திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
118
திருவாசக ஆராய்ச்சியுரை
அமைத்துக் கொண்டு, கொடியேன் ஊன் தறை குரம்பை தோறும் - கொடிய
வனாகிய எனது ஊன்மிகுந்த சிறிய உடம்பின் இடங்கள் தோறும், இன்
தேன் பாய்த்தி - இனிய தேன்போன்ற பேரின்பத்தினைப் பாயச்செய்து,
நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்பு துளைதொறும் ஏற்றினன்.
நிறைந்த வியக்கத்தக்க பேரின்ப அமுதநீர் ஒழுக்குகளை எனது உடம்பி
லுள்ள எலும்பின் உட்டுளைகள்தோறும் ஏறச் செய்தனன்; உருகுவது
உள்ளம் கொண்டு ஓர் உரு செய்தாங்கு - உருகுவதாகிய உள்ளத்தினையே
முதற்காரணமாகக்கொண்டு கட்புலப்படத்தக்க ஒரு வடிவத்தைச் செய்
தாற்போல, எனக்கு அள் ளூறு ஆக்கை அமைத்தனன் - எனக்குப் பேரின்ப
அமுதத்தைக்கொண்டு வாயூற இனிமைசெய்யும் உடம்பை ஆக்கிவைத்தான்.
வாழிய என்பது ஈறுகெட்டு வாழிஎன நின்றது. தான் எனைச் செய்
தது என்றது இறைவன் என்னை ஆட்கொண்டு முன்னிருந்த நிலையினின்
றும் வேறுநிலை அடையச் செய்த தன்மையினை.
"வஞ்சகப்பெரும் புலையனேயுன் கோயில் வாயிலிற்
பிச்சனாக்கினாய் பெரியஅன்பருக் குரியனாக்கினாய்" சதக 96.
என அடிகள் அருளியமையுங் சண்டறியற்பாலது,
இன்பமன்றிப் பிறிகொன்றும் தோன் றமையானும் அதன் இயல்பி
னைப் பிறர்க்கெடுத்துரைத்தல் ஆகாமையாலும், சொல்லுவதறியேன்'
என்றார். அதனைத் தம்மால் அறியலாகாமையீன் 'தெரியேன் ' என்றார்.
இறைவன் கொடுத்த பேரின்பத்தைத் தாங்கமாட்டாமையின் தரியேன்
என்றார்
'கோற்றேன் எனக்கென்கோ குரை கடல்வாய் அமுதென்கோ,
ஆற்றேன் எங்கள் அரனே' (உயிருண்ணி 8) என அடிகள் அருளியமை
யுங் காண்க.
முறையோ என்பது தான் எனைச் செய்ததைத் தெரியாமலும் சொல்ல
அறியாமலும் தாங்க முடியாமலும் யானிருப்பது ஒழுங்காமோ
இறைவனிடம் முறையீட்டவாறு.
என
ஆவா செத்தேன் என்றது நீங்குதற்கரிய யான் எனது என்னும்
செருக்கு நீங்கப்பெற்றேன்; ஆஆ இஃதென்ன வியப்பு என்றவாறு. யான்
எனது என்பன நீங்கியமை,
"நான் கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமே" தென் 18.
"யான் எனதென் றுரைமாய்த்துக் கோதில,முதானானை'' கண்டபத்து 5
என அடிகள் அருளியவாற்றானுமறியப்படும். ஆ ஆ என்பன இடையே
உடம்படுமெய் பெற்று ஆவா என்றாயின. ''ஆவா என்ன ஆசைப்பட்டேன்''
(ஆசைப் 3) என்புழிப்போல. இவை ஈண்டு வியப்பின் கண் வந்தன.
அடியேற்கு அருளியது அறியேன் என்றது ஒன்றுக்கும் பற்றாத அடி
யேனுக்கு இறைவன் எளியனாய் வந்து அருளியது எதனால் என அறி
யேன் என இறைவன் அடியார்க்கெளியனார் தன்மையை வியந்துரைத்த
வாறு.
திருவண்டற் பகுதி
119
பேரின்பத்தைப் பருகியும் அதனைப் பருகும் வேட்கை மேன்மேல்
வளர்தலின் பருகியும் ஆரன்' என்றார். புணருந் தொறும் பெரும்
போகம் பின்னும் புதிதாய். வளர்கின்றதே" எனத் திருக்கோவையாரில்
(9) அடிகள் அருளியமையுங் காண்க. பருகுதல் - குடித்தல். ஆர்தல்
தெவிட்டல். பருகியும் ஆராமையினல் முழுவதும் விழுங்கியும் அதனைப்
பொறுக்கும் ஆற்றலின்மையின் விழுங்கியு மொள்ல கில்லேன்' என்றார்.
