திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
120
திருவாசக ஆராய்ச்சியுரை
கிய தேனுடன் இருால்மதி கிடக்கும்'' (கல்லாடம் 1:5) என்புழியும் இப்
பொருட்டாதல் காண்க மலித றுவன்றன் மல்க வார்தல் ... தேக்கல்
கிளைத்தல் நிரம்பல் பூரணங் கமமே நிறைவு" எனப் பிங்கலத்தையில்
(7:470) வருதலுங் காண்க.
உடம்பின்கண் தோல் இரத்தம் எலும்பு மேதை முதலிய மற்றைய
பொருள்களிலும் ஊன்மிக்கிருத்தல் பற்றி ஊன்றழை குரம்பை என்
"மைத்தழையா நின்ற
றார். தழைத்தல் - மிகுதல். இப்பொருட்ட தள்
மாமிடற்றம்பலவன் " என்னும் திருக்கோவையாரினும் (102) காண்க.
குரம்பை - குபடில். சிறுபாண் 174 நச். குரம்பை போறலின் உடம்பைக்
'குரம்பை' என்றார். 'கள்ளப் புலக் குரம்பை " (சிவபுரா 88) "மலமாக்
குரம்பை (சத54) " இடுக்கணுடைப் புன் குரம்பை (சென்னி 8, 'முழுப்
என அடிகள் பிறாண்டு அருளியமையுங்
புழுக் குரம்பை" (பிடித்த)
காண்க.
நாயுடல் என்பது உடம்பின் இறிவைக் குறித்தது. அடிகள் தமது
உடம்பினை இறைவன் தானிருக்கும் இடமாகக் கொண்டமை கண்டு 'நாயுட
"இறையவே நீயென் உடலிடங்
லகத்தே குரம்பை கொண்டு" என்றார்.
கொண்டாய்" "ஈசா உடலிடங் கொண்டாய்" (நோயில் 5.10) எனப்
பிறாண்டும் அருவியமை காண்க. அகத்து என்றது. இருதயகமலத்தை.
இன்றேன் என்றது இனியதேன்போன்ற பேரின்பத்தை அதனை இறை
வன் உடம்பெங்கும் நிறைவித்தமைகோடு உடம்பிலுள்ள வலிய எலும்பு
களின் துளைகள்தொறும் ஏறச்செய்தமைதோன்ற 'அமுத தாரைகள் எற்
புத் துெைதாறும் ஏற்றினன்' என்றார். அற்புதமான அமுத தாரை என்
றார் அப்பேயின் பவொழுக்கு முன் ஒருபோதும் கண்டறியப்படாத தொன்றா
கலின். தாரை - ஒழுக்கு. "நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
என்பு - எ ற்பு
(திருவெம் 15) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
என்றாயீற்று. ''மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லாற் றெல்லாம்,
வல்லொற் றிறுத் கிளையொற் றகும்'' (தொல்:குற்றியலுகரப் பி) என்
''என தென்பின் புரை" (உயி
பது விதி. என்பில் துளையுண்மை
ருண்ணி 4) என்பதனாலுமறியப்படும்.
நாயுடலகத்தே 172) குரம்பை கொண்டு (173) கொடியேன் ஊன்
றழைக் (171) குரம்பைதோறும் (172) இன்றேன் பாய்த்தி நிரம்பிய (173)
அற்புதமான அமுத தாரைகள் (174) எற்புத்துளைதொறும் ஏற்றினன் (175)
என முடிக்க.
அன்பினால் உருகும் உள்ளத்தையே பொருளாகக் கொண்டு அதனால்
ஓர் உருச்செய்தால் அது உருகிய தன்மைத்தாயிருக்குமாதலின் உருகுவ
'உருகுவது உள்ளங்கொவ் டோருநச் செய்
தாகிய தமது யாக்கைக்கு
என உவமையாகக் கூறினர். இஃது இல்
தாங்கு ஆக்கை அமைத்தனன் '
அன்பினால் ஆக்கை உருகல், "அன்பின வடியேன்
பொருளுவமை.
ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக்'' (கோயிற் 2) என அடிகள்
نقل العام التالي اليه عدم المها الا ان اتها
திருவண்டற் பகுதி
121
அள்ளுறு ஆக்கை - வாய் ஊற இனிமை செய்யும் யாக்கை. அள்ளூ
றல் - வாயூறல். அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய்" (திருவெம் 3) என
வருதல் காண்க.
