திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
ருவாசக ஆராய்ச்சியுரை
1-10. நான்முகன் முதலா வானவர் தொழுது எழ- நான்கு முகங்
களையுடைய பீரமன் முதலாக வானுலகத்துள்ள தேவர்கள் வணங்கிக்
கொண்டு எழ ஈர் அடியாலே மூ உலகு அளந்து இரண்டு திருவடிக்
ளாலே மூன்று உலகங்களையும் அளந்து அருளுதலும், நால் திசை முனீ
வரும் ஐம்புலன் மலர போற்றி செய் - நான்கு திசைகளிலுமுள்ள முனி
வர்களும் ஐம்புலன்களும் மகிழ்ச்சியால் விரியும்படி வணங்குதலைச் செய்
யும், கதிர்முடி திரு நெடு மால் - ஒளியையுடைய திருமுடியை அணிந்த
அழகிய உயர்ந்த திருமால், அன்று அடி முடி அறியும் ஆதரவு அதனில் -
நான்முகனொடு தான் மாறுபட்ட அந்நாளில் அம்மாறுபாட்டினை நீக்கு
மாறு தமக்கு மத்தியிற் றோன்றிய அனற்பிளர்பின் அடியின் முடிவினை
அறியவேண்டும் என்ற விருப்பத்தால், கடு முரண் ஏனம் ஆகி - மிக்க
வலியினையுடைய பன்றியின் வடிவெடுத்து, முன் கலந்து-முற்பட்டுப்
பூமியிற் புகுந்து, ஏழ் தலம் உருவ இடந்து - கீழ் ஏழுலகங்களும் ஊடுரு
வும்படி பிளந்து, பின் எய்த்து - பின்னர்க் கீழ்ச்செல்ல இயலாது இளைப்
புற்று,ஊழி முதல்வ சய சய என்று - ஊழியைச் செய்யும் முதல்வனே
தேவரீருக்கு வெற்றியுண்டாகுக வெற்றியுண்டாகுக என்று, வழுத்தியும்
காணா மலர் அடி இணைகள் - பரவியும் கணப்பெறாத தாமரைமலர் போன்ற
திருவடிகள் இரண்டும், வழுத்துதற்கு எழிதாய்-துதித்தற்கு எளியவாகி.
128
பலி என்னும் அரசனால் வருந்திய பிரமன் இந்திரன் முதலிய தேவர்
கள் வணங்கித்தொழ தமது இரு திருவடியால் மூவுலகங்களையும் அளந்து
பலியின் வலியை ஒடுக்கி அருளுதலும் அத்தேவர்களன்றி எவ்விடத்து
முள்ள முனிவர்களும் தமது ஐம்புலன்களும் மகிழும்படி பரவுதலைச் செய்
யும் ஒளிமுடியையுடைய திருமால் தாம் பிரமனொடு மாறுபட்ட அந்நாளில்
தமக்கிடையே தோன்றிய அனற்பிளம்பின் அடியின் முடிவினை அறிய
வேண்டுமென்னும் விருப்பத்தால் மிக்க வலியையுடைய ஏனமாகித் தரை
யுட்புகுந்து கீழ் எழுலகங்களையும் ஊடுருவும்படி பிளந்து அவ்வளவில்
இளைப்படைந்து ஊழிமுதல்வ சயசயவென்று வழுத்தியும் காணாமலரடி
யிணைகள் வழுத்துதற் கெளிதாய் என்க.
C
நான்முகன் முதலா' எனப் பிரமனைக் கூறியது திருமாவ் ஒழிந்த
தேவர்களிற் பிரமன் சிறந்தோனாகலின். திருமால் மூவுலகளந்து அருளுத
லும் நான்முகன் முதலாகிய தேவர்களும் முனிவர்களும் தொழுது வணங்
கினமையின், 'நான்முகன் முதலா வானவர் தொருதெழ' எனவும், 'நாற்
றிசை முனிவரும் போற்றிசெய்' எனவும் அருளிச் செய்தார்.
தொழு
தெறு அளந்து என இயையும். மூவுலகு: மண்ணுலகு.
விண்ணுலகு.