"வழங்குகின் றாய்க்குன் அருளார் அமுதை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன்
F
அடைக்கலப் 10.
என அடிகள் அருளியவாறுங் காண்க. விழுங்குதல் - முழுதுமாய் உண்டல்
இல்லல் - பொறுத்தல். இப்பொருட்டாதல் "ஓல்லுவ சொல்லா துரை
வழுவச் சொல்ல" என்னும் பரிபாடமுரையில் (1205) 'ஒல்லுவ-பொறுப்
பன' எனப் பரிமேலழகர் உரைத்தமையானுமறிக. கில் - ஆற்றறுணர்த்
துவதோர் இடைச்சொல்.
வாக்கிறந்தமுதம் (170) உ. வாக்கடல் நள்ளுநீர் உள்ள கந் ததும்ப (169)
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து (105) மயிர்க்கால்தோறுந் (170)
தேக்கிடச் செய்தனன் 171) என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க.
பேரின்ப அமுதின் தன்மையும் அளவும் சொல்லின் அளவைக் கடந்
தமையின் 'வாக்கிறந் தமுதம்' என்றார். இறத்தல் - கடத்தல். ''சொல்
லிறந்து நின்றதொன்மை யாதிகுணம்" (குயில் 1) என்புழியும் இப்பொருட்
டாதல் காண்க.
உவா என்றது ஈண்டு நிறைமதிக் காலத்தை,"உவவுமதி யுருவி தே
கல் வெண்குடை" (புற 3:1) என வருதலுங் காண்க. அக்காலத்து கட
லின் உள்ளிடத்துநீர் பெருகுவதுபோல உள்ளத்தின் உள்ளிடத்தே அமுதத்
தைப் பெருகச் செய்தமையின் 'உவாக்கடல் கள்ளுநீர் உள்ளகந் ததும்ப
என்றார். உவாநாளிற் கடல் பெருதல்,
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு அக.201:9.
** உவாக்கடற் பரப்பி லொல்லென மயங்கி' பெருங் (1)37: 278.
'உவாக்கட லொலியின்"
"
th
பெருங் (1)38:89.
என வருவனவற்றாலுமறியப்படும். நள்ளுநீர் - நடுவிலுள்ள நீர்.நள்ளு-
நடு இப்பொருட்டாதல் 'ருள்ளுங் கீபூளு மேலுளும் யாவுளும் " (சத46)
என்புழியுங் காண்க. நள்ளுநிரைப் போல என ஒரு சொல் அவாய் விலையான்
வருவித்துரைக்க. ததும்ப - நீரம்ப, "குறும்பல் குறும்பிற் றதும்ப வைகிய
(புற 177 : 7) என்புழி போல.
மிகத்தூய பேரின்ப அமுதத்தினை மேன்மேன் எழுந்து மயிர்க்கால்
தோறும் தேக்கிடச் செய்தமைக்குச் செழுந்தண் பாற்கடற்றிரை உவமை
பேரின்ப அமுதம் உடம்பின் உள்ளகத்தே நிரம்பி அதன் மேலுள்ள
மயிர்க்கால் வரையில் நிறையச் செய்தமையின் 'அமுதம் மயிர்க்கால்
தோறும் தேக்கிடச் செய்தனன்' என்னுார். தேக்கல் - நிறைதல். "தேத்
118
திருவாசக
ஆராய்ச்சியுரை
அமைத்துக்
கொண்டு
கொடியேன்
ஊன்
தறை
குரம்பை
தோறும்
-
கொடிய
வனாகிய
எனது
ஊன்மிகுந்த
சிறிய
உடம்பின்
இடங்கள்
தோறும்
இன்
தேன்
பாய்த்தி
-
இனிய
தேன்போன்ற
பேரின்பத்தினைப்
பாயச்செய்து
நிரம்பிய
அற்புதமான
அமுத
தாரைகள்
எற்பு
துளைதொறும்
ஏற்றினன்
.