172-182. ஒள்ளிய கன்னல் கனி தேர் களிறு என - சிறந்த கரும்
பாகிய இனிய உணவினையும் விளவின் கனியினையும் ஆராய்ந்து உணவா
கக்கொள்கின்ற ஆண்யானையைப்போல, கடைமுறை என்னையும் இருப்பது
ஆக்கினன் - முடிவில் ஒன்றுக்கும் பற்றாத என்னையும் பேரின் பத்தில் நிலை
பெற்று இருக்குமாறு செய்தருளினன்; என்னில் கருணை வான் தேன்
கலக்க - என் னிடத்தில் திருவருளாகிய தூய தேன் கலக்கும்படி, பிரமன்
மால் அறியா பெற்றியோன் - நான்முகனும் திருமாலும் அறியமுடியாத
தன்மையையுடைய எம்பெருமான், அருளொடு பரா அமுது ஆக்கினன்.
அவ்வருளொடு மேலான பேரின்ப அமுதத்தினையும் அமைத்து வைத்தனன்.
வேழக்கரும்பினையும் விழவின் கனியினையும் விரும்பியுண்ணும் யானை
அவ்வுண்டற் சுவையின்கண் களித்து இறுமாந்திருத்தல்போல, இறைவன்
தனது அருட்பேரின்பத்தில் திளைத்து இறுமாந்து களித்திருக்கச் செய்த
னன் என்பார் 'கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை, என்னையு
மிருப்ப தாக்கினன்' என்றார். "இறுமாந்திருப்பன்கொலோ - லிசன் பல்
கணத்தெண்ணப்பட்டு" என அப்பரடிகள் (தே. 0:11) அருளியதும்
ஈண்டு சிந்திக்கத்தக்கது.
கன்னல் - கரும்பு - "கழைவேழ மிக்கு கன்னல் கரும்பே" என்பது
திவாகரம். தேர்தல் ஈண்டு உணவாகக கொள்ளுதல். கொங்கு தேர்
வாழ்க்கை (குறுந்) என்புழிப்போல கடைமுறை - முடிவில். "கடை
முறை தான் சாந்துயரந் தரும்'' (குறள் 792) என்புழிப்போல. என்னையும்
ஒன்றுக்கும் பற்றாத என்னையும். "எைைனயு மொருவனாக்கிச் சென்னியில்
வைத்த சேவக போற்றி" (போற்றி 129-30) என வருதல் காண்க.
இருப்பதாக்கினன் - சீவன் முத்தனாக இருக்கச் செய்தனன்.
இறைவன் என்னிடத்து வைத்த பேரருளினால் அவ்வருளொடு பேரின்
பத்தினையும் அமைத்து வைத்தனன் என்பார். என்னிற் கருணைவான்
றேன் கலக்க, அருளோடு பராவமுதாக்கினன்' என்றார். கருணை வான்
தேன் - கருணையாகிய தூயதேன்.''தன் கருணைத் தேன் " (அம்மானை6}
என அடிகள் அருளியமையுங் காண்க வான் - தூய்மை. இப்பொருட்டா
தலை *சங்கம்போல் வாள்ளையார் சால்பு" (பு.வெ.மா.185) என்புழி
வான்மையார் என்பதற்குத் தூய்மையுடையார் என அதன் உரையாசில்
யர் உரைத்தமையானுமற்க பரா அமுது என்றது மேலான பேரின்பத்தை.
அருளொடு பராவமுது ஆக்கிய பெருமான் தேவரிற் சிறந்த பிரமன
லும் திருமாலினாலும் காணாடியத பெருந்தன்மையோன் என்பார்
பிரமன் மால்காளுப் பெற்றியோன்' என்றார். " பிரமன் மாலும் அறி
யாப் பெரியோன் " (ஞான 28:9) எனவும்
பிரமன் மால் அறியாத
பெருமையன் '' (நாவு. 184:2) எனவும் தேவரரந்து வருவன காண்க.
15
120
திருவாசக
ஆராய்ச்சியுரை
கிய
தேனுடன்
இருால்மதி
கிடக்கும்
'
'
(
கல்லாடம்
1
:
5
)
என்புழியும்
இப்
பொருட்டாதல்
காண்க
மலித
றுவன்றன்
மல்க
வார்தல்
...
தேக்கல்
கிளைத்தல்
நிரம்பல்
பூரணங்
கமமே
நிறைவு
எனப்
பிங்கலத்தையில்
(
7
:
470
)
வருதலுங்
காண்க
.
உடம்பின்கண்
தோல்
இரத்தம்
எலும்பு
மேதை
முதலிய
மற்றைய
பொருள்களிலும்
ஊன்மிக்கிருத்தல்
பற்றி
ஊன்றழை
குரம்பை
என்
மைத்தழையா
நின்ற
றார்
.