வளியுலகு என்பன. மால் உலகளந்தமை வையந்
உரீதாய
வளந்தானும்'' (ஞான 119:9) இருலைந் தாவினானும் (நாவு 51:9)
எனத் தேவாரத்தும் 'உலகமூன்றும் அளந்தபுறி ஆங்கவன், ஈரடி நிரம்
பிற்றும் இலவே'' (கோயில் நன்மணி 11-2) எனப் பதினொராந்திரு
முறையிலும் கூறப்படுதல் காண்க. எல்லா இடங்களிலுமுள்ள முனி
ஓர்களையும் உளப்படுத்தி நற்றிசை முனிவரும்' என்றார்
19
போற்றித் திருவகவல்
PA
H¥%{
129
திருமாலின் அருளமுதைப் பெறுதலாற் சுவையின்பமும், நெடிய திரு
வுருவைக் காண்டலால் ஒளியின்பமும், திருவடிகளைப் பரிசித்தலால் ஊற்
றின்பமும், திருவருளுரையைக் கேட்டலால் ஓசையின்பமும், தெய்வீக
நறுமணத்தை நுகர்தலான் நாற்றவின்பமும் நிறைவுறப் பெறுதலின் 'ஐம்
புலன் மலர' என்றார். மலர - மகிழ்ச்சியால் விரியும்படி. மலரப் போற்றி
செய் என இயையும். அடிமுடி - அடியினது முடிவு. முடி
முதனிலை
விளைப்பெயர்.
அனற் பிழம்பின் அடியினது முடிவினை அறியுமாறு ஏனவுருக்கொண்டு
சென்று காணாது எய்த்த திருமாலின் செயலைக் கூறவே அந்நாளில் அவ்
வனற் பிழம்பின் முடியின் முடிவினை அறியுமாது அன்ன வடிவங்கொண்டு
சென்று காணாது எய்த்த நான்முகன் செயலும் தானே பெறப்படுமாத
லின் நான்முகன் முடிதேடச் சென்று எய்த்தமை கூறாதொழிந்தார் என்க,
கடுமுரண் மிக்க வலி. கடு ஈண்டு மிகுதிப் பொருளில் வந்தது."கடு
முடையார்க்குங் காடு " (ஐங் 335) என்புழிப்போல. முரண் - வலி. இப்
பொருட்டாதல் "மூரி முடுகல் முரண் வயம் பாழி முன்பு மொய்ம்பு
வலம், தாவுதாகம் மாநமுரம் வலி'' எனத் திவாகரத்து (பண்பு) வருத
லானுமறிக. ஏனம்- பன்றி.
முன் கலந்து என்றது தாம் மாறுபட்டு நின்ற பூவுலகத்தைப் பிளந்து
என் றவாறு.ஏழ்தலம் என்றது கீழ் எழு உலகங்களை. அவை: அதலம்
விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மகாதலம் பரதளம் என்பன. "அதல
விதல சுதல நிதல தராதல ரசாதல மகாதலமென்ன பாதல மோரே
ழெனப்பகர்வர்' என்றார் திவாகரத்தும். (பல்பொருட்) உருவுதல் - ஊடு
ருவுதல். இடந்து - பிளந்து.
எய்த்து என்றது அனற்பிளம்பின் அடி கீழேழுலகங்களுக்கு அப்பா
லும் சென்றமையின் அதன் முடிவினைக் காணமுடியாது இனைப்படைந்து
என்றவாறு. எய்த்தல் - இளைத்தல். "ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்
தேனை'' (அம் 14) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஊழியைச்
செய்யும் முதல்வனாகிய இறைவனே தம்மத்தியில் அனற்பிளம்பாய் நின்
றான் என்று எய்த்த அளவில் அறிந்த திருமால் ' ஊழி முதல்வ சயசய
என்று வழுத்தியும் திருவடியைக் காணாராயினர்.
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை" தெள் - 1
''அம்மால், திணிநிலம் பிளந்து காணச் சேவடி
J
அச்சப் 5
என இத் திருவாச்சுத்தும்,
.
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு வாகி யாழத்
தடுக்கிய எழும் எடுத்தனன் எடுத்தெடுத்
17
ருவாசக
ஆராய்ச்சியுரை
1-10
.