நிறைந்த
வியக்கத்தக்க
பேரின்ப
அமுதநீர்
ஒழுக்குகளை
எனது
உடம்பி
லுள்ள
எலும்பின்
உட்டுளைகள்தோறும்
ஏறச்
செய்தனன்
;
உருகுவது
உள்ளம்
கொண்டு
ஓர்
உரு
செய்தாங்கு
-
உருகுவதாகிய
உள்ளத்தினையே
முதற்காரணமாகக்கொண்டு
கட்புலப்படத்தக்க
ஒரு
வடிவத்தைச்
செய்
தாற்போல
எனக்கு
அள்
ளூறு
ஆக்கை
அமைத்தனன்
-
எனக்குப்
பேரின்ப
அமுதத்தைக்கொண்டு
வாயூற
இனிமைசெய்யும்
உடம்பை
ஆக்கிவைத்தான்
.
வாழிய
என்பது
ஈறுகெட்டு
வாழிஎன
நின்றது
.
தான்
எனைச்
செய்
தது
என்றது
இறைவன்
என்னை
ஆட்கொண்டு
முன்னிருந்த
நிலையினின்
றும்
வேறுநிலை
அடையச்
செய்த
தன்மையினை
.
வஞ்சகப்பெரும்
புலையனேயுன்
கோயில்
வாயிலிற்
பிச்சனாக்கினாய்
பெரியஅன்பருக்
குரியனாக்கினாய்
சதக
96
.
என
அடிகள்
அருளியமையுங்
சண்டறியற்பாலது
இன்பமன்றிப்
பிறிகொன்றும்
தோன்
றமையானும்
அதன்
இயல்பி
னைப்
பிறர்க்கெடுத்துரைத்தல்
ஆகாமையாலும்
சொல்லுவதறியேன்
'
என்றார்
.
அதனைத்
தம்மால்
அறியலாகாமையீன்
'
தெரியேன்
'
என்றார்
.
இறைவன்
கொடுத்த
பேரின்பத்தைத்
தாங்கமாட்டாமையின்
தரியேன்
என்றார்
'
கோற்றேன்
எனக்கென்கோ
குரை
கடல்வாய்
அமுதென்கோ
ஆற்றேன்
எங்கள்
அரனே
'
(
உயிருண்ணி
8
)
என
அடிகள்
அருளியமை
யுங்
காண்க
.
முறையோ
என்பது
தான்
எனைச்
செய்ததைத்
தெரியாமலும்
சொல்ல
அறியாமலும்
தாங்க
முடியாமலும்
யானிருப்பது
ஒழுங்காமோ
இறைவனிடம்
முறையீட்டவாறு
.
என
ஆவா
செத்தேன்
என்றது
நீங்குதற்கரிய
யான்
எனது
என்னும்
செருக்கு
நீங்கப்பெற்றேன்
;
ஆஆ
இஃதென்ன
வியப்பு
என்றவாறு
.
யான்
எனது
என்பன
நீங்கியமை
நான்
கெட்ட
வாபாடித்
தெள்ளேணங்
கொட்டாமே
தென்
18
.
யான்
எனதென்
றுரைமாய்த்துக்
கோதில
முதானானை
'
'
கண்டபத்து
5
என
அடிகள்
அருளியவாற்றானுமறியப்படும்
.
ஆ
ஆ
என்பன
இடையே
உடம்படுமெய்
பெற்று
ஆவா
என்றாயின
.
'
'
ஆவா
என்ன
ஆசைப்பட்டேன்
'
'
(
ஆசைப்
3
)
என்புழிப்போல
.
இவை
ஈண்டு
வியப்பின்
கண்
வந்தன
.
அடியேற்கு
அருளியது
அறியேன்
என்றது
ஒன்றுக்கும்
பற்றாத
அடி
யேனுக்கு
இறைவன்
எளியனாய்
வந்து
அருளியது
எதனால்
என
அறி
யேன்
என
இறைவன்
அடியார்க்கெளியனார்
தன்மையை
வியந்துரைத்த
வாறு
.
திருவண்டற்
பகுதி
119
பேரின்பத்தைப்
பருகியும்
அதனைப்
பருகும்
வேட்கை
மேன்மேல்
வளர்தலின்
பருகியும்
ஆரன்
'
என்றார்
.
புணருந்
தொறும்
பெரும்
போகம்
பின்னும்
புதிதாய்
.
வளர்கின்றதே
எனத்
திருக்கோவையாரில்
(
9
)
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
பருகுதல்
-
குடித்தல்
.
