திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

போற்றித் திருவகவல் சகத்தினுற்பத்தி தில்லையிலருளிச் செய்யப்பட்டது நிலைமண்டிலவாசிரியப்பா திருச்சிற்றம்பலம் போற்றி என்னும் சொல் இத்திருவகவற்கண் பெருவரவிற்றாகப் பயின்று வருதலின் இது போற்றித்திருவகளில் என்னும் பெயர்த்தா யிற்று. இதன் உட்பொருள் சமத்தின் உற்பத்தி எனப் பழைய சான் றோராற் குறிக்கப்பட்டுள்ளது. உயிர்கன் உடம்போடு கூடித் தோன்றும் தன்மை என்பது இதன் பொருள். சகம் பன்றது உலகத்துயிர்களையா யினும் ஈண்டு மக்கள் உயிரே விதந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை மக்கட் பிறப்பிற் பல்வேறு வகைப்பட்ட துன்பங்களுக்குத் தப்பித் தெய்வ மென்பதோர் சிந்தமுண்டாதலும். அப்பாது உண்டாகும் பலவகை இடையூறுகளும் விரித்துக் கூறப்படுதலாள் நெறியறியு மொழி போற்றித் திருவகனல்' என்பர் திருப்பெருந்துறைப் புராணிகாரர், அறியலாம். முத்திபெறு நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் சுதிர்முடித் திருநெடு மாலன்று 5 அடிமுடி யறியும் ஆதர வதனிற் சுடுமுர ணேன மாகிமுன் கலந்து ஏழ்தல முருவ விடந்துபின் னெய்த்து ஊழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காண மலரடி யிணைகள் 10 வழுத்துதற் கெனிதாய் வார்சுட லுலகினில் யானை முதலா எறும்பி டூய ஊனமி லியோனியி னுள்ளினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா அதரத் தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் ii ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈளிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் 20 ஆறு திங்களி னூறலர் பிழைத்தும் ஏழு திங்களிற் குழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்துத் போற்றித் திருவகவல் தக்க தாமதி தாயொடு நான்படுத் 25 துக்க சாநரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுகள் தோறு மடைந்தவக் காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் 30 கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கியுண் மதர்த்துக் ஈச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத் தெய்த்திடை வருந்த வெழுந்து புடைபரந் தீர்க்கிடை போகா விளமுலை மாதர்தங் 35 கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுண் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும் கலவி யென்னும் பல்கடந் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லவிற் பிழைத்தும் 40 நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் புல்வரம் பாய பலதுறை பிழைத்தும் தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் 45 வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின; ஆத்த மாஞர் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்; சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் 50 வீரத மோர மாகவே தியருஞ் சரத மாகனே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக வரற்றி மலைந்தனர் மிண்பு வாத மென்னுஞ் 55 சண்ட மாருதஞ் சுழித்தடித் தர அர்த் துலோகா யதனனு மொண்டிநற் பாம்பின் கலாபே தந்த கடுவிட மெய்தி அதிற்பெரு மாயை யெனைப்ப தப்பா மேநாம் பிடித்தது சலியாத் சூழவும் 60 தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுவ முருகி யழுதுடல் கம்பித் தாடியும் அலறியும் பாடியும் பரவியுங் கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும் 123
போற்றித் திருவகவல் சகத்தினுற்பத்தி தில்லையிலருளிச் செய்யப்பட்டது நிலைமண்டிலவாசிரியப்பா திருச்சிற்றம்பலம் போற்றி என்னும் சொல் இத்திருவகவற்கண் பெருவரவிற்றாகப் பயின்று வருதலின் இது போற்றித்திருவகளில் என்னும் பெயர்த்தா யிற்று . இதன் உட்பொருள் சமத்தின் உற்பத்தி எனப் பழைய சான் றோராற் குறிக்கப்பட்டுள்ளது . உயிர்கன் உடம்போடு கூடித் தோன்றும் தன்மை என்பது இதன் பொருள் . சகம் பன்றது உலகத்துயிர்களையா யினும் ஈண்டு மக்கள் உயிரே விதந்து எடுத்துக்கொள்ளப்பட்டது . இதனை மக்கட் பிறப்பிற் பல்வேறு வகைப்பட்ட துன்பங்களுக்குத் தப்பித் தெய்வ மென்பதோர் சிந்தமுண்டாதலும் . அப்பாது உண்டாகும் பலவகை இடையூறுகளும் விரித்துக் கூறப்படுதலாள் நெறியறியு மொழி போற்றித் திருவகனல் ' என்பர் திருப்பெருந்துறைப் புராணிகாரர் அறியலாம் . முத்திபெறு நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் சுதிர்முடித் திருநெடு மாலன்று 5 அடிமுடி யறியும் ஆதர வதனிற் சுடுமுர ணேன மாகிமுன் கலந்து ஏழ்தல முருவ விடந்துபின் னெய்த்து ஊழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காண மலரடி யிணைகள் 10 வழுத்துதற் கெனிதாய் வார்சுட லுலகினில் யானை முதலா எறும்பி டூய ஊனமி லியோனியி னுள்ளினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா அதரத் தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் ii ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈளிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் 20 ஆறு திங்களி னூறலர் பிழைத்தும் ஏழு திங்களிற் குழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்துத் போற்றித் திருவகவல் தக்க தாமதி தாயொடு நான்படுத் 25 துக்க சாநரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுகள் தோறு மடைந்தவக் காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் 30 கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கியுண் மதர்த்துக் ஈச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத் தெய்த்திடை வருந்த வெழுந்து புடைபரந் தீர்க்கிடை போகா விளமுலை மாதர்தங் 35 கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுண் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும் கலவி யென்னும் பல்கடந் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லவிற் பிழைத்தும் 40 நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் புல்வரம் பாய பலதுறை பிழைத்தும் தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் 45 வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின ; ஆத்த மாஞர் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் ; சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் 50 வீரத மோர மாகவே தியருஞ் சரத மாகனே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக வரற்றி மலைந்தனர் மிண்பு வாத மென்னுஞ் 55 சண்ட மாருதஞ் சுழித்தடித் தர அர்த் துலோகா யதனனு மொண்டிநற் பாம்பின் கலாபே தந்த கடுவிட மெய்தி அதிற்பெரு மாயை யெனைப்ப தப்பா மேநாம் பிடித்தது சலியாத் சூழவும் 60 தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுவ முருகி யழுதுடல் கம்பித் தாடியும் அலறியும் பாடியும் பரவியுங் கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும் 123