விறைவன் துன் பத்தைப் போக்கும் அருள் தீர்மையன் என்பது தமக்குத் தெற்றென விளங்கு கின்றமைரையும் உணர்த்தியவாறு "மறவா மனத்தார்க்கெலாம் கையில் ஆமலகக் கனியொக்குமே" என அப்பாடிகள் (கே நாவு 186:2) அருளி யமையும் காண்க, தடக்கை என்றது உள்ளங்கையை. 14-12 163-177 வாழி என்னை நடிமைகொண்ட எம்பெருமான் திருவருள் அறியேன். வாழ்வதாக. தான் எனைச் செய்தது நாயேன் சொல்லுவது அவ்விறைவன் கான் என்னை ஆட்கொண்ட வகையை நாயை ஒத்தவனா கிய அடியேன் சொல்லுதல் அறியேன் ; தரியேன் -ஆட்கொண்டதனாலா கும் இன்பப்பேற்றினை அடியேன் தாங்கமாட்டேன்: தெரியேன் - அதனை இன்னதென்று தெரியவுமாட்டேன்; முறையோ -நான் இவ்வாறு இருப் பது முறையாகுமோ ஆ செத்தேன் -- ஆஆ யான் எனது என்னும் செருக்கு நீங்கப்பெற்றேள்; அடியேற்கு அருவியது அறியேன் - எம்பெரு மான் அடியேனுக்கு அருள் செய்தமைக்குக் காரணம் யாது என்பதையும் அறிந்திலேன்; பருகியும் ஆரேன் -எம்பெருமான் அருளிய பேரின்ப வெள். ளத்தைக் குடித்தும் தெவிட்டப்பெறேன்: விழுங்கியும் ஒல்ல கில்லேன். அதனை முழுவதும் விழுங்கியும் பொறுக்குமாற்றலுடையேனல்லேன்; வாக்கு இறந்து அமுதம் - சொல்லின் அளவையையும் கடந்து பேரின்ப அமுத மானது. உவர கடல் நள்ளுசீர் உள் அகம் ததும்ப - நிறைமதிக் காலத்துக் கடலின் உள்ளீடத்துப் பொங்கி எழுகின்ற நீரைப்போல உள்ளத்தின் உள்ளிடத்தே நிரம்ப செழு தண் பால் கடல் திரை புரைவீத்து-அத னைச் செழுமையான குளிர்ந்த பாற்கடலின் திரையினை ஓக்கப் பரவச் செய்து மயிர்க்கால் தோறும் தேக்கி செய்தனன் -மயிரின் அடிதொறும் வந்துநிறையும்படி செய்தனன்: நாய் உடல் அகத்தே குரம்பை கொண்டு நாய்போல் இழிந்த என் உடம்பினுள்ளே தான் இருத்தற்குச் சிறுவீடு
116 திருவாசக ஆராய்ச்சியுரை என்றவாறு தேரில் திருவடியை வைத்தலும் தேரின் அச்சு முரிந்தது . அப் போது இறைவர்க்கு நகை உண்டாயிற்று . அந்தகையிலெழுந்த அக்கினியே முப்புரங்களை எரித்து வீழச்செய்தது என்பதாம் . ' விண்ணிலா ரிமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே எண்ணிலார் முப்புர மெரியுண நகைசெய்தார் ஞான 288 : 7 . தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய்வேவச் சிரித்தானை நாவு 204 : 10 . புரங்கண் மூன்றும் வெவ்வழலில் வெந்து பொடியாகி வீழக்கண் எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . டானை ' நாவு 274 : 7 . எழில்நகை எரியின் வீழ்வித்தாங்கு ( 159 ) அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் என்றது எழுச்சிபெற்ற சிரிப்ப கிய அக் கினியினால் அசுரர்களை விடுத்து அவர்கள் முப்புரங்கள் மூன்றினையும் வீழ்வித்தாற்போல அடியார் வீடு பேற்றினைப் பெற அவர்களுடைய அடி மைக் குடில்களாகிய உடம்புகளை அருட்பெருந்தீயில் ஓடுக்கிவன் என்ற வாறு . ALS அடியோம் அடிக்குடில் என உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெய ரால் அடிகள் கூறியிருப்பினும் அடியோம் என்றது அடிகள் ஒழிந்த மற் றைய உடனிருந்த அடியார்கள் எல்லாரையும் குறித்தது . அருட்பெருக் தீயில் ஓடுக்கப்பட்டவர்களில் அடிகள் சேர்ந்தவரல்லர் என்பது 4 . ஆற்றே னாக அவையவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் ( அண்ட 156-7 ) என அடிகள் தனக்கு இறைவன் அருட்பெருக்கினைத் தாங்கத்தக்க சிறந்த உடம்பினைக் கொடுத்தனன் என அருளிச்செய்தமையானும் நாயினேனை நலமவி தில்லையுட் கோல மார்தரு பொதுவினில் வருகென ஏல வென்னை