தழைத்தல்
-
மிகுதல்
.
இப்பொருட்ட
தள்
மாமிடற்றம்பலவன்
என்னும்
திருக்கோவையாரினும்
(
102
)
காண்க
.
குரம்பை
-
குபடில்
.
சிறுபாண்
174
நச்
.
குரம்பை
போறலின்
உடம்பைக்
'
குரம்பை
'
என்றார்
.
'
கள்ளப்
புலக்
குரம்பை
(
சிவபுரா
88
)
மலமாக்
குரம்பை
(
சத
54
)
இடுக்கணுடைப்
புன்
குரம்பை
(
சென்னி
8
'
முழுப்
என
அடிகள்
பிறாண்டு
அருளியமையுங்
புழுக்
குரம்பை
(
பிடித்த
)
காண்க
.
நாயுடல்
என்பது
உடம்பின்
இறிவைக்
குறித்தது
.
அடிகள்
தமது
உடம்பினை
இறைவன்
தானிருக்கும்
இடமாகக்
கொண்டமை
கண்டு
'
நாயுட
இறையவே
நீயென்
உடலிடங்
லகத்தே
குரம்பை
கொண்டு
என்றார்
.
கொண்டாய்
ஈசா
உடலிடங்
கொண்டாய்
(
நோயில்
5.10
)
எனப்
பிறாண்டும்
அருவியமை
காண்க
.
அகத்து
என்றது
.
இருதயகமலத்தை
.
இன்றேன்
என்றது
இனியதேன்போன்ற
பேரின்பத்தை
அதனை
இறை
வன்
உடம்பெங்கும்
நிறைவித்தமைகோடு
உடம்பிலுள்ள
வலிய
எலும்பு
களின்
துளைகள்தொறும்
ஏறச்செய்தமைதோன்ற
'
அமுத
தாரைகள்
எற்
புத்
துெைதாறும்
ஏற்றினன்
'
என்றார்
.
அற்புதமான
அமுத
தாரை
என்
றார்
அப்பேயின்
பவொழுக்கு
முன்
ஒருபோதும்
கண்டறியப்படாத
தொன்றா
கலின்
.
தாரை
-
ஒழுக்கு
.
நீரொருகால்
ஓவா
நெடுந்தாரை
கண்பனிப்ப
என்பு
-
எ
ற்பு
(
திருவெம்
15
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
என்றாயீற்று
.
'
'
மெல்லொற்றுத்
தொடர்மொழி
மெல்லாற்
றெல்லாம்
வல்லொற்
றிறுத்
கிளையொற்
றகும்
'
'
(
தொல்
:
குற்றியலுகரப்
பி
)
என்
'
'
என
தென்பின்
புரை
(
உயி
பது
விதி
.
என்பில்
துளையுண்மை
ருண்ணி
4
)
என்பதனாலுமறியப்படும்
.
நாயுடலகத்தே
172
)
குரம்பை
கொண்டு
(
173
)
கொடியேன்
ஊன்
றழைக்
(
171
)
குரம்பைதோறும்
(
172
)
இன்றேன்
பாய்த்தி
நிரம்பிய
(
173
)
அற்புதமான
அமுத
தாரைகள்
(
174
)
எற்புத்துளைதொறும்
ஏற்றினன்
(
175
)
என
முடிக்க
.
அன்பினால்
உருகும்
உள்ளத்தையே
பொருளாகக்
கொண்டு
அதனால்
ஓர்
உருச்செய்தால்
அது
உருகிய
தன்மைத்தாயிருக்குமாதலின்
உருகுவ
'
உருகுவது
உள்ளங்கொவ்
டோருநச்
செய்
தாகிய
தமது
யாக்கைக்கு
என
உவமையாகக்
கூறினர்
.
இஃது
இல்
தாங்கு
ஆக்கை
அமைத்தனன்
'
அன்பினால்
ஆக்கை
உருகல்
அன்பின
வடியேன்
பொருளுவமை
.
ஆவியோ
டாக்கை
ஆனந்த
மாய்க்
கசிந்துருக்
'
'
(
கோயிற்
2
)
என
அடிகள்
نقل
العام
التالي
اليه
عدم
المها
الا
ان
اتها
திருவண்டற்
பகுதி
121
அள்ளுறு
ஆக்கை
-
வாய்
ஊற
இனிமை
செய்யும்
யாக்கை
.
அள்ளூ
றல்
-
வாயூறல்
.
அள்ளுறித்
தித்திக்கப்
பேசுவாய்
(
திருவெம்
3
)
என
வருதல்
காண்க
.