ஆர்தல்
தெவிட்டல்
.
பருகியும்
ஆராமையினல்
முழுவதும்
விழுங்கியும்
அதனைப்
பொறுக்கும்
ஆற்றலின்மையின்
விழுங்கியு
மொள்ல
கில்லேன்
'
என்றார்
.
வழங்குகின்
றாய்க்குன்
அருளார்
அமுதை
வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன்
F
அடைக்கலப்
10
.
என
அடிகள்
அருளியவாறுங்
காண்க
.
விழுங்குதல்
-
முழுதுமாய்
உண்டல்
இல்லல்
-
பொறுத்தல்
.
இப்பொருட்டாதல்
ஓல்லுவ
சொல்லா
துரை
வழுவச்
சொல்ல
என்னும்
பரிபாடமுரையில்
(
1205
)
'
ஒல்லுவ
-
பொறுப்
பன
'
எனப்
பரிமேலழகர்
உரைத்தமையானுமறிக
.
கில்
-
ஆற்றறுணர்த்
துவதோர்
இடைச்சொல்
.
வாக்கிறந்தமுதம்
(
170
)
உ
.
வாக்கடல்
நள்ளுநீர்
உள்ள
கந்
ததும்ப
(
169
)
செழுந்தண்
பாற்கடல்
திரைபுரைவித்து
(
105
)
மயிர்க்கால்தோறுந்
(
170
)
தேக்கிடச்
செய்தனன்
171
)
என
மாற்றிக்
கூட்டிப்
பொருள்
கொள்க
.
பேரின்ப
அமுதின்
தன்மையும்
அளவும்
சொல்லின்
அளவைக்
கடந்
தமையின்
'
வாக்கிறந்
தமுதம்
'
என்றார்
.
இறத்தல்
-
கடத்தல்
.
'
'
சொல்
லிறந்து
நின்றதொன்மை
யாதிகுணம்
(
குயில்
1
)
என்புழியும்
இப்பொருட்
டாதல்
காண்க
.
உவா
என்றது
ஈண்டு
நிறைமதிக்
காலத்தை
உவவுமதி
யுருவி
தே
கல்
வெண்குடை
(
புற
3
:
1
)
என
வருதலுங்
காண்க
.
அக்காலத்து
கட
லின்
உள்ளிடத்துநீர்
பெருகுவதுபோல
உள்ளத்தின்
உள்ளிடத்தே
அமுதத்
தைப்
பெருகச்
செய்தமையின்
'
உவாக்கடல்
கள்ளுநீர்
உள்ளகந்
ததும்ப
என்றார்
.
உவாநாளிற்
கடல்
பெருதல்
உருகெழு
பெருங்கடல்
உவவுக்
கிளர்ந்தாங்கு
அக
.201
:
9
.
**
உவாக்கடற்
பரப்பி
லொல்லென
மயங்கி
'
பெருங்
(
1
)
37
:
278
.
'
உவாக்கட
லொலியின்
th
பெருங்
(
1
)
38:89
.
என
வருவனவற்றாலுமறியப்படும்
.
நள்ளுநீர்
-
நடுவிலுள்ள
நீர்.நள்ளு
நடு
இப்பொருட்டாதல்
'
ருள்ளுங்
கீபூளு
மேலுளும்
யாவுளும்
(
சத
46
)
என்புழியுங்
காண்க
.
நள்ளுநிரைப்
போல
என
ஒரு
சொல்
அவாய்
விலையான்
வருவித்துரைக்க
.
ததும்ப
-
நீரம்ப
குறும்பல்
குறும்பிற்
றதும்ப
வைகிய
(
புற
177
:
7
)
என்புழி
போல
.
மிகத்தூய
பேரின்ப
அமுதத்தினை
மேன்மேன்
எழுந்து
மயிர்க்கால்
தோறும்
தேக்கிடச்
செய்தமைக்குச்
செழுந்தண்
பாற்கடற்றிரை
உவமை
பேரின்ப
அமுதம்
உடம்பின்
உள்ளகத்தே
நிரம்பி
அதன்
மேலுள்ள
மயிர்க்கால்
வரையில்
நிறையச்
செய்தமையின்
'
அமுதம்
மயிர்க்கால்
தோறும்
தேக்கிடச்
செய்தனன்
'
என்னுார்
.
தேக்கல்
-
நிறைதல்
.
தேத்