சங்கொழித் தருவி அன்றுடன் சென்ற அருள்பெறு மடியவர் ஒன்ற வொன்ற வுடன்களந் தருளியும் கீர்த்தி 127-31 . திருவண்ட 102 . என முன்னர் அருளிச் செய்தமையானும் தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் ' ' ' ' கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையு மிருப்ப தாக்கினன் ' ' திருவண்ட 178-9 . என பின்னரும் அருளிச் செய்தமையானும் இனிது விளங்கும் . ( அடிமைக்குடில் அடிக்குடி என நின்றது விகாரம் அன்னவற்குரிய ளென்ன வடிப்பணி செய்வலென்றான் ( சீவக 552 ) என்பதன் உரையில் அடிமைப்பணி விகாரமாம் ' என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் திருவண்டப் பகுதி 117 காண்க . குடில் . சிற்றில் ' ' சூரை குரம்பை குடில் சிற்றிலாகும் எனத் திவாகரத்து ( இடப்பெயர்த் ) வருதலுங் காண்க . உடம்பைக் குடில் என்றல் மலஞ்சோரு மொன்பது வாயிற் குடி சிவபுரா 54 . சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் ' ஆசைப் 3 இருள்திணிந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் அதிசய 10 . என வருவனவற்றாலுமறிக . அடிக்குடில் எனக் குடிலுக்குரியாரது அடி மைத்தன்மை குடின் மேலேற்றப்பட்டது . குடில் ( 160 ) ஒடுக்கினன் ( 101 ) என முடிக்க . 11 தடக்கையின் நெல்லிக் கனியெனக்காயினன் என்பது நீர்வேட்கையால் வருந்தினர்க்கு அதனைத் தீர்த்கற்கு உள்ளங்கையிற் கிடைத்த நெவ்விக் கனி உதவுவதுபோலவும் அது கையிற் கிடைத்த அளவானே வேட்கையை நீக்கும் தன்மையுடைத்தென்பது அதனை வைத்திருப்பவர்க்கு விளங்குதல் போலவும் இறைவள் தனது பிறவித்துன்பத்தை எளிதிற் போக்குமாறு தமக்குக் கிடைத்தமைளயயும் கிடைத்த அவ்விறைவன் துன் பத்தைப் போக்கும் அருள் தீர்மையன் என்பது தமக்குத் தெற்றென விளங்கு கின்றமைரையும் உணர்த்தியவாறு மறவா மனத்தார்க்கெலாம் கையில் ஆமலகக் கனியொக்குமே என அப்பாடிகள் ( கே நாவு 186 : 2 ) அருளி யமையும் காண்க தடக்கை என்றது உள்ளங்கையை . 14-12 163-177 வாழி என்னை நடிமைகொண்ட எம்பெருமான் திருவருள் அறியேன் . வாழ்வதாக . தான் எனைச் செய்தது நாயேன் சொல்லுவது அவ்விறைவன் கான் என்னை ஆட்கொண்ட வகையை நாயை ஒத்தவனா கிய அடியேன் சொல்லுதல் அறியேன் ; தரியேன் -ஆட்கொண்டதனாலா கும் இன்பப்பேற்றினை அடியேன் தாங்கமாட்டேன் : தெரியேன் - அதனை இன்னதென்று தெரியவுமாட்டேன் ; முறையோ -நான் இவ்வாறு இருப் பது முறையாகுமோ செத்தேன் -- ஆஆ யான் எனது என்னும் செருக்கு நீங்கப்பெற்றேள் ; அடியேற்கு அருவியது அறியேன் - எம்பெரு மான் அடியேனுக்கு அருள் செய்தமைக்குக் காரணம் யாது என்பதையும் அறிந்திலேன் ; பருகியும் ஆரேன் -எம்பெருமான் அருளிய பேரின்ப வெள் . ளத்தைக் குடித்தும் தெவிட்டப்பெறேன் : விழுங்கியும் ஒல்ல கில்லேன் . அதனை முழுவதும் விழுங்கியும் பொறுக்குமாற்றலுடையேனல்லேன் ; வாக்கு இறந்து அமுதம் - சொல்லின் அளவையையும் கடந்து பேரின்ப அமுத மானது . உவர கடல் நள்ளுசீர் உள் அகம் ததும்ப - நிறைமதிக் காலத்துக் கடலின் உள்ளீடத்துப் பொங்கி எழுகின்ற நீரைப்போல உள்ளத்தின் உள்ளிடத்தே நிரம்ப செழு தண் பால் கடல் திரை புரைவீத்து - அத னைச் செழுமையான குளிர்ந்த பாற்கடலின் திரையினை ஓக்கப் பரவச் செய்து மயிர்க்கால் தோறும் தேக்கி செய்தனன் -மயிரின் அடிதொறும் வந்துநிறையும்படி செய்தனன் : நாய் உடல் அகத்தே குரம்பை கொண்டு நாய்போல் இழிந்த என் உடம்பினுள்ளே தான் இருத்தற்குச் சிறுவீடு