172-182
.
ஒள்ளிய
கன்னல்
கனி
தேர்
களிறு
என
-
சிறந்த
கரும்
பாகிய
இனிய
உணவினையும்
விளவின்
கனியினையும்
ஆராய்ந்து
உணவா
கக்கொள்கின்ற
ஆண்யானையைப்போல
கடைமுறை
என்னையும்
இருப்பது
ஆக்கினன்
-
முடிவில்
ஒன்றுக்கும்
பற்றாத
என்னையும்
பேரின்
பத்தில்
நிலை
பெற்று
இருக்குமாறு
செய்தருளினன்
;
என்னில்
கருணை
வான்
தேன்
கலக்க
-
என்
னிடத்தில்
திருவருளாகிய
தூய
தேன்
கலக்கும்படி
பிரமன்
மால்
அறியா
பெற்றியோன்
-
நான்முகனும்
திருமாலும்
அறியமுடியாத
தன்மையையுடைய
எம்பெருமான்
அருளொடு
பரா
அமுது
ஆக்கினன்
.
அவ்வருளொடு
மேலான
பேரின்ப
அமுதத்தினையும்
அமைத்து
வைத்தனன்
.
வேழக்கரும்பினையும்
விழவின்
கனியினையும்
விரும்பியுண்ணும்
யானை
அவ்வுண்டற்
சுவையின்கண்
களித்து
இறுமாந்திருத்தல்போல
இறைவன்
தனது
அருட்பேரின்பத்தில்
திளைத்து
இறுமாந்து
களித்திருக்கச்
செய்த
னன்
என்பார்
'
கன்னற்
கனிதேர்
களிறெனக்
கடைமுறை
என்னையு
மிருப்ப
தாக்கினன்
'
என்றார்
.
இறுமாந்திருப்பன்கொலோ
-
லிசன்
பல்
கணத்தெண்ணப்பட்டு
என
அப்பரடிகள்
(
தே
.
0:11
)
அருளியதும்
ஈண்டு
சிந்திக்கத்தக்கது
.
கன்னல்
-
கரும்பு
-
கழைவேழ
மிக்கு
கன்னல்
கரும்பே
என்பது
திவாகரம்
.
தேர்தல்
ஈண்டு
உணவாகக
கொள்ளுதல்
.
கொங்கு
தேர்
வாழ்க்கை
(
குறுந்
)
என்புழிப்போல
கடைமுறை
-
முடிவில்
.
கடை
முறை
தான்
சாந்துயரந்
தரும்
'
'
(
குறள்
792
)
என்புழிப்போல
.
என்னையும்
ஒன்றுக்கும்
பற்றாத
என்னையும்
.
எைைனயு
மொருவனாக்கிச்
சென்னியில்
வைத்த
சேவக
போற்றி
(
போற்றி
129-30
)
என
வருதல்
காண்க
.
இருப்பதாக்கினன்
-
சீவன்
முத்தனாக
இருக்கச்
செய்தனன்
.
இறைவன்
என்னிடத்து
வைத்த
பேரருளினால்
அவ்வருளொடு
பேரின்
பத்தினையும்
அமைத்து
வைத்தனன்
என்பார்
.
என்னிற்
கருணைவான்
றேன்
கலக்க
அருளோடு
பராவமுதாக்கினன்
'
என்றார்
.
கருணை
வான்
தேன்
-
கருணையாகிய
தூயதேன்
.
'
'
தன்
கருணைத்
தேன்
(
அம்மானை
6
}
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
வான்
-
தூய்மை
.
இப்பொருட்டா
தலை
*
சங்கம்போல்
வாள்ளையார்
சால்பு
(
பு.வெ.மா
.185
)
என்புழி
வான்மையார்
என்பதற்குத்
தூய்மையுடையார்
என
அதன்
உரையாசில்
யர்
உரைத்தமையானுமற்க
பரா
அமுது
என்றது
மேலான
பேரின்பத்தை
.
அருளொடு
பராவமுது
ஆக்கிய
பெருமான்
தேவரிற்
சிறந்த
பிரமன
லும்
திருமாலினாலும்
காணாடியத
பெருந்தன்மையோன்
என்பார்
பிரமன்
மால்காளுப்
பெற்றியோன்
'
என்றார்
.
பிரமன்
மாலும்
அறி
யாப்
பெரியோன்
(
ஞான
28
:
9
)
எனவும்
பிரமன்
மால்
அறியாத
பெருமையன்
'
'
(
நாவு
.
184
:
2
)
எனவும்
தேவரரந்து
வருவன
காண்க
.
15