நான்முகன்
முதலா
வானவர்
தொழுது
எழ-
நான்கு
முகங்
களையுடைய
பீரமன்
முதலாக
வானுலகத்துள்ள
தேவர்கள்
வணங்கிக்
கொண்டு
எழ
ஈர்
அடியாலே
மூ
உலகு
அளந்து
இரண்டு
திருவடிக்
ளாலே
மூன்று
உலகங்களையும்
அளந்து
அருளுதலும்
நால்
திசை
முனீ
வரும்
ஐம்புலன்
மலர
போற்றி
செய்
-
நான்கு
திசைகளிலுமுள்ள
முனி
வர்களும்
ஐம்புலன்களும்
மகிழ்ச்சியால்
விரியும்படி
வணங்குதலைச்
செய்
யும்
கதிர்முடி
திரு
நெடு
மால்
-
ஒளியையுடைய
திருமுடியை
அணிந்த
அழகிய
உயர்ந்த
திருமால்
அன்று
அடி
முடி
அறியும்
ஆதரவு
அதனில்
-
நான்முகனொடு
தான்
மாறுபட்ட
அந்நாளில்
அம்மாறுபாட்டினை
நீக்கு
மாறு
தமக்கு
மத்தியிற்
றோன்றிய
அனற்பிளர்பின்
அடியின்
முடிவினை
அறியவேண்டும்
என்ற
விருப்பத்தால்
கடு
முரண்
ஏனம்
ஆகி
-
மிக்க
வலியினையுடைய
பன்றியின்
வடிவெடுத்து
முன்
கலந்து
-
முற்பட்டுப்
பூமியிற்
புகுந்து
ஏழ்
தலம்
உருவ
இடந்து
-
கீழ்
ஏழுலகங்களும்
ஊடுரு
வும்படி
பிளந்து
பின்
எய்த்து
-
பின்னர்க்
கீழ்ச்செல்ல
இயலாது
இளைப்
புற்று
ஊழி
முதல்வ
சய
சய
என்று
-
ஊழியைச்
செய்யும்
முதல்வனே
தேவரீருக்கு
வெற்றியுண்டாகுக
வெற்றியுண்டாகுக
என்று
வழுத்தியும்
காணா
மலர்
அடி
இணைகள்
-
பரவியும்
கணப்பெறாத
தாமரைமலர்
போன்ற
திருவடிகள்
இரண்டும்
வழுத்துதற்கு
எழிதாய்
-
துதித்தற்கு
எளியவாகி
.
128
பலி
என்னும்
அரசனால்
வருந்திய
பிரமன்
இந்திரன்
முதலிய
தேவர்
கள்
வணங்கித்தொழ
தமது
இரு
திருவடியால்
மூவுலகங்களையும்
அளந்து
பலியின்
வலியை
ஒடுக்கி
அருளுதலும்
அத்தேவர்களன்றி
எவ்விடத்து
முள்ள
முனிவர்களும்
தமது
ஐம்புலன்களும்
மகிழும்படி
பரவுதலைச்
செய்
யும்
ஒளிமுடியையுடைய
திருமால்
தாம்
பிரமனொடு
மாறுபட்ட
அந்நாளில்
தமக்கிடையே
தோன்றிய
அனற்பிளம்பின்
அடியின்
முடிவினை
அறிய
வேண்டுமென்னும்
விருப்பத்தால்
மிக்க
வலியையுடைய
ஏனமாகித்
தரை
யுட்புகுந்து
கீழ்
எழுலகங்களையும்
ஊடுருவும்படி
பிளந்து
அவ்வளவில்
இளைப்படைந்து
ஊழிமுதல்வ
சயசயவென்று
வழுத்தியும்
காணாமலரடி
யிணைகள்
வழுத்துதற்
கெளிதாய்
என்க
.
C
நான்முகன்
முதலா
'
எனப்
பிரமனைக்
கூறியது
திருமாவ்
ஒழிந்த
தேவர்களிற்
பிரமன்
சிறந்தோனாகலின்
.
திருமால்
மூவுலகளந்து
அருளுத
லும்
நான்முகன்
முதலாகிய
தேவர்களும்
முனிவர்களும்
தொழுது
வணங்
கினமையின்
'
நான்முகன்
முதலா
வானவர்
தொருதெழ
'
எனவும்
'
நாற்
றிசை
முனிவரும்
போற்றிசெய்
'
எனவும்
அருளிச்
செய்தார்
.
தொழு
தெறு
அளந்து
என
இயையும்
.
மூவுலகு
:
மண்ணுலகு
.
விண்ணுலகு
.
வளியுலகு
என்பன
.
மால்
உலகளந்தமை
வையந்
உரீதாய
வளந்தானும்
'
'
(
ஞான
119
:
9
)
இருலைந்
தாவினானும்
(
நாவு
51
:
9
)
எனத்
தேவாரத்தும்
'
உலகமூன்றும்
அளந்தபுறி
ஆங்கவன்
ஈரடி
நிரம்
பிற்றும்
இலவே
'
'
(
கோயில்
நன்மணி
11-2
)
எனப்
பதினொராந்திரு
முறையிலும்
கூறப்படுதல்
காண்க
.
எல்லா
இடங்களிலுமுள்ள
முனி
ஓர்களையும்
உளப்படுத்தி
நற்றிசை
முனிவரும்
'
என்றார்
19
போற்றித்
திருவகவல்
PA
H
¥
%
{
129
திருமாலின்
அருளமுதைப்
பெறுதலாற்
சுவையின்பமும்
நெடிய
திரு
வுருவைக்
காண்டலால்
ஒளியின்பமும்
திருவடிகளைப்
பரிசித்தலால்
ஊற்
றின்பமும்
திருவருளுரையைக்
கேட்டலால்
ஓசையின்பமும்
தெய்வீக
நறுமணத்தை
நுகர்தலான்
நாற்றவின்பமும்
நிறைவுறப்
பெறுதலின்
'
ஐம்
புலன்
மலர
'
என்றார்
.
மலர
-
மகிழ்ச்சியால்
விரியும்படி
.
மலரப்
போற்றி
செய்
என
இயையும்
.
அடிமுடி
-
அடியினது
முடிவு
.
முடி
முதனிலை
விளைப்பெயர்
.
அனற்
பிழம்பின்
அடியினது
முடிவினை
அறியுமாறு
ஏனவுருக்கொண்டு
சென்று
காணாது
எய்த்த
திருமாலின்
செயலைக்
கூறவே
அந்நாளில்
அவ்
வனற்
பிழம்பின்
முடியின்
முடிவினை
அறியுமாது
அன்ன
வடிவங்கொண்டு
சென்று
காணாது
எய்த்த
நான்முகன்
செயலும்
தானே
பெறப்படுமாத
லின்
நான்முகன்
முடிதேடச்
சென்று
எய்த்தமை
கூறாதொழிந்தார்
என்க
கடுமுரண்
மிக்க
வலி
.
கடு
ஈண்டு
மிகுதிப்
பொருளில்
வந்தது
.
கடு
முடையார்க்குங்
காடு
(
ஐங்
335
)
என்புழிப்போல
.
முரண்
-
வலி
.
இப்
பொருட்டாதல்
மூரி
முடுகல்
முரண்
வயம்
பாழி
முன்பு
மொய்ம்பு
வலம்
தாவுதாகம்
மாநமுரம்
வலி
'
'
எனத்
திவாகரத்து
(
பண்பு
)
வருத
லானுமறிக
.
ஏனம்-
பன்றி
.
முன்
கலந்து
என்றது
தாம்
மாறுபட்டு
நின்ற
பூவுலகத்தைப்
பிளந்து
என்
றவாறு.ஏழ்தலம்
என்றது
கீழ்
எழு
உலகங்களை
.
அவை
:
அதலம்
விதலம்
சுதலம்
தலாதலம்
ரசாதலம்
மகாதலம்
பரதளம்
என்பன
.
அதல
விதல
சுதல
நிதல
தராதல
ரசாதல
மகாதலமென்ன
பாதல
மோரே
ழெனப்பகர்வர்
'
என்றார்
திவாகரத்தும்
.
(
பல்பொருட்
)
உருவுதல்
-
ஊடு
ருவுதல்
.
இடந்து
-
பிளந்து
.
எய்த்து
என்றது
அனற்பிளம்பின்
அடி
கீழேழுலகங்களுக்கு
அப்பா
லும்
சென்றமையின்
அதன்
முடிவினைக்
காணமுடியாது
இனைப்படைந்து
என்றவாறு
.
எய்த்தல்
-
இளைத்தல்
.
ஏனைப்
பிறவாய்ப்
பிறந்திறந்
தெய்த்
தேனை
'
'
(
அம்
14
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
ஊழியைச்
செய்யும்
முதல்வனாகிய
இறைவனே
தம்மத்தியில்
அனற்பிளம்பாய்
நின்
றான்
என்று
எய்த்த
அளவில்
அறிந்த
திருமால்
'
ஊழி
முதல்வ
சயசய
என்று
வழுத்தியும்
திருவடியைக்
காணாராயினர்
.
திருமாலும்
பன்றியாய்ச்
சென்றுணராத்
திருவடியை
தெள்
-
1
'
'
அம்மால்
திணிநிலம்
பிளந்து
காணச்
சேவடி
J
அச்சப்
5
என
இத்
திருவாச்சுத்தும்
.
இனைய
னாகிய
தனிமுதல்
வானவன்
கேழல்
திருவுரு
வாகி
யாழத்
தடுக்கிய
எழும்
எடுத்தனன்
எடுத்தெடுத்
17