திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
124
திருவாசக ஆராய்ச்சியுரை
படியே யாகிதல் விடையரு அன்பிற்
65 பசுமரத் தாணி யறைந்தாற் போலக்
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுவ மாய்மெய் விதிர்த்துச்
சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப
நாணது வொழிந்து நாடவர் பழித்துரை
70 பூணது வாகக் கோணுத வின்றிச்
சதுரிழந் தறிமால் கொண்டு சாகுங்
கதியது பரமா வதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் நெய்வங் களவிலு நினையா
75 தருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி யருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி. யிணையைப்
பிறிவினை. யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
80 என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புல னொன்றி நாதவென் றாற்றி
உரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதய மலரக்
85 கண்களி கூர நுண்டுளி யரும்பச்
90
95
100
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை யரசே போற்றி
கூடல் இலங்கு கருமணி போற்றி
தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின்னார் உருவ விகிர்தா போற்றி
கன்னார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா வென்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
போற்றித் திருவகவல்
அரைசே போற்றி யமுதே போற்றி
105 விரைசேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி யறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி யணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
115 நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய விறைவா போற்றி
மூவேழ் சுற்றும் முரணுறு நரகிடை
ஆழா மேயரு வரசே போற்றி
120 தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அசனே போற்றி
உரையுணர் னிறந்த வொருவ போற்றி
110
125 வீர்கடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருண் மலையே போற்றி
என்னையு மொருவ னாக்கி யிருங்கழல்
130 சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா வானந்த வாரி போற்றி
அழிவது மாவதுங் கடந்தாய் போற்றி
முழுவது மிறந்த முதல்வா போற்
135 மானேர் நோக்கி மணாளா போற்றி
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போத்தி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
140 வளியீடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியீடை யொன்குய் விளைந்தாய் போற்றி
அளிபவ ருள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
125
124
திருவாசக
ஆராய்ச்சியுரை
படியே
யாகிதல்
விடையரு
அன்பிற்
65
பசுமரத்
தாணி
யறைந்தாற்
போலக்
கசிவது
பெருகிக்
கடலென
மறுகி
அகங்குழைந்
தனுகுவ
மாய்மெய்
விதிர்த்துச்
சகம்பே
யென்று
தம்மைச்
சிரிப்ப
நாணது
வொழிந்து
நாடவர்
பழித்துரை
70
பூணது
வாகக்
கோணுத
வின்றிச்
சதுரிழந்
தறிமால்
கொண்டு
சாகுங்
கதியது
பரமா
வதிசய
மாகக்
கற்றா
மனமெனக்
கதறியும்
பதறியும்
மற்றோர்
நெய்வங்
களவிலு
நினையா
75
தருபரத்
தொருவன்
அவனியில்
வந்து
குருபர
னாகி
யருளிய
பெருமையைச்
சிறுமையென்
றிகழாதே
திருவடி
.
யிணையைப்
பிறிவினை
.
யறியா
நிழலது
போல
முன்பின்
னாகி
முனியா
தத்திசை
80
என்புநைந்
துருகி
நெக்குநெக்
கேங்கி
அன்பெனும்
ஆறு
கரையது
புரள
நன்புல
னொன்றி
நாதவென்
றாற்றி
உரைதடு
மாறி
யுரோமஞ்
சிலிர்ப்பக்
கரமலர்
மொட்டித்
திருதய
மலரக்
85
கண்களி
கூர
நுண்டுளி
யரும்பச்
90
95
100
சாயா
அன்பினை
நாடொறுந்
தழைப்பவர்
தாயே
யாகி
வளர்த்தனை
போற்றி
மெய்தரு
வேதிய
னாகி
வினைகெடக்
கைதர
வல்ல
கடவுள்
போற்றி
ஆடக
மதுரை
யரசே
போற்றி
கூடல்
இலங்கு
கருமணி
போற்றி
தென்றில்லை
மன்றினுள்
ஆடி
போற்றி
இன்றெனக்
காரமு
தானாய்
போற்றி
மூவா
நான்மறை
முதல்வா
போற்றி
சேவார்
வெல்கொடிச்
சிவனே
போற்றி
மின்னார்
உருவ
விகிர்தா
போற்றி
கன்னார்
உரித்த
கனியே
போற்றி
காவாய்
கனகக்
குன்றே
போற்றி
ஆவா
வென்றனக்
கருளாய்
போற்றி
படைப்பாய்
காப்பாய்
துடைப்பாய்
போற்றி
இடரைக்
களையும்
எந்தாய்
போற்றி
ஈச
போற்றி
இறைவ
போற்றி
தேசப்
பளிங்கின்
திரளே
போற்றி
போற்றித்
திருவகவல்
அரைசே
போற்றி
யமுதே
போற்றி
105
விரைசேர்
சரண
விகிர்தா
போற்றி
வேதி
போற்றி
விமலா
போற்றி
ஆதி
போற்றி
யறிவே
போற்றி
கதியே
போற்றி
கனியே
போற்றி
நதிசேர்
செஞ்சடை
நம்பா
போற்றி
உடையாய்
போற்றி
உணர்வே
போற்றி
கடையேன்
அடிமை
கண்டாய்
போற்றி
ஐயா
போற்றி
யணுவே
போற்றி
சைவா
போற்றி
தலைவா
போற்றி
குறியே
போற்றி
குணமே
போற்றி
115
நெறியே
போற்றி
நினைவே
போற்றி
வானோர்க்
கரிய
மருந்தே
போற்றி
ஏனோர்க்
கெளிய
விறைவா
போற்றி
மூவேழ்
சுற்றும்
முரணுறு
நரகிடை
ஆழா
மேயரு
வரசே
போற்றி
120
தோழா
போற்றி
துணைவா
போற்றி
வாழ்வே
போற்றியென்
வைப்பே
போற்றி
முத்தா
போற்றி
முதல்வா
போற்றி
அத்தா
போற்றி
அசனே
போற்றி
உரையுணர்
னிறந்த
வொருவ
போற்றி
110
125
வீர்கடல்
உலகின்
விளைவே
போற்றி
அருமையில்
எளிய
அழகே
போற்றி
கருமுகி
லாகிய
கண்ணே
போற்றி
மன்னிய
திருவருண்
மலையே
போற்றி
என்னையு
மொருவ
னாக்கி
யிருங்கழல்
130
சென்னியில்
வைத்த
சேவக
போற்றி
தொழுதகை
துன்பந்
துடைப்பாய்
போற்றி
அழிவிலா
வானந்த
வாரி
போற்றி
அழிவது
மாவதுங்
கடந்தாய்
போற்றி
முழுவது
மிறந்த
முதல்வா
போற்
135
மானேர்
நோக்கி
மணாளா
போற்றி
வானகத்
தமரர்
தாயே
போற்றி
பாரிடை
ஐந்தாய்ப்
பரந்தாய்
போற்றி
நீரிடை
நான்காய்
நிகழ்ந்தாய்
போத்தி
தீயிடை
மூன்றாய்த்
திகழ்ந்தாய்
போற்றி
140
வளியீடை
இரண்டாய்
மகிழ்ந்தாய்
போற்றி
வெளியீடை
யொன்குய்
விளைந்தாய்
போற்றி
அளிபவ
ருள்ளத்
தமுதே
போற்றி
கனவிலுந்
தேவர்க்
கரியாய்
போற்